சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» கொடுப்பினை – ஒரு பக்ககதை
by பானுஷபானா Yesterday at 11:10

» கண்டிஷன் – ஒரு பக்க கதை
by பானுஷபானா Yesterday at 11:09

» சின்ன சின்ன கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Thu 22 Jun 2017 - 17:50

» பிசுக்கு – பொசுக்கு (வீட்டுக்குறிப்புகள்)
by பானுஷபானா Wed 21 Jun 2017 - 14:00

» ரிசல்ட் – ஒரு பக்க கதை
by rammalar Tue 20 Jun 2017 - 17:45

» கடன் பாட்டு…!!
by rammalar Tue 20 Jun 2017 - 17:43

» சாதுர்யம் – ஒரு பக்க கதை
by rammalar Tue 20 Jun 2017 - 17:37

» நீட் எக்ஸாம்…
by rammalar Tue 20 Jun 2017 - 17:36

» பழமொழிகள்…
by rammalar Tue 20 Jun 2017 - 17:30

» வாசகர் கவிதை
by rammalar Tue 20 Jun 2017 - 17:28

» சாதனைக்கு மட்டும் அல்ல
by rammalar Tue 20 Jun 2017 - 17:27

» அன்பு போர்வை
by rammalar Tue 20 Jun 2017 - 17:26

» படிக்கணும் நாமும் படிக்கணும்
by rammalar Tue 20 Jun 2017 - 17:26

» சீற்றம் – கவிதை
by rammalar Tue 20 Jun 2017 - 17:25

» நண்பரால் நன்மை பலவுண்டு – கவிதை
by rammalar Tue 20 Jun 2017 - 17:25

» இது டஸ்ட் அலர்ஜி மாதிரி கெஸ்ட் அலர்ஜி…!
by rammalar Tue 20 Jun 2017 - 17:11

» நாட்டுல தண்ணி கரைபுரண்டு ஓடுது..!
by rammalar Tue 20 Jun 2017 - 17:11

» உட்கட்சி ஜனநாயகம் காணாம போயிருச்சு..!
by rammalar Tue 20 Jun 2017 - 17:10

» உன் லவ்வர் கிரிக்கெட் பிளேயரா…?
by rammalar Tue 20 Jun 2017 - 17:08

» சிரிக்கலாம்வாங்க..
by rammalar Tue 20 Jun 2017 - 17:08

» ஆறு வித்தியாசம்…
by rammalar Tue 20 Jun 2017 - 17:07

» ஓங்கி அடிச்சா…!
by rammalar Tue 20 Jun 2017 - 17:05

» ரேஷன் கார்டு கதைகள்…!
by rammalar Tue 20 Jun 2017 - 17:05

» டாஸ்மாக் திறந்த பிறகு சரக்கு வந்துவிடும் மன்னா!
by rammalar Tue 20 Jun 2017 - 17:04

» புகழ்ச்சி பிடிக்காது என்றீர்களே…மன்னா..?
by rammalar Tue 20 Jun 2017 - 17:03

» நிகழ்ச்சிக்கு பேரு பியூட்டி வைத்தியம்!
by rammalar Tue 20 Jun 2017 - 17:02

» எதிரி ஆணவத்தோட அலைகின்றானாம்..!
by rammalar Tue 20 Jun 2017 - 17:02

» ஆன்மீகம்- காதல் -கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Sun 18 Jun 2017 - 4:51

» அஸ்ஸாமில் புலிகள் எண்ணிக்கை உயர்வு!
by rammalar Fri 16 Jun 2017 - 4:55

» இசையமைப்பாளர் – அஜீஸ் அசோக்
by rammalar Thu 15 Jun 2017 - 5:13

» இசையமைப்பாளர் – அருள்தேவ்
by rammalar Thu 15 Jun 2017 - 5:13

» இசையமைப்பாளர் – அஷ்வத்
by rammalar Thu 15 Jun 2017 - 5:12

» இசையமைப்பாளர் – ஜேக்ஸ் பிஜாய்
by rammalar Thu 15 Jun 2017 - 5:12

» பட்டமளிப்பு கவுன் கூடாது: கான்பூர் ஐ.ஐ.டி., அசத்தல்
by rammalar Thu 15 Jun 2017 - 5:10

» கவிப்புயல் - ஹைகூக்கள் - சென்ரியூகள்
by கவிப்புயல் இனியவன் Tue 13 Jun 2017 - 17:05

.

‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ உடன் ‘பிரியாணி’!

View previous topic View next topic Go down

Sticky ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ உடன் ‘பிரியாணி’!

Post by rammalar on Thu 31 Oct 2013 - 15:33


-
‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ படத்துடன் ‘பிரியாணி’ படத்தின் டிரெய்லரை வெளியிட தீர்மானித்து இருக்கிறார்கள்.
-
‘பிரியாணி’, ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ என இரண்டு படங்களிலும் ஒரே நேரத்தில் நடித்து வந்தார் நடிகர் கார்த்தி. ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ படத்தினை இயக்குநர் ராஜேஷ், ‘பிரியாணி’ படத்தினை இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கிவந்தார்கள்.
-
முதலில் ‘பிரியாணி’ படத்தினை வெளியிடத்தான் தீர்மானித்தார்கள். ஆனால் படத்தின் வேலைகள் முடியாததால், ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ படத்தினை தீபாவளிக்கு வெளியிட முடிவு செய்திருந்தார்கள்.
-
‘பிரியாணி’ படத்தின் இசை, டீஸர் உள்ளிட்டவை வெளியாகிவிட்டன. ஆனால் படத்தின் டிரெய்லர் வெளியாகவில்லை.
இந்நிலையில் தீபாவளிக்கு வெளியாகும் ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ படத்துடன் ‘பிரியாணி’ படத்தின் 2 நிமிட டிரெய்லரை இணைத்து வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள்.
-
‘பிரியாணி’ படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவித்து இருக்கிறார்கள். ‘ஜில்லா’, ‘வீரம்’ ஆகிய படங்களோடு ‘பிரியாணி’ போட்டியிட இருக்கிறது.
-
நன்றி: தி ஹிந்து
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12513
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ உடன் ‘பிரியாணி’!

Post by நண்பன் on Thu 31 Oct 2013 - 18:48

*_ *_ 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum