சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» கானல் நீர் -
by rammalar Yesterday at 5:27

» விவசாயி
by rammalar Yesterday at 5:26

» வம்பு
by rammalar Yesterday at 5:25

» கறுப்பு வெள்ளை
by rammalar Yesterday at 5:24

» தவணை முறையில் வாழ்நாள் இழப்பு
by rammalar Yesterday at 5:23

» வீடு -கவிதை
by rammalar Yesterday at 5:23

» குறுக்கு கோடு
by rammalar Yesterday at 5:22

» முகமறியா வேண்டுதல்
by rammalar Yesterday at 5:21

» நல்ல சமாரியனின் நாட்குறிப்பு
by rammalar Yesterday at 5:21

» கலை என்பதே சங்கமம்தான்: இளையராஜா
by rammalar Yesterday at 5:09

» தாயைப் போன்றே தமிழையும் பெருமைப்படுத்த வேண்டும்'
by rammalar Yesterday at 5:08

» நாட்டின் முதல் ஹெலிகாப்டர் நிலையம்: தில்லியில் அடுத்த வாரம் திறப்பு
by rammalar Yesterday at 5:07

» தூத்துக்குடி–சென்னை இடையே புதிய விமான சேவை தொடங்கியது
by rammalar Yesterday at 5:06

» என்னவனே என் கள்வனே
by கவிப்புயல் இனியவன் Tue 21 Feb 2017 - 17:16

» கடுங்குளிரில் தவிக்கிறாள் ‘மலைகளின் இளவரசி’
by பானுஷபானா Tue 21 Feb 2017 - 12:44

» மக்களவைத் தேர்தலில் தோல்வியடைவோர் மாநிலங்களவை உறுப்பினராவதை தடுக்க முடியாது: தில்லி உயர் நீதிமன்றம்
by rammalar Tue 21 Feb 2017 - 5:52

» 2ஜி: சிபிஐ வழக்குரைஞர் - ஆ.ராசா கடும் வாக்குவாதம்
by rammalar Tue 21 Feb 2017 - 5:47

» காவிரி நதிநீர் தீர்ப்பாயத்திற்கு புதிய தலைவர்
by rammalar Tue 21 Feb 2017 - 5:38

» ந.க.துறைவன் கட்டுரைகள்
by ந.க.துறைவன் Mon 20 Feb 2017 - 9:42

» சிறுகதை : நிழல் தேடும் உறவுகள்
by சே.குமார் Mon 20 Feb 2017 - 6:33

» .மொழிகளில் சிறந்த மொழி…!
by rammalar Sun 19 Feb 2017 - 15:53

» முகநூல் வக்கிரங்கள்
by rammalar Sun 19 Feb 2017 - 15:49

» ரெஸ்டாரென்ட் வைஃபி பாஸ்வேர்ட்
by rammalar Sun 19 Feb 2017 - 15:45

» திருப்பதி லட்டு விலை உயர்கிறது: தேவஸ்தான அதிகாரி தகவல்-
by rammalar Sun 19 Feb 2017 - 15:43

» சூப்பர் வடை – வீட்டுக்குறிப்புகள்
by rammalar Sun 19 Feb 2017 - 15:39

» சூப்பர் சுவையுடன் சர்க்கரைப் பொங்கல் – வீட்டுக்குறிப்புகள்
by rammalar Sun 19 Feb 2017 - 15:38

» தமிழ் தாத்தா’ உ.வே.சாமிநாத ஐயர் பிறந்த தினம் (பிப்.19, 1855)
by rammalar Sun 19 Feb 2017 - 15:37

» என்னோடு விளையாடு
by rammalar Sun 19 Feb 2017 - 15:33

» தூக்கிப் போடுங்கள் ராக்கெட்களை…நதிகளை இணையுங்கள்! – சிவகுமார்
by rammalar Sun 19 Feb 2017 - 15:31

» சிந்துவை வாலிபால் வீராங்கனையாக மாற்றிய எம்.எல்.ஏ
by rammalar Sun 19 Feb 2017 - 15:28

» மனசு பேசுகிறது : சிற்றிதழ்கள் உலகம்
by சே.குமார் Sun 19 Feb 2017 - 6:12

» இனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது
by கவிப்புயல் இனியவன் Sun 19 Feb 2017 - 5:05

» செய்திகள் என்ன சொல்லுது?
by ந.க.துறைவன் Fri 17 Feb 2017 - 7:13

» இருவரி திருவரி கவிதை
by கவிப்புயல் இனியவன் Thu 16 Feb 2017 - 17:36

» எல்லாமே காதல் காதல்
by கவிப்புயல் இனியவன் Tue 14 Feb 2017 - 18:33

.

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகுதான் திருமணம் – காஜல் அகர்வால்

View previous topic View next topic Go down

Sticky மூன்று ஆண்டுகளுக்குப் பிறகுதான் திருமணம் – காஜல் அகர்வால்

Post by rammalar on Thu 31 Oct 2013 - 15:44


-

நடிகை காஜல்அகர்வால் புதிய படங்களில் நடிக்க
மறுப்பதாகவும், சினிமாவை விட்டு விலகுவதாகவும்
தெலுங்கு திரையுலகில் கடந்த வாரம் பரபரப்பு பேச்சு
நிலவியது.
-
என் தங்கை நிஷாவுக்குத்தான் உடனடியாக திருமணம்
செய்யப் போகிறோம். எனக்கு இன்னும் மூன்று
ஆண்டுகளுக்குப் பிறகுதான் திருமணம் என்று கூறியுள்ளார்
காஜல் அகர்வால்.
-
இப்போது ஜில்லாவில் நடித்து வரும் காஜல், அடுத்து இரு
தெலுங்குப் படங்களுக்கும் ஒரு புதிய தமிழ்ப் படத்துக்கும்
கால்ஷீட் கொடுத்துள்ளார். தொடர்ந்து புதிய படங்களில்
நடிப்பாராம்
-
————————————————–

rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11898
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: மூன்று ஆண்டுகளுக்குப் பிறகுதான் திருமணம் – காஜல் அகர்வால்

Post by நண்பன் on Thu 31 Oct 2013 - 16:46

இளமை உள்ள போது என்ன திருமணம் இன்னும் மூன்று வருடம் போகட்டும்(_ 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.

நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: மூன்று ஆண்டுகளுக்குப் பிறகுதான் திருமணம் – காஜல் அகர்வால்

Post by *சம்ஸ் on Thu 31 Oct 2013 - 17:32

நண்பன் wrote:இளமை உள்ள போது என்ன திருமணம் இன்னும் மூன்று வருடம் போகட்டும்(_ 
இளமையில் கிடைப்பது முதுமையில் கிடைக்காது பாஸ் !_


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.

*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69188
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: மூன்று ஆண்டுகளுக்குப் பிறகுதான் திருமணம் – காஜல் அகர்வால்

Post by நண்பன் on Thu 31 Oct 2013 - 18:32

*சம்ஸ் wrote:
நண்பன் wrote:இளமை உள்ள போது என்ன திருமணம் இன்னும் மூன்று வருடம் போகட்டும்(_ 
இளமையில் கிடைப்பது முதுமையில் கிடைக்காது பாஸ் !_
தெரியுதுல்ல அப்றம் எதுக்கு 3 வருடம்(_ 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.

நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: மூன்று ஆண்டுகளுக்குப் பிறகுதான் திருமணம் – காஜல் அகர்வால்

Post by ahmad78 on Fri 1 Nov 2013 - 10:14

எந்த இளிச்சவாயன் மாட்டப்போறானோ


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.

ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: மூன்று ஆண்டுகளுக்குப் பிறகுதான் திருமணம் – காஜல் அகர்வால்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum