சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» வெட்டிங் தூக்கம்!
by rammalar Yesterday at 18:18

» பெட்ரோல் குரங்கு
by rammalar Yesterday at 18:17

» கொத்துக்கறி சப்பாத்தி
by rammalar Yesterday at 18:15

» கொத்துமல்லி தொக்கு
by rammalar Yesterday at 18:14

» நொடியில் செதுக்கிய கண்ணாடி மாளிகை…!! – கவிதை
by rammalar Yesterday at 18:13

» பார்வையில் நனைந்தேன்…! -கவிதை
by rammalar Yesterday at 18:13

» தொலைத்த இடம் - கவிதை
by rammalar Yesterday at 17:06

» என்னைத்தவிர - கவிதை
by rammalar Yesterday at 17:05

» நம்மைப்போல் - கவிதை
by rammalar Yesterday at 17:04

» நன்றியுள்ள தென்னை - சிறுவர் பாடல்
by rammalar Yesterday at 17:04

» மேய்ச்சல் - கவிதை
by rammalar Yesterday at 17:02

» பயம் - கவிதை
by rammalar Yesterday at 16:57

» வாழ்வியல் எது? - கவிதை
by rammalar Yesterday at 16:56

» வரிசையாய் எறும்புகள்
by rammalar Yesterday at 16:56

» மெனோபாஸ் – கவிதை
by rammalar Yesterday at 16:55

» பாடல் – கவிதை
by rammalar Yesterday at 16:54

» பழைய இரும்புச்சத்து மாத்திரைகளுக்கு பேரீச்சம்பழம்...!!
by rammalar Yesterday at 13:08

» சமைக்கும்போது மட்டும் குடிக்கமாட்டார்...!!
by rammalar Yesterday at 13:05

» நடிகரோட கட்சியில சேர ஏன் ஆர்வம் காட்டலை...?!
by rammalar Yesterday at 13:04

» எலக்சன் பூத்தை ஏன் பள்ளிக்கூடத்துல வைக்கிறாங்க...?!
by rammalar Yesterday at 13:03

» நம்ம ஜிம்மியை வாக்கிங் கூட்டிட்டு போங்க...!!
by rammalar Yesterday at 13:02

» தபால் மூலம் ஆங்கிலம் கத்துக்கறாளா..?!
by rammalar Yesterday at 13:01

» என் ATM ஊர்ல இல்ல...!!
by rammalar Yesterday at 13:00

» கட்டாரில் வசிக்கும் இலங்கை உட்பட எட்டு நாட்டவர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி!!
by பானுஷபானா Yesterday at 13:00

» அஜித்குமார் புதிய படத்தின் பெயர், ‘விசுவாசம்’
by rammalar Yesterday at 8:06

» சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?
by *சம்ஸ் Thu 23 Nov 2017 - 20:11

» மழலை
by CHOKKALINGAM B Thu 23 Nov 2017 - 19:07

» விழிப்புணர்வு கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Thu 23 Nov 2017 - 13:53

» சினிமா : வெளிப்பாடிண்டே புஸ்தகம் (மலையாளம்)
by சே.குமார் Thu 23 Nov 2017 - 6:29

» குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !
by *சம்ஸ் Wed 22 Nov 2017 - 22:26

» கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
by Admin Mon 20 Nov 2017 - 19:06

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by முனாஸ் சுலைமான் Sun 19 Nov 2017 - 18:36

» தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:58

» தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:56

» நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:55

.

தேசிய விலங்கு தெரியாத தலைவர்...!

View previous topic View next topic Go down

Sticky தேசிய விலங்கு தெரியாத தலைவர்...!

Post by rammalar on Sun 3 Nov 2013 - 4:57"உங்க மாமியார்கிட்டே போய், கேரட் அல்வா.. கேரட்
அல்வா-னு சொல்லிட்டு வர்றியே ஏன்?"
-
"கேரட் அல்வா-ன்னா உயிரையே விட்டுடுவேன்-னு அவங்க
சொன்னாங்களே.
-
**********************************
-
எதிர்க்கட்சித் தலைவரிடம் நம்ப தலைவர் சூடான கேள்வின்னு
போட்டிருக்கே..
-
அப்படி என்னா கேட்டாரு?"
-
"இன்னிக்கு எவ்வளவு டிகிரி வெயில்னு கேட்டாரு..!"
-

****************************************
  -                               
தலைவர்கிட்ட பொது அறிவு கேள்வி கேட்டது தப்பா போச்சா..ஏன்?
  -
நம் நாட்டின் தேசிய விலங்கு எதுன்னு கேட்டதுக்கு கைவிலங்குன்னு
சொல்றாரு!
-
--------------------------------------------
     -                                  
தலைவர் கோடிஸ்வரன் நிகழ்ச்சியிலே கலந்துகிட்டு மானத்தை
வாங்கிட்டார்!
-
   அப்படி என்ன பண்ணார்?
-
நிகழ்ச்சியிலே உங்க அப்பா பேர் என்னன்னு கேட்டதுக்கு நாலு
ஆப்ஷன் கொடுங்கன்னு கேட்டுட்டார்!

-
--------------------------------------
                                     
நம்ம கட்சி பத்திரிக்கையை கட்சிக்காரங்களே படிக்கலைன்னு
தலைவர் வருத்தப்படறாரே!
-
பின்னே நம்ம ஆளுங்களுக்குத்தான் குற்றப்பத்திரிக்கையை
படிக்கவே நேரம் சரியா இருக்கே!
-
========================================
(படித்ததில் பிடித்தது)

avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13517
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: தேசிய விலங்கு தெரியாத தலைவர்...!

Post by *சம்ஸ் on Sun 3 Nov 2013 - 11:21

^_ ^_


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69192
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: தேசிய விலங்கு தெரியாத தலைவர்...!

Post by நண்பன் on Sun 3 Nov 2013 - 11:36

^_ ^_ 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: தேசிய விலங்கு தெரியாத தலைவர்...!

Post by ansar hayath on Sun 3 Nov 2013 - 14:44

^_ ^_ /)
avatar
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

Sticky Re: தேசிய விலங்கு தெரியாத தலைவர்...!

Post by இன்பத் அஹ்மத் on Wed 6 Nov 2013 - 11:25

^_ ^_ ^_ ^_ ^_ ^_ i* i* i* i* i* i*
avatar
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

Sticky Re: தேசிய விலங்கு தெரியாத தலைவர்...!

Post by பானுஷபானா on Wed 6 Nov 2013 - 14:48

ஹா ஹா அருமை
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16614
மதிப்பீடுகள் : 2162

Back to top Go down

Sticky Re: தேசிய விலங்கு தெரியாத தலைவர்...!

Post by ahmad78 on Wed 6 Nov 2013 - 15:54

^_ ^_ ^_ ^_


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: தேசிய விலங்கு தெரியாத தலைவர்...!

Post by Muthumohamed on Wed 6 Nov 2013 - 21:31

:/ :/ :/
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: தேசிய விலங்கு தெரியாத தலைவர்...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum