சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» கூத்தாட வந்தவள் தெய்வமான கதை (அகல் கட்டுரை)
by சே.குமார் Mon 19 Mar 2018 - 21:04

» சுமையா - இலக்கிய நிகழ்வு
by சே.குமார் Mon 19 Mar 2018 - 20:59

» தோஷம் (முத்துக்கமலம் மின்னிதழ்)
by சே.குமார் Mon 19 Mar 2018 - 20:52

» தேள் கொட்டின விஷயத்தை உன்கிட்ட சொல்லலியா...?!
by பானுஷபானா Sat 17 Mar 2018 - 12:48

» நெட் ஜோக்
by பானுஷபானா Sat 17 Mar 2018 - 12:46

» கூந்தல் கதை - கவிதை
by பானுஷபானா Fri 16 Mar 2018 - 13:59

» மூச்சு விட திணறுகிறது நம் காதல்....!
by rammalar Thu 15 Mar 2018 - 18:49

» நினைவுகள் – கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:47

» கந்தல் – கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:45

» பறவையின் கண்கள் - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:44

» பறவையின் கண்கள் - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:44

» காத்திருத்தல் - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:42

» கூந்தல் மலர்கள் - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:41

» மழலை - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:40

» சினி துளிகள்!
by rammalar Thu 15 Mar 2018 - 18:35

» கண் சிமிட்டி பிரபலம் பிரியா வாரியருக்கு இந்தி பட வாய்ப்பு
by rammalar Thu 15 Mar 2018 - 18:34

» சிங்கப்பூர் உணவகத்தில், நடிகை ஸ்ரீதேவி பொம்மை
by rammalar Thu 15 Mar 2018 - 18:33

» நடிப்புக்கு இடைவேளை விட்டது ஏன்? - சுகன்யா பதில்
by rammalar Thu 15 Mar 2018 - 18:32

» ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்த அஞ்சலி
by rammalar Thu 15 Mar 2018 - 18:31

» பிரபு தேவாவிற்காக பாடகியான சிம்பு பாடல் நடிகை
by rammalar Thu 15 Mar 2018 - 18:30

» இருட்டு அறையிலும் காப்பி பேஸ்ட்: கலாய்க்கும் நெட்டிசன்கள்
by rammalar Thu 15 Mar 2018 - 18:29

» இணையத் திருட்டிற்கு சவால் விடும் கிரிஷ்ணம்
by rammalar Thu 15 Mar 2018 - 18:28

» வெப்’ தொடர்களுக்கு மாறிய மாதவன், பாபிசிம்ஹா
by rammalar Thu 15 Mar 2018 - 18:27

» கதாநாயகியாகும் ஷாருக்கான் மகள்
by rammalar Thu 15 Mar 2018 - 18:25

» பக்கத்து ரூம்ல திருடன் நுழைஞ்சிருக்கான்னு எப்படி சொல்றே?
by பானுஷபானா Thu 15 Mar 2018 - 15:25

» இதற்கு பெயர் தான் சுயமதிப்பீடு".!! .
by rammalar Thu 15 Mar 2018 - 11:43

» கட்சியிலே களை எடுக்கிறேன்னு இப்படியா பண்றது?
by rammalar Thu 15 Mar 2018 - 11:41

» போலி இன்கம்டாக்ஸ் ஆபிசர்னு தலைவரை அரெஸ்ட் பண்ணிட்டாங்க...!!
by rammalar Thu 15 Mar 2018 - 11:38

» மாமியாரைப் பார்க்க ஜெயிலுக்குப் போகணும்....!!
by rammalar Thu 15 Mar 2018 - 11:37

» பேஷண்ட் ஷோவாம்....!!
by rammalar Thu 15 Mar 2018 - 11:35

» என் அழகை ஏன் தெலுங்கில வர்ணிக்கிறீங்க?
by rammalar Thu 15 Mar 2018 - 11:34

» மன்னரின் முதுகில் எதற்கு மகாராணி படம்?
by rammalar Thu 15 Mar 2018 - 11:33

» ஆர்கானிக் பால்!
by பானுஷபானா Mon 12 Mar 2018 - 12:31

» சிறுகதை : நெஞ்சக்கரை (காற்றுவெளி மின்னிதழ்)
by பானுஷபானா Fri 9 Mar 2018 - 13:00

» அனுபவம் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 9 Mar 2018 - 12:40

.

ஹம்பாந்தோட்டையில் இன்று சர்வதேச மாநாட்டு மண்டபம் திறப்பு

Go down

Sticky ஹம்பாந்தோட்டையில் இன்று சர்வதேச மாநாட்டு மண்டபம் திறப்பு

Post by நண்பன் on Thu 7 Nov 2013 - 9:27

ஹம்பாந்தோ ட்டை சிரிபோ புரவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சர்வதேச மாநாட்டு மண்டபம் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வினால் திறந்து வைக்கப்படவுள்ளது.

தென் பிராந்தியத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள முதலாவது மற்றும் தலைநகரிற்கு வெளியே நிர்மாணிக்கப்பட்டுள்ள மாநாட்டு மண்டபமாக இது திகழவுள்ளதோடு, இதன் நிர்மாணப்பணிகளுக் கென 200 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளது.

1520 ஆச னங்களைக் கொண்ட பிரதான மண்டபத்தோடு சகல நவீன வச திகளோடு மேலும் பல ஒன்று கூடல் அறைகளுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள இம் மாநாட்டு மண்டபத்தின் முதலாவது நிகழ்வு எதிர்வரும் 10ஆம் திகதி தொடக்கம் 14ஆம் திகதி வரை பொதுநலவாய உச்சி மாநாட்டின் இளைஞர் மாநாடு நடைபெறவுள்ளது.

ஹம்பாந்தோட்டை நகரம் அலங்கரிப்பு

இளைஞர் மாநாடு ஹம்பாந் தோட்டையில் நடைபெறுவதினை முன்னிட்டு ஹம்பாந்தோட்டை நகரம் அலங்கரிக்கப்பட்டு வருகின்றது. இதன் கீழ் சகல அரச காரியால யங்களும் பாதைகள், வடிகான்கள் மற்றும் பொது இடங்கள் என்பன துப்புரவு செய்யப்பட்டு வருவதோடு மாநாட்டு மண்டபத்தினை சூழ வுள்ள பாதைகள் இருமருங்கிளும் பொதுநலவாய மாநாட்டு இலச் சினை தொங்கவிடப்பட்டு மின்விளக்குகளினால் அலங்கரிக்கப்பட் டுள்ளன.

சுகாதாரப் பரிசோதகர்கள் மூலம் உணவகங்கள் என்பனவும் தொடர்ந்து பரீட்சிக்கப்பட்டு வருவதோடு சுகாதார வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட் டுள்ளன. துப்புரவு செய்யும் பணிகளுக்கு மாநகர சபை ஊழியர்களோடு வீரவில திறந்தவெளி சிறைச்சாலையின் சிறைக்கைதிகளின் உதவியும் பெறப்பட்டுள்ளது. இதேவேளை, பாதுகாப்பிற்காக 1800 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: ஹம்பாந்தோட்டையில் இன்று சர்வதேச மாநாட்டு மண்டபம் திறப்பு

Post by நண்பன் on Thu 7 Nov 2013 - 9:29

யார் குடி செத்தாலும் அவன் வீட்டில் அடுப்பெரிகிறது!* !* 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum