சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar Fri 18 May 2018 - 14:47

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

நாம் கொஞ்சம் மழை கொஞ்சம்

Go down

Sticky நாம் கொஞ்சம் மழை கொஞ்சம்

Post by rammalar on Sun 10 Nov 2013 - 15:44


-

இருட்டுவெளி எங்கும்
மின்னிமின்னிக் காட்டுகிறது
இன்னொரு மழை வானம்!
-
மழை குடிக்கும் மரம் கொஞ்சம்
தலை குளிக்கும் கூரையை
குடைபிடித்தபடி நனையும்
வீடு கொஞ்சம்
தொலைதூர வெட்டவெளி கொஞ்சம்!

-

நீ கொஞ்சம், நான் கொஞ்சம்
நாம் கொஞ்சம்
நம் விரல் பின்னல்கள் கொஞ்சம்!
-
பட்டுத்தெறிக்கும் மழைத்துளிகள்
சுட்டுத்தீயும்
நம் உஷ்ணம் கொஞ்சம்!

-
நனைந்தூறிய பூக்கள் கொஞ்சம்
அதில், நனையும் பிழியும், கிழியும்
மேகத்தின் ரகசியம் கொஞ்சம்
இருட்டுவெளி எங்கும்
மின்னிமின்னிக் காட்டுகிறது
-
பழைய மின்னல்
பதிவு செய்திருந்த காட்சிகளிளெல்லாம்
நம் சலனங்களும்,
நம் சங்கமங்களும் கொஞ்சம்…
அதில், கொஞ்சம்
குளிர் விட்டுப் போன நம்மால்
குளிர் காய்ந்து கொள்கிறது

நம் மழை கொஞ்சம்!
-
நீ விடை கொடுத்த
ஒற்றையடிப்பாதை எனக்கு
இன்னும் இன்னும் கொஞ்சம்
நீளுமோ!
=
நரைத்த தனிமையோடும்
இருட்டுவெளி எங்கும்
மின்னிமின்னிக் காட்டுகிறது
இன்னொரு மழைவானம்!

-

எப்போதும்
அடிவானில் இடைவிடாது
நனைந்து கொண்டே இருக்கும்
நம் உலகம் கொஞ்சம்!

==============================
- விவேகானந்த பாஸ்கர்.
திருநெல்வேலி.
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14108
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: நாம் கொஞ்சம் மழை கொஞ்சம்

Post by நண்பன் on Sun 10 Nov 2013 - 19:21

என் மனமும் கவர்ந்த கவிதை நன்றி அண்ணா பகிர்வுக்கு.)( 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: நாம் கொஞ்சம் மழை கொஞ்சம்

Post by இன்பத் அஹ்மத் on Mon 11 Nov 2013 - 18:55

நீ கொஞ்சம், நான் கொஞ்சம்
நாம் கொஞ்சம்
நம் விரல் பின்னல்கள் கொஞ்சம்!




அருமையான வரிகள் நன்றி நன்றி நன்றி
avatar
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

Sticky Re: நாம் கொஞ்சம் மழை கொஞ்சம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum