சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» மனசு : ஊர்க்குழம்பின் ஊடாக...
by சே.குமார் Today at 11:18

» மனசு பேசுகிறது : மன்னவன் பேரைச் சொல்லி...
by சே.குமார் Today at 11:08

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன் Today at 10:58

» உலக மசாலா: ரியல் ஹீரோவுக்கு சல்யூட்!
by rammalar Yesterday at 15:07

» விநோதமான வேலை!
by rammalar Yesterday at 15:06

» மங்களூருவில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் செல்போன் வெடி குண்டு
by rammalar Yesterday at 13:16

» மெக்சிகோவில் நிலநடுக்கம்:பலி எண்ணிக்கை 119 ஆக உயர்வு
by rammalar Yesterday at 13:15

» இன்று திறந்து வைக்கப்பட இருந்த அணை உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது
by rammalar Yesterday at 13:14

» 18 எம்எல்ஏக்கள் மீதான தடை: நீக்க ஐகோர்ட் மறுப்பு
by rammalar Yesterday at 13:13

» அதிகாரியை விரட்டி கழுத்தில் அரிவாளை வைத்து தன் பொருட்களை மீட்ட பெண்
by rammalar Yesterday at 13:12

» போலி நிறுவனங்களில் இயக்குனர் பதவி: சசிகலாவுக்கு மத்திய அரசு தடை
by rammalar Yesterday at 13:11

» மும்பையில் கனமழை 75 விமானங்கள் ரத்து
by rammalar Yesterday at 12:48

» திரிபுராவில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர் கொலை
by rammalar Yesterday at 12:47

» டிஜிட்டல்' மின் கட்டணம்: சலுகை வழங்குமா வாரியம்?
by rammalar Yesterday at 12:45

» செக்ஸ் சாமியார் ஆசிரமத்தில் 600 எலும்புக்கூடுகள்
by rammalar Yesterday at 12:36

» இனிமேல் செக்புக் செல்லாது. எஸ்பிஐ தரும் அதிர்ச்சி தகவல்
by rammalar Yesterday at 12:34

» டெல்லியில் முகத்தில் கரியை பூசி விவசாயிகள் போராட்டம்
by rammalar Yesterday at 12:33

» மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுமுறை பயணப்படி, 'கட்'
by rammalar Yesterday at 12:33

» அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் 50 நாடுகள் கையெழுத்து வல்லரசு நாடுகள் எதிர்ப்பு
by rammalar Yesterday at 12:32

» தமிழகத்தில் 3 நாட்களுக்கு கன மழை
by rammalar Yesterday at 12:31

» தமிழக மக்களுக்காக முதல்வராக விருப்பம் : நடிகர் கமல்
by rammalar Yesterday at 12:30

» ஹைதராபாத்தில் போலி திருமணங்களால் வாழ்க்கையை தொலைக்கும் சிறுமிகள்:
by rammalar Yesterday at 12:30

» பொது இடங்களில் கட்டிப்பிடிக்கும் தம்பதியை சிறையில் அடைக்க வேண்டும்
by rammalar Yesterday at 12:29

» விஷ சேவல் கோழி மீன்
by rammalar Yesterday at 12:28

» கள்ள சாராய பலி ஏற்பட்டால் மரண தண்டனை: உ.பி., அரசு முடிவு
by rammalar Yesterday at 12:27

» சினிமா : கோதா (ഗോദ - மலையாளம்)
by சே.குமார் Wed 20 Sep 2017 - 5:55

» ஊர்க்குழம்பின் ஊடாக...
by சே.குமார் Wed 20 Sep 2017 - 5:54

» கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்!
by rammalar Tue 19 Sep 2017 - 18:56

» இம்சை அரசன் 24–ம் புலிகேசி’ 100 வெளிநாட்டு அழகிகளுடன் நடனம் ஆடுகிறார், வடிவேல்!
by rammalar Tue 19 Sep 2017 - 18:53

» ஜோடி இல்லாமல் திரிஷா டாக்டராக நடிக்கும் படம்
by rammalar Tue 19 Sep 2017 - 18:53

» ‘களவாணி’ 2–ம் பாகத்திலும் ஓவியா நடிக்கிறார்
by rammalar Tue 19 Sep 2017 - 18:52

» ‘கருப்பன்’ படத்தில் ஜல்லிக்கட்டு வீரராக விஜய் சேதுபதி
by rammalar Tue 19 Sep 2017 - 18:51

» பிரபல நடிகர் சுதர்சன் காலமானார்
by rammalar Tue 19 Sep 2017 - 18:50

» வெள்ளை மாளிகைக்கு, ‘பெட்டிஷன்’ அனுப்பும் தயாரிப்பாளர் சங்கம்!
by rammalar Tue 19 Sep 2017 - 18:49

» ஜாக்கியின் காதல் பரிசு..!
by rammalar Tue 19 Sep 2017 - 18:48

.

‘கலை நயத்துடன் பார்க்க வேண்டும்’: சச்சின் ஜோஷி,

View previous topic View next topic Go down

Sticky ‘கலை நயத்துடன் பார்க்க வேண்டும்’: சச்சின் ஜோஷி,

Post by rammalar on Tue 19 Nov 2013 - 0:56


--

பரத், ‘ஜாக்பட்’ என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார்.
சச்சின் ஜோஷி, சன்னி லியோன் ஆகியோரும் நடிக்கும்,
இந்த படம், சர்ச்சையில் சிக்கியுள்ளது.
-
காரணம், இந்த படத்தில், சன்னி லியோன் ஒரு
சர்ச்சைக்குரிய காட்சியில் நடித்துள்ளார். இப்படத்தில்
பரத்துக்கு ஜோடி, சன்னி லியோன் தான் என்றாலும்,
இன்னொரு ஹீரோவான சச்சினுடன் தான், அந்த
காட்சியில் நடித்துள்ளார்.
-
அந்த காட்சிக்கு, ‘சென்சார் போர்டு’ எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, சன்னி லியோன் கூறுகையில்,
‘கதைக்கு அவசியப்பட்டதால், அந்த காட்சியில் நடித்துள்ளோம்.
ஆனால், அது பார்க்க ஆபாசமாக இருக்காது.

-
ரசனையோடு பார்த்தால், கலை நயத்துடன் இருக்கும்.
எத்தனையோ படங்களில், நீச்சல் உடைக்கு அனுமதி
வழங்கும் சென்சார் போர்டு, இதற்கு அனுமதி வழங்க
வேண்டும்’ என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12895
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: ‘கலை நயத்துடன் பார்க்க வேண்டும்’: சச்சின் ஜோஷி,

Post by நண்பன் on Tue 19 Nov 2013 - 10:18

பொறுத்திருந்து பார்ப்போம்ஐடியா! 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: ‘கலை நயத்துடன் பார்க்க வேண்டும்’: சச்சின் ஜோஷி,

Post by பானுஷபானா on Tue 19 Nov 2013 - 11:53

நண்பன் wrote:பொறுத்திருந்து பார்ப்போம்ஐடியா! 
பார்த்துட்டு சொல்லுங்க
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16586
மதிப்பீடுகள் : 2157

Back to top Go down

Sticky Re: ‘கலை நயத்துடன் பார்க்க வேண்டும்’: சச்சின் ஜோஷி,

Post by நண்பன் on Tue 19 Nov 2013 - 16:56

பானுஷபானா wrote:
நண்பன் wrote:பொறுத்திருந்து பார்ப்போம்ஐடியா! 
பார்த்துட்டு சொல்லுங்க
சொல்ல மாட்டேனேi* i* 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: ‘கலை நயத்துடன் பார்க்க வேண்டும்’: சச்சின் ஜோஷி,

Post by பானுஷபானா on Wed 20 Nov 2013 - 9:19

நண்பன் wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:பொறுத்திருந்து பார்ப்போம்ஐடியா! 
பார்த்துட்டு சொல்லுங்க
சொல்ல மாட்டேனேi* i* 
சொல்லாட்டி உங்க பேச்சு கா கா கா_* _* 
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16586
மதிப்பீடுகள் : 2157

Back to top Go down

Sticky Re: ‘கலை நயத்துடன் பார்க்க வேண்டும்’: சச்சின் ஜோஷி,

Post by நண்பன் on Wed 20 Nov 2013 - 16:01

பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:பொறுத்திருந்து பார்ப்போம்ஐடியா! 
பார்த்துட்டு சொல்லுங்க
சொல்ல மாட்டேனேi* i* 
சொல்லாட்டி உங்க பேச்சு கா கா கா_* _* 
சும்மா விளாட்டுக்கு சொன்னத்த அப்படியே நம்மிட்டாங்க எக்கா எக்கா ஏக்கா^_ 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: ‘கலை நயத்துடன் பார்க்க வேண்டும்’: சச்சின் ஜோஷி,

Post by பானுஷபானா on Thu 21 Nov 2013 - 9:21

நண்பன் wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:பொறுத்திருந்து பார்ப்போம்ஐடியா! 
பார்த்துட்டு சொல்லுங்க
சொல்ல மாட்டேனேi* i* 
சொல்லாட்டி உங்க பேச்சு கா கா கா_* _* 
சும்மா விளாட்டுக்கு சொன்னத்த அப்படியே நம்மிட்டாங்க எக்கா எக்கா ஏக்கா^_ 
#) 
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16586
மதிப்பீடுகள் : 2157

Back to top Go down

Sticky Re: ‘கலை நயத்துடன் பார்க்க வேண்டும்’: சச்சின் ஜோஷி,

Post by ahmad78 on Fri 22 Nov 2013 - 21:02

எதையெல்லாம்தான் கலைநயத்தோடு பார்ப்பது.

கலைக்கு என்ன விளக்கம்னு யாராவது சொல்லுங்கப்பா


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: ‘கலை நயத்துடன் பார்க்க வேண்டும்’: சச்சின் ஜோஷி,

Post by Muthumohamed on Fri 22 Nov 2013 - 21:09

ahmad78 wrote:எதையெல்லாம்தான் கலைநயத்தோடு பார்ப்பது.

கலைக்கு என்ன விளக்கம்னு யாராவது சொல்லுங்கப்பா
எல்லாம் பணம் செய்யும் வேலை தான் அண்ணா
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: ‘கலை நயத்துடன் பார்க்க வேண்டும்’: சச்சின் ஜோஷி,

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum