சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» கட்டாரில் வசிக்கும் இலங்கை உட்பட எட்டு நாட்டவர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி!!
by *சம்ஸ் Yesterday at 20:38

» சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?
by *சம்ஸ் Yesterday at 20:11

» மழலை
by CHOKKALINGAM B Yesterday at 19:07

» விழிப்புணர்வு கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 13:53

» சினிமா : வெளிப்பாடிண்டே புஸ்தகம் (மலையாளம்)
by சே.குமார் Yesterday at 6:29

» குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !
by *சம்ஸ் Wed 22 Nov 2017 - 22:26

» கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
by Admin Mon 20 Nov 2017 - 19:06

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by முனாஸ் சுலைமான் Sun 19 Nov 2017 - 18:36

» தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:58

» தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:56

» நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:55

» வீட்டை வித்துத்தான் வாடகை கொடுக்கணும்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:54

» திரைப்பட பாடல் மூலம் பிரிந்த தம்பதி இணைந்தனர்
by rammalar Thu 16 Nov 2017 - 9:57

» சீட் பெல்ட் அணியாததால் நாளொன்றிற்கு 15 பேர் மரணம்
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» மொபைல் - ஆதார் இணைப்பு: 3 புதிய வசதிகள் அறிவிப்பு
by rammalar Thu 16 Nov 2017 - 9:53

» தகவல் துணுக்குகள்
by rammalar Wed 15 Nov 2017 - 9:31

» வீர, தீர குழந்தைகளுக்கு ஜனாதிபதி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:29

» இந்தியர்களுக்கு விசா விதிகளை தளர்த்த ஜப்பான் முடிவு
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» ஆஹா… இவரல்லவா டாக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» கழிப்பறை கட்ட விழிப்புஉணர்வு ஏற்படுத்திய மாணவியை சுகாதார தூதுவராக்கிய கலெக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:26

» ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு ஆந்திர அரசு விருதுகள் அனுஷ்கா, அஞ்சலிக்கு நந்தி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:24

» நடிகை இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» ‘பில்லா பாண்டி’ படத்தில் ஹீரோயினாக இந்துஜா.
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» திட்டிவாசல் – திரைப்படம்
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கிளாமர் செய்யுமளவுக்கு இன்னும் பக்குவப்படலை! – இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கவிதைகள் - தீபக் (தொடர் பதிவு)
by rammalar Tue 14 Nov 2017 - 18:53

» முதுமை!!! - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:51

» தொட்டில் மீன்கள்
by rammalar Tue 14 Nov 2017 - 18:50

» கவிதை பக்கம் - பொதிகை சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» அவள் எய்த அம்பு!
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» கனவு தேவதை - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:48

» நீ பறிக்கத் தவறிய மருதாணி...!
by rammalar Tue 14 Nov 2017 - 18:47

» கொட்டித் தீர்க்க இடம் தேடி - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:46

» அது என்ன ரகசியம் - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:45

.

கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Page 5 of 22 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 13 ... 22  Next

View previous topic View next topic Go down

Sticky கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu 5 Dec 2013 - 14:36

First topic message reminder :

அனேக ரசிகர்கள் கஸல் கவிதை என்றால் என்ன ..? என்று கேட்கிறார்கள் 
கஸல் என்பது காதல் தோல்வி கவிதை ..இதில் சந்தோச வரிகள் வராது 
கண்ணீர் வரிகள் தான் ..3 5 7 ...என்ற கண்ணிகளில் அமைக்கலாம் ..ஒரு கண்ணிக்கும் 
மற்றைய கண்ணிக்கும் தொடர்பு வரக்கூடாது என்பது இக் கவிதையின் முக்கிய சிறு விளக்கம் 
இதுவரை 800 மேற்பட்ட கஸல் கவிதை எழுதியுள்ளேன் .. 
நன்றி நன்றி 


நான் .. 
காதலுக்காக ஏங்குகிறேன் ... 
நீ 
காதல் சொல்ல தயங்குகிறாய் ... 

வயிறு பசியில் அழுகிறது ... 
கண் கண்ணீருக்காக அழுகிறது .. 
மனம் காதலுக்காக அழுகிறது ... 

மன காயப்படும் போது ... 
யார் ஆறுதல் சொல்வார்கள் .. 
என்று எங்கும் மனம் போல் .. 
உன்னை தேடுகிறேன் ...!!!


Last edited by கவிப்புயல் இனியவன் on Thu 14 May 2015 - 4:47; edited 3 times in total
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10501
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down


Sticky Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue 8 Apr 2014 - 14:40

உன் பாசம் தான் 
எனக்கு அமிர்தமும் 
விஷமும் விஷம் 
கொஞ்சம் அதிகம் 

காதல் 
பட்டாம் பூச்சியாய் 
பறந்து திரிந்தேன் 
உன்னிடம் முள் இருப்பதை 
மறந்து சிக்கி விட்டேன் ...!!!

உன்னை நினைத்து 
எழுதிய கவிதைகள் 
மற்றவர்கள் ரசிக்கிறார்கள் 
நீ கிழித்து எறிகிறாய்...!!!

கஸல் 679
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10501
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue 8 Apr 2014 - 15:04

என்னவனே இன்று 
இயமன் பாச கயிற்றோடு 
வந்தான் -நிச்சயம் செய்த 
பாப்பிள்ளை தாலியுடன் ...!!!

ஜோடியாக வானில் 
பரந்த பறவை ஒன்றோடு
ஒன்று மோதி சிறகு உடைந்தது 
போல் நம் காதல் மோதி 
உடைந்து விட்டது ...!!!

திருமணத்தில் 
சாட்சி இடுவர் 
நீ காதலிப்பதற்கு சாட்சி 
கேட்கிறாய் ....?

கஸல் 680
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10501
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat 12 Apr 2014 - 16:49

காதலில் கனவுதான் 
ஆணி வேர் 
நான் குதூகலத்தில் 
காதல் கொப்பில்
நீ கோடரியுடன் என் 
அருகில் ....!!!

நீ என்
அருகில் வரும் போது
இதயம் சிரிக்க வேண்டும்
இதயம் தூங்குகிறது ...!!!

உன்னை பார்த்த நாளில் 
இருந்து நான் காதல் 
கிரகதோஷம் அடைந்தேன் 
காதல் செவ்வாய் குற்றமாம் ...!!!

கஸல் 681
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10501
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat 12 Apr 2014 - 18:21

நீ காதல் சின்னமாக 
தந்த உன் புகைப்படம் 
புகை பிடித்து போகிறது
புகை இதயத்துக்கு கூடாது ...!!!

உன்னோடு சேர்ந்து 
நடந்த பாதைகள் இப்போ 
என்னை பார்த்து சிரிக்கிறது 
நான் தனியே போவதால் ,,?

உன்னை நினைத்தால் 
காயங்கள் நினைவு 
வருகிதில்லை ...!!!
அவை தழும்பாகி விட்டது ...!!!

கஸல் 682
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10501
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by ராகவா on Sat 12 Apr 2014 - 18:30

*_ *_ *_ *_ 
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sun 13 Apr 2014 - 15:18

~/  ~/
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10501
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon 14 Apr 2014 - 14:03

காதலையும் உன்னில் 
காணமுடியும் 
கண்ணீரையும் காண 
முடியும் ....!!!

என்னை நான் அழகு 
பார்க்க பயன் படுத்திய 
புகைப்படம் தான் காதல் ...!!!

மேகமாக நீ இருக்கிறாய் 
முகிலைப்போல் நான் 
அசைகிறேன் காதல் 
மழையாய் அழுகிறது ....!!!

கஸல் 683
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10501
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon 14 Apr 2014 - 14:11

முட்டைக்குள் இருக்கும் 
மஞ்சள் கருபோல் 
என் இதயத்தில் உன் 
வலி நிறைந்த நினைவுகள் ..!!!

இதயத்தை விட்டு 
வெளியேறி சுதந்திரமாய் 
நீ திரிகிறாய் நான் 
அலைகிறேன் ....!!!

நான் 
அழுத்த கண்ணீர்
அதிகாலை பனி துளிகள் ...!!!

கஸல் 684
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10501
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon 14 Apr 2014 - 14:25

உன்னையே ...
நினைத்ததால் ....
என்னை ....
தேடி அலைகிறேன் ....!!!

உன்னை காதலித்த 
காரணத்துக்கு - வலி 
என்ற கவிதையால் 
என்னை நான் 
தண்டிக்கிறேன் ....!!!

காதல் எல்லோருக்கும் 
ஒரு மருந்து 
வலியில் எப்படி 
சிரிப்பது தரும் ...!!!


கஸல் 685
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10501
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon 28 Apr 2014 - 12:50

காதல் 
மென்மையும் உறுதியையும் 
கொண்டிருக்க வேண்டும் ..
பட்ட மரத்தால் பயன் என்ன ..?

நீ தூரே வரும்போது 
உன் இதயம் ஓடி வந்து 
என்னை தடுக்கிறது 
அவள் வருகிறாள் 
நீ போய் விடு ....!!!

உன் சிரிப்பால் வந்த 
காதல் இப்போ 
அழுது கொண்டே போய் 
விட்டது ....!!!

கஸல் 686
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10501
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon 28 Apr 2014 - 12:58

காயத்தை காயத்தால் 
மறைக்கும் காதல் -நம் 
காதல் தான் ...!!!

உன்னை 
ஒருமுறை சந்தித்தேன் 
ஓராயிரம் 
முறை துடிக்கிறேன் 

காலத்தால் அழியாத 
காதல் - உன் கவலை 
கொண்ட இதயத்தால் 
அழிந்து கொண்டிருக்கிறது ...!!!

கஸல் 687
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10501
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon 28 Apr 2014 - 13:05

நம் காதல் 
பட்டாம் பூச்சியின் 
அழகும் 
ஈசலின் வாழ்க்கையும் 
போல் ஆகிவிட்டது ...!!!

காதல் பலவர்ண 
கனவுடன் வாழும் கலை 
எனக்கு கறுப்பும் 
வெள்ளையுமாக வருகிறது 

நீ ஒன்றில் காதலை 
விட்டு விடு -இல்லை 
என்னை விட்டு விடு 
இரண்டையும் வதைக்காதே ..!!!

கஸல் 687
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10501
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon 28 Apr 2014 - 13:12

என் கவிதையை 
தூக்கி எறிகிறாய் என்றால் 
உனக்கு காதல் இல்லை 
முதலில் காதல் செய் ...!!!

பருவ வயதில் 
எல்லோருக்கும் காதல் 
ஒரு வரம் -எனக்கு 
அது வதம் ....!!!

காதலில் எல்லோரும் 
சாதனை  செய்தனர் 
உன்னை காதலித்து -நான் 
வேதனையில் சாதனை 
செய்கிறேன் ....!!!

கஸல் 689
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10501
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon 28 Apr 2014 - 13:23

நீ வார்த்தையால்
காதலை மறுக்கிறாய்
உன் இதயம் என்னை
பார்த்து சிரிக்கிறது ....!!!

காதல் என்றால்
கெஞ்சல் இருக்கும்
கொஞ்சல் இருக்கும்
நீ அதை கொலையாக‌
பார்கிறாய் ...!!!

எழுதிய‌ என் கவிதைகள்
கண்ணிர் விடுகின்றன‌
நீ
சிரித்தபடி இருக்கிறாய்

கஸல் 690
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10501
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sun 11 May 2014 - 11:53

உன்னை 
காதலிக்கிறேன் 
நீ 
கனவில் வருகிறாய் 
கலைந்து விடாதே ....!!!

மெல்லிய புள் நுனியில் 
முறிந்து விழுந்த மரம் 
போல் ஆனது நம் காதல் ...!!!

காதலிக்க 
உதவிய நீ 
மறப்பதற்கும் உதவி 
செய்.........!!! 


கஸல் 691
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10501
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sun 11 May 2014 - 11:57

எனக்கு நானே போட்ட 
சாபம் உன்னை நான் 
காதலித்தது ....!!!

காதல் இனிமையானது 
என்று நினைத்து உன் 
முள் கம்பி காதலில் 
விழுந்து விட்டேன் ....!!!

உனக்கு நான் காதல் 
குப்பை ஆகிவிட்டேன் 
அதுதான் என்னை தூக்கி 
வீசிவிட்டாய் .....!!!

கஸல் 692
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10501
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sun 11 May 2014 - 12:06

உடம்பில் அடி விழுந்தால் 
கண்ணீர் வரும் ...!!!
நீ இதயத்தில் அடிக்கிறாய் 
எப்படி கண்ணீர் வரும் ...?

உனக்கு தலையில் 
வைக்கும் பூ தான் 
என் காதல் - காலையில் 
அன்போடு வைக்கிறாய் 
மாலையில் வெறியோடு 
வீசுகிறாய் ....!!!

காதல் இதயங்கள் 
இணைவது -உனக்கு 
யாரோ பிழையாக சொல்லி 
தந்து விட்டார்கள் விலக்குவது
காதல் என்று ....!!!


கஸல் 693
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10501
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sun 11 May 2014 - 12:14

உனக்கு காதல் நிலா 
என்ற  பெயர் சரிதான் 
இருந்தால் போல் 
அமாவாசை ஆகிறாய் ...!!!

இதயம் உள்ளவளுக்கு 
கவிதை புரியும் -நீ 
ரசிப்பதற்கு  கவிதை 
பார்கிறாய் -என்னை 
ரசிப்பதற்கு இல்லை ...!!!

எல்லோர் வாழ்விலும் 
காதல் ஒரு வெளிச்சம் 
எனக்கு நீ எப்படி இருள் ..?


கஸல் 694
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10501
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sun 11 May 2014 - 12:21

உன்னிடம் காதலை 
பெற்றேன் கண்ணீரை 
விட்டேன் ....!!!

காதலை பலருக்கு ....
சொல்லி பகிரங்க.... 
படுத்த விரும்பாதே .....
திருமணம் ....
இறந்து விடும் ...!!!

உன்னிடம் இருந்து 
கற்று கொண்டேன் 
உன்னை 
காதலிக்க கூடாது 
எவரையும் காதலிக்க 
கூடாது ....!!!கஸல் 695
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10501
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu 15 May 2014 - 9:01

எனக்குள் எரிந்த
அணையா விளக்கு -நீ 
அணைந்து விட்டாய் ....!!!

மேகமாக இருக்கிறாய் 
மழையாக விழுகிறேன் 
எப்போதுதான் இணைவது ...?

ரோஜாவை பார்க்கும் 
போது உன் கண் தான் 
நினைவுக்கு வருகிறது 
அழகும் ஆபத்தும் ....!!!

கஸல் 696
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10501
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu 15 May 2014 - 9:10

நீ மெதுவாக வாசிக்கவே 
எழுத்து பிழை விடுகிறேன் 
காதலே பிழைத்து விட்டது ...!!!

நீ 
சிரித்து விட்டு 
போகும் போதுதான் 
தெரிந்தது உன் காதல் 
கபடம் ....!!!

உன்னிடம் காதல் 
எடுக்க - காதலித்து செத்து
கொண்டிருக்கிறேன்....!!!


 கஸல் 697
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10501
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu 15 May 2014 - 9:26

நம் காதல் வாசனை 
திரவியம் - நறு மணத்துடன் 
காணாமல் போய் விட்டது ...!!!

காதல் வசிக்கும் இடம் 
இதயம் என்றாய் 
உடைத்து விட்டாயே ....!!!

என் ஒவ்வொரு இதய 
துடிப்பும் உன் நினைவு 
சத்தம் -தயவு செய்து 
வந்துவிடாதே ....!!!

கஸல் 698
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10501
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu 15 May 2014 - 9:36

எனக்கும் உனக்கும் 
காதல் இடைவெளி 
அதிகரிகிறதை -என் 
கவிதை புலப்படுத்துகிறது ...!!!

நானும் பனி புல்லும் 
ஒன்றுதான் 
இரவில் அழுகிறோம் ...!!!

நான் உன்னை நினைத்து 
ஆனந்த கண்ணீர் விடுகிறேன் 
நீ கசக்கும் நீரை எதிர்பார்கிறாய்...!!!

கஸல் 699
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10501
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu 15 May 2014 - 9:47

உன்னிடம் 
இதயம் இருக்கும் 
என்று நினைத்து 
மூழ்கி விட்டேன் 
நீ காதல் வலியின் 
சமுத்திரம் ...!!!

நீ நேரில் வருவதும் 
கனவில் வருவதும் 
ஒன்றுதான் ....
கலைந்து விடுகிறாய் ....!!!

நீ மறையும் சூரியனா ...?
உதிக்கும் சூரியனா ..?
உன்னில் காதலொளி
மங்கலாக இருக்கிறது ...!!!


--------
என் 700 வது கஸல் 
நன்றி ரசிகர்களே 
நன்றி


avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10501
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sun 1 Jun 2014 - 11:05

உன் நினைவுகளால் 
தேன் கூடு கட்டுகிறேன் 
நீ நெருப்பு மூட்டி 
கலைக்கிறாய் .....!!!

காதல் முத்து  தான் 
விளைந்தால் மட்டும் 
விளைய மாட்டேன் 
என்கிறது -நம் காதல் ...!!!

உயிரும் உடலுமாய் 
இருந்த காதல் 
உடலும் நிழலுமாய் 
மாறிவிட்டது ....!!!


கஸல் 701
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10501
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 22 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 13 ... 22  Next

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum