சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன் Thu 16 Nov 2017 - 16:45

» கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:59

» தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:58

» தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:56

» நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:55

» வீட்டை வித்துத்தான் வாடகை கொடுக்கணும்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:54

» திரைப்பட பாடல் மூலம் பிரிந்த தம்பதி இணைந்தனர்
by rammalar Thu 16 Nov 2017 - 9:57

» சீட் பெல்ட் அணியாததால் நாளொன்றிற்கு 15 பேர் மரணம்
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» மொபைல் - ஆதார் இணைப்பு: 3 புதிய வசதிகள் அறிவிப்பு
by rammalar Thu 16 Nov 2017 - 9:53

» தகவல் துணுக்குகள்
by rammalar Wed 15 Nov 2017 - 9:31

» வீர, தீர குழந்தைகளுக்கு ஜனாதிபதி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:29

» இந்தியர்களுக்கு விசா விதிகளை தளர்த்த ஜப்பான் முடிவு
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» ஆஹா… இவரல்லவா டாக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» கழிப்பறை கட்ட விழிப்புஉணர்வு ஏற்படுத்திய மாணவியை சுகாதார தூதுவராக்கிய கலெக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:26

» ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு ஆந்திர அரசு விருதுகள் அனுஷ்கா, அஞ்சலிக்கு நந்தி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:24

» நடிகை இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» ‘பில்லா பாண்டி’ படத்தில் ஹீரோயினாக இந்துஜா.
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» திட்டிவாசல் – திரைப்படம்
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கிளாமர் செய்யுமளவுக்கு இன்னும் பக்குவப்படலை! – இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கவிதைகள் - தீபக் (தொடர் பதிவு)
by rammalar Tue 14 Nov 2017 - 18:53

» முதுமை!!! - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:51

» தொட்டில் மீன்கள்
by rammalar Tue 14 Nov 2017 - 18:50

» கவிதை பக்கம் - பொதிகை சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» அவள் எய்த அம்பு!
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» கனவு தேவதை - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:48

» நீ பறிக்கத் தவறிய மருதாணி...!
by rammalar Tue 14 Nov 2017 - 18:47

» கொட்டித் தீர்க்க இடம் தேடி - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:46

» அது என்ன ரகசியம் - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:45

» பறவையான சிறகு
by rammalar Tue 14 Nov 2017 - 18:45

» கவிதை துளிகள் - பொதிகைச் சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:44

» முதிய வயதிலும் வடம் பிடித்து….(கவிதைகள்)
by rammalar Tue 14 Nov 2017 - 18:43

» மிக அருகில் குழந்தைகள்
by rammalar Tue 14 Nov 2017 - 18:43

» கண்களில் ஒற்றிக் காப்பாற்றுவோம்!
by rammalar Tue 14 Nov 2017 - 18:42

» தொலைத்த இடம் - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:41

.

கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Page 19 of 22 Previous  1 ... 11 ... 18, 19, 20, 21, 22  Next

View previous topic View next topic Go down

Sticky கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu 5 Dec 2013 - 14:36

First topic message reminder :

அனேக ரசிகர்கள் கஸல் கவிதை என்றால் என்ன ..? என்று கேட்கிறார்கள் 
கஸல் என்பது காதல் தோல்வி கவிதை ..இதில் சந்தோச வரிகள் வராது 
கண்ணீர் வரிகள் தான் ..3 5 7 ...என்ற கண்ணிகளில் அமைக்கலாம் ..ஒரு கண்ணிக்கும் 
மற்றைய கண்ணிக்கும் தொடர்பு வரக்கூடாது என்பது இக் கவிதையின் முக்கிய சிறு விளக்கம் 
இதுவரை 800 மேற்பட்ட கஸல் கவிதை எழுதியுள்ளேன் .. 
நன்றி நன்றி 


நான் .. 
காதலுக்காக ஏங்குகிறேன் ... 
நீ 
காதல் சொல்ல தயங்குகிறாய் ... 

வயிறு பசியில் அழுகிறது ... 
கண் கண்ணீருக்காக அழுகிறது .. 
மனம் காதலுக்காக அழுகிறது ... 

மன காயப்படும் போது ... 
யார் ஆறுதல் சொல்வார்கள் .. 
என்று எங்கும் மனம் போல் .. 
உன்னை தேடுகிறேன் ...!!!


Last edited by கவிப்புயல் இனியவன் on Thu 14 May 2015 - 4:47; edited 3 times in total
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10499
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down


Sticky Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by சே.குமார் on Fri 8 Jan 2016 - 22:07

காதல் தாழமுக்கம்... இந்த தாழமுக்கம் வார்த்தை புதிது.
அருமை.
avatar
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1398
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by நண்பன் on Sat 9 Jan 2016 - 8:57

அனைத்தும் அருமையாக உள்ளது என்னால் ரசிக்க மட்டுமே முடிகிறது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon 11 Jan 2016 - 12:49

நண்பன் wrote:அனைத்தும் அருமையாக உள்ளது என்னால் ரசிக்க மட்டுமே முடிகிறது
அது போதும்  ஒரு படைப்பாளிக்கு 
நன்றி நன்றி 

ஒவ்வொன்றுக்கும் கருது சொல்வது என்பது இயலாது 
அண்மையில் தான் கண்டறிந்தேன் கூகிளில் கசல் கவிதை ரசிகர்கள் அனைவரும் என் கவிதையை பலமுறை 
பார்த்துள்ளனர் . இப்போதுதான் பாராட்டுகிறார்கள் இது என் கஸல் உழைப்புக்கு கிடைத்த வெற்றி
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10499
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by நண்பன் on Tue 12 Jan 2016 - 16:50

கவிப்புயல் இனியவன் wrote:
நண்பன் wrote:அனைத்தும் அருமையாக உள்ளது என்னால் ரசிக்க மட்டுமே முடிகிறது
அது போதும்  ஒரு படைப்பாளிக்கு 
நன்றி நன்றி 

ஒவ்வொன்றுக்கும் கருது சொல்வது என்பது இயலாது 
அண்மையில் தான் கண்டறிந்தேன் கூகிளில் கசல் கவிதை ரசிகர்கள் அனைவரும் என் கவிதையை பலமுறை 
பார்த்துள்ளனர் . இப்போதுதான் பாராட்டுகிறார்கள் இது என் கஸல் உழைப்புக்கு கிடைத்த வெற்றி

பாராட்டுக்கள் முடிந்த வரை ஒவ்வொன்றும் கருத்திடுகிறேன் மகிழ்கிறேன் உங்கள் பயணம் தொடரட்டும் வெற்றி நிச்சயம்  மகிழ்ச்சி மகிழ்ச்சி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue 12 Jan 2016 - 17:15

நண்பன் wrote:
கவிப்புயல் இனியவன் wrote:
நண்பன் wrote:அனைத்தும் அருமையாக உள்ளது என்னால் ரசிக்க மட்டுமே முடிகிறது
அது போதும்  ஒரு படைப்பாளிக்கு 
நன்றி நன்றி 

ஒவ்வொன்றுக்கும் கருது சொல்வது என்பது இயலாது 
அண்மையில் தான் கண்டறிந்தேன் கூகிளில் கசல் கவிதை ரசிகர்கள் அனைவரும் என் கவிதையை பலமுறை 
பார்த்துள்ளனர் . இப்போதுதான் பாராட்டுகிறார்கள் இது என் கஸல் உழைப்புக்கு கிடைத்த வெற்றி

பாராட்டுக்கள் முடிந்த வரை ஒவ்வொன்றும் கருத்திடுகிறேன் மகிழ்கிறேன் உங்கள் பயணம் தொடரட்டும் வெற்றி நிச்சயம்  மகிழ்ச்சி மகிழ்ச்சி
நன்றி  நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10499
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue 12 Jan 2016 - 17:39

பன்னீரால் காதல் ....
மழை பொழிவாய்...
எதிர்பார்த்தேன் ....
வெந்நீரால் பொழிந்தாய் ....!!!

காதல் 
சேர்ந்து வாழவே ....!
நமக்கேன் விலகி வாழ ....
ஆண்டவன் எழுதினான் ....!!!

உன் காதல் 
என் உறவுகளை....
பிரித்து வைத்துவிட்டது ....!!!

^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 938
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10499
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue 12 Jan 2016 - 17:52

நீ 
என்னை 
காயப்படுத்துவது ...
எனக்கு காயமல்ல ...
என் பாவத்தின் பதிவு ....!!!

காதல் தோல்வியில் ...
ஏன் விஷம் குடிக்கிறார்கள் ...?
காதலே விஷம் தானே ....!!!

காதல் திரையை ...
கிழித்தேன் ....
என்னை மீட்டு ...
விட்டேன் ....!!!

^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 939
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10499
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue 12 Jan 2016 - 18:07

நீ ..
காதல் ....
கல்லால் எறிந்தால் .....
காயப்பட்டிருப்பேன் ....
கற்கண்டால் அல்லவா ...
எறிகிறாய்....!!!

சுண்டினால் ஓடிவரும் ....
நாய் குட்டிபோல் ...
உன் இதயம் சுண்டியது ....
வந்துவிட்டேன் ....!!!

நீ 
என்ன ஆங்கிலேயர் ...
காலணித்துவ பெண்ணா ....
ஞாயிறு விடுமுறை    
எடுகிறாய் ....? 

^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 940
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10499
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue 19 Jan 2016 - 15:20

உன் 
உணர்வுகளையும் 
என் 
உணர்வுகளையும் 
தொலைத்து பெற்றதே 
காதல் ....!!!

நீ 
கண்ணீரால் பேசுகிறாய் 
நான் 
கவிதையாய் எழுதுகிறேன் ....!!!

ஒருதலை காதல் வலி 
இருதலை காதல் வலி 
இக்கரைக்கு அக்கறை 
பச்சை .....!!!

^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 941
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10499
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue 19 Jan 2016 - 15:35

நீ 
தண்ணீராய் ....
இருந்தால் போதாது ...
தாகத்தையும்..... 
தீர்க்க வேண்டும் ...!!!

பிறர் துன்பத்தில் 
கண் கலங்கும் நீ 
என் துன்பத்தில் 
பங்குகொள் ......!!!

நீ 
காதல் மலராகவும் ...
துரத்தி குத்தும் ....
தேனி வண்டாகவும் ...
இருகிறாய் ....!!!

^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 942
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10499
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue 19 Jan 2016 - 15:57

உன்னை 
காதலிக்கவேண்டும் 
என்பதற்காகவே 
காணாமல் போனவன் ...!!!

காதலித்தபோதுதான்....
உன் சுயரூபம் கண்டேன் ...
தவிக்க விடவே காதல் ....
செய்திருகிறாய்....!!!

உனக்கும் 
எனக்கும் இடைவெளி ...
ஒன்றால் மட்டுமே ....
இணையும் -காதல் ....!!!

^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 943
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10499
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue 19 Jan 2016 - 16:09

என் மூளையை ...
பரிசோதிக்க வேண்டும் ...
என்னையே 
நினைப்பதில்லை....!!! 

என் 
கண்ணீர்த்துளிகள் ....
உனக்கு முத்துகள் ...
மாலையாய் கோர்கிறாய் ...!!!

சின்ன துவாரத்தை ...
அடைக்காமல் விட்டேன் ...
இதயத்தை விட்டு ...
வெளியேறிவிட்டாய் ....!!!
   
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 944
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10499
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue 19 Jan 2016 - 16:26

மஞ்சள் நிறத்தில் ...
காதல் செய்தேன் ...
குங்குமம் என்னை ...
பிரித்து விட்டது ...!!!

வற்றி போகும் நதியில் ...
முத்து குளிக்க சொல்கிறாய் ....
செத்து மிதக்கிறேன் மீனாய் ...!!!

எல்லோர் 
காதல் வலியும்....
ஒன்றுதான் -காயங்கள்...
மட்டுமே மாறுகிறது ...!!!

^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 945
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10499
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon 25 Jan 2016 - 17:00

நீ 
சொல்ல 
தவிர்க்கும் -சொல் 
நான் தவிக்கும் -சொல் 
காதல் ....!!!

உன்னால் 
கொஞ்சம் பன்னீர் 
கொஞ்சம் கண்ணீர் 
தவிக்கிறேன் ....!!!

இரண்டு 
இதயங்கள் கண் மூடி 
உறி உடைத்த கதை 
நம் காதல் ....!!!

^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 946
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10499
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon 25 Jan 2016 - 17:17

நேரில் மௌனம் 
கனவில் பேச்சாளர் 
எத்தனை நாட்களுக்கு 
இந்த தண்டனை ...?

அவ்வப்போது 
முகில் வந்து நிலாவை 
மறைப்பதுபோல் ...
உன் வருகை ....!!!

பூவின் 
இதழ்கள் உதிர்வதுபோல் 
உன் நினைவுகள் ....!!!

^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 947
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10499
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon 25 Jan 2016 - 17:32

எனக்கு 
காதல் புதிரானது 
கண்ணீர் பன்னீரானது
வார்த்தைகள் காயங்கள் 
ஆனது ....!!!

நான் 
உன் கண்ணில்...
ஒளியை தேடுகிறேன் ...
நீயோ என் கண்ணில் ...
ஒளியை பறிக்கிறாய் ....!!!

தயவு செய்து 
பேசிவிடாதே -உன் 
மௌனத்தில் இன்பம் 
காண்கிறேன் ....!!!

^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 948
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10499
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon 25 Jan 2016 - 17:44

உன்னை பகலில் ....
பார்ப்பதை விட ....
இரவில் பார்ப்பதே ....
அதிகம்.... 
அந்தளவுக்கு இருண்டு ....
காணப்படுகிறது ....
காதல் .....!!!

காதல் குப்பை - நான் 
நீ உருண்டோடும் ...
வெள்ளம் ....
அப்படியென்றாலும் ...
என்னை உன்னோடு ...
அழைத்துச்செல் ....!!!

ஆயுள் 
வரை காத்திருப்பேன்....
நீ காதலிக்க தயார் 
என்றால் ....!!!

 ^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 949
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10499
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon 25 Jan 2016 - 17:57

உன்னிடம் இருந்து ...
கற்று கொண்டேன் ...
பிரிவு வரும் போது ....
சிரித்து விட்டு செல்ல ....!!!

மூச்சு 
திணறுகிறேன் ....!
என்னை நினைக்கிறாயா ...?
திட்டுகிறாயா ...?

பூக்கும் 
வரை காத்திருந்த 
வண்டு வாடிப்போனது ....
பூவில் தேனில்லாமல் ...
நான் உன்னிடத்தில் ...
வாடியதுபோல் ....!!!

^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 950


avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10499
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by நண்பன் on Mon 25 Jan 2016 - 18:25

கவிப்புயல் இனியவன் wrote:உன்னிடம் இருந்து ...
கற்று கொண்டேன் ...
பிரிவு வரும் போது ....
சிரித்து விட்டு செல்ல ....!!!

மூச்சு 
திணறுகிறேன் ....!
என்னை நினைக்கிறாயா ...?
திட்டுகிறாயா ...?

பூக்கும் 
வரை காத்திருந்த 
வண்டு வாடிப்போனது ....
பூவில் தேனில்லாமல் ...
நான் உன்னிடத்தில் ...
வாடியதுபோல் ....!!!

^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 950


உன்னிடம் இருந்து ...
கற்று கொண்டேன் ...
பிரிவு வரும் போது ....
சிரித்து விட்டு செல்ல 

சியர்ஸ் சியர்ஸ்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by நண்பன் on Mon 25 Jan 2016 - 18:31

கவிப்புயல் இனியவன் wrote:உன்னை பகலில் ....
பார்ப்பதை விட ....
இரவில் பார்ப்பதே ....
அதிகம்.... 
அந்தளவுக்கு இருண்டு ....
காணப்படுகிறது ....
காதல் .....!!!

காதல் குப்பை - நான் 
நீ உருண்டோடும் ...
வெள்ளம் ....
அப்படியென்றாலும் ...
என்னை உன்னோடு ...
அழைத்துச்செல் ....!!!

ஆயுள் 
வரை காத்திருப்பேன்....
நீ காதலிக்க தயார் 
என்றால் ....!!!

 ^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 949

கடைசி நிமிடம் வரை 
காத்திருந்தேன் 
உன் வருகைக்காய்
நீ வரவே இல்லை 
இப்போது கல்லறையில் 
காத்திருக்கிறேன் 
உன் வருகைக்காய்
சியர்ஸ் சியர்ஸ்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue 26 Jan 2016 - 13:36

நண்பன் wrote:
கவிப்புயல் இனியவன் wrote:உன்னை பகலில் ....
பார்ப்பதை விட ....
இரவில் பார்ப்பதே ....
அதிகம்.... 
அந்தளவுக்கு இருண்டு ....
காணப்படுகிறது ....
காதல் .....!!!

காதல் குப்பை - நான் 
நீ உருண்டோடும் ...
வெள்ளம் ....
அப்படியென்றாலும் ...
என்னை உன்னோடு ...
அழைத்துச்செல் ....!!!

ஆயுள் 
வரை காத்திருப்பேன்....
நீ காதலிக்க தயார் 
என்றால் ....!!!

 ^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 949

கடைசி நிமிடம் வரை 
காத்திருந்தேன் 
உன் வருகைக்காய்
நீ வரவே இல்லை 
இப்போது கல்லறையில் 
காத்திருக்கிறேன் 
உன் வருகைக்காய்
சியர்ஸ் சியர்ஸ்
ஐயோ 
என்ன இப்படி செய்திடியலே
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10499
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon 1 Feb 2016 - 17:22

உன் கண்கள் ...
எனக்கு கை விலங்கு....
உன் பார்வை 
எனக்கு பாடை ....!!!

காதல் 
ஒரு வினோத உலகம் ...
கவலைகள் மூலதனம் 
கண்ணீர் அதன் சொத்து ....
மூலதனம் சொத்துக்கு
சமன் ........!!!

கண்ணீர் துளியால் 
கவிதை எழுதுகிறேன் 
பன்னீர் தெளிக்க 
ஆசைப்படுகிறாய் ....!!!
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 951
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10499
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon 1 Feb 2016 - 17:41

நீ 
காதலை ....
சொல்லமுதல் ....
நான் இன்பமாய் ....
இருந்தேன் ....!!!

உன் பார்வை 
எனக்கு அவசர சிகிச்சை 
மருத்துவ மனை ....
உன் வார்த்தை 
நோய் காக்கும் மருந்து ...!!!

நீ 
சவக்குழி ....
நான் 
சவம் என்னை ...
உன்னில் புதைத்துவிடு ...!!!

^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 952
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10499
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon 1 Feb 2016 - 18:02

எதற்கும் 
அஞ்சாதவன் ....
உன் கண்ணுக்கு ...
அஞ்சுகிறேன்......!!!

நான்....
காதலில்  ....
உயிரெழுத்து ......
நீ 
ஆயுத எழுத்து ....!!!

அரசியலில் -நீ 
பேசியிருந்தால் ...
வென்றிருப்பாய் ....
காதலில் பேசியதால் ...
தோற்று விட்டாய் ....!!!

^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 953
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10499
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by நண்பன் on Mon 1 Feb 2016 - 18:18

எதற்கும் 
அஞ்சாதவன் ....
உன் கண்ணுக்கு ...
அஞ்சுகிறேன்......!!!

நான்....
காதலில்  ....
உயிரெழுத்து ......
நீ 
ஆயுத எழுத்து ....!
மகிழ்ச்சி மகிழ்ச்சி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 19 of 22 Previous  1 ... 11 ... 18, 19, 20, 21, 22  Next

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum