சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன் Today at 16:41

» சினிமா : கோதா (ഗോദ - மலையாளம்)
by சே.குமார் Yesterday at 5:55

» ஊர்க்குழம்பின் ஊடாக...
by சே.குமார் Yesterday at 5:54

» கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்!
by rammalar Tue 19 Sep 2017 - 18:56

» இம்சை அரசன் 24–ம் புலிகேசி’ 100 வெளிநாட்டு அழகிகளுடன் நடனம் ஆடுகிறார், வடிவேல்!
by rammalar Tue 19 Sep 2017 - 18:53

» ஜோடி இல்லாமல் திரிஷா டாக்டராக நடிக்கும் படம்
by rammalar Tue 19 Sep 2017 - 18:53

» ‘களவாணி’ 2–ம் பாகத்திலும் ஓவியா நடிக்கிறார்
by rammalar Tue 19 Sep 2017 - 18:52

» ‘கருப்பன்’ படத்தில் ஜல்லிக்கட்டு வீரராக விஜய் சேதுபதி
by rammalar Tue 19 Sep 2017 - 18:51

» பிரபல நடிகர் சுதர்சன் காலமானார்
by rammalar Tue 19 Sep 2017 - 18:50

» வெள்ளை மாளிகைக்கு, ‘பெட்டிஷன்’ அனுப்பும் தயாரிப்பாளர் சங்கம்!
by rammalar Tue 19 Sep 2017 - 18:49

» ஜாக்கியின் காதல் பரிசு..!
by rammalar Tue 19 Sep 2017 - 18:48

» மலேசிய ரசிகர்களைச் சந்திக்கிறார் ஓவியா
by rammalar Tue 19 Sep 2017 - 18:47

» தாழ்வாரத்து தாகம் - கவிதை
by rammalar Tue 19 Sep 2017 - 18:45

» செத்த மீன்களின் கண்களில் நீலக்கடல்!
by rammalar Tue 19 Sep 2017 - 18:44

» முரண்கள்- கவிதை
by rammalar Tue 19 Sep 2017 - 18:43

» வீழ்வதற்கல்ல! - கவிதை
by rammalar Tue 19 Sep 2017 - 18:42

» மக்கள் மனதில் சகிப்பு தன்மை உருவாக நாட்டுப்புற கதைகள், கட்டுரைகள் அதிகமாக வெளியிட வேண்டும்
by rammalar Tue 19 Sep 2017 - 18:38

» ஜி.எஸ்.டி.,க்கு பின் மின்துறைக்கு ரூ.6,000 கோடி மிச்சம்
by rammalar Tue 19 Sep 2017 - 18:37

» இலங்கைக்கு சுற்றுலா வந்த இங்கிலாந்து பத்திரிக்கையார் முதலை கடித்து பலி...
by rammalar Tue 19 Sep 2017 - 18:36

» ரூ.100 கோடி சொத்து, குழந்தையை கைவிட்டு துறவறம் செல்லும் தம்பதி
by rammalar Tue 19 Sep 2017 - 18:34

» காற்றாலை மின்உற்பத்தி குறைந்ததால் தமிழகத்தில் மின்வெட்டு ஏற்படுமா?
by rammalar Tue 19 Sep 2017 - 18:32

» சென்டிரலில் ரூ.1¼ கோடி போதை பொருள் சிக்கியது தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த பெண் கைது
by rammalar Tue 19 Sep 2017 - 18:28

» விமானப்படை முன்னாள் தளபதி அர்ஜன் சிங் மரணம்
by rammalar Tue 19 Sep 2017 - 18:27

» ப்ளூ வேல்’ விளையாட்டில் இருந்து பிள்ளைகளை காப்பது எப்படி? - வழிமுறைகளை வெளியிட்டது காவல்துறை
by rammalar Tue 19 Sep 2017 - 18:25

» குஜராத்தில் சர்தார் சரோவர் அணையை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்
by rammalar Tue 19 Sep 2017 - 18:25

» இன்று பிரதமர் மோடி பிறந்த தினம்
by rammalar Tue 19 Sep 2017 - 18:22

» அரசியலுக்கு வரத் தயார் ; ரஜினியையும் இணைத்துக்கொள்வேன் - கமல்ஹாசன் அதிரடி
by rammalar Tue 19 Sep 2017 - 18:22

» ஒரு பக்கம் பணி மாற்றம்; மறுபக்கம் விருது - ரூபாவை கௌரவித்த கர்நாடக அரசு
by rammalar Tue 19 Sep 2017 - 18:21

» கோயிலை காலி செய்ய அனுமனுக்கு நோட்டீஸ் அனுப்பிய ராமன்
by rammalar Tue 19 Sep 2017 - 18:20

» சாரண சாரணியர் தேர்தலில் படுதோல்வி அடைந்த எச்.ராஜா
by rammalar Tue 19 Sep 2017 - 18:19

» ஏபிசிடியே தெரியாது, இவரெல்லாம் நாட்டை எப்படி ஆள்வார்? கமலுக்கு சுப்பிரமணியன் சுவாமி கேள்வி
by rammalar Tue 19 Sep 2017 - 18:18

» தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளது என அறிவிப்பு
by rammalar Tue 19 Sep 2017 - 18:17

» உள்ளாட்சித் தேர்தல் தேதியை அறிவிப்பதில் சிக்கல்: தேர்தல் ஆணையம் ஐகோர்ட்டில் பதில் மனு
by rammalar Tue 19 Sep 2017 - 18:16

» அரசியலில் விவகாரம் : துணை ஜனாதிபதி, ஜனாதிபதியுடன் தமிழக கவர்னர் அடுத்தடுத்து ஆலோசனை
by rammalar Tue 19 Sep 2017 - 18:15

» மதுராவில் ஆதரவற்ற பசுக்களை பராமரிக்கும் ஜெர்மனி பெண்
by rammalar Tue 19 Sep 2017 - 18:14

.

கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Page 4 of 22 Previous  1, 2, 3, 4, 5 ... 13 ... 22  Next

View previous topic View next topic Go down

Sticky கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu 5 Dec 2013 - 14:36

First topic message reminder :

அனேக ரசிகர்கள் கஸல் கவிதை என்றால் என்ன ..? என்று கேட்கிறார்கள் 
கஸல் என்பது காதல் தோல்வி கவிதை ..இதில் சந்தோச வரிகள் வராது 
கண்ணீர் வரிகள் தான் ..3 5 7 ...என்ற கண்ணிகளில் அமைக்கலாம் ..ஒரு கண்ணிக்கும் 
மற்றைய கண்ணிக்கும் தொடர்பு வரக்கூடாது என்பது இக் கவிதையின் முக்கிய சிறு விளக்கம் 
இதுவரை 800 மேற்பட்ட கஸல் கவிதை எழுதியுள்ளேன் .. 
நன்றி நன்றி 


நான் .. 
காதலுக்காக ஏங்குகிறேன் ... 
நீ 
காதல் சொல்ல தயங்குகிறாய் ... 

வயிறு பசியில் அழுகிறது ... 
கண் கண்ணீருக்காக அழுகிறது .. 
மனம் காதலுக்காக அழுகிறது ... 

மன காயப்படும் போது ... 
யார் ஆறுதல் சொல்வார்கள் .. 
என்று எங்கும் மனம் போல் .. 
உன்னை தேடுகிறேன் ...!!!


Last edited by கவிப்புயல் இனியவன் on Thu 14 May 2015 - 4:47; edited 3 times in total
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10441
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down


Sticky Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu 13 Mar 2014 - 6:42

நான் 
விடுவது எழுத்து 
பிழையில்லை 
என் காதலின் பிழை 
உன்னிடம் அவசரப்படுகிறேன் ...!!!

என் கண்ணில் இருக்கும் 
காதல் எப்போது வரும் 
என்று எதிர் பார்க்காதே 
கண்ணீராய் வந்து விடலாம் 

நான் வானத்தில் 
நின்று காதலிக்கிறேன் 
நீ அண்ணார்ந்து பார்க்கிறாய் ...!!!

எனது கஸல் தொடரின் 659
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10441
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu 13 Mar 2014 - 6:59

உன்னை நினைத்து 
கவிதை எழுதிவிட்டேன் 
முகவரி தராததால் 
தேங்கி கிடக்கறது ...!!!

நம் காதல் 
ஒரு முக்கோணம் 
வலி ,ஏக்கம் ,கனவு 
பக்கங்களால் 
அடைபட்டுள்ளது ....!!!

வானத்தின் நட்சத்திரம் 
உன் நினைவுகள் 
அடிக்கடி முகில் 
மறைப்பது போல் 
மறைந்து 
கொண்டும் இருக்கிறது .....!!!


எனது கஸல் தொடரின் 660
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10441
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon 17 Mar 2014 - 11:05

காதல் 
வரம் கேட்டு 
உன்னை காதல் கடவுளாய் 
பார்க்கிறேன் - நீயோ
என்ன 
வேண்டும் என்கிறாய்....!!!

காதலின் உச்சியில் 
நான் நிற்கிறேன் 
நீ அடிமரத்தை 
வெட்டுகிறாய் .....!!!

காதல் ஓடத்தில் 
கைகோர்த்து நிற்கும் 
தருணத்தில் - நீ 
தள்ளி விடுகிறாய் ...!!!

கஸல் தொடர் 661
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10441
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon 17 Mar 2014 - 11:09

காதலின் அமிர்தத்தை 
நான் தருகிறேன் 
நீ விசத்தை தருகிறாய் 
இனிக்கிறது ....!!!

இரட்டை வீதியில் 
அலங்கரித்து சென்ற 
காதல் -இப்போ 
ஒற்றையடி பாதையில் 
ஒடுங்கியுள்ளது ....!!!

நான் கண்ட 
காதலியும் நீதான் 
சண்டாலியும் நீதான் 
காதலில் வாழ்கிறேன் ...!!!


கஸல் தொடர் 662
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10441
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon 17 Mar 2014 - 11:12

முன்னோக்கிய காதல் 
பின்னோக்கி செல்ல 
காதல் என்ன பாவம் 
செய்தது ....!!!

வெளிச்சத்தில் நின்று 
காதலை பார்க்கிறேன் 
நீ இருட்டில் நிற்பதை 
மறந்து விட்டேன் ....!!!

எத்தனை நாள் தான் 
சொல்வாய் இன்று போய்
நாளை வா என்று 
மௌனத்தால் ....?

கஸல் தொடர் 663
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10441
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon 17 Mar 2014 - 11:15

என் உயிராக இருந்தாய் 
இப்போ நிழலாக 
இருக்கிறாய் -காதல் 
வெளிச்சத்தில் மறைகிறாய் ...!!!

தேன் கூடாய் இருந்த 
காதலில் இப்போ 
தேன் இல்லை குற்றும் 
குளவிதான் இருக்கிறது ...!!!

காதல் கப்பல் கடலில் 
மிதிக்கணும் -நீ 
கற்பனையில் 
வானத்தில் பறக்கணும் 
என்கிறாய் ....!!!

கஸல் தொடர் 664
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10441
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon 17 Mar 2014 - 11:17

காதல் ஒரு ஊன்று 
கோல் தடி நம்பிக்கை 
குறைந்தவனுக்கு 
நீ காதலையே 
தரமறுக்கிறாய்...!!! 

உலகில் ஊட்டசத்து 
நிறைந்த உணவு 
காதல் -உன்னிடம் 
சத்து குறைவாக 
இருப்பது ஏன்...?

நேற்று பார்த்தேன் 
இன்று காதலித்தேன் 
நாளை தோற்றேன் 
என்பது காதல் இல்லை ...!!

கஸல் தொடர் 665
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10441
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon 24 Mar 2014 - 16:41

சூரியனுடன் - உன் 
காதலை ஒப்பிடேன் 
நீ எரிக்கிறாய் 
என்பதால் -நீயோ 
குளிர்கிறாய் .....!!!

காதல் காற்றில் 
பட்டம் பறக்கிறது 
காதல் நூல் அறுந்த 
நிலையில் ....!!!

கவலை படாதே 
என்று ...
சொல்லிக்கொண்டு 
கவலையை தருகிறாய் 
கண்ணீர் எனது என்பதால் ...!!!

 
கஸல் தொடர் 666
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10441
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon 24 Mar 2014 - 16:59

உன்னிடம் காதலை 
கேட்டேன் நீ 
கண்ணீரை தருகிறாய் 
காதல் என்றால் 
கண்ணீர்தான் ...!!!

உன் வலியால்
அழுகிறேன் -நீ 
கண்ணீரை 
இளநீராக பார்க்கிறாய் ...!!!

உன்னிடம் கண் 
இருந்தால் காதல் 
வந்திருக்கும் -நீ 
வைத்திருப்பது 
கல் கண் .....!!!

கஸல் 667
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10441
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon 24 Mar 2014 - 17:17

நீ 
திரும்பி பார்க்கும் 
போது நான் இறந்து 
விட்டேன் - நீ 
அதிர்ச்சி கூட அடைய 
வில்லை -உன் 
இதயத்தை தா பார்க்க 
வேண்டும் ...!!!

கடற்கரையில் 
நம் கால் சுவடுதான் 
அழிய வேண்டும் 
நீ காதலையே 
அழித்து விட்டாய் ....!!!

நல்ல நாள் பார்த்து 
காதல் செய்தேன் 
கேட்ட நாளில் காதல் 
மலர்ந்தது - நீ என்னை 
பிரிந்த   நாள் கேட்ட நாள் ...!!!

கஸல் 668
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10441
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon 24 Mar 2014 - 17:46

நீ குயிலா காகமா..?
காதல் கீதம் பாடுவாயா ..?
கரைவாயா ...?
காதல் வீணையுடன் 
காத்திருக்கிறேன் ....!!!

திரும்பி பார்க்கும் 
போதெல்லாம் உன் 
உருவம் - இப்போ 
திரும்பி பார்க்கவே 
பயமாக இருக்கிறது ....!!!

காதல் 
விசத்தை குடித்து 
விட்டேன் -என்னை 
காப்பாற்றுவாய் 
என்ற ஆனந்தத்துடன் ...!!!

கஸல் 669
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10441
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon 24 Mar 2014 - 18:09

என் 
கவிதை பிடித்திருக்கு 
என்னை பிடிக்கவில்லை 
உன்னை பிடித்திருக்கு
நீ காதல் செய்ததால்  
கவிதை அழுகிறது ....!!!

ஏட்டில் படிக்கும் போது
காதல் பிடிக்கும் உனக்கு
நான் வீட்டில் வந்தால் 
பிடிக்குதில்லை ....!!!

எப்படியும் 
காதலிக்கலாம் 
என்ற உலகில் இப்படிதான் 
காதலிக்கனும் என்று
நான் அடம் பிடிப்பது 
வேதனை தான் ....!!!


கஸல் 670
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10441
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon 31 Mar 2014 - 10:38

மழைக்கு வந்து ஒரு நாள் 
வாழ்ந்துவிட்டு போன 
ஈசல் போல் செத்து 
கிடக்கிறது - நம் காதல் 
நினைவுகள் .....!!!

என்னை மறந்த நீ ...
சிலவேளை நினைக்கலாம் ....
அமாவாசை - அன்று... 
உள்ள நட்சத்திரம்  போல் ...!!!

நான் கதறி அழுகிறேன் 
என்னோடு காதல் 
தேவதையும் அழுகிறாள் 
உனக்கும் காதல் வந்ததே ...???

கஸல் 671
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10441
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon 31 Mar 2014 - 10:55

மழை விழுந்து மண் 
கட்டி அழுவது போல் 
உன் கண்ணீர் விழுந்து 
நான் கரைகிறேன் ....!!!

மரணத்தில் கூட 
நாம் இணைய முடியாது 
நீ வடக்கே நான் தெற்கே ...!!!

நீ இதயத்தை கிழித்தாய் 
அது எனக்கு புதிய வாழ்வை 
தந்தது -காதலி இல்லாமல் 
காதல் செய்வதை ....!!!

கஸல் 672


Last edited by கே.இனியவன் on Mon 31 Mar 2014 - 11:27; edited 1 time in total
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10441
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon 31 Mar 2014 - 11:06

என் இதயத்தில் இருந்த 
காதல் விளக்கை 
அணைத்தபின் -வந்த 
வலிகள் தான் இந்த 
கவிதை வரிகள் ....!!!

நேற்று நடந்த நம் 
சந்திப்பில் சந்தேகம் 
தோன்றியதால் இறந்து 
போனது நம் காதல் ...!!!

வா 
காதல் வழியே சென்று 
காதல் வழியே சாவோம் 
காதல் மறு பிறப்பு எடுக்கும் ...!!!

கஸல் 673
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10441
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon 31 Mar 2014 - 11:23

இணைய மாட்டோம் 
என்ற நம் காதல் வாழ்க்கை 
இப்போது என்ன 
செய்துகொண்டிருக்கும் ...?

நான் அழுது 
உன்னை பெற்றேன் -நீ 
அழுது காதலை 
வெளியேற்றினாய் ...!!!

நான் அருகில் வரும் 
போதெல்லாம் திரும்பி 
பார்க்காமல் போகிறாய் 
அழப்போவது நம் காதல் ...!!!

கஸல் 674
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10441
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by rammalar on Mon 31 Mar 2014 - 11:31

சேவை குறைபாடு..!
-
கவிதை கட்டுரை மாதிரி
பிரசுரம் ஆகிறது..!
-
சம்ஸ்...
-
கொஞ்சம் கவனிங்க..!!
-
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12873
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon 31 Mar 2014 - 11:38

உன் கூந்தலில் சிக்கி 
தவிக்கும் பூவைபோல் 
என் இதயத்தில் நீ 
சிக்கி தவிக்கிறாய் ....!!!

ஈட்டி 
முனையில் நிற்கலாம் 
உன் கண் முனையில் 
நிற்க முடியாது ....!!!

காதலின் விளக்குக்கு 
நான் திரி 
உன் கண்ணீர் நெய் 
அணையாமல் பார்ப்போம் ...!!!

கஸல் 675
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10441
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon 31 Mar 2014 - 11:39

rammalar wrote:சேவை குறைபாடு..!
-
கவிதை கட்டுரை மாதிரி
பிரசுரம் ஆகிறது..!
-
சம்ஸ்...
-
கொஞ்சம் கவனிங்க..!!
-
ஆம் கவனிக்கவும் 
நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10441
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by Nisha on Mon 31 Mar 2014 - 15:59

கே.இனியவன் wrote:
rammalar wrote:சேவை குறைபாடு..!
-
கவிதை கட்டுரை மாதிரி
பிரசுரம் ஆகிறது..!
-
சம்ஸ்...
-
கொஞ்சம் கவனிங்க..!!
-
ஆம் கவனிக்கவும் 
நன்றி
என்ன பேசிட்டிருக்காங்க  இருவரும்!

ஒன்றுமே புரியவில்லையே!

சம்ஸ் சாருக்கு மட்டும்தான் புரியுமோ!
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18824
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by rammalar on Mon 31 Mar 2014 - 16:05

பதிவுகள் அனைத்தும் பாரா,பாராவாக இல்லாமல்
ஒன்றாக பதிவாகின...
-
அதைத்தான் சரி செய்ய சொல்லப்பட்டது
-
சம்ஸ் உடனே குறைபாட்டை நிவர்த்தி
செய்து விட்டார்..
-
அவரது வேகம் பாராட்டுக்குரியது...
-


Last edited by rammalar on Mon 31 Mar 2014 - 16:18; edited 1 time in total
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12873
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by Nisha on Mon 31 Mar 2014 - 16:09

ஓ!

அப்படியா, விளக்கம் தந்தமைக்கு நன்றி.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18824
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue 8 Apr 2014 - 13:45

கண்ணீர்
அழகாக உள்ளது....!!!
---------------------------------

உன்னிடம் காதலை 
ஆறுமாதமும் 
கண்ணீரை நான்கும் 
மாதமும் பெற்றேன் 
காதல் குழந்தை நிறை
மாதத்தில் ....!!!

ரோஜாவில் தண்டில் 
முள் உள்ளது -உனக்கு 
இதழில் முள் உள்ளது ...!!!

காதலித்த போது உன் 
கண் அழகாக இருந்தது 
இப்போ என் கண்ணீர்
அழகாக உள்ளது....!!!


கஸல் 676
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10441
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue 8 Apr 2014 - 14:04

காதலில் சொர்க்கம் 
நரகம் இரண்டையும் 
உறுதி படுத்தியவள் 
என் காதல் தேவதை ...!!!

உன் 
காதலால் தான் 
நான் உண்ணும் தேன்
கசக்குறது  -என் 
கண்ணீர் இனிக்கிறது ...!!!

நான் உனக்கு தரும் 
கவிதைகளை -நீ 
இதயத்தில் வைக்காமல் 
தபால் பெட்டிக்குள் 
போட்டு விட்டாய் ...!!!

கஸல் 677
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10441
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue 8 Apr 2014 - 14:27

நீ 
என்ன சொல்கிறாய் 
இதழ்களால் மறுக்கிறாய் 
கண்களால் அழைக்கிறாய் 
நான் மத்தளம் ஆகினேன் ...!!!

உன் காதல் 
மலரில் உள்ள தேனா..?
மலர் மேல் இருக்கும் 
தேனியா ..?

உன் 
கண்கள் உனக்கு அழகு 
எனக்கு ஆயுள் கைதி ...!!!

கஸல் 678
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10441
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 22 Previous  1, 2, 3, 4, 5 ... 13 ... 22  Next

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum