சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

படிப்பு ஏற பாதபூஜை: பள்ளி பருவத்தில் வளர்க்கப்படும் மூடப்பழக்கம்!

Go down

Sticky படிப்பு ஏற பாதபூஜை: பள்ளி பருவத்தில் வளர்க்கப்படும் மூடப்பழக்கம்!

Post by ராகவா on Sat 14 Dec 2013 - 7:56

ராமநாதபுரம்: மாணவ-மாணவிகள் நன்றாக படிப்பதற்காக பெற்றோர்களுக்குப் பாத பூஜை செய்யும் நிகழ்ச்சி பள்ளிக்கூடத்திலேயே நடத்தப்பட்டது பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ராமேசுவரத்தில் உள்ள விவேகானந்தா வித்யாலயா மெட்ரிகுலேசன் பள்ளியில் நேற்று மாணவ-மாணவிகள் பெற்றோர்களுக்குப் பாத பூஜைகள் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் பள்ளியில் படிக்கும் பத்தாவது, பன்னிரன்டாம் வகுப்பை சேர்ந்த மாணவ-மாணவிகள் 110 பேர் தங்களது பெற்றோர்களின் கால்களைப் பால், தேன்,

சந்தனம், தண்ணீரால் சுத்தம் செய்தனர்.

தொடர்ந்து அவர்களது காலுக்குச் சந்தனம், குங்குமம் வைத்து மலர் தூவி காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினர்.. காலை 10 மணியிலிருந்து 12 மணி வரையிலும் 2 மணி நேரம் இப்பாத பூஜைகள் நடைபெற்றன. அது போல் பெற்றோரும் தங்களது பிள்ளைகள் படிப்பில் சிறந்து நல்லொழுக்கத்துடன் சிறந்து விளங்க வேண்டும் என்று சிறப்பு பிரார்த்தனை செய்து ஆசிர்வாதம் வழங்கினர்.

பாத பூஜையில் ராமகிருஷ்ண தபோவனத்தைச் சேர்ந்த சுவாமிகள் சத்யானந்தா, பரமானந்தா, சுத்தானந்தா, சாரதானந்தா, ருத்ரானந்தா, பள்ளிமுதல்வர் ஜெயமணி, வழக்கறிஞர் ராமமூர்த்தி உள்ளிட்ட ஏராளமான மூடப்பழக்க ஊக்குவிப்பாளர்கள் கலந்து கொண்டனர். அறிவைப் போதிக்கவேண்டிய பள்ளிக்கூடத்திலேயே காலை கழுவினால் நன்றாக படிக்கலாம் என்ற சிந்தனையை மாணவர் மனதில் ஏற்றும் விதத்தில் நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சிக்குப் பகுத்தறிவாளர்கள், சமூக ஆர்வலர்களும் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.


நன்றி:இந்நேரம்.காம்
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum