சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» கூத்தாட வந்தவள் தெய்வமான கதை (அகல் கட்டுரை)
by சே.குமார் Yesterday at 21:04

» சுமையா - இலக்கிய நிகழ்வு
by சே.குமார் Yesterday at 20:59

» தோஷம் (முத்துக்கமலம் மின்னிதழ்)
by சே.குமார் Yesterday at 20:52

» தேள் கொட்டின விஷயத்தை உன்கிட்ட சொல்லலியா...?!
by பானுஷபானா Sat 17 Mar 2018 - 12:48

» நெட் ஜோக்
by பானுஷபானா Sat 17 Mar 2018 - 12:46

» கூந்தல் கதை - கவிதை
by பானுஷபானா Fri 16 Mar 2018 - 13:59

» மூச்சு விட திணறுகிறது நம் காதல்....!
by rammalar Thu 15 Mar 2018 - 18:49

» நினைவுகள் – கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:47

» கந்தல் – கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:45

» பறவையின் கண்கள் - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:44

» பறவையின் கண்கள் - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:44

» காத்திருத்தல் - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:42

» கூந்தல் மலர்கள் - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:41

» மழலை - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:40

» சினி துளிகள்!
by rammalar Thu 15 Mar 2018 - 18:35

» கண் சிமிட்டி பிரபலம் பிரியா வாரியருக்கு இந்தி பட வாய்ப்பு
by rammalar Thu 15 Mar 2018 - 18:34

» சிங்கப்பூர் உணவகத்தில், நடிகை ஸ்ரீதேவி பொம்மை
by rammalar Thu 15 Mar 2018 - 18:33

» நடிப்புக்கு இடைவேளை விட்டது ஏன்? - சுகன்யா பதில்
by rammalar Thu 15 Mar 2018 - 18:32

» ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்த அஞ்சலி
by rammalar Thu 15 Mar 2018 - 18:31

» பிரபு தேவாவிற்காக பாடகியான சிம்பு பாடல் நடிகை
by rammalar Thu 15 Mar 2018 - 18:30

» இருட்டு அறையிலும் காப்பி பேஸ்ட்: கலாய்க்கும் நெட்டிசன்கள்
by rammalar Thu 15 Mar 2018 - 18:29

» இணையத் திருட்டிற்கு சவால் விடும் கிரிஷ்ணம்
by rammalar Thu 15 Mar 2018 - 18:28

» வெப்’ தொடர்களுக்கு மாறிய மாதவன், பாபிசிம்ஹா
by rammalar Thu 15 Mar 2018 - 18:27

» கதாநாயகியாகும் ஷாருக்கான் மகள்
by rammalar Thu 15 Mar 2018 - 18:25

» பக்கத்து ரூம்ல திருடன் நுழைஞ்சிருக்கான்னு எப்படி சொல்றே?
by பானுஷபானா Thu 15 Mar 2018 - 15:25

» இதற்கு பெயர் தான் சுயமதிப்பீடு".!! .
by rammalar Thu 15 Mar 2018 - 11:43

» கட்சியிலே களை எடுக்கிறேன்னு இப்படியா பண்றது?
by rammalar Thu 15 Mar 2018 - 11:41

» போலி இன்கம்டாக்ஸ் ஆபிசர்னு தலைவரை அரெஸ்ட் பண்ணிட்டாங்க...!!
by rammalar Thu 15 Mar 2018 - 11:38

» மாமியாரைப் பார்க்க ஜெயிலுக்குப் போகணும்....!!
by rammalar Thu 15 Mar 2018 - 11:37

» பேஷண்ட் ஷோவாம்....!!
by rammalar Thu 15 Mar 2018 - 11:35

» என் அழகை ஏன் தெலுங்கில வர்ணிக்கிறீங்க?
by rammalar Thu 15 Mar 2018 - 11:34

» மன்னரின் முதுகில் எதற்கு மகாராணி படம்?
by rammalar Thu 15 Mar 2018 - 11:33

» ஆர்கானிக் பால்!
by பானுஷபானா Mon 12 Mar 2018 - 12:31

» சிறுகதை : நெஞ்சக்கரை (காற்றுவெளி மின்னிதழ்)
by பானுஷபானா Fri 9 Mar 2018 - 13:00

» அனுபவம் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 9 Mar 2018 - 12:40

.

அறிவிக்கப்பட்ட மின்வெட்டும் அறிவிக்கப்படாத அரிவாள் வெட்டும்!

Go down

Sticky அறிவிக்கப்பட்ட மின்வெட்டும் அறிவிக்கப்படாத அரிவாள் வெட்டும்!

Post by ராகவா on Sat 14 Dec 2013 - 8:03

தமிழகத்தில் தற்பொழுது அறிவிக்கப்பட்ட மின்வெட்டும் அதனைப் பயன்படுத்தி அறிவிக்கப்படாத அரிவாள்வெட்டும் அமுலில் உள்ளதோ எனக் கருத வேண்டியுள்ளது.மற்ற மாநிலங்களில் எத்தனை மணிநேரம் மின்வெட்டு இருக்கிறதோ அந்தளவிற்குத்தான் தமிழகத்தில் மின்சாரம் உள்ளது என்பது பாரமர்களுக்குக் கூட தெரியும்.

மின்சாரம் இல்லா கற்காலத்தை நோக்கி மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டிருக்கிறது தமிழகம். தமிழகப் பயன்பாட்டுக்கென மின்உற்புத்தி செய்யும் வடசென்னை அனல்மின்திட்டம் 1990ல் துவங்கப்பட்டது. 1996 ஆம்ஆண்டில் செயல்படத்துவங்கிய இந்தத் திட்டத்தின் மூன்றாவது அலகு உற்பத்தி செய்யும் 210 மெகாவாட்தான் இன்று வரை தமிழக மின்தேவையைப் பூர்த்தி செய்து கொண்டுவருகிறது.

2007 ம் ஆண்டு துவங்கப்பட்ட 1,800 மெகாவாட்டுக்கான திட்டமும் இனிமேல்தான் உற்பத்தியை தொடங்கவேண்டும். அரசின் அறிக்கைப்படி தமிழகத்தின் மொத்த மின்தேவை 12,000 மெகாவாட் எனவும் தற்போதைய உற்பத்தி சுமார் 8000 மெகாவாட் எனவும் பற்றாக்குறை சுமார் 4,000 மெகாவாட் என்றும் அறியப்படுகிறது. மொத்தத்தில் தேவையில் ஒரு பகுதி மட்டுமே பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

கடந்த மார்ச்-மே மாதத்திலேயே உற்பத்தி நிலைக்குத் தயாரான வல்லூர் 500 மெகாவாட் நிலையமும், மேட்டுர் 600 மெகாவாட் நிலையமும், தூத்துக்குடி இரண்டாவது அலகான 500 மெகாவாட் உற்பத்தி நிலையம், எண்ணூர் திட்டம் 600 மெகாவாட் என எந்த திட்டத்தையும கடந்த தி.மு.க.அரசு செயல்படுத்தவில்லை. விளைவு 50 சதவிகிதம் மின்வெட்டு அப்போதே அமலுக்கு வந்ததது.

மின்வாரியம் லாபத்திலும் இயங்கவில்லை. கடந்த 2003-2004 ஆம் ஆண்டே 53,298 கோடி நஷ்டத்தை எட்டியுள்ளது. தற்பொழுது மின்சாரம் புதிய பொருளாதார கோட்பாட்டின்படி 35 சதவிகிதம் சுயஉற்பத்தியும், 30 சதவீதம் மத்திய தொகுப்பு மின்சாரமும், 35 சதவிகிதம் தனியார் கொள்முதல் மின்சாரமும் தான் நடைமுறையில் உள்ளது.

இவற்றையெல்லாம் விட ஆசியக்கண்டத்திலேயே காற்றாலை வளம் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டது இந்தியாவில்தான். இதன் மூலம் 2.80 பைசாவுக்கு வாங்கவேடிண்டிய மின்சாரத்தை அரசே 5.05 முதல் 6.70 வரை விலை கொடுத்து வாங்குகிறது. மறைமுகமாக தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டதன் விளைவு.

இது போதாது என எண்ணி கடற்கரையில் 10 சதவீதத்தை தனியாருக்கு தாரை வார்த்து 18,145 மெகாவாட் மின்சாரத்தை தமிழக அரசு அனுமதித்துள்ளது கேள்வி கேட்கப்படவேண்டிய விஷயம். இருக்கும் மின்சாரத்தை தனியாருக்கு தாரை வார்த்துவிட்டு ஓட்டுபோட்ட மக்களை இருளில் திணறடித்து வருகிறது அரசு. இதனால் தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட மின்வெட்டும் அந்த மின்வெட்டை பயன்படுத்தி அறிவிக்கப்படாத அரிவாள் வெட்டும் அமுலில் உள்ளது! இந்நிலை மாறவில்லையேல், தமிழகம் கற்காலத்தை நோக்கி நகரும் நாட்களும் வெகுதொலைவில் இல்லை என்றே தோன்றுகிறது!

- வைகை அனிஷ், 9715-795795​
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum