சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» கூத்தாட வந்தவள் தெய்வமான கதை (அகல் கட்டுரை)
by சே.குமார் Mon 19 Mar 2018 - 21:04

» சுமையா - இலக்கிய நிகழ்வு
by சே.குமார் Mon 19 Mar 2018 - 20:59

» தோஷம் (முத்துக்கமலம் மின்னிதழ்)
by சே.குமார் Mon 19 Mar 2018 - 20:52

» தேள் கொட்டின விஷயத்தை உன்கிட்ட சொல்லலியா...?!
by பானுஷபானா Sat 17 Mar 2018 - 12:48

» நெட் ஜோக்
by பானுஷபானா Sat 17 Mar 2018 - 12:46

» கூந்தல் கதை - கவிதை
by பானுஷபானா Fri 16 Mar 2018 - 13:59

» மூச்சு விட திணறுகிறது நம் காதல்....!
by rammalar Thu 15 Mar 2018 - 18:49

» நினைவுகள் – கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:47

» கந்தல் – கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:45

» பறவையின் கண்கள் - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:44

» பறவையின் கண்கள் - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:44

» காத்திருத்தல் - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:42

» கூந்தல் மலர்கள் - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:41

» மழலை - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:40

» சினி துளிகள்!
by rammalar Thu 15 Mar 2018 - 18:35

» கண் சிமிட்டி பிரபலம் பிரியா வாரியருக்கு இந்தி பட வாய்ப்பு
by rammalar Thu 15 Mar 2018 - 18:34

» சிங்கப்பூர் உணவகத்தில், நடிகை ஸ்ரீதேவி பொம்மை
by rammalar Thu 15 Mar 2018 - 18:33

» நடிப்புக்கு இடைவேளை விட்டது ஏன்? - சுகன்யா பதில்
by rammalar Thu 15 Mar 2018 - 18:32

» ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்த அஞ்சலி
by rammalar Thu 15 Mar 2018 - 18:31

» பிரபு தேவாவிற்காக பாடகியான சிம்பு பாடல் நடிகை
by rammalar Thu 15 Mar 2018 - 18:30

» இருட்டு அறையிலும் காப்பி பேஸ்ட்: கலாய்க்கும் நெட்டிசன்கள்
by rammalar Thu 15 Mar 2018 - 18:29

» இணையத் திருட்டிற்கு சவால் விடும் கிரிஷ்ணம்
by rammalar Thu 15 Mar 2018 - 18:28

» வெப்’ தொடர்களுக்கு மாறிய மாதவன், பாபிசிம்ஹா
by rammalar Thu 15 Mar 2018 - 18:27

» கதாநாயகியாகும் ஷாருக்கான் மகள்
by rammalar Thu 15 Mar 2018 - 18:25

» பக்கத்து ரூம்ல திருடன் நுழைஞ்சிருக்கான்னு எப்படி சொல்றே?
by பானுஷபானா Thu 15 Mar 2018 - 15:25

» இதற்கு பெயர் தான் சுயமதிப்பீடு".!! .
by rammalar Thu 15 Mar 2018 - 11:43

» கட்சியிலே களை எடுக்கிறேன்னு இப்படியா பண்றது?
by rammalar Thu 15 Mar 2018 - 11:41

» போலி இன்கம்டாக்ஸ் ஆபிசர்னு தலைவரை அரெஸ்ட் பண்ணிட்டாங்க...!!
by rammalar Thu 15 Mar 2018 - 11:38

» மாமியாரைப் பார்க்க ஜெயிலுக்குப் போகணும்....!!
by rammalar Thu 15 Mar 2018 - 11:37

» பேஷண்ட் ஷோவாம்....!!
by rammalar Thu 15 Mar 2018 - 11:35

» என் அழகை ஏன் தெலுங்கில வர்ணிக்கிறீங்க?
by rammalar Thu 15 Mar 2018 - 11:34

» மன்னரின் முதுகில் எதற்கு மகாராணி படம்?
by rammalar Thu 15 Mar 2018 - 11:33

» ஆர்கானிக் பால்!
by பானுஷபானா Mon 12 Mar 2018 - 12:31

» சிறுகதை : நெஞ்சக்கரை (காற்றுவெளி மின்னிதழ்)
by பானுஷபானா Fri 9 Mar 2018 - 13:00

» அனுபவம் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 9 Mar 2018 - 12:40

.

கட்டப்பஞ்சாயத்து அமைப்பாக மாறிவரும் முஸ்லிம் அமைப்புகள்!

Go down

Sticky கட்டப்பஞ்சாயத்து அமைப்பாக மாறிவரும் முஸ்லிம் அமைப்புகள்!

Post by ராகவா on Sat 14 Dec 2013 - 8:04

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முஸ்லிம் லீக்கின் பங்கு மகத்தானது. அதன் பின்னர் தமிழக அரசியலில் முஸ்லிம் லீக் முக்கிய பங்கு ஆற்றியது. காயிதே மில்லத் காலத்தில் எதிர்கட்சி அந்தஸ்து அளவிற்கு பிரதானமாக இருந்தது.1960 முதல் 1975 வரை இஸ்லாமியர்கள் அதிகம் வசித்த பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர்கள் முதல் உள்ளாட்சி பிரதிநிதிகள் வரை பதவிகளைக் கைப்பற்றினார்கள். அதே போல காங்கிரஸ், திராவிட கட்சிகளில் அமைச்சர்களாகவும், மாவட்டச் செயலாளர்களாகவும் பதவி வகித்தனர். இன்று கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக உள்ளது.

பழனிபாபா மறைவுக்கு பின்னர் பல முஸ்லிம் அமைப்புகள் போராட்டக்களத்தில் துவங்கி குடிநீர் பிரச்சினை முதல் பள்ளிவாசல் பிரச்சினை வரை வால்போஸ்டர், தட்டிகள் மூலம் வெளியுலகிற்கு அறிமுகமாயின. அதன் பின்னர் முஸ்லிம் பெண்களும் பர்தா அணிந்து ரோட்டில் வந்து நின்று நீதி கேட்க துவங்கினாரகள். இந்நிலையில், பல்வேறு அமைப்புகளாக சிதைந்தும், அமைப்புகளில் இருந்து நீக்கப்பட்டவர்கள் ஆளுக்கொரு அமைப்பு ஆரம்பித்தும் சின்னாபின்னமாயினர்.

தற்போது ஊருக்கு ஒரு அமைப்பு என்ற அளவுக்கு லட்டர்பேட் இயக்கங்களும் பெருகிவிட்டன. இவர்கள் தேர்தல் நேரத்தில் ஆதரவு கோசத்தை கையில் எடுத்து ஆளும் கட்சியோ, எதிர்கட்சியோ கொடுக்கின்ற சில ஆயிரம் ரூபாய்க்காக சமுதாயத்தின் பெயரை கெடுத்து வருகின்றனர். பச்சைக்கொடியும், பச்சை நிறமும் தேர்தல் நேரத்தில் மீடியாக்களில் தோன்றும். அதன் பின்னர் அடுத்து வரக்கூடிய சட்டமன்ற தேர்தல் அல்லது நாடாளுமன்ற தேர்தல் அல்லது இடைத்தேர்தல் அந்தக்கொடி தூசி தட்டப்படும்.

இப்படி பலவாக சிதைந்த அமைப்புளில் அல்லது கட்சிகளில் உள்ளவர்கள் கட்டப்பஞ்சாயத்து, மீடியாக்களை மிரட்டுவது, கற்பழிப்புக்கு துணை நிற்பது, டாஸ்மார்க் பாருக்கு துணை நிற்பது என பலவித சமூக விரோத செயல்களுக்கு துணைநிற்கின்றனர்.

ஒரு சில லெட்டர் பேடு அமைப்புகள் சினிமா உலகில் கட்டப்பஞ்சாயத்து, நடிகைகளுக்கு காட்பாதராக செயல்படுவது போன்ற வேலைகளையும் செய்து வருகிறது. ஒரு சில லெட்டர் பேடு அமைப்புகள் சஹர் நேர அமைப்புகளாக செயல்படுகிறது. பிரபல தொலைக்காட்சிகளில் யாராவது ஒரு இமாம் எழுதிக்கொடுத்ததை எழுதி வைத்து படித்து மார்க்கமும், சமுதாயமும் பின்னணியில் இருப்பது போன்ற பிரம்மை ஏற்படுத்தி, கட்டப்பஞ்சாயத்தில் சிக்கியவரை அந்த தொலைக்காட்சிக்குப் பணம் கட்டவைப்பது போன்ற நிகழ்வுகளும் நடைமுறையில் உள்ளன.

இவை தவிர தன்னுடைய இளமையை தியாகம் செய்து வெளிநாட்டில் வேலை பார்க்கும் இளைஞனை மூளைச்சலவை செய்து அந்த கேம்பில் பணம் வசூலித்து அனுப்பும் ஏஜெண்டாக நியமிக்கும் கண்றாவியும் நடைமுறையில் உள்ளது. இப்படிப்பட்ட கட்டப்பஞ்சாயத்து அமைப்புகளுக்கு கடிவாளம் இடவேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். அந்தக் கடிவாளம் இளைஞர்கள் கையிலும் தொழிலதிபர்கள் கையிலும் தான் உள்ளது.

- வைகை அனிஷ், 9715-795795
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum