சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» மனசு பேசுகிறது : மாமல்லனும் பரஞ்சோதியும்
by சே.குமார் Yesterday at 17:17

» தை பிறந்தால் வழி பிறக்க வருக
by பானுஷபானா Yesterday at 12:35

» நீங்களும் வைரம்தான் சார்.....!!
by பானுஷபானா Fri 12 Jan 2018 - 15:56

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Thu 11 Jan 2018 - 14:44

» இதயம் கவரும் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 9 Jan 2018 - 18:06

» துபாய்: லாட்டரியில் 2.1 கோடி திர்ஹம் வென்ற இந்தியர் - ஏழைகளுக்கு உதவ விருப்பம்
by பானுஷபானா Tue 9 Jan 2018 - 13:31

» விபத்தில் சிக்கியவரை விரைந்து காப்பாற்றிய தஞ்சை செந்தில்குமார்... நெகிழவைக்கும் சம்பவம்!
by பானுஷபானா Mon 8 Jan 2018 - 15:52

» அகமதாபாத்தில் தொடங்கியது சர்வதேச காற்றாடி திருவிழா
by *சம்ஸ் Mon 8 Jan 2018 - 13:52

» பெண்கள் இருசக்கர வாகனம் வாங்க மானிய உச்சவரம்பு ரூ.25,000 ஆக உயர்வு: ஆளுநர் உரையில் அறிவிப்பு
by *சம்ஸ் Mon 8 Jan 2018 - 13:49

» சேனையின் நுழைவாயில்.
by பானுஷபானா Mon 8 Jan 2018 - 11:12

» சவூதி மன்னர் அரண்மணை முற்றுகை: 11 இளவரசர்கள் கைது
by rammalar Sun 7 Jan 2018 - 15:03

» தமிழக காங்., தலைவராக திருநாவுக்கரசர் நீடிப்பு
by rammalar Sun 7 Jan 2018 - 15:02

» இன்டர்நெட் பயன்பாட்டை மேம்படுத்த புதிய செயற்கைகோள் : இஸ்ரோ
by rammalar Sun 7 Jan 2018 - 15:00

» 2018-ம் ஆண்டுக்கான அரசு பணியாளர் தேர்வாணைய அட்டவணை வெளியீடு
by rammalar Sun 7 Jan 2018 - 14:58

» பெரியார்-பாரதிதாசன் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்கள் நியமனம்
by rammalar Sun 7 Jan 2018 - 14:57

» தமிழக மக்களை, நல்லா வாழவைக்க வேண்டும் என்பதே என் அதிகபட்ச ஆசை மலேசியா கலை நிகழ்ச்சியில் ரஜினி பேச்சு
by rammalar Sun 7 Jan 2018 - 14:56

» துப்புரவு பணிதான் மிகவும் கடினமானது’ நடிகர் சசிக்குமார்
by rammalar Sun 7 Jan 2018 - 14:55

» போயஸ் கார்டனில் பாதாள அறையா?
by rammalar Sun 7 Jan 2018 - 14:53

» நாமக்கல்லில் பறவைக்காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை
by rammalar Sun 7 Jan 2018 - 14:52

» திமுக மாவட்ட செயலர்கள் கூட்டத்தில் 11 தீர்மானம்
by rammalar Sun 7 Jan 2018 - 14:51

» தினகரன் பண்ணை வீட்டில் சோதனை
by rammalar Sun 7 Jan 2018 - 14:49

» எல்லையில் கூவி,கூவி விற்கப்படும் ராணுவ சீருடைகள்:பாதுகாப்பு கேள்வி குறி
by rammalar Sun 7 Jan 2018 - 14:41

» நான்கு வருசமாச்சு! லோக்பால் என்னாச்சு ! மோடிக்கு ராகுல்காந்தி கேள்வி
by rammalar Sun 7 Jan 2018 - 14:38

» அமெரிக்க பார்லி.,க்கு இந்திய வம்சாவளி பெண் போட்டி
by rammalar Sun 7 Jan 2018 - 14:37

» சச்சின் மகளுக்கு தொந்தரவு: மேற்கு வங்க வாலிபர் கைது
by rammalar Sun 7 Jan 2018 - 14:36

» ஆபரேசன் சக்சஸ் ஆயிடுச்சுனு சொல்லு….!
by *சம்ஸ் Thu 4 Jan 2018 - 13:51

» Again raghavaa
by *சம்ஸ் Wed 3 Jan 2018 - 14:22

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன் Fri 29 Dec 2017 - 22:23

» மனசு : பனியில் நனைந்த பாலை
by பானுஷபானா Tue 26 Dec 2017 - 13:08

» சேனைத்தமிழ் உலாவின் அனைத்து நிர்வாகிகளுடன் மூன்று தலைகளையும் காணவில்லையாம்.
by *சம்ஸ் Sat 23 Dec 2017 - 13:31

» kings usa university in சிறந்த மனிதநேயத்திற்கான விருது கேரளாவை சேர்ந்த முஹம்து ஈசாவிற்கு.
by *சம்ஸ் Wed 20 Dec 2017 - 13:36

» முட்டை போடும் மூன்று உயிரினம்…!!
by *சம்ஸ் Wed 20 Dec 2017 - 13:29

» பின்தங்கிய கிராமங்க…இன்னும் டெங்கு வரலை!!
by பானுஷபானா Fri 15 Dec 2017 - 12:32

» ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான்
by பானுஷபானா Thu 14 Dec 2017 - 16:19

» குதிரை ஓட்டி - முத்துக்கதை
by பானுஷபானா Thu 14 Dec 2017 - 16:17

.

கைகளில் நலம் அறியலாம்

View previous topic View next topic Go down

Sticky கைகளில் நலம் அறியலாம்

Post by *சம்ஸ் on Wed 1 Jan 2014 - 11:00



அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்பார்கள். அதேபோல் உடலின் ஆரோக்கியத்தை கைகளின் வழியே கண்டறியும் பழக்கம் அமெரிக்காவில் நடைமுறையில் இருந்து வருகிறது. இவ்வாறு கைகளை பார்த்து நோயாளிகளின் உடலில் உள்ள பல கோளாறுகளை எளிதில் சொல்லிவிட முடியுமாம். 

உடலின் எல்லா உறுப்புகளுமே, ஏதாவது ஒரு சமயத்தில் மற்ற உறுப்புகளின் கோளாறுகளை சுட்டிக் காட்டவே செய்கின்றன. ஆனால் கைகளிலிருந்து அதிக அளவிலான விஷயங்களை தெரிந்துக் கொள்ள முடியும்.  

ஏனெனில் மேல்பரப்பு, கீழ்ப்பரப்பு, தோல், நகங்கள், ரேகைகள், 27 எலும்புகள், மூட்டுகள், கொழுப்புத் திசுக்கள், தசைகள், இரத்தக் குழாய்கள், நரம்புகள், நிணநீர் அமைப்பு ஆகிய பல பகுதிகள் கைகளில் இருப்பதால் உடலின் ஏற்படும் குறைபாடுகளை எளிதில் வெளிப்படுத்தி விடுகிறது. 

மனிதனின் மனநிலையை, உடல் நிலைகளை கைகள் கண்ணாடி போன்று பிரதிபலிக்கக் கூடியவை. கைகளை பிசைவதன் மூலம் ஒருவர் மன இறுக்கத்துடன் இருப்பதை எளிதில் அறியலாம். கை விரலின் முனைகள் குமிழ் போன்று வீங்கியிருந்தால் அவை நுரையீரலில் (எம்பிசிமா) கோளாறு அல்லது புற்றுநோய்க்கான அறிகுறியாக கருதப்படுகிறது. 

குழந்தைகளுக்கு விரலின் முனைகள் வீக்கத்துடனும், நகங்கள் நீல நிறமும், சாம்பல் நிறத்துடனும் காணப்பட்டால் அவை பிறவிக் கோளாறுகளை வெளிப்படுத்துகின்றன. உள்ளங்கைகளில் நிறம் மாறுவது நோய்க்கான முக்கியமான அறிகுறி. 

அசாதாரணமான மஞ்சள் நிறம் காணப்பட்டால் இரத்தத்தில் கொழுப்பு பொருட்கள் மிகுந்து 'ஹைப்பர் லிப்போ புரோடினி மியா' என்ற நோய் ஏற்பட்டிருப்பதை உணர்த்துகிறது. அதேபோல் அதிக அளவில் சிவந்திருந்தால் 'பல் மோர் எரிதீமா' என்ற நோய் கான அறிகுறியாகக் கருதப்படுகிறது. கைகளை அறிந்து உடல் நலம் காப்போம்!


நன்றி மாலைமலர்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69211
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: கைகளில் நலம் அறியலாம்

Post by Muthumohamed on Wed 1 Jan 2014 - 19:44

தெரிந்துகொண்டேன் பகிர்வுக்கு நன்றி அண்ணா
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: கைகளில் நலம் அறியலாம்

Post by பானுஷபானா on Fri 3 Jan 2014 - 12:15

பகிர்வுக்கு நன்றி தம்பி
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16645
மதிப்பீடுகள் : 2162

Back to top Go down

Sticky Re: கைகளில் நலம் அறியலாம்

Post by ராகவா on Fri 3 Jan 2014 - 12:34

பகிர்வுக்கு நன்றி
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: கைகளில் நலம் அறியலாம்

Post by rammalar on Sun 5 Jan 2014 - 2:01

நல்ல பதிவு
-
விரல் முத்திரை அனுஷ்டிப்பதால் பல
நோய்கள் குணமாகின்றன...
-
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13571
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: கைகளில் நலம் அறியலாம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum