சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
by rammalar Mon 23 Apr 2018 - 11:35

» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
by rammalar Mon 23 Apr 2018 - 11:32

» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
by rammalar Mon 23 Apr 2018 - 11:31

» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
by rammalar Mon 23 Apr 2018 - 11:29

» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
by rammalar Mon 23 Apr 2018 - 11:28

» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:27

» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
by rammalar Mon 23 Apr 2018 - 11:25

» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:24

» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
by rammalar Mon 23 Apr 2018 - 11:23

» மீண்டும் நிவேதா தாமஸ்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:21

» சினி துளிகள்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:20

» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:19

» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!
by பானுஷபானா Sat 21 Apr 2018 - 15:29

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by பானுஷபானா Sat 21 Apr 2018 - 14:31

» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!
by பானுஷபானா Fri 20 Apr 2018 - 10:29

» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:52

» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:49

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 13:12

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar Tue 17 Apr 2018 - 13:25

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:24

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Apr 2018 - 8:46

» ஒரு நிமிடக் கதை: பணம்!
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:53

» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா?
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:18

» இறைவன் கணக்கு!
by rammalar Mon 16 Apr 2018 - 7:37

» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
by rammalar Mon 16 Apr 2018 - 7:27

» ஒரு நிமிடக் கதை: அழகு
by rammalar Mon 16 Apr 2018 - 7:25

» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:46

» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:45

» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:41

» கடைக்கண் பார்வை சரியில்லை...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:38

» மனசாட்சி உள்ள புலவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:37

» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:35

» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» சிறைக் கஞ்சா வீரர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:33

.

சேனையின் நுழைவாயில்.

Page 39 of 40 Previous  1 ... 21 ... 38, 39, 40  Next

Go down

Sticky சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் on Tue 26 Nov 2013 - 16:17

First topic message reminder :

இணைந்திருங்கள்
உறவுகளே உங்கள் அனைவருக்கும் இன்றைய பொழுது நிம்மதியும் சந்தோசமும் நிறைந்த 
பொழுதாக அமைய எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக என்ற பிராத்தனையோடு
 
என்றும் உங்கள் நலம் நாடும் அன்பு உள்ளம்
சம்ஸ்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down


Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by பாயிஸ் on Sat 26 Apr 2014 - 10:16

பானுஷபானா wrote:எதையாவது சொல்லுங்க பாயிஸ்
எதையாவது சொல்லனுமா சொல்லிட்டா போச்சு
 “நான் இப்ப ஒரு முடிவெடுத்திட்டேன்”
avatar
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் on Sat 26 Apr 2014 - 10:19

பாயிஸ் wrote:
பானுஷபானா wrote:எதையாவது சொல்லுங்க பாயிஸ்
எதையாவது சொல்லனுமா சொல்லிட்டா போச்சு
 “நான் இப்ப ஒரு முடிவெடுத்திட்டேன்”
என்னப்பா அது ஏடாகுடமா ஏதும் எடுத்திடாதிங்க




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by பாயிஸ் on Sat 26 Apr 2014 - 10:25

நேசமுடன் ஹாசிம் wrote:
பாயிஸ் wrote:
பானுஷபானா wrote:எதையாவது சொல்லுங்க பாயிஸ்
எதையாவது சொல்லனுமா சொல்லிட்டா போச்சு
 “நான் இப்ப ஒரு முடிவெடுத்திட்டேன்”
என்னப்பா அது ஏடாகுடமா ஏதும் எடுத்திடாதிங்க
நீங்க, நண்பன், பானு பயணிக்கின்ற இந்த வண்டியில ஏடாகுடமா நானும் ஏதாவது செய்யனுமா என்ன
avatar
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா on Sat 26 Apr 2014 - 11:05

*# *# 
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16697
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by கவிப்புயல் இனியவன் on Sat 26 Apr 2014 - 15:49

*_  *_
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10537
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் on Sat 26 Apr 2014 - 15:50

கே.இனியவன் wrote:*_  *_
வருக இனியவன்




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Muthumohamed on Sat 26 Apr 2014 - 20:51

அஸ்ஸலாமு அலைக்கும் இணைந்துள்ள அனைவரும் நலம் தானே ?
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா on Sun 27 Apr 2014 - 1:33

காலை வணக்கம் அனைவருக்கும்..நலமா?
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் on Sun 27 Apr 2014 - 7:47

அச்சலா wrote:காலை வணக்கம் அனைவருக்கும்..நலமா?
காலை வணக்கம் நலம் உங்கள் நலமறிய ஆவல்




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா on Sun 27 Apr 2014 - 9:07

நேசமுடன் ஹாசிம் wrote:
அச்சலா wrote:காலை வணக்கம் அனைவருக்கும்..நலமா?
காலை வணக்கம் நலம் உங்கள் நலமறிய ஆவல்
நலம் அண்ணா உங்கள் நலம் எப்படி ?
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Sun 27 Apr 2014 - 9:27

காலை வணக்கம்!

அனைவரும் நலமா!   இயன்றால் நாளை காலை மீண்டும் இணைகின்றேன்.

ரெம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நன்றி ஹாசிம் சார்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் on Sun 27 Apr 2014 - 9:57

Nisha wrote:காலை வணக்கம்!

அனைவரும் நலமா!   இயன்றால் நாளை காலை மீண்டும் இணைகின்றேன்.

ரெம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நன்றி ஹாசிம் சார்.
காலை வணக்கம் 

எதற்காக நன்றி சொன்னிங்களோ தெரியல 

நன்றிகள் உங்களுக்கும்




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா on Mon 28 Apr 2014 - 18:24

இரவு வணக்கம் ..அனைவருக்கும்..நலமா?
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by rammalar on Tue 29 Apr 2014 - 7:53

இனிய காலை வணக்கம்.
-
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13986
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Tue 29 Apr 2014 - 7:59

இனிய காலை வணக்கம்

அனைவரும் நலம் தானே!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா on Tue 29 Apr 2014 - 9:03

Nisha wrote:இனிய காலை வணக்கம்

அனைவரும் நலம் தானே!
காலை வணக்கம்!
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா on Tue 29 Apr 2014 - 15:40

சென்றூ வருகிறேன் இன்ஷா அல்லாஹ் நாளை சந்திப்போம் __( __( __( 
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16697
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா on Tue 29 Apr 2014 - 15:51

பானுஷபானா wrote:சென்றூ வருகிறேன் இன்ஷா அல்லாஹ் நாளை சந்திப்போம் __( __( __( 
வாருங்கள்.... __(  __(
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Wed 30 Apr 2014 - 10:47

நேசமுடன் ஹாசிம் wrote:
Nisha wrote:காலை வணக்கம்!

அனைவரும் நலமா!   இயன்றால் நாளை காலை மீண்டும் இணைகின்றேன்.

ரெம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நன்றி ஹாசிம் சார்.
காலை வணக்கம் 

எதற்காக நன்றி சொன்னிங்களோ தெரியல 

நன்றிகள் உங்களுக்கும்

காலை வணக்கம்

நான் ஏன் நன்றி சொன்னேன் என்பதற்கான் காரணத்தினை பர்ஹாத் http://www.chenaitamilulaa.net/t45374-topic#393671இங்கே தெளிவாக கண்டு கொண்டார்.  ஹாசிம் !  நான் நன்றி சொன்ன நாளில் கண்ட சிலது உங்களை உள்ளிருந்து வெளிகொண்டர்ந்ததை கண்டேன்!

பொறுப்புணர்ந்த ஹாசிமை கண்டதால் வந்த மனமார்ந்த நன்றி அது.

இப்படியே தொடருங்கள்.  எங்கே உங்கள் எங்கள் அனைவரின் நண்பன்.  அவரையும் அழைத்து வாருங்கள்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் on Wed 30 Apr 2014 - 11:02

Nisha wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
Nisha wrote:காலை வணக்கம்!

அனைவரும் நலமா!   இயன்றால் நாளை காலை மீண்டும் இணைகின்றேன்.

ரெம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நன்றி ஹாசிம் சார்.
காலை வணக்கம் 

எதற்காக நன்றி சொன்னிங்களோ தெரியல 

நன்றிகள் உங்களுக்கும்

காலை வணக்கம்

நான் ஏன் நன்றி சொன்னேன் என்பதற்கான் காரணத்தினை பர்ஹாத் http://www.chenaitamilulaa.net/t45374-topic#393671இங்கே தெளிவாக கண்டு கொண்டார்.  ஹாசிம் !  நான் நன்றி சொன்ன நாளில் கண்ட சிலது உங்களை உள்ளிருந்து வெளிகொண்டர்ந்ததை கண்டேன்!

பொறுப்புணர்ந்த ஹாசிமை கண்டதால் வந்த மனமார்ந்த நன்றி அது.

இப்படியே தொடருங்கள்.  எங்கே உங்கள் எங்கள் அனைவரின் நண்பன்.  அவரையும் அழைத்து வாருங்கள்.
அது சரி ஒரு முடிவோடுதான் கிழம்பிருக்கிங்கன்று தோணுது 
நான் என்றும் நானாகத்தான்பா இருக்கிறேன் 
ஆனாலும் சில ஈடுபாடுகளுக்கு பல முட்டுக்கட்டைகள் சந்தித்திருந்தேன்தான் 

இப்போது ஒரு மிதமிஞ்சிய ஈடுபாடு உளமாற தோன்றுகிறது 
அதை நான் ஏற்றுத்தான் ஆக வேண்டும் 
அனைவருக்கும் நன்றிகள் தொடர்வோம்




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Wed 30 Apr 2014 - 11:07

மித மிஞ்சிய ஈடுபாடு  என்பதெல்லாம் இல்லை .அளவோடுதான்  எல்லாம் இருக்கின்றது.  முன்னாலிருந்த முட்டுக்கட்டைகள்  என்ன வென எனக்கு தெரியாது. ஆனால்  உங்களுக்குளிருந்த திற்மைகள் நாம் அறிவோம்.

முட்டுகட்டைகள் வெற்றிக்கட்டுகளாகட்டும்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் on Wed 30 Apr 2014 - 11:50

Nisha wrote:மித மிஞ்சிய ஈடுபாடு  என்பதெல்லாம் இல்லை .அளவோடுதான்  எல்லாம் இருக்கின்றது.  முன்னாலிருந்த முட்டுக்கட்டைகள்  என்ன வென எனக்கு தெரியாது. ஆனால்  உங்களுக்குளிருந்த திற்மைகள் நாம் அறிவோம்.

முட்டுகட்டைகள் வெற்றிக்கட்டுகளாகட்டும்.
நன்றி நன்றி நடக்கட்டும் டும் டும்




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா on Wed 30 Apr 2014 - 14:10

பெரியவங்க ஏதோ பேசிக்கிறாங்க நீ ஓடு பானு *# *# 
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16697
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா on Wed 30 Apr 2014 - 17:11

இரவு நேர வணக்கங்கள் அனைத்து சேனை உறவுகள் அனைவருக்கும்...
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by rammalar on Thu 1 May 2014 - 6:08

இனிய காலை வணக்கம்...
-
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13986
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 39 of 40 Previous  1 ... 21 ... 38, 39, 40  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum