சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» கூத்தாட வந்தவள் தெய்வமான கதை (அகல் கட்டுரை)
by சே.குமார் Today at 21:04

» சுமையா - இலக்கிய நிகழ்வு
by சே.குமார் Today at 20:59

» தோஷம் (முத்துக்கமலம் மின்னிதழ்)
by சே.குமார் Today at 20:52

» தேள் கொட்டின விஷயத்தை உன்கிட்ட சொல்லலியா...?!
by பானுஷபானா Sat 17 Mar 2018 - 12:48

» நெட் ஜோக்
by பானுஷபானா Sat 17 Mar 2018 - 12:46

» கூந்தல் கதை - கவிதை
by பானுஷபானா Fri 16 Mar 2018 - 13:59

» மூச்சு விட திணறுகிறது நம் காதல்....!
by rammalar Thu 15 Mar 2018 - 18:49

» நினைவுகள் – கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:47

» கந்தல் – கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:45

» பறவையின் கண்கள் - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:44

» பறவையின் கண்கள் - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:44

» காத்திருத்தல் - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:42

» கூந்தல் மலர்கள் - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:41

» மழலை - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:40

» சினி துளிகள்!
by rammalar Thu 15 Mar 2018 - 18:35

» கண் சிமிட்டி பிரபலம் பிரியா வாரியருக்கு இந்தி பட வாய்ப்பு
by rammalar Thu 15 Mar 2018 - 18:34

» சிங்கப்பூர் உணவகத்தில், நடிகை ஸ்ரீதேவி பொம்மை
by rammalar Thu 15 Mar 2018 - 18:33

» நடிப்புக்கு இடைவேளை விட்டது ஏன்? - சுகன்யா பதில்
by rammalar Thu 15 Mar 2018 - 18:32

» ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்த அஞ்சலி
by rammalar Thu 15 Mar 2018 - 18:31

» பிரபு தேவாவிற்காக பாடகியான சிம்பு பாடல் நடிகை
by rammalar Thu 15 Mar 2018 - 18:30

» இருட்டு அறையிலும் காப்பி பேஸ்ட்: கலாய்க்கும் நெட்டிசன்கள்
by rammalar Thu 15 Mar 2018 - 18:29

» இணையத் திருட்டிற்கு சவால் விடும் கிரிஷ்ணம்
by rammalar Thu 15 Mar 2018 - 18:28

» வெப்’ தொடர்களுக்கு மாறிய மாதவன், பாபிசிம்ஹா
by rammalar Thu 15 Mar 2018 - 18:27

» கதாநாயகியாகும் ஷாருக்கான் மகள்
by rammalar Thu 15 Mar 2018 - 18:25

» பக்கத்து ரூம்ல திருடன் நுழைஞ்சிருக்கான்னு எப்படி சொல்றே?
by பானுஷபானா Thu 15 Mar 2018 - 15:25

» இதற்கு பெயர் தான் சுயமதிப்பீடு".!! .
by rammalar Thu 15 Mar 2018 - 11:43

» கட்சியிலே களை எடுக்கிறேன்னு இப்படியா பண்றது?
by rammalar Thu 15 Mar 2018 - 11:41

» போலி இன்கம்டாக்ஸ் ஆபிசர்னு தலைவரை அரெஸ்ட் பண்ணிட்டாங்க...!!
by rammalar Thu 15 Mar 2018 - 11:38

» மாமியாரைப் பார்க்க ஜெயிலுக்குப் போகணும்....!!
by rammalar Thu 15 Mar 2018 - 11:37

» பேஷண்ட் ஷோவாம்....!!
by rammalar Thu 15 Mar 2018 - 11:35

» என் அழகை ஏன் தெலுங்கில வர்ணிக்கிறீங்க?
by rammalar Thu 15 Mar 2018 - 11:34

» மன்னரின் முதுகில் எதற்கு மகாராணி படம்?
by rammalar Thu 15 Mar 2018 - 11:33

» ஆர்கானிக் பால்!
by பானுஷபானா Mon 12 Mar 2018 - 12:31

» சிறுகதை : நெஞ்சக்கரை (காற்றுவெளி மின்னிதழ்)
by பானுஷபானா Fri 9 Mar 2018 - 13:00

» அனுபவம் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 9 Mar 2018 - 12:40

.

வந்து வாழ்த்துங்கள் !! உலகின் அழகான காதல் ஜோடியை !!!

Go down

Sticky வந்து வாழ்த்துங்கள் !! உலகின் அழகான காதல் ஜோடியை !!!

Post by Muthumohamed on Thu 13 Feb 2014 - 19:35

வந்து வாழ்த்துங்கள் !! உலகின் அழகான காதல்
ஜோடியை !!!

இந்தியாவின் தலைநகரம் டெல்லியை சேர்ந்தவர் லஷ்மி,
வயது 24.9 ஆண்டுகளாக தைரியமாக
வெளியே வரமுடியாமல் தவித்துக் கொண்டிருக்கும்
அழகு பெண், பார்ப்பவர்களுக்கு வினோத பொருளாய்
தென்படுகிறார்.
இதற்கெல்லாம் என்ன காரணம்? யாரால் நேர்ந்தது?
என்று ஆராய்ந்தால் மிக கொடுமையான சம்பவம்
அவளது வாழ்க்கையை புரட்டி போட்டுள்ளது என்பது தான்
உண்மை.
பள்ளிப்பருவ காலத்தில் குடும்பம்- நண்பர்கள் என
அனைவரின் மனதையும்
கொள்ளை கொண்டு பட்டாம்பூச்சி போன்று சிறகடித்து கொண்டிருந்த
காலம் அது.
15 வயதான போது, பக்கத்து வீட்டு தோழியின் சகோதரன்
காதலிப்பதாய் கூறியுள்ளார். அத்தருணத்தில் காதலையும்,
காதலிப்பதாய் சொன்ன நபரையும்
வெறுத்து ஒதுக்கியுள்ளார், பல்வேறு முயற்சிகள் செய்தும்
அவ்விளைஞனின் முயற்சிகள் தோல்வியில்
முடிந்து போனது.
இதனால் கோபமடைந்த அவ்விளைஞன், லஷ்மியின்
மீது ஆசிட்டை ஊற்றியுள்ளான், துடிதுடித்துப் போனாள்,
இதன்பின் பத்துக்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகள்
செய்து கொண்டும் பலனில்லாமல் போனது.
எந்தவொரு ஆண்மகனும் திருமணம் செய்து கொள்ள
முன்வரவில்லை.
காலங்கள் கடந்து போக, அலுவலகம் ஒன்றில்
பணிக்கு சேர்ந்தாள். அங்கு தான் அவளுக்கு அலோக் தீக்ஷித்
என்ற சமூக ஆர்வலரின் நட்பு கிடைத்தது.
லஷ்மியின் வாழ்க்கையில் நடந்த சோகம், அலோக் மனதில்
நீங்கா வடுவாய் இருந்தது. அவளை தனது துணைவியாக
ஏற்றுக்கொள்ள தீர்மானித்தார், லஷ்மியின்
சம்மதத்தை கேட்டுள்ளார்.
ஆனால் லஷ்மியோ தன்னைவிட அழகிலும், அறிவிலும்
உயர்ந்தவர் என்ற காரணத்தால்
திருமணத்திற்கு மறுத்துவிடுகிறார்.
உடனே சமூகத்தின் பார்வையில் கணவன்- மனைவி என்ற
கோட்பாட்டிற்குள் நாம் நுழையாமல் நம்
வாழ்க்கையை தொடருவோம் என்று அலோக் கூறவே,
பச்சைக் கொடி காட்டியுள்ளார் லஷ்மி.
இருவரும் மிக சந்தோஷமாக தங்களது இல்லற
வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.
இன்றைய காலகட்டத்தில் காதல் என்ற பெயரில்
அரங்கேறிவரும் கொடூரங்களுக்கு மத்தியில் இப்படியான
காதலும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன.
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: வந்து வாழ்த்துங்கள் !! உலகின் அழகான காதல் ஜோடியை !!!

Post by rammalar on Fri 14 Feb 2014 - 4:19

வாழ்த்தப்பட வேண்டியவர்களே...

*_  *_
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13816
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: வந்து வாழ்த்துங்கள் !! உலகின் அழகான காதல் ஜோடியை !!!

Post by பானுஷபானா on Fri 14 Feb 2014 - 10:37

rammalar wrote:வாழ்த்தப்பட வேண்டியவர்களே...

*_  *_


 !_ 
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16679
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: வந்து வாழ்த்துங்கள் !! உலகின் அழகான காதல் ஜோடியை !!!

Post by மீனு on Sat 15 Feb 2014 - 9:03

பானுஷபானா wrote:
rammalar wrote:வாழ்த்தப்பட வேண்டியவர்களே...

*_  *_


 !_ 
 ^) ^) 
avatar
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Sticky Re: வந்து வாழ்த்துங்கள் !! உலகின் அழகான காதல் ஜோடியை !!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum