சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

இதுதான் இருட்டுக்கடை அல்வா..!!

Go down

Sticky இதுதான் இருட்டுக்கடை அல்வா..!!

Post by rammalar on Wed 26 Feb 2014 - 16:23



-
உன் புது மனைவிக்கு சமைக்கத் தெரியாதுன்னு
எப்படிக் கண்டு பிடிச்சே..?
-
அல்வாவை தீயவெச்சு, கருப்பாக்கிட்டு, இதுதான்
இருட்டுக்கடை அல்வா'ன்னு சாதிக்கிறாளே...!

-
>வி.சி.கிருஷ்ணரத்தினம்
-
--------------------------------------------
-
பேச்சாளர்:
-
எங்கள் தலைவருக்கு வெகு காலமாக பி.பி. சுகர்
இருப்பதை அறிந்த பல்கலைக்கழகம் எங்கள்
தலைவருக்கு டாக்டர் பட்டத்துக்குப் பதிலாக
நோயாளி பட்டம் கொடுத்திருப்பதை நாங்கள்
வன்மையாக கண்டிக்கிறோம்,,!!

-
>கொளக்குடி சரவணன்
-
------------------------------------------------
-
நம்ம கட்சி பேச்சாளர் மீது நம் தலைவர் ஏன்
கடுங்கோபத்தில் உள்ளார்...?
-
நம்ம பேச்சாளர் மேடையில் பேசும்பொழுது 'நம்
கட்சி ஏழைகளின் கட்சி! ஏழைகளை நேசிக்கும்
கட்சி! ஆகவே, நம் கட்சி ஆட்சிக்கு வந்தால்
ஏழைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கப்
பாடுபடுவோம்' எனப் பேசினாராம்..!

-
>எம்.எஸ்.மணி
-
=========================================
நன்றி: குமுதம்
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14108
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: இதுதான் இருட்டுக்கடை அல்வா..!!

Post by பானுஷபானா on Thu 27 Feb 2014 - 14:49

^_ ^_ ^_ 
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16705
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: இதுதான் இருட்டுக்கடை அல்வா..!!

Post by Muthumohamed on Thu 27 Feb 2014 - 19:48

நோயாளி பட்டம் அருமை
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: இதுதான் இருட்டுக்கடை அல்வா..!!

Post by ராகவா on Fri 28 Feb 2014 - 14:01

^_ ^_ ^_ ^_ 
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: இதுதான் இருட்டுக்கடை அல்வா..!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum