சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook

Latest topics
» உண்மைக்கும்,பொய்க்கும் என்ன வேறுபாடு.
by பானுஷபானா Today at 12:18

» இந்தியாவில் வெளியாகிறது ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட 'லேடி பேர்ட்' திரைப்படம்
by rammalar Sat 17 Feb 2018 - 20:04

» பா.இரஞ்சித்தின் படத்தை வெளியிடுகிறது லைகா நிறுவனம்
by rammalar Sat 17 Feb 2018 - 20:02

» வைரலாகும் நயன்தாராவின் பர்சனல் புகைப்படம்....
by rammalar Sat 17 Feb 2018 - 20:01

» நாச்சியார் விமர்சனம்
by rammalar Sat 17 Feb 2018 - 19:50

» பிரியா வாரியர் கண்ணடிக்கும் பாடல் வாபஸ் இல்லை ; நடிகை பேட்டி கொடுக்க இயக்குனர் தடை
by rammalar Sat 17 Feb 2018 - 19:24

» ரஜினிகாந்த், கமல்ஹாசன் உரையுடன் நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறு ஆவணப்படம்
by rammalar Sat 17 Feb 2018 - 19:20

» தெலுங்கில் நடித்த ஸ்ரேயா படம் இணையதளத்தில் வெளியானது
by rammalar Sat 17 Feb 2018 - 19:17

» பொது அறிவு வினா - விடைகள்
by பானுஷபானா Sat 17 Feb 2018 - 12:37

» அதுவும் ஒரு சுகமே!
by rammalar Fri 16 Feb 2018 - 15:28

» ) விவேகானந்தர் எப்போது பிறந்தார்?
by rammalar Fri 16 Feb 2018 - 15:15

» .ராமகிருஷ்ண பரமஹம்சர் பிறந்த ஊர் எது?
by rammalar Fri 16 Feb 2018 - 15:12

» திருப்பாவை ஜீயர் என்று போற்றப்படுபவர்....
by rammalar Fri 16 Feb 2018 - 15:12

» ராமகிருஷ்ண பரமஹம்சரின் இயற்பெயர்...
by rammalar Fri 16 Feb 2018 - 15:08

» தேவர்களுடன் சேர்ந்து அமுதம் பருகிய அசுரன்....
by rammalar Fri 16 Feb 2018 - 15:06

» மதுரை சொக்கநாதரை வழிபடும் பேறு பெற்றவர்.....
by rammalar Fri 16 Feb 2018 - 15:04

» திருமணத்தன்று சிவனோடு இரண்டறக் கலந்த அடியவர்...
by rammalar Fri 16 Feb 2018 - 15:01

» புத்தாண்டை வரவேற்ற சீன மக்கள்
by rammalar Fri 16 Feb 2018 - 14:45

» உலக அங்கீகாரம்: முப்பதுக்குள் சாதித்த 30!
by rammalar Fri 16 Feb 2018 - 14:41

» காய்ச்சல் வந்தால் செய்ய வேண்டியவை
by rammalar Fri 16 Feb 2018 - 14:06

» இந்த ஊரில் தங்க வீடு கிடைக்குமா..?
by rammalar Fri 16 Feb 2018 - 14:02

» எதை பார்த்தாலும் உன் முகம்தான் தெரியுது டார்லிங்,
by rammalar Fri 16 Feb 2018 - 13:52

» இல்லறத்தோட பக்தி சேரும் போது தான் அது ஆன்மீகம் ஆகின்றது.!*
by rammalar Fri 16 Feb 2018 - 13:46

» சிரிப்பு கதம்பம் - தொடர் பதிவு
by rammalar Fri 16 Feb 2018 - 13:42

» காஸ் டேங்கர் லாரிகள் இன்று முதல் வேலை நிறுத்தம்: காஸ் தட்டுப்பாடு அபாயம்
by பானுஷபானா Tue 13 Feb 2018 - 15:04

» ரஷ்யாவில் 71 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்து?
by பானுஷபானா Mon 12 Feb 2018 - 15:04

» தமிழகம் முழுவதும் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு: 3 லட்சம் பேர் பங்கேற்கவில்லை என தகவல்
by rammalar Mon 12 Feb 2018 - 9:30

» 'பக்கோடா விற்றால் ஓட்டல் திறக்கலாம்'
by rammalar Mon 12 Feb 2018 - 9:26

» மாதவன் சொல்லியே சோதனைக்கு வந்ததாக போலி வருமான வரி அதிகாரி பிரபாகரன் வாக்குமூலம்
by rammalar Mon 12 Feb 2018 - 9:25

» பெங்களூரில் சர்வதேச திரைப்பட விழா வரும் 22-ம் தேதி தொடங்குகிறது
by rammalar Mon 12 Feb 2018 - 9:23

» துபாயில் இந்து கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் நரேந்திர மோடி
by rammalar Mon 12 Feb 2018 - 9:22

» மூன்றே நாளில் ராணுவத்தை தயார் செய்வோம் : மோகன் பகவத்
by rammalar Mon 12 Feb 2018 - 9:03

» 'செல்லாத நோட்டுகளை இன்னும் எண்ணவில்லை'
by rammalar Mon 12 Feb 2018 - 9:02

» ரியோவில் 'சம்பா' திருவிழா
by rammalar Mon 12 Feb 2018 - 8:59

» புதுவை கடற்கரையில் செயற்கை மணல் பரப்பு உருவாக்கும் பணி மீண்டும் தீவிரம்
by rammalar Mon 12 Feb 2018 - 8:57

.

பெப்ஸி, கோக், மேகி, கேஎப்சி சிக்கன் சாப்பிடாதீங்க: எச்சரிக்கை ரிப்போர்ட்!

Go down

Sticky பெப்ஸி, கோக், மேகி, கேஎப்சி சிக்கன் சாப்பிடாதீங்க: எச்சரிக்கை ரிப்போர்ட்!

Post by rammalar on Thu 13 Mar 2014 - 8:10

-
புதுடெல்லி :
குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடும் மேகி நூடுல்ஸ்,
கேஎப்சி சிக்கன், பெப்ஸி குளிர்பானங்களில் உடலுக்கு
தீங்கு விளைவிக்கும் பொருட்கள் அதிகம் கலந்து
உள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நிறுவனங்களின் தயாரிப்புக்களையும், இன்னும்
சில பிரபலமான நிறுவனங்களின் உணவுப் பொருட்களையும்
அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் ஆய்வக
சோதனைக்கு தேர்ந்தெடுத்து சோதனை செய்ததில் இந்த
பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

அவசர உணவுகள் இரண்டு நிமிடத்தில் தயாரித்து விடலாம்
என்று விளம்பரப்படுத்தப்படுகிறது மேகி, டாப் ராமன் நூடுல்ஸ்.
இதன் சுவை குழந்தைகளை அதிகம் கவர்கிறது என்பது
உண்மைதான்.

புளிப்பு, உப்பு, காரம் நிறைந்த இந்த நூடுல்ஸ்சினை
ரசித்து சாப்பிடுவது குழந்தைகளின் வழக்கம்.
இந்த நூடுல்ஸ் உணவுப் பொருட்களில் உடலுக்கு தீங்கு
விளைவிக்கும் டிரான்ஸ் கொழுப்பு வகையும், உப்பு,
சர்க்கரையும் அதிகம் கலந்துள்ளது ஆய்வில்
கண்டறியப்பட்டுள்ளது.

ப்ரைடு சிக்கன் மெக் டொனால்ட்ஸ் ஃபுட்ஸ், கே.எப்.சி பிரைட்
சிக்கன் ஆகிய நிறுவனங்கள் தங்களின் விளம்பரத்தில்
கொழுப்பற்றது, எந்த வித கலப்படமும் இன்றி இயற்கையானது
மற்றும் 100 சதவீதம் சத்தானது என்று பல்வேறு பொய்களைக்
கூறி விற்பனை செய்கின்றனர்.

இந்த நிறுவனங்களின் தயாரிப்புகளை சோதனை செய்த
போது அதில் அளவுக்கு அதிகமாக டிரான்ஸ் என்ற கொழுப்பு
வகை, உப்பு மற்றும் சர்க்கரையின் அளவு மிக அதிகமாக இ
ருப்பதாக தெரிந்திருக்கிறது. இந்த உணவுப் பொருட்களை
குழந்தைகளும் இளம் வயதினரும் அதிகம் விரும்பி
சாப்பிடுவதால் அதிகம் பேர் ஒபிசிடி, நீரிழிவு போன்ற
வியாதிகளுக்கு ஆளாகின்றனர்.

எனவே இதுபோன்ற கலப்பட உணவு பண்டங்களை தவிர்க்க
முயல வேண்டும் என்று ஆரோக்கிய வாழ்விற்கு அறிவுரை
கூறியிருக்கின்றனர் ஆய்வாளர்கள்.

இந்த உணவுப் பொருட்களில் கலக்கப்படும் டிரான்ஸ் கொழுப்பு
இதயத்தில் உள்ள வால்வுகளின் படிந்து பாதையை குறுகலாக்குகிறது.
இதனால், விரைவிலேயே அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு
ஏற்படுவற்கான வாய்ப்பை மிக சிறிய வயதிலேயே உருவாக்குகிறது
என்றும் எச்சரிக்கின்றனர் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம்
ஆய்வகத்தினர்.

குளிர்பானங்கள் பெப்சி, கோகோ கோலா போன்ற குளிர்பானங்களில்
பூச்சி மருந்து அதிகம் கலக்கப்படுவதாக 2003 ம் ஆண்டிலேயே
இந்த ஆய்வு மையம் எச்சரித்தது. தற்போது மெக்டொனால்டு,
கேஎப்சி உணவகங்களில் அவர்களின் தயாரிப்பு உணவுகளோடு
இலவசமாக இதுபோன்ற குளிர்பானங்கள் வழங்கப்படுகின்றன.
நஞ்சை விலை கொடுத்து வாங்கி இலவச இணைப்பாக உடலுக்கு
தீங்கு விளைவிக்கும் குளிர்பானங்களை பருகுவதை இளைய
தலைமுறையினர் தவிர்க்க வேண்டும் என்பதே ஆய்வாளர்களின்
அறிவுரையாகும். 
-
---------------------------
நன்றி: தமிழ் ஒன் இந்தியா

Read more at: http://tamil.oneindia.in/news/2012/03/31/india-pepsico-kfc-mcdonald-nestle-aid0174.html
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13712
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: பெப்ஸி, கோக், மேகி, கேஎப்சி சிக்கன் சாப்பிடாதீங்க: எச்சரிக்கை ரிப்போர்ட்!

Post by பானுஷபானா on Thu 13 Mar 2014 - 10:51

பயனுள்ள பகிர்வு நன்றி

இதுல எதுவுமே நாங்க சாப்பிடுவதில்லை:)
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16656
மதிப்பீடுகள் : 2165

Back to top Go down

Sticky Re: பெப்ஸி, கோக், மேகி, கேஎப்சி சிக்கன் சாப்பிடாதீங்க: எச்சரிக்கை ரிப்போர்ட்!

Post by ராகவா on Thu 13 Mar 2014 - 10:56

பானுஷபானா wrote:பயனுள்ள பகிர்வு நன்றி

இதுல எதுவுமே நாங்க சாப்பிடுவதில்லை:)
நீங்க சாப்பிடுவதில்லை..உண்மை..ஆனால் மற்றவர்கள் சாப்பிட வாங்கிதரக்கூடாது...குறிப்பாக என்னைப்போன்ற தம்பிகளுக்கு..
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: பெப்ஸி, கோக், மேகி, கேஎப்சி சிக்கன் சாப்பிடாதீங்க: எச்சரிக்கை ரிப்போர்ட்!

Post by பானுஷபானா on Thu 13 Mar 2014 - 11:09

அச்சலா wrote:
பானுஷபானா wrote:பயனுள்ள பகிர்வு நன்றி

இதுல எதுவுமே நாங்க சாப்பிடுவதில்லை:)
நீங்க சாப்பிடுவதில்லை..உண்மை..ஆனால் மற்றவர்கள் சாப்பிட வாங்கிதரக்கூடாது...குறிப்பாக என்னைப்போன்ற தம்பிகளுக்கு..

உங்களுக்கு தண்ணி கூட தரமாட்டேன். இதுல கோக் பொப்சி வேணூமா ^_ ^_ ^_ ^_ 
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16656
மதிப்பீடுகள் : 2165

Back to top Go down

Sticky Re: பெப்ஸி, கோக், மேகி, கேஎப்சி சிக்கன் சாப்பிடாதீங்க: எச்சரிக்கை ரிப்போர்ட்!

Post by ராகவா on Thu 13 Mar 2014 - 11:12

பானுஷபானா wrote:
அச்சலா wrote:
பானுஷபானா wrote:பயனுள்ள பகிர்வு நன்றி

இதுல எதுவுமே நாங்க சாப்பிடுவதில்லை:)
நீங்க சாப்பிடுவதில்லை..உண்மை..ஆனால் மற்றவர்கள் சாப்பிட வாங்கிதரக்கூடாது...குறிப்பாக என்னைப்போன்ற தம்பிகளுக்கு..

உங்களுக்கு தண்ணி கூட தரமாட்டேன். இதுல கோக் பொப்சி வேணூமா ^_ ^_ ^_ ^_ 
தண்ணி வேண்டாம்..கொஞ்சம் மிக்சர் தந்தால் அனைத்து தானாக வரும்..
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: பெப்ஸி, கோக், மேகி, கேஎப்சி சிக்கன் சாப்பிடாதீங்க: எச்சரிக்கை ரிப்போர்ட்!

Post by பானுஷபானா on Thu 13 Mar 2014 - 11:13

அச்சலா wrote:
பானுஷபானா wrote:
அச்சலா wrote:
பானுஷபானா wrote:பயனுள்ள பகிர்வு நன்றி

இதுல எதுவுமே நாங்க சாப்பிடுவதில்லை:)
நீங்க சாப்பிடுவதில்லை..உண்மை..ஆனால் மற்றவர்கள் சாப்பிட வாங்கிதரக்கூடாது...குறிப்பாக என்னைப்போன்ற தம்பிகளுக்கு..

உங்களுக்கு தண்ணி கூட தரமாட்டேன். இதுல கோக் பொப்சி வேணூமா ^_ ^_ ^_ ^_ 
தண்ணி வேண்டாம்..கொஞ்சம் மிக்சர் தந்தால் அனைத்து தானாக வரும்..

நிஷா எங்கிருந்தாலும் உடனே வரவும் அன்னைக்கு சொன்னேனே நம்பாம இருந்திங்களே இப்போ வந்து பாருங்க {_ 
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16656
மதிப்பீடுகள் : 2165

Back to top Go down

Sticky Re: பெப்ஸி, கோக், மேகி, கேஎப்சி சிக்கன் சாப்பிடாதீங்க: எச்சரிக்கை ரிப்போர்ட்!

Post by ராகவா on Thu 13 Mar 2014 - 11:15

அக்கா எதுக்கு..?? (_ அவங்களுக்கும் ஒரு பாக்கெட்..வாங்கி வரவும் அக்கா..இல்லையேனா... ))&
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: பெப்ஸி, கோக், மேகி, கேஎப்சி சிக்கன் சாப்பிடாதீங்க: எச்சரிக்கை ரிப்போர்ட்!

Post by Nisha on Thu 13 Mar 2014 - 16:52

அச்சலா wrote:
பானுஷபானா wrote:
அச்சலா wrote:
பானுஷபானா wrote:
அச்சலா wrote:
பானுஷபானா wrote:பயனுள்ள பகிர்வு நன்றி

இதுல எதுவுமே நாங்க சாப்பிடுவதில்லை:)
நீங்க சாப்பிடுவதில்லை..உண்மை..ஆனால் மற்றவர்கள் சாப்பிட வாங்கிதரக்கூடாது...குறிப்பாக என்னைப்போன்ற தம்பிகளுக்கு..

உங்களுக்கு தண்ணி கூட தரமாட்டேன். இதுல கோக் பொப்சி வேணூமா ^_ ^_ ^_ ^_ 
தண்ணி வேண்டாம்..கொஞ்சம் மிக்சர் தந்தால் அனைத்து தானாக வரும்..

நிஷா எங்கிருந்தாலும் உடனே வரவும் அன்னைக்கு சொன்னேனே நம்பாம இருந்திங்களே இப்போ வந்து பாருங்க {_ 
அக்கா எதுக்கு..?? (_ அவங்களுக்கும் ஒரு பாக்கெட்..வாங்கி வரவும் அக்கா..இல்லையேனா... ))&

ஹாஹா!

பானு  அச்சலா என்ன கேட்டார். ஜஸ்ட் மிக்ஸர் தானே!  நீங்க என்னை கூப்பிட அவர்  எனக்கும் சேர்த்து உங்ககிட்ட ஆர்டர் செய்திருக்காரா.. எனக்கும் கிடைக்கும்னால்  நானும் அச்சலா கூட  கே. எப்சிக்கு போய்  சிக்கன் சாப்பிட்டு ,, அப்படியே பிரைடு ரிஅஸ் வாங்கிட்டு  மெக்டோனால்ஸ் போய் கோக்கோ பெப்சியோ குடிக்க  வரேனேம்மா..

பொதுவாகவே நாம் இப்போது உண்ணும்  எல்லா உணவும் காய்கறி பழங்கள்  உட்பட கலப்படம் நிறைந்ததாகவே இருக்கிறது.  இப்படி சாப்பிடகூடாது  கூடாது என  சொல்லிகொண்டே  போனால்  நாம்  எதுவும் சாப்பிடவே முடியாது.  அமிர்தமானாலும் அளவோடு உண்டால் மட்டுமே அது அமிர்தமாம். அளவுக்கு மீற்னால்  விசம் தான்.அதிலும்  அரியிலிருந்து  உப்பு வரை  விளைவாக்கப்படும் முறை அறிந்தால்  நம் வீட்டில் நம் தோட்டத்தில் விளைந்ததை மட்டுமே  உண்ணவேண்டிய சூழல் வரும்.  

மெக்டோனாலாஸ், கே, எப், சி உணவுகள் மட்டுமல்ல  நாம்  வீட்டில் செய்யும் இட்லி மா அளவுக்கு மீறி புளித்தால்  அதுவும் கூடாதுதானே.

பாஸ்புட் உணவுகள்  எல்லாமே  அதிகமாய் கொழுப்பு கூடியவை தான்.  பிள்ளைகள் விரும்பினால் மாதம் ஒருமுறை வாங்கி உண்பதில்  தவறில்லை என்பதே என் கருத்து.
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: பெப்ஸி, கோக், மேகி, கேஎப்சி சிக்கன் சாப்பிடாதீங்க: எச்சரிக்கை ரிப்போர்ட்!

Post by பானுஷபானா on Fri 14 Mar 2014 - 9:31

உளறுவார் என்று சொன்னேனே அதை மீண்டும் மிண்டும் நிறுபிக்கிறார் பாருங்கனு காட்டத் தான் கூப்பிட்டேன்....

யாருக்குமே கெடுதலான பொருட்கள் வாங்கித் தரமாட்டேன் நிஷா...

வாங்கித் தரமாட்டேனு சொல்றத எப்படியெல்லாம் பேசி சமாளிக்க வேண்டி இருக்கு
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16656
மதிப்பீடுகள் : 2165

Back to top Go down

Sticky Re: பெப்ஸி, கோக், மேகி, கேஎப்சி சிக்கன் சாப்பிடாதீங்க: எச்சரிக்கை ரிப்போர்ட்!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum