சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» வெட்டிங் தூக்கம்!
by rammalar Yesterday at 18:18

» பெட்ரோல் குரங்கு
by rammalar Yesterday at 18:17

» கொத்துக்கறி சப்பாத்தி
by rammalar Yesterday at 18:15

» கொத்துமல்லி தொக்கு
by rammalar Yesterday at 18:14

» நொடியில் செதுக்கிய கண்ணாடி மாளிகை…!! – கவிதை
by rammalar Yesterday at 18:13

» பார்வையில் நனைந்தேன்…! -கவிதை
by rammalar Yesterday at 18:13

» தொலைத்த இடம் - கவிதை
by rammalar Yesterday at 17:06

» என்னைத்தவிர - கவிதை
by rammalar Yesterday at 17:05

» நம்மைப்போல் - கவிதை
by rammalar Yesterday at 17:04

» நன்றியுள்ள தென்னை - சிறுவர் பாடல்
by rammalar Yesterday at 17:04

» மேய்ச்சல் - கவிதை
by rammalar Yesterday at 17:02

» பயம் - கவிதை
by rammalar Yesterday at 16:57

» வாழ்வியல் எது? - கவிதை
by rammalar Yesterday at 16:56

» வரிசையாய் எறும்புகள்
by rammalar Yesterday at 16:56

» மெனோபாஸ் – கவிதை
by rammalar Yesterday at 16:55

» பாடல் – கவிதை
by rammalar Yesterday at 16:54

» பழைய இரும்புச்சத்து மாத்திரைகளுக்கு பேரீச்சம்பழம்...!!
by rammalar Yesterday at 13:08

» சமைக்கும்போது மட்டும் குடிக்கமாட்டார்...!!
by rammalar Yesterday at 13:05

» நடிகரோட கட்சியில சேர ஏன் ஆர்வம் காட்டலை...?!
by rammalar Yesterday at 13:04

» எலக்சன் பூத்தை ஏன் பள்ளிக்கூடத்துல வைக்கிறாங்க...?!
by rammalar Yesterday at 13:03

» நம்ம ஜிம்மியை வாக்கிங் கூட்டிட்டு போங்க...!!
by rammalar Yesterday at 13:02

» தபால் மூலம் ஆங்கிலம் கத்துக்கறாளா..?!
by rammalar Yesterday at 13:01

» என் ATM ஊர்ல இல்ல...!!
by rammalar Yesterday at 13:00

» கட்டாரில் வசிக்கும் இலங்கை உட்பட எட்டு நாட்டவர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி!!
by பானுஷபானா Yesterday at 13:00

» அஜித்குமார் புதிய படத்தின் பெயர், ‘விசுவாசம்’
by rammalar Yesterday at 8:06

» சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?
by *சம்ஸ் Thu 23 Nov 2017 - 20:11

» மழலை
by CHOKKALINGAM B Thu 23 Nov 2017 - 19:07

» விழிப்புணர்வு கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Thu 23 Nov 2017 - 13:53

» சினிமா : வெளிப்பாடிண்டே புஸ்தகம் (மலையாளம்)
by சே.குமார் Thu 23 Nov 2017 - 6:29

» குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !
by *சம்ஸ் Wed 22 Nov 2017 - 22:26

» கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
by Admin Mon 20 Nov 2017 - 19:06

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by முனாஸ் சுலைமான் Sun 19 Nov 2017 - 18:36

» தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:58

» தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:56

» நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:55

.

காது கேட்காதவன் வீட்டில திருடப்போனது தப்பா போச்சு...!

View previous topic View next topic Go down

Sticky காது கேட்காதவன் வீட்டில திருடப்போனது தப்பா போச்சு...!

Post by rammalar on Mon 17 Mar 2014 - 3:00


-
• துணிக்கடையில்
-

""இந்தாங்க மேடம் இந்த டிரஸ், ஐஸ்வர்யாராய்
"எந்திரன்' படத்துல போட்டது.

இது சிநேகா கட்டின புடவை, இன்னும் காட்டவா?''
-
""அவுங்க கட்டினது எல்லாம் வேண்டாம் அழுக்கா இ

ருக்கும். யாரும் கட்டாத புடவையா காமிப்பா''
-
-----------------------------------------------------
-
• ""ஏன்டி சின்னவயசுல கலர் கலரா கனவு கண்டியே
இப்ப எப்படி இருக்க? கணவர் என்ன பண்றாறு?''
-
""காய்கறிகடை வெச்சிருக்காரு''

-
-என்.உமாமகேஸ்வரி, சென்னை. 

-
--------------------------------------------------------

-
• முதல் திருடன்: ""அந்த ஆளுக்கு காது கேட்காதுங்கிறது

தெரிஞ்சிருந்தா அவன் வீட்டுக்குத் திருடவே போயிருக்க

மாட்டேன்''
-
அடுத்தவன் : ""ஏண்ணே? என்னாச்சு?''

-
முதல் திருடன்: ""பீரோ சாவியை எடுடான்னு சொல்லி

அவனுக்கு புரியவைக்கிறதுக்குள்ள அக்கம்பக்கத்துல

இருந்தவங்க என்னைப் பிடிச்சிட்டாங்களே''
-
--எஸ்.சுசிலா, திருநாகேஸ்வரம்.
-
---------------------------------------------------
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13517
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: காது கேட்காதவன் வீட்டில திருடப்போனது தப்பா போச்சு...!

Post by Muthumohamed on Mon 17 Mar 2014 - 20:20

கடைசி சூப்பருங்க மிக்க நன்றி
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: காது கேட்காதவன் வீட்டில திருடப்போனது தப்பா போச்சு...!

Post by ahmad78 on Tue 18 Mar 2014 - 13:18

^_  ^_  ^_


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: காது கேட்காதவன் வீட்டில திருடப்போனது தப்பா போச்சு...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum