சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar Fri 18 May 2018 - 14:47

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

இதுதான் வாழ்க்கை..

Go down

Sticky இதுதான் வாழ்க்கை..

Post by rammalar on Sat 22 Mar 2014 - 9:41


-

எதையும் இறைவன் தருவதே இல்லை
இறைவன் தந்து நாம் பெறுவதும் இல்லை
பொதுவென இறைவன் படைத்துச் செல்கிறான்
பெறுவதில் அவனவன் அடித்துக் கொள்கிறான்
-
பறவைக்கு உணவை இறைவன் படைக்கிறான்
போய் அதைக் கூட்டில் போடவா செய்கிறான்?
சிறக்க ஆயிரம் வழிகள் காட்டுவான்
சிறந்தால் வாழ்ந்திட மறுக்கவா போகிறான்?
-
ஏழ்மை என்பது சாபமே இல்லை
இறைவன் செல்வரின் சாமரம் இல்லை
வாழ்ந்து பார்க்கவோ வானம் எல்லை
வாழ்ந்து முடிந்தபின் வேறெதுமில்லை.
-
அதிகமும் குறைவும் அவன் செய்ததில்லை
ஆற்றில் வெள்ளம் ஊரே மூழ்கையில்
வீசிடும் உணவுப் பொட்டலம் போலே...
வழங்குதல் மட்டுமே அவனது வேலை!
-
வானம் நிலத்தைப் பார்த்தா பொழியும்?
வாழ்க்கை என்பதும் மழைபோல் நிகழும்
வருவதும் போவதும் நம் கையில் இல்லை
வானுறை தெய்வம் அவனிடம் இல்லை
-
கருத்திதைத் தெளிவாய்ச் சொல்வதாய் இருந்தால்

கண்ணதாசன் வரிகளே போதும்
'கனி மீது விழுந்தோர்கள் உண்ணுங்கள்
கடல் மீது விழுந்தோர் நீந்துங்கள்'
-
தருபவன் தருகிறான் தருவதைச் சொல்லாமல்
பெறுபவர் எவரென்ற பேதமும் இல்லாமல்
கனிமீது விழுவது யோகமும் இல்லை
கடல் மீது விழுவது சாபமும் இல்லை
-
-------------------------------------------
>கலைமாமணி ஏர்வாடி எஸ்.இராதாகிருஷ்ணன்
(கனவின் பெயர் கவிதை)
படம்: இணையம்
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14108
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum