சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» மொக்க ஜோக்ஸ்
by பானுஷபானா Today at 16:15

» கானல் நீர் -
by சே.குமார் Yesterday at 19:59

» மனசு பேசுகிறது : கன்னி மாடம்
by சே.குமார் Yesterday at 19:58

» செய்திகள் என்ன சொல்லுது?
by ந.க.துறைவன் Yesterday at 7:20

» படமும் செய்தியும் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 4:40

» 'பீம்' பதிவிறக்கம் புதிய உலக சாதனை
by rammalar Yesterday at 4:36

» வாஷிங்டன் : வெள்ளை மாளிகையில் செய்தி சேகரிக்க, முக்கிய செய்தி நிறுவனங்களுக்கு தடை விதித்துள்ள, அமெரி
by rammalar Yesterday at 4:35

» நியூயார்க் டைம்ஸ் சதுக்கம்போல மாறுகிறது தியாகராய நகர்
by rammalar Yesterday at 4:34

» 3,681 கிலோ தங்கம் வங்கிகளில் முதலீடு
by rammalar Yesterday at 4:34

» மஹிந்திராவின் மின்சார கார் அறிமுகம்
by பானுஷபானா Sat 25 Feb 2017 - 15:52

» சொத்துக் குவிப்பு வழக்குச் செலவு: 12 ஆண்டுகளில் ரூ.12.04 கோடி!
by rammalar Fri 24 Feb 2017 - 18:39

» ஹிட்லரின் போன் ரூ.1.62 கோடிக்கு ஏலம்
by rammalar Fri 24 Feb 2017 - 18:37

» நாட்டின் முதல் ஹெலிகாப்டர் நிலையம்: தில்லியில் அடுத்த வாரம் திறப்பு
by rammalar Fri 24 Feb 2017 - 18:34

» தங்கம் கடத்திய காங்., தலைவர் கைது
by rammalar Fri 24 Feb 2017 - 18:32

» இயக்கப் பொறுப்பாளர் கைது: அரசியல் வன்மம் என கமல் குற்றச்சாட்டு
by rammalar Fri 24 Feb 2017 - 18:31

» டில்லி ஏடிஎம்.,ல் போலி ரூ.2000 நோட்டு
by rammalar Fri 24 Feb 2017 - 18:29

» பினாமி சொத்து பறிமுதல் சட்டத்தின் கீழ் 230 வழக்குகள்: வருமான வரித்துறை தகவல்
by rammalar Fri 24 Feb 2017 - 18:28

» 7 புதிய கோள்களை கண்டுபிடித்தது நாசா
by rammalar Fri 24 Feb 2017 - 18:27

» அதிக 'டிபாசிட்' விசாரணை; மூத்த குடிமக்களுக்கு சலுகை
by rammalar Fri 24 Feb 2017 - 18:27

» சூரிய மின் உற்பத்தியை 40 ஆயிரம் மெகாவாட் ஆக உயர்த்த திட்டம் மத்திய மந்திரிசபை ஒப்புதல்
by rammalar Fri 24 Feb 2017 - 18:03

» சட்டப்பேரவையில் ரகசிய வாக்கெடுப்புக்கு உத்தரவிடுங்கள்: குடியரசுத் தலைவரிடம் திமுக கோரிக்கை
by rammalar Fri 24 Feb 2017 - 18:02

» தமிழர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கிறது: தமிழ்நாடு வெதர்மேன் சொன்னது உண்மையாகிறது
by rammalar Fri 24 Feb 2017 - 18:00

» கூவத்தூர் ரகசியம் காற்றில் கசிகிறது: அந்த 10 நாட்கள்!
by rammalar Fri 24 Feb 2017 - 17:59

» அமெரிக்காவில் இந்திய மென்பொறியாளர் சுட்டுக் கொலை: அமெரிக்க இனவெறியன் கைது!
by rammalar Fri 24 Feb 2017 - 17:58

» எம்.ஜி.ஆர்- அம்மா தீபா பேரவையை தொடங்கி அரசியலில் நுழைந்தார் தீபா
by rammalar Fri 24 Feb 2017 - 17:56

» கோவை அருகே ஆதியோகி சிவன் சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
by rammalar Fri 24 Feb 2017 - 17:55

» இதுவும் உரம் தான்
by ramya karthick Fri 24 Feb 2017 - 14:25

» விவசாயி
by rammalar Wed 22 Feb 2017 - 5:26

» வம்பு
by rammalar Wed 22 Feb 2017 - 5:25

» கறுப்பு வெள்ளை
by rammalar Wed 22 Feb 2017 - 5:24

» தவணை முறையில் வாழ்நாள் இழப்பு
by rammalar Wed 22 Feb 2017 - 5:23

» வீடு -கவிதை
by rammalar Wed 22 Feb 2017 - 5:23

» குறுக்கு கோடு
by rammalar Wed 22 Feb 2017 - 5:22

» முகமறியா வேண்டுதல்
by rammalar Wed 22 Feb 2017 - 5:21

» நல்ல சமாரியனின் நாட்குறிப்பு
by rammalar Wed 22 Feb 2017 - 5:21

.

இந்த வார திரைச் செய்திகள் - தொடர் பதிவு

View previous topic View next topic Go down

Sticky இந்த வார திரைச் செய்திகள் - தொடர் பதிவு

Post by rammalar on Mon 24 Mar 2014 - 14:54

ஹீரோவாக நடிப்பது ஏன்? சந்தானம் விளக்கம்
-

-
இப்போது சந்தானம் காமெடி டிராக்கிலிருந்து மாறி
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற படத்தில்
ஹீரோவாக நடிக்கிறார்.
-
தெலுங்கில் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கிய மரியாதை
ராமண்ணா படத்தின் ரீமேக் இது.
-
அது பற்றி  அவர் கூறியிருப்பதாவது:
ஹீரோவாக நடிக்கணும், பன்ஞ் டயலாக் பேசி பத்து
பேரை பறக்க விடணுங்ற ஆசையெல்லாம் கிடையாது.
ஆனா இந்தப் படத்துல ஒரு காமெடியன்தான் ஹீரோவாக
நடிக்க முடியும்.
-
அப்பாவியாகவும் இருக்கணும் ஹீரோயிசம் காட்டி
கைதட்டலையும் அள்ளணும். இதை ஒரு பெரிய ஹீரோ
செய்ய முடியாது. செய்தா ரசிக்க மாட்டாங்க.
-
புதுமுகங்கள் இந்த கேரக்டரை தாங்க மாட்டாங்க.
அதான் நானே நடிக்க தீர்மானிச்சேன்.
-
ஸ்கிரிப்ட்டுதல ஆரம்பிச்சு நான் ஜிம்முக்கு போயி
தயாரானது வரைக்கும் பார்த்து பார்த்து பண்ணியிருக்கோம்.
நிறைய சுவாரஸ்யமான விஷயங்களை சேர்த்திருக்கோம்.
படம் வரும்போது அது தெரியும். என்கிறார் சந்தானம்.
-
-

rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11928
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: இந்த வார திரைச் செய்திகள் - தொடர் பதிவு

Post by rammalar on Mon 24 Mar 2014 - 15:16


-
சிரிக்க வச்சமா, சிந்திக்க வச்சமான்னு இல்லாம லேசா
அரசியல் பக்கம் போனதன் விளைவை அணு அணுவாக
அனுபவித்துக்கொண்டிருக்கிறார் வடிவேலு.
-
அவர் நடித்த‘ஜெகஜ்ஜால புஜபல தெனாலிராமன்’
படம் முடிவுக்கு வந்துவிட்டது.
-
ஏப்ரலில் வெளியிட்டுவிடலாம் என்று திட்டமாம்....
-

rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11928
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: இந்த வார திரைச் செய்திகள் - தொடர் பதிவு

Post by rammalar on Mon 24 Mar 2014 - 15:16


--
“நான்தான் சின்ன நமீதா” என்றும் கூறிக்கொள்ளும் நித்யா
தற்போது ‘சாய்ந்தாடு சாய்ந்தாடு’ படத்தில் கவர்ச்சியாக
நடித்திருக்கிறாராம்.

மூக்கு, முகவெட்டு உள்ளிட்ட முக்கியமான பாகங்களில் கூட
நமீதாவை ஞாபகப்படுத்திவரும் இவர் நமீதாவின் இடத்தைப்
பிடிக்க ஆர்வம் காட்டுகிறாராம்

rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11928
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: இந்த வார திரைச் செய்திகள் - தொடர் பதிவு

Post by rammalar on Mon 24 Mar 2014 - 15:17


-

இந்தியில் ‘ஹிம்மத்வாலா’ மறுபதிப்பில் நடித்தார் தமன்னா.
இந்த படம் தோல்வி அடைந்த்து.
-
கூடிய விரைவில் இந்தியிலும் ஒரு வெற்றிப் படம் கொடுப்பேன்.
அப்போது என்னைக் குறை கூறியவர்கள் எல்லாம் வாய்மூடிக்
கிடப்பார்கள்,” என்று கோபப்படுகிறாராம் தமன்னா.
-
அண்மையில் ஒரு படத்தில் இடம்பெறும் முத்தக்காட்சியில்
நடிக்க கேட்டனராம். ஆனால் தன்னால் அப்படிப்பட்ட
காட்சிகளில் நடிக்க முடியாது என மறுத்து விட்டாராம்
-
------------------------------------

rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11928
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: இந்த வார திரைச் செய்திகள் - தொடர் பதிவு

Post by rammalar on Mon 24 Mar 2014 - 15:18



--
“நான் சத்தியமாக நிஜத்தில் குடித்ததே இல்லை.
புகை பிடித்ததும் இல்லை.
-
ஆனால், படத்தின் காட்சிக்குத் தேவை எனும்போது
அதற்கு மறுப்பு சொல்லும் அளவுக்கு நான் பெரிய
நடிகன் கிடையாது'ய என்கிறார் சிவகார்த்திகேயன்

தனது அடுத்த படமான ‘டாணா’வில் மது, புகைக்
காட்சிகளே இருக்காது. இனி வரும் படங்களிலும்
புகைக்கிற, மது குடிக்கிற காட்சிகள் இல்லாமல்
பார்த்துக்கொள்ள முயற்சிக்கிறேன்,” என்கிறார்
சிவகார்த்திகேயன்.

rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11928
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: இந்த வார திரைச் செய்திகள் - தொடர் பதிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum