சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook

Latest topics
» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

Alexander குதிரை பேர் என்ன..?

Go down

Sticky Alexander குதிரை பேர் என்ன..?

Post by பர்ஹாத் பாறூக் on Mon 24 Mar 2014 - 21:26

பையனை LKG அட்மிஷன் பண்ண
போனப்ப பொது அறிவை (?! )
சோதிச்சாங்க..

" Alexander குதிரை பேர் என்ன..? "

" தெரியாது..! "

" இது கூட தெரியலை., உங்க பையனை
எப்படி எங்க ஸ்கூல்ல சேர்த்தறது..?? "

" எங்க பக்கத்து வீட்டு நாய் பேர் தெரியுமா
உங்களுக்கு..? "

" தெரியாது.. "

" இந்த தெரியாதுக்கும்., அந்த தெரியாதுக்கும்
சரியா போச்சு.. இப்ப சேர்த்துக்கோங்க.. "

" ???!!!?? "

# ஹே.. யார்கிட்ட...
.
.
avatar
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

Sticky Re: Alexander குதிரை பேர் என்ன..?

Post by rammalar on Mon 24 Mar 2014 - 21:38

-
அலெக்சாண்டரின் குதிரை உண்மையிலேயே
புகழ் பெற்றது...!
-
அதன் பெயர் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்...
-
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14108
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: Alexander குதிரை பேர் என்ன..?

Post by Muthumohamed on Mon 24 Mar 2014 - 22:24

Bucephalus
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: Alexander குதிரை பேர் என்ன..?

Post by பர்ஹாத் பாறூக் on Mon 24 Mar 2014 - 22:31

Muthumohamed wrote:Bucephalus

அதே  !_ !_ !_ !_ 
அபியும் நானும் படத்துல பிரகாஷ்ராஜ் சொல்லுவாரே...
avatar
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

Sticky Re: Alexander குதிரை பேர் என்ன..?

Post by பானுஷபானா on Tue 25 Mar 2014 - 9:57

^_ ^_ ^_ 
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16705
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: Alexander குதிரை பேர் என்ன..?

Post by *சம்ஸ் on Tue 25 Mar 2014 - 17:44

rammalar wrote:
-
அலெக்சாண்டரின் குதிரை உண்மையிலேயே
புகழ் பெற்றது...!
-
அதன் பெயர் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்...
-

பூசிஃபலாஸ்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: Alexander குதிரை பேர் என்ன..?

Post by பர்ஹாத் பாறூக் on Tue 25 Mar 2014 - 17:46

*சம்ஸ் wrote:
rammalar wrote:
-
அலெக்சாண்டரின் குதிரை உண்மையிலேயே
புகழ் பெற்றது...!
-
அதன் பெயர் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்...
-

பூசிஃபலாஸ்

மேலே ரெண்டு பேரு ஏற்கனவே சொல்லியாச்சு... நீங்க ரொம்ப லேட்...
avatar
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

Sticky Re: Alexander குதிரை பேர் என்ன..?

Post by *சம்ஸ் on Tue 25 Mar 2014 - 17:51

பர்ஹாத் பாறூக் wrote:
*சம்ஸ் wrote:
rammalar wrote:
-
அலெக்சாண்டரின் குதிரை உண்மையிலேயே
புகழ் பெற்றது...!
-
அதன் பெயர் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்...
-

பூசிஃபலாஸ்

மேலே ரெண்டு பேரு ஏற்கனவே சொல்லியாச்சு... நீங்க ரொம்ப லேட்...

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: Alexander குதிரை பேர் என்ன..?

Post by Nisha on Tue 25 Mar 2014 - 18:28

பர்ஹாத் பாறூக் wrote:
*சம்ஸ் wrote:
rammalar wrote:
-
அலெக்சாண்டரின் குதிரை உண்மையிலேயே
புகழ் பெற்றது...!
-
அதன் பெயர் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்...
-

பூசிஃபலாஸ்

மேலே ரெண்டு பேரு ஏற்கனவே சொல்லியாச்சு... நீங்க ரொம்ப லேட்...

அதெப்படியாம், நீங்கள் இரண்டு பேரும் ஆங்கிலத்தில் சொன்னதை சம்ஸ் தமிழில் சொன்னார், உங்க கிட்ட தமிழில் தானே கேள்வி கேட்டாங்க! பதிலும் தமிழ்ல்தான்  சொல்லனும்.

ஒருத்தர் ஆங்கிலத்தில் சொல்ல.. இன்னொருத்தர் பிரகாஷ்ராஜ் சொன்னார்னு இங்கே இல்லாத ராஜை  இழுத்தெல்லாம் சொன்னால் ஏற்றுக்க முடியாது.. :* 

சம்ஸ்  தமிழில் சொன்ன விடைதான் சரிசரிசரியாம்!
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: Alexander குதிரை பேர் என்ன..?

Post by Nisha on Tue 25 Mar 2014 - 18:31

*சம்ஸ் wrote:
பர்ஹாத் பாறூக் wrote:
*சம்ஸ் wrote:
rammalar wrote:
-
அலெக்சாண்டரின் குதிரை உண்மையிலேயே
புகழ் பெற்றது...!
-
அதன் பெயர் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்...
-

பூசிஃபலாஸ்

மேலே ரெண்டு பேரு ஏற்கனவே சொல்லியாச்சு... நீங்க ரொம்ப லேட்...
பரவாயில்லையே! சூப்பர் 

என் பிரேண்டுங்கறதை  காப்பாற்றுகின்றீர்கள். !_ 

அசத்துங்க..
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: Alexander குதிரை பேர் என்ன..?

Post by *சம்ஸ் on Tue 25 Mar 2014 - 18:35

Nisha wrote:
பர்ஹாத் பாறூக் wrote:
*சம்ஸ் wrote:
rammalar wrote:
-
அலெக்சாண்டரின் குதிரை உண்மையிலேயே
புகழ் பெற்றது...!
-
அதன் பெயர் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்...
-

பூசிஃபலாஸ்

மேலே ரெண்டு பேரு ஏற்கனவே சொல்லியாச்சு... நீங்க ரொம்ப லேட்...

அதெப்படியாம், நீங்கள் இரண்டு பேரும் ஆங்கிலத்தில் சொன்னதை சம்ஸ் தமிழில் சொன்னார், உங்க கிட்ட தமிழில் தானே கேள்வி கேட்டாங்க! பதிலும் தமிழ்ல்தான்  சொல்லனும்.

ஒருத்தர் ஆங்கிலத்தில் சொல்ல.. இன்னொருத்தர் பிரகாஷ்ராஜ் சொன்னார்னு இங்கே இல்லாத ராஜை  இழுத்தெல்லாம் சொன்னால் ஏற்றுக்க முடியாது.. :* 

சம்ஸ்  தமிழில் சொன்ன விடைதான் சரிசரிசரியாம்!

அப்படி சொல்லுங்க நிஷா  !_ 

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: Alexander குதிரை பேர் என்ன..?

Post by பர்ஹாத் பாறூக் on Tue 25 Mar 2014 - 18:41

 )*  )*  )*  )*  நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து தப்பாட்டம் ஆடுறியள்.. நான் ஒத்துக்க மாட்டன்
avatar
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

Sticky Re: Alexander குதிரை பேர் என்ன..?

Post by *சம்ஸ் on Tue 25 Mar 2014 - 18:45

பர்ஹாத் பாறூக் wrote:
*சம்ஸ் wrote:
Nisha wrote:
பர்ஹாத் பாறூக் wrote:
*சம்ஸ் wrote:
rammalar wrote:
-
அலெக்சாண்டரின் குதிரை உண்மையிலேயே
புகழ் பெற்றது...!
-
அதன் பெயர் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்...
-

பூசிஃபலாஸ்

மேலே ரெண்டு பேரு ஏற்கனவே சொல்லியாச்சு... நீங்க ரொம்ப லேட்...

அதெப்படியாம், நீங்கள் இரண்டு பேரும் ஆங்கிலத்தில் சொன்னதை சம்ஸ் தமிழில் சொன்னார், உங்க கிட்ட தமிழில் தானே கேள்வி கேட்டாங்க! பதிலும் தமிழ்ல்தான்  சொல்லனும்.

ஒருத்தர் ஆங்கிலத்தில் சொல்ல.. இன்னொருத்தர் பிரகாஷ்ராஜ் சொன்னார்னு இங்கே இல்லாத ராஜை  இழுத்தெல்லாம் சொன்னால் ஏற்றுக்க முடியாது.. :* 

சம்ஸ்  தமிழில் சொன்ன விடைதான் சரிசரிசரியாம்!

அப்படி சொல்லுங்க நிஷா  !_ 
 )*  )*  )*  )*  நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து தப்பாட்டம் ஆடுறியள்.. நான் ஒத்துக்க மாட்டன்
உண்மையை எடுத்து சொன்னால் ஏத்துக்கனும் பர்ஹாத்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: Alexander குதிரை பேர் என்ன..?

Post by Nisha on Tue 25 Mar 2014 - 18:49

பர்ஹாத் பாறூக் wrote:
*சம்ஸ் wrote:
Nisha wrote:
பர்ஹாத் பாறூக் wrote:
*சம்ஸ் wrote:
rammalar wrote:
-
அலெக்சாண்டரின் குதிரை உண்மையிலேயே
புகழ் பெற்றது...!
-
அதன் பெயர் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்...
-

பூசிஃபலாஸ்

மேலே ரெண்டு பேரு ஏற்கனவே சொல்லியாச்சு... நீங்க ரொம்ப லேட்...

அதெப்படியாம், நீங்கள் இரண்டு பேரும் ஆங்கிலத்தில் சொன்னதை சம்ஸ் தமிழில் சொன்னார், உங்க கிட்ட தமிழில் தானே கேள்வி கேட்டாங்க! பதிலும் தமிழ்ல்தான்  சொல்லனும்.

ஒருத்தர் ஆங்கிலத்தில் சொல்ல.. இன்னொருத்தர் பிரகாஷ்ராஜ் சொன்னார்னு இங்கே இல்லாத ராஜை  இழுத்தெல்லாம் சொன்னால் ஏற்றுக்க முடியாது.. :* 

சம்ஸ்  தமிழில் சொன்ன விடைதான் சரிசரிசரியாம்!

அப்படி சொல்லுங்க நிஷா  !_ 
 )*  )*  )*  )*  நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து தப்பாட்டம் ஆடுறியள்.. நான் ஒத்துக்க மாட்டன்
 :dance: அதெப்படி  நமம கூட்டணி திவாலா போச்சா!
கூட்டணியோ எதிரணியோ  தப்புன்னால் தப்புத்தான்!  தமிழ் கேள்விக்கு  தமிழ் சொல்லாம இங்கிலூபீசில்  சொன்னால் என்னை போல இங்கிலீசு  புரியாதவங்க என்னா செய்யிறதாம்.நானெல்லாம் கைனாட்டுங்கோ! 

கூட்டணியில் இருந்திட்டே இப்படில்லாம் சொல்லகூடாது.. தப்புன்னால் ஒத்துக்கணும்!
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: Alexander குதிரை பேர் என்ன..?

Post by *சம்ஸ் on Tue 25 Mar 2014 - 18:53

ஆமா தப்புன்னா ஒத்துக்கணும்  !_

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: Alexander குதிரை பேர் என்ன..?

Post by rammalar on Tue 25 Mar 2014 - 18:56

இந்த குதிரை இறந்ததும் அதன் நினைவாக
ஒரு நகரத்துக்கு இக்குதிரையின் பெயரை
சூட்டினார் அலெக்சாண்டர்...
-
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14108
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: Alexander குதிரை பேர் என்ன..?

Post by Nisha on Tue 25 Mar 2014 - 18:57

rammalar wrote:இந்த குதிரை இறந்ததும் அதன் நினைவாக
ஒரு நகரத்துக்கு இக்குதிரையின் பெயரை
சூட்டினார் அலெக்சாண்டர்...
-

மேலதிக விபரத்திற்கும் நன்றி ஐயா!
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: Alexander குதிரை பேர் என்ன..?

Post by Muthumohamed on Tue 25 Mar 2014 - 21:11

Nisha wrote:
பர்ஹாத் பாறூக் wrote:
*சம்ஸ் wrote:
rammalar wrote:
-
அலெக்சாண்டரின் குதிரை உண்மையிலேயே
புகழ் பெற்றது...!
-
அதன் பெயர் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்...
-

பூசிஃபலாஸ்

மேலே ரெண்டு பேரு ஏற்கனவே சொல்லியாச்சு... நீங்க ரொம்ப லேட்...

அதெப்படியாம், நீங்கள் இரண்டு பேரும் ஆங்கிலத்தில் சொன்னதை சம்ஸ் தமிழில் சொன்னார், உங்க கிட்ட தமிழில் தானே கேள்வி கேட்டாங்க! பதிலும் தமிழ்ல்தான்  சொல்லனும்.

ஒருத்தர் ஆங்கிலத்தில் சொல்ல.. இன்னொருத்தர் பிரகாஷ்ராஜ் சொன்னார்னு இங்கே இல்லாத ராஜை  இழுத்தெல்லாம் சொன்னால் ஏற்றுக்க முடியாது.. :* 

சம்ஸ்  தமிழில் சொன்ன விடைதான் சரிசரிசரியாம்!

 :cheers:  :cheers:  :cheers:
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: Alexander குதிரை பேர் என்ன..?

Post by ராகவா on Wed 26 Mar 2014 - 4:37

நிறைய கருத்துக்கள் மிக அருமை...
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: Alexander குதிரை பேர் என்ன..?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum