சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» மீண்டும் ஜியோ போன் புக்கிங்: தீபாவளிக்குள் புதிய சர்ப்ரைஸ்!!
by rammalar Today at 14:17

» நேபாளம் டூ இந்தியா சர்வீஸ்; புது பஸ் விட்ருகாங்க ...!!
by rammalar Today at 14:11

» வடகிழக்குப் பருவமழை எப்போது தொடங்கும்! வானிலை ஆய்வு மையம் தகவல்
by rammalar Today at 14:06

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Today at 13:52

» சின்ன சின்ன கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 17:52

» அழுத்தமான கதையுடன் வெளிவரும் பேய் படம்
by rammalar Yesterday at 14:44

» கீர்த்தி சுரேஷ்: கவர்ச்சியில் ஆர்வமில்லை
by rammalar Yesterday at 14:44

» இணையதளத்தில் மெர்சல் படம்
by rammalar Yesterday at 14:43

» 6 மாதங்களுக்கு டேட்டா + வாய்ஸ் கால் சேவை: வோடபோன்!!
by rammalar Yesterday at 14:40

» தீபாவளியை முன்னிட்டு அக்.17, 20-ல் சென்னை - நெல்லை இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வ
by rammalar Yesterday at 14:39

» இப்படியும் கொண்டாடலாம் தீபாவளி! அசத்திய அமைப்புகள்.. மகிழ்ந்த குழந்தைகள்!
by rammalar Yesterday at 14:38

» விமான நிலையங்கள் 32 ஆக உயர்த்தப்படும்': அமைச்சர்
by rammalar Yesterday at 14:38

» வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் இன்று திறப்பு
by rammalar Yesterday at 14:37

» ரூபாய் நோட்டு கேள்விக்கு பதில் தர ரிசர்வ் வங்கி மறுப்பு
by rammalar Yesterday at 14:36

» கிரிவலம் சென்றபோது 3,200 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த ஆட்டோ ஓட்டுநர் பலி? - வாட்ஸ் அப்பில் பரவ
by rammalar Yesterday at 14:35

» தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மிதமான மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்
by rammalar Yesterday at 14:34

» ராயபுரத்தில் பைக் ரேஸ் விபரீதம்: வாலிபர் பரிதாப பலி
by rammalar Yesterday at 14:33

» ரத்த தட்டணுக்களின் எண்ணிக்கை கண்டறியும் வசதி!
by rammalar Yesterday at 5:02

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.208 உயர்வு
by rammalar Yesterday at 5:00

» 100% கேஷ்பேக் ஆஃபர்: தீபாவளி சலுகையை அறிவித்த ஜியோ!!
by rammalar Yesterday at 4:59

» 20 வாரத்துக்கு மேல் வளர்ச்சி கொண்ட கருவை கலைப்பதற்கான நிரந்தர வழிமுறை
by rammalar Yesterday at 4:58

» உலக சாதனை முயற்சிக்காக 12 மணி நேரம் பாடி அசத்திய பார்வையற்ற பெண்
by rammalar Yesterday at 4:57

» மனசு : வாசிப்பும் மருத்துவமும்
by சே.குமார் Sun 15 Oct 2017 - 20:50

» மனசு : ஒருநாளும் பலசுவைகளும்
by சே.குமார் Sun 15 Oct 2017 - 20:48

» அர்ஜுன் ரெட்டி’ ரீமேக்: நாயகியாக ஸ்ரேயா சர்மா ஒப்பந்தம்?
by rammalar Sat 14 Oct 2017 - 18:29

» சுரபிக்குத் திருப்பம் தருமா ‘குறள்’?
by rammalar Sat 14 Oct 2017 - 18:29

» அழுத்தமான கதையுடன் வெளிவரும் பேய் படம்
by rammalar Sat 14 Oct 2017 - 18:28

» கீர்த்தி சுரேஷ்: கவர்ச்சியில் ஆர்வமில்லை
by rammalar Sat 14 Oct 2017 - 18:27

» காதல் எஸ் எம் எஸ்
by கவிப்புயல் இனியவன் Sat 14 Oct 2017 - 16:36

» வண்ண விளக்குளால் அலங்கரிக்கப்பட்ட கவுகர் மஹால்.
by பானுஷபானா Sat 14 Oct 2017 - 12:55

» காங். தலைவராகிறார் ராகுல்: சோனியா ஒப்புதல்
by rammalar Sat 14 Oct 2017 - 2:43

» பல்லாங்குழியான சாலைகள்: கடற்கன்னி போராட்டம்
by rammalar Sat 14 Oct 2017 - 2:42

» திற்பரப்பு அருவியில் கொட்டுகிறது தண்ணீர்
by rammalar Sat 14 Oct 2017 - 2:41

» 'அணு ஆயுத பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில் இந்தியா சேராது'
by rammalar Sat 14 Oct 2017 - 2:40

» ஹைக்கூ எழுதும் சுருக்க விளக்கம்
by கவிப்புயல் இனியவன் Fri 13 Oct 2017 - 15:49

.

பயம்! – ஒரு பக்க கதை -

View previous topic View next topic Go down

Sticky பயம்! – ஒரு பக்க கதை -

Post by rammalar on Wed 26 Mar 2014 - 6:14

அந்த டாக்டர் வழக்கமானவர்களில் இருந்து ரொம்ப
வித்தியாசமாகத் தெரிந்தார். மூக்குக் கண்ணாடியை,
சரியாக மூக்கு நுனியில் மாட்டிக் கொண்டு வெற்றுக்
கண்களால் பேஷண்டை உற்றுப் பார்த்துப் பேசுவார்.
-
அவரது பேண்டுக்கு எப்போதும் பெல்ட் கிடையாது.
அதிகபட்சம் ஐம்பது கிலோ இருப்பார். ஆனால்
திறமைசாலி.முக்கியமாக வயிறு சம்பந்தப்பட்ட
விஷயங்களில் அறுவை நிபுணர்.
-
“இன்னும் ஒரு வாரத்தில் ஆபரேஷன் வெச்சுக்கலாம்!’
என்று மனைவியிடம் சொன்னவர், “உங்க தங்கச்சிக்கு
இதேபோல ஆபரேஷன் நடந்ததே!’ என்றார்.
-
“ஆமா! நீங்கதானே சார்.. அவளுக்கு குடல்வால்
ஆபரேஷன் பண்ணினீங்க?’ என்றாள் மனைவி.
-
“அப்பல்லாம்.. நான் ரொம்ப பயத்தோடதான் ஆபரேஷன்
பண்ணினேன்… ம்ஹூம்!’ என்று பெருமூச்சு விட்டார்.
அதன்பின் ஆபரேஷனுக்கான செலவுகளைப் பேசிவிட்டு
கிளம்பினேம்.
-
வெளியே வந்ததும். இந்த டாக்டர் வேண்டாம் என்றேன்
மனைவியிடம்.
-
ஆபரேஷன் பண்ணுவதற்கு பயந்துக்கற டாக்டர் எப்படி
தைரியமா பிரச்னைகளை அணுக முடியும்! ஆபரேஷன்
சமயத்துல ஏதாவது அசம்பாவிதம் நடந்தா? என கேட்டேன்.
-
என் தங்கைக்க குடல்வாசல் ஆபரேஷன் ஆனது.. நீங்க
உட்பட யாருக்குமே தெரியாது. கல்யாணத்தை நிச்சயம்
பண்ணி, இன்னும் பதினைஞ்சு நாள்தான்
இருக்குன்னும்போது எவ்ளோ ஜாக்ரதையா ஆபரேஷன்
பண்ணணும்?
-
அதைத்தான் பயந்து கிட்டே செஞ்சேன்னு சொல்றாரு.
பயம்கறது ஒவ்வொருத்தருக்கும் தொழில்ல இருக்கணும்!
இல்லைன்னா அஜாக்கிரதை ஆளைத் தின்னுடும் -
மனைவியின் வரிகள் எனக்கு நல்ல ஆலோசனை.
-
——————————–
- பிரகாஷ் வர்மா
நன்றி: குமுதம்
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13154
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: பயம்! – ஒரு பக்க கதை -

Post by பானுஷபானா on Wed 26 Mar 2014 - 9:55

அருமையான கதை
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16593
மதிப்பீடுகள் : 2162

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum