சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

சுற்றுலா மன அழுத்தத்தை குறைக்குமா?

Go down

Sticky சுற்றுலா மன அழுத்தத்தை குறைக்குமா?

Post by rammalar on Thu 27 Mar 2014 - 2:25


இன்று ஸ்ட்ரெஸ், டென்ஷன் என்ற வார்த்தைகளைச்
சொல்லாதவர்களும் கேட்காதவர்களும் இருக்க
முடியாது. அகராதியின் படி ஸ்ட்ரெஸ் என்றால் (மன)
அமுக்கம், அதாவது அழுத்தம் என்று அர்த்தம்.
கவலை, காயம், விபத்து, நோய் அல்லது சமூக, குடும்ப
கஷ்டங்கள் இவை மன அழுத்தத்தை உண்டாக்கும்.
உடல் ஆரோக்கியத்தைப் பெரிதும் பாதிக்கும்.

பெண்களுக்குத்தான் ஆண்களை விட மன அழுத்தம்
அதிகம். இது சமீபத்தில் ஆய்வு கூறு உண்மை.
அவர்கள் செய்யும் வேலை மற்றும் கணவர், குழந்தைகள்,
பணவரவு, செலவு, சூழ்நிலை மற்றும் குடும்ப எதிர்காலம்
என்று அவர்கள் ஏற்றுக் கொள்ளும் பொறுப்புகளால் மன
உளைச்சல் ஆண்களைவிட அதிகம்.
-
மன அழுத்தத்திற்கு சுற்றுலா நல்லதொரு மருந்தாகும்.
மாறுபட்ட சூழ்நிலை, வேறு மனிதர்கள், புதுப்புது
இடங்கள், உணவு வகைகள் போன்றவை நமது எண்ண
அலைகளை வேறு திசைக்கு மாற்றும். அப்போது உடலும்,
மனமும் தானாகவே புத்துணர்ச்சி பெறும். சில தினங்கள்
அந்த இடத்திலே தங்கும் போது மன அழுத்தம் என்பது
முற்றிலுமே மறைந்து போய்விடும்.
-
ஆனால், பயணத்திற்கான சரியான திட்டமிடல் வேண்டும்.
சில வாரங்களுக்கு முன்பே, எங்கு செல்கிறோம், தங்க
வேண்டிய இடம் எது? செலவாகும் தொகை எவ்வளவு,
பார்க்க வேண்டிய இடங்கள் என திட்டமிடல் வேண்டும்.
மேலும் உணவுப் பழக்கத்தை சீரான வகையில் வைத்துக்
கொள்ளுதல், உடற்பயிற்சி, வேண்டிய அளவு உறக்கம்
ஆகியவை உடலின் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து மன
அழுத்தம் ஏற்படாமலும் நோய் வராமலும் தடுக்கும்.
=================
- மன நல மருத்துவர் ஷாலினி
நன்றி: மங்கையர் மலர்
 








avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14108
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: சுற்றுலா மன அழுத்தத்தை குறைக்குமா?

Post by Nisha on Thu 27 Mar 2014 - 2:35

rammalar wrote:
  பெண்களுக்குத்தான் ஆண்களை விட மன அழுத்தம்
அதிகம். இது சமீபத்தில் ஆய்வு கூறு உண்மை.
அவர்கள் செய்யும் வேலை மற்றும் கணவர், குழந்தைகள்,
பணவரவு, செலவு, சூழ்நிலை மற்றும் குடும்ப எதிர்காலம்
என்று அவர்கள் ஏற்றுக் கொள்ளும் பொறுப்புகளால் மன
உளைச்சல் ஆண்களைவிட அதிகம்.
-
மன அழுத்தத்திற்கு சுற்றுலா நல்லதொரு மருந்தாகும்.
மாறுபட்ட சூழ்நிலை, வேறு மனிதர்கள், புதுப்புது
இடங்கள், உணவு வகைகள் போன்றவை நமது எண்ண
அலைகளை வேறு திசைக்கு மாற்றும். அப்போது உடலும்,
மனமும் தானாகவே புத்துணர்ச்சி பெறும். சில தினங்கள்
அந்த இடத்திலே தங்கும் போது மன அழுத்தம் என்பது
முற்றிலுமே மறைந்து போய்விடும்.











 நிஜம்  தான் ஐயா!

பெண்களுக்கு மனஅழுத்தம் அதிகம் தான் ! அதுககாக சுற்றுலாவை நினைத்தாலும்  பயம்தான்!

ஒரே மாதத்தில் ஒரு வருட சேமிப்பும் காலியானாலும் ஆகி விடும்.  இந்த வருடம் என் மகள் பிரான்ஸ் ஈபிள் டவரும்.. டிஸ்னிலான்ட்னும் போகனும்னு அடம் பிடிக்கிறாள்.  அடுத்த வருட்ம சம்மர் ஹாலிடே இந்தியா வரணும்னு  விருப்பம். செலவை நினைத்தால்  இருக்கும் ஸ்ரெஸ்  எதிறத்தான் செய்கிறது.  குறையவே காணோம்.

நல்ல பகிர்வு நல்ல ஆலோசனை!
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum