சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» போக்குவரத்துக்கழகப் பணிமனை ஓய்வறை மேற்கூரை இடிந்து விழுந்ததில் 8 ஊழியர்கள் உயிரிழந்தனர்
by rammalar Today at 13:16

» இந்து மன்னர்களிடம் இருந்து திருடிய நிலத்தில்தான் தாஜ்மகால் அமைந்துள்ளது: சுப்பிரமணியன் சுவாமி
by rammalar Today at 13:15

» காதலுக்கு ஜாதி, மதம் தடையில்லை: கேரள ஐகோர்ட்
by rammalar Today at 13:14

» சிறை மருத்துவமனைக்கு ஆருஷி பெயர்
by rammalar Today at 13:13

» பொது இடங்களில் ‛வைபை' பயன்பாடு: மத்திய அரசு எச்சரிக்கை
by rammalar Today at 13:12

» நியூஸிலாந்து நாட்டின் பிரதமராகிறார் 37 வயதான ஜெசிந்தா ஆர்டர்ன்
by rammalar Today at 13:11

» 2000 ரூபாய் நோட்டில் காந்திக்குப் பதில் மோடியின் படம்!
by rammalar Today at 13:07

» விலையேறியது ஜியோ பிளான்கள்: அக்டோபர் 19 முதல் அமல்
by rammalar Today at 13:07

» தமிழ்நாட்டில் 12,254 கிராமங்களில் பாரத் நெட் : தமிழக அரசு தகவல்
by rammalar Today at 13:06

» முதலிடத்தை இழந்தது இந்தியா
by rammalar Today at 13:05

» எப்போதும் கொஞ்சிக் குலாவி - ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 19:03

» ஜூனியர் உலக கோப்பை கால்பந்து: பிரதமர் மோடியின் கையில் இருந்து பந்தை பெற்ற தமிழ் மாணவி -
by rammalar Yesterday at 18:56

» திருச்செந்தூர் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நாளை மறுநாள் தொடங்குகிறது
by rammalar Yesterday at 18:53

» முரசொலி பவளவிழா கண்காட்சியை பார்வையிட்டார் கருணாநிதி:
by rammalar Yesterday at 18:43

» வக்கீல்கள் முன்பு நடைபெறும் திருமணம் செல்லுபடியாகும் ஐகோர்ட்டு உத்தரவு
by rammalar Yesterday at 18:34

» கடலூர், பாம்பன், புதுச்சேரி துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
by rammalar Yesterday at 18:33

» வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடிய டிரம்ப்
by rammalar Yesterday at 18:28

» அயோத்தியில் 2லட்சம் தீபம் ஏற்றி தீபாவளி கொண்டாட்டம்
by rammalar Yesterday at 18:27

» 10 வெள்ளி அம்புகள் பரிசு... வக்பு வாரியம் அறிவிப்பு
by rammalar Yesterday at 18:25

» தாஜ்மஹால் சர்ச்சை: சங்கீத் சோம் பதிலளிக்க யோகி உத்தரவு
by rammalar Yesterday at 18:22

» திட்டக்குடி அருகே கோர விபத்து மரத்தில் கார் மோதி 7 பேர் பலி
by rammalar Yesterday at 18:21

» மும்பையில், முதல்முறையாக பொது இடத்தில் திருவள்ளுவர் முழு உருவச்சிலை
by rammalar Yesterday at 18:20

» புதுச்சேரியில் பஸ் கட்டண உயர்வு: பொதுமக்களுக்கு அரசு தந்த தீபாவளி பரிசு பெண்கள் கருத்து
by rammalar Yesterday at 18:18

» கலைப் படைப்பை அழிப்பதற்கு யார் உரிமை கொடுத்தது..! தீபிகா படுகோனே ஆதங்கம்
by rammalar Yesterday at 18:03

» கைதியின் குழந்தைக்கு பாலூட்டிய பெண்
by rammalar Yesterday at 18:01

» கர்நாடக மாநிலத்தில் நீர்வீழ்ச்சியில் ‘செல்பி’ எடுத்த கல்லூரி மாணவர் பலி
by rammalar Yesterday at 18:00

» இந்தியாவிலும் நாய்கறி கலாச்சாரம்
by rammalar Yesterday at 17:59

» அஞ்சல் சேமிப்பு வங்கியில் வட்டி விகிதங்கள்
by rammalar Yesterday at 17:58

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 13:52

» இனிய தீபதிருநாளின்
by கவிப்புயல் இனியவன் Wed 18 Oct 2017 - 5:06

» உன் சம்சாரத்தை ஏன் கொலை செஞ்சே…?!
by rammalar Tue 17 Oct 2017 - 14:21

» மராத்தி ஒழிப்பு போராட்டம் ஏன் நடத்தறார்…?
by rammalar Tue 17 Oct 2017 - 14:20

» மீண்டும் ஜியோ போன் புக்கிங்: தீபாவளிக்குள் புதிய சர்ப்ரைஸ்!!
by rammalar Tue 17 Oct 2017 - 14:17

» நேபாளம் டூ இந்தியா சர்வீஸ்; புது பஸ் விட்ருகாங்க ...!!
by rammalar Tue 17 Oct 2017 - 14:11

» வடகிழக்குப் பருவமழை எப்போது தொடங்கும்! வானிலை ஆய்வு மையம் தகவல்
by rammalar Tue 17 Oct 2017 - 14:06

.

கொஞ்சம் சிரியுங்களேன்!

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

View previous topic View next topic Go down

Sticky கொஞ்சம் சிரியுங்களேன்!

Post by Nisha on Fri 4 Apr 2014 - 12:08

First topic message reminder :

அன்பு நண்பர்களே ஒரு இனிய வேண்டுக்கோள் ....

தயவு செய்து இனிமேல் யாரும் சன்டிவி பார்க்க வேண்டாம் .. புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அவர்கள்
உங்கள்வீட்டை கண்காணிக்கிறார்கள் ...!!
அவர்கள் எங்கு கேமராவை வைத்து நம்மை பார்க்கிறார்கள் என்று தெரியவில்லை ...!!

முதலில்இதை நான் நம்பவில்லை ..... என் வீட்டில் சன் டிவி பார்த்தஅனுபவத்தால்இதை கூறுகிறேன் ....
ஜாக்கிரதை ....
இதை நான் எப்படி கண்டுபிடித்தேன் தெரியுமா ?!
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
..
.
..
.
.
.
.
.
.
.
.
.

.
.
.
.
.

.

..
.
.
.
.
.
.
.
.
.
.
.

.
.
.
.
.
.


சன் டிவி பார்க்கும்போது அவன் சரியாய் சொன்னான் நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது சன் டிவி இன்னு .....!!

அவனுக்கு எப்படி தெரியும் நான் அதைத்தான் பார்க்கிறேன் என்று ..!?
அப்போ எங்கேயோ கேமராவை வைத்து பார்க்கிறான் ...

பேஸ்புக்கில் ரசித்தது!


Last edited by Nisha on Tue 3 Jun 2014 - 12:03; edited 1 time in total
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18824
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down


Sticky Re: கொஞ்சம் சிரியுங்களேன்!

Post by jaleelge on Fri 20 Jun 2014 - 23:16

சேனைப் பூங்காற்று wrote:அட பாவிகளா

யாருக்கம்மா சிஹானா ஏசுறீயல்....

நான் யோசியம் பார்ப்பதிலை....
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் சிரியுங்களேன்!

Post by Nisha on Sat 12 Jul 2014 - 20:56

இதை படித்து விட்டு சரியாக் உகித்து விட்டால் தலைப்பை கொஞ்சம் சிந்தியுங்களேன் என மாற்றிடலாம்.


ஒரு பொண்ணு ரோட்டில் நடந்து சென்றுகொண்டிருந்த போது ஒரு சுவற்றில் எழுதியிருந்ததை படித்தால்.

அதில் “இதை படிப்பவர் ஒரு கழுதை” என எழுதியிருந்தது.

உடனே கோபமாக அங்கே எழுதியிருந்ததை அழித்துவிட்டு கஷ்டப்பட்டு எழுதினாள்.

...“இதை எழுதியவன் ஒரு கழுதை” !

(பொண்ணுங்க ரொம்ப அறிவாளிகள் இல்லையா மக்களே???? :P)


முகனூலில் கிடைத்தது.. ஆமாம் இல்லையான்னு சொல்லுங்கப்பூ!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18824
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் சிரியுங்களேன்!

Post by rammalar on Sun 13 Jul 2014 - 5:26

பொண்ணுங்க அறிவாளிங்களே...!
-

-

ஒவ்வொரு வெற்றி பெற்ற ஆணுக்கும்
உந்து சக்தியாக இருப்பவள் அவளே..!!
-
(காரியம் ஆகணும்னா... :dance:
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13186
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் சிரியுங்களேன்!

Post by ராகவா on Sun 13 Jul 2014 - 12:49

rammalar wrote:பொண்ணுங்க அறிவாளிங்களே...!
-

-

ஒவ்வொரு வெற்றி பெற்ற ஆணுக்கும்
உந்து சக்தியாக இருப்பவள் அவளே..!!
-
(காரியம் ஆகணும்னா... :dance:
உண்மையே! 
அவர்களுக்கும் ஆணைப்போல் வெற்றி பெற ஆசை இருக்காதா?
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் சிரியுங்களேன்!

Post by Nisha on Mon 15 Sep 2014 - 13:28

தீபக் ஒரு நேர்முக தேர்வுக்காக அலுவலகம் செல்கிறான். எப்படியாவது இந்த வேலை கிடைத்து விட வேண்டும் என்பது அவன் எண்ணம். அலுவலக தேர்வு அறையில்... 

மேலாளர்: நான் கேக்குற கேள்விக்கெல்லாம் எதிர்மறையான பதிலை சொல்லணும்..

தீபக்: சரி சார்.. முயற்சி பண்றேன்..

மேலாளர்:  இரவு?

தீபக்:பகல்...

மேலாளர்: புதுமை?

[b] தீபக்: 
பழமை..

மேலாளர்: வறுமை? 

தீபக்: செழுமை..

மேலாளர்:  வெரி குட்... கரெக்டா சொல்றியே ! 

தீபக்: வெரி பேட்...தப்பா சொல்றியே...
  
மேலாளர்:  ஆங்... ம்ம்ம்...  ஆக்கல்? 

தீபக்: அழித்தல்...

மேலாளர்: அழகு?

தீபக்: ஆபத்து..

மேலாளர்: தப்பு.

தீபக்:சரி....

மேலாளர்: இல்ல தம்பி..நீங்க சொல்றது தப்பு.. 

தீபக்:ஆமா அண்ணே ! நான் சொல்றது சரி..
  
மேலாளர்: ப்ச்.... நீங்க கிளம்பலாம்..

தீபக்: நீங்க இருக்கலாம்...

மேலாளர்: போதும்..வெளியே போப்பா !!! 

தீபக்:  வேணும்..உள்ளே வாப்பா !!!

மேலாளர்: நிறுத்துடா ...

தீபக்:  ஆரம்பிடா..

மேலாளர்: ஐயோ கடவுளே !!! என்ன காப்பாத்து !!

தீபக்: ஆஹா பிசாசே!! இவனை கொல்லு ...

மேலாளர்: யு ஆர் ரிஜக்டட் ...

தீபக்: ஐ ஆம்  செலக்டட் !

மேலாளர்:?!?!?!..போதும் நீ செலக்டட் தான்.. ஆர்டர் வீடு தேடி வரும்..இப்போ நீ போப்பா..

தீபக்: ரொம்ப தேங்க்ஸ் சார்.. :-)



ரசித்து சிரித்தேன்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18824
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் சிரியுங்களேன்!

Post by Nisha on Mon 15 Sep 2014 - 13:35

அமெரிக்காவில் திருடர்களை கண்டுபிடிக்க ஒரு மெஷின் கண்டு பிடிச்சிருக்காங்க...

அந்த மெஷின் இங்கிலாந்து ல 30 நிமிஷத்துல 70 திருடர்களை  கண்டுபிடிச்சிருக்கு!

ஸ்பெயின் நாட்டுல 30 நிமிஷத்துல 150 திருடர்களை கண்டுபிடிச்சிருக்கு !

இந்தியாவில 15 நிமிஷத்துல
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
அந்த மெஷினையே காணோம் !

ரசித்ததில் பிடித்தது!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18824
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் சிரியுங்களேன்!

Post by Nisha on Mon 15 Sep 2014 - 13:41

"இருட்டு நகரம்" என்று அழைக்கப்பட்ட நகரத்தில் அந்த லைப்ரரி இருக்கிறது.

அந்த லைப்ரரியில் இரண்டு புத்தகங்கள் மட்டுமே இருக்கின்றன.

அதில், இரண்டாவது புத்தகத்தில் ஒரே ஒரு பக்கம் மட்டுமே உண்டு.

அந்தப் பக்கம் இரண்டு Column களாக பிரிக்கப்பட்டிருக்கிறது.

ஒரு Columnல் ஆப்பிரிக்க யானையின் படம் அச்சிடப்பட்டிருக்கிறது.

இன்னொரு Columnல் Fluffy வகை பூனைகளின் படம் அச்சிடப் பட்டிருக்கிறது.

இதிலிருந்து என்னத் தெரிகிறது?
.
.
.
.
.
..
.
.
.
யானைக்கு ஒரு COLUMN வந்தால், பூனைக்கு ஒரு COLUMN வரும்.

ஹாஹா!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18824
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் சிரியுங்களேன்!

Post by ahmad78 on Mon 15 Sep 2014 - 14:17

^_^_^_^_^_


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் சிரியுங்களேன்!

Post by Nisha on Wed 17 Sep 2014 - 1:17

ஒரு ஊரிலே குப்புசாமி என் ஒருவன் இருந்தானாம்.அவன் சாவே வரக்கூடாதுன்னு கடவுளை வேண்டி தவமிருந்தானாம்..ஓர் நாள் கடவுள் நேர்லே வந்தாராம்.
"பக்தா என்ன வரம் வேண்டும் கேள் "அப்படீன்னு கேட்டாராம். குப்புசாமியும் ரொம்ப ஆர்வமா '' கடவுளே எனக்கு சாவே வரக்கூடாது "ன்னு கேட்டானாம்.
"சரி, பக்தா, அப்படியே ஆகட்டும்" என்று சொல்லி உடனே மறைந்து விட்டாராம்.
குப்புசாமியும் ரொம்ப சந்தோஷமாக வீட்டுக்கு போய்கொண்டு இருந்தானாம். வழியிலே யாரோ ஒருத்தர் குப்புசாமியை கவனிச்சுகிட்டே வந்து ""உங்கபேரு என்ன” என்று கேட்டாராம். அதற்கு பேரை சொல்லமுடியாம “குப்புமி, குப்புமி, குப்புமின்னு” சொன்னானாம்.
பாவம். கடைசி வரை அவனுக்கு “சாவே” வரல்லியாம்.
சாமியின் BACKGROUND VOICE.
"வரம் கேட்குற உனக்கே இத்தன அதப்புன்ன,வரம் கொடுக்கிற எனக்கு எவ்வளவு இருக்கும்".


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18824
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் சிரியுங்களேன்!

Post by நண்பன் on Wed 17 Sep 2014 - 7:28

Nisha wrote:தீபக் ஒரு நேர்முக தேர்வுக்காக அலுவலகம் செல்கிறான். எப்படியாவது இந்த வேலை கிடைத்து விட வேண்டும் என்பது அவன் எண்ணம். அலுவலக தேர்வு அறையில்... 

மேலாளர்: நான் கேக்குற கேள்விக்கெல்லாம் எதிர்மறையான பதிலை சொல்லணும்..

தீபக்: சரி சார்.. முயற்சி பண்றேன்..

மேலாளர்:  இரவு?

தீபக்:பகல்...

மேலாளர்: புதுமை?

தீபக்: பழமை..

மேலாளர்: வறுமை? 

தீபக்: செழுமை..

மேலாளர்:  வெரி குட்... கரெக்டா சொல்றியே ! 

தீபக்: வெரி பேட்...தப்பா சொல்றியே...
  
மேலாளர்:  ஆங்... ம்ம்ம்...  ஆக்கல்? 

தீபக்: அழித்தல்...

மேலாளர்: அழகு?

தீபக்: ஆபத்து..

மேலாளர்: தப்பு.

தீபக்:சரி....

மேலாளர்: இல்ல தம்பி..நீங்க சொல்றது தப்பு.. 

தீபக்:ஆமா அண்ணே ! நான் சொல்றது சரி..
  
மேலாளர்: ப்ச்.... நீங்க கிளம்பலாம்..

தீபக்: நீங்க இருக்கலாம்...

மேலாளர்: போதும்..வெளியே போப்பா !!! 

தீபக்:  வேணும்..உள்ளே வாப்பா !!!

மேலாளர்: நிறுத்துடா ...

தீபக்:  ஆரம்பிடா..

மேலாளர்: ஐயோ கடவுளே !!! என்ன காப்பாத்து !!

தீபக்: ஆஹா பிசாசே!! இவனை கொல்லு ...

மேலாளர்: யு ஆர் ரிஜக்டட் ...

தீபக்: ஐ ஆம்  செலக்டட் !

மேலாளர்:?!?!?!..போதும் நீ செலக்டட் தான்.. ஆர்டர் வீடு தேடி வரும்..இப்போ நீ போப்பா..

தீபக்: ரொம்ப தேங்க்ஸ் சார்.. :-)



ரசித்து சிரித்தேன்!

நானும் ரசித்தேன் சூப்பராக இருக்கு  ^_ ^_


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் சிரியுங்களேன்!

Post by நண்பன் on Wed 17 Sep 2014 - 7:30

Nisha wrote:ஒரு ஊரிலே குப்புசாமி என் ஒருவன் இருந்தானாம்.அவன் சாவே வரக்கூடாதுன்னு கடவுளை வேண்டி தவமிருந்தானாம்..ஓர் நாள் கடவுள் நேர்லே வந்தாராம்.
"பக்தா என்ன வரம் வேண்டும் கேள் "அப்படீன்னு கேட்டாராம். குப்புசாமியும் ரொம்ப ஆர்வமா '' கடவுளே எனக்கு சாவே வரக்கூடாது "ன்னு கேட்டானாம்.
"சரி, பக்தா, அப்படியே ஆகட்டும்" என்று சொல்லி உடனே மறைந்து விட்டாராம்.
குப்புசாமியும் ரொம்ப சந்தோஷமாக வீட்டுக்கு போய்கொண்டு இருந்தானாம். வழியிலே யாரோ ஒருத்தர் குப்புசாமியை கவனிச்சுகிட்டே வந்து ""உங்கபேரு என்ன” என்று கேட்டாராம். அதற்கு பேரை சொல்லமுடியாம “குப்புமி, குப்புமி, குப்புமின்னு” சொன்னானாம்.
பாவம். கடைசி வரை அவனுக்கு “சாவே” வரல்லியாம்.
சாமியின் BACKGROUND VOICE.
"வரம் கேட்குற உனக்கே இத்தன அதப்புன்ன,வரம் கொடுக்கிற எனக்கு எவ்வளவு இருக்கும்".
றூம் போட்டு யோசிப்பாங்களோ முடியல  ^_ ^_


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் சிரியுங்களேன்!

Post by Nisha on Mon 6 Oct 2014 - 15:59

அவன் : சரிமா நான் படத்துக்கு போறேன் சாயங்காலம் வந்து பேசுறேன்.
அவள் : என்ன படத்துக்கு போற?
அவன் :"சொன்னா புரியாது"
அவள் :அதெல்லாம் நான் புரிஞ்சுகுறேன் சொல்லு.
அவன் :ஏ படம் பேருதான் சொன்னா புரியாது.
அவன் :இப்போ சொல்லுவியா? மாட்டியா?
அவன் :சொன்னா புரியாது.
அவள் :ச்ச என்ட கூட மறைக்கிற போனை வை.
அவன் :அட ச்சீ,வைடி போனை.
நீதி: இந்த மாதிரி லூசுகளால் தான் பாதி காதல் பாதில முடியுது


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18824
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் சிரியுங்களேன்!

Post by Nisha on Mon 6 Oct 2014 - 16:01

"I don't Know"அப்படின்னா என்னடா?"
"எனக்குத் தெரியாது"
"என்னடா யாரக்கேட்டாலும்­ தெரியாதுன்னு சொல்றீங்க...
அதென்னஅவ்வளவு கஷ்டமான வார்த்தையா?"


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18824
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் சிரியுங்களேன்!

Post by ahmad78 on Mon 6 Oct 2014 - 16:10

காதலிக்க ஆரம்பிச்சுட்டா நிறைய பெண்கள் லூசாத்தான் இருக்காங்க.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் சிரியுங்களேன்!

Post by Nisha on Fri 17 Oct 2014 - 13:29



நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18824
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் சிரியுங்களேன்!

Post by பானுஷபானா on Fri 17 Oct 2014 - 13:36

Nisha wrote:"I don't Know"அப்படின்னா என்னடா?"
"எனக்குத் தெரியாது"
"என்னடா யாரக்கேட்டாலும்­ தெரியாதுன்னு சொல்றீங்க...
அதென்னஅவ்வளவு கஷ்டமான வார்த்தையா?"

^_ ^_ ^_ ^_
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16593
மதிப்பீடுகள் : 2162

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் சிரியுங்களேன்!

Post by Nisha on Thu 27 Aug 2015 - 18:11

பள்ளிக்கூடத்து ஒலிபெருக்கில அறிவிப்பு:
"கேண்டீன் கிட்டக்க ரோட்டுல போக்குவரத்துக்கு
இடைஞ்சலா நிப்பாட்டி இருக்கிற அவங்கவங்க சைக்கிள்களை மாணவர்கள் உடனே போய் எடுத்து பார்க்கிங்ல நிறுத்தவும்... இல்லாட்டி தண்டனை கிடைக்கும்..."
கொஞ்சம் நேரம் கழித்து மற்றொரு அறிவிப்பு: "பத்து ஸைக்கிள்களை எடுத்து வைக்கச் சென்ற நானூறு மாணவர்களும் உடனடியாக வகுப்புகளுக்குச் 
செல்லவும்..."
பள்ளிக் குழந்தைகளே இப்படித்தான்...!!!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18824
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் சிரியுங்களேன்!

Post by நண்பன் on Thu 27 Aug 2015 - 18:44

Nisha wrote:"I don't Know"அப்படின்னா என்னடா?"
"எனக்குத் தெரியாது"
"என்னடா யாரக்கேட்டாலும்­ தெரியாதுன்னு சொல்றீங்க...
அதென்னஅவ்வளவு கஷ்டமான வார்த்தையா?"

சூப்பர் சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிப்பு வருது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் சிரியுங்களேன்!

Post by நண்பன் on Thu 27 Aug 2015 - 18:46

ahmad78 wrote:காதலிக்க ஆரம்பிச்சுட்டா நிறைய பெண்கள் லூசாத்தான் இருக்காங்க.

அப்போ ஆண்கள் அரை லூசா பாஸ் ? சிரிப்பு வருது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் சிரியுங்களேன்!

Post by Nisha on Tue 1 Sep 2015 - 22:17

சேசே ரெம்ப புத்திசாலிகள் தானப்பா!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18824
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் சிரியுங்களேன்!

Post by நண்பன் on Tue 1 Sep 2015 - 23:12

Nisha wrote:சேசே ரெம்ப புத்திசாலிகள் தானப்பா!

நீங்களா சொல்றிங்க நம்ப முடியலியே எங்கயோ இடிக்கிறதே


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் சிரியுங்களேன்!

Post by Nisha on Tue 1 Sep 2015 - 23:18

நண்பன் wrote:
Nisha wrote:சேசே ரெம்ப புத்திசாலிகள் தானப்பா!

நீங்களா சொல்றிங்க நம்ப முடியலியே எங்கயோ இடிக்கிறதே

 ஓ!

அது தான் பெண்ணுங்க லூசுங்க என தெரியுதில்ல. அப்ப அவங்க தானே முட்டாளுங்க.. நீங்க புத்திசாலிங்க தானே!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18824
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் சிரியுங்களேன்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum