சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!
by பானுஷபானா Yesterday at 15:29

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by பானுஷபானா Yesterday at 14:31

» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!
by பானுஷபானா Fri 20 Apr 2018 - 10:29

» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:52

» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:49

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 13:12

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar Tue 17 Apr 2018 - 13:25

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:24

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Apr 2018 - 8:46

» ஒரு நிமிடக் கதை: பணம்!
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:53

» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா?
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:18

» இறைவன் கணக்கு!
by rammalar Mon 16 Apr 2018 - 7:37

» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
by rammalar Mon 16 Apr 2018 - 7:27

» ஒரு நிமிடக் கதை: அழகு
by rammalar Mon 16 Apr 2018 - 7:25

» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:46

» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:45

» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:41

» கடைக்கண் பார்வை சரியில்லை...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:38

» மனசாட்சி உள்ள புலவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:37

» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:35

» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» சிறைக் கஞ்சா வீரர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:33

» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar Sun 15 Apr 2018 - 13:31

» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:30

» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar Sun 15 Apr 2018 - 13:29

» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:28

» நொடிக் கதைகள்
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:17

» சுளுக்கு - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:16

» முல்லா நஸ்ருதீன்!
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:13

» மன நோயாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:07

» அம்மாதான் சொல்லிக் கொடுத்தாள் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:06

» ரீ சார்ஜ் பஸ் சார்ஜ் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:04

» அம்மா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:02

» பப்பாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:00

.

கொஞ்சம் சிரியுங்களேன்!

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

Sticky கொஞ்சம் சிரியுங்களேன்!

Post by Nisha on Fri 4 Apr 2014 - 12:08

First topic message reminder :

அன்பு நண்பர்களே ஒரு இனிய வேண்டுக்கோள் ....

தயவு செய்து இனிமேல் யாரும் சன்டிவி பார்க்க வேண்டாம் .. புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அவர்கள்
உங்கள்வீட்டை கண்காணிக்கிறார்கள் ...!!
அவர்கள் எங்கு கேமராவை வைத்து நம்மை பார்க்கிறார்கள் என்று தெரியவில்லை ...!!

முதலில்இதை நான் நம்பவில்லை ..... என் வீட்டில் சன் டிவி பார்த்தஅனுபவத்தால்இதை கூறுகிறேன் ....
ஜாக்கிரதை ....
இதை நான் எப்படி கண்டுபிடித்தேன் தெரியுமா ?!
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
..
.
..
.
.
.
.
.
.
.
.
.

.
.
.
.
.

.

..
.
.
.
.
.
.
.
.
.
.
.

.
.
.
.
.
.


சன் டிவி பார்க்கும்போது அவன் சரியாய் சொன்னான் நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது சன் டிவி இன்னு .....!!

அவனுக்கு எப்படி தெரியும் நான் அதைத்தான் பார்க்கிறேன் என்று ..!?
அப்போ எங்கேயோ கேமராவை வைத்து பார்க்கிறான் ...

பேஸ்புக்கில் ரசித்தது!


Last edited by Nisha on Tue 3 Jun 2014 - 12:03; edited 1 time in total
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down


Sticky Re: கொஞ்சம் சிரியுங்களேன்!

Post by Nisha on Mon 16 Jun 2014 - 16:54

மாதவன் மரத்திலிருந்து விழுந்தான்." என்ன காலம்...?

கஷ்ட காலம்!



நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் சிரியுங்களேன்!

Post by Nisha on Mon 16 Jun 2014 - 16:55

அனுராகவன் -குத்தியவுடன் ஏன் ரத்தம் வருது?

நிஷா--குத்தியவர் யார் என்று பார்ப்பதற்காக தான்...!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் சிரியுங்களேன்!

Post by ராகவா on Mon 16 Jun 2014 - 16:55

Nisha wrote:மாதவன் மரத்திலிருந்து விழுந்தான்." என்ன காலம்...?

கஷ்ட காலம்!

 ^_ ^_ ^_ 
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் சிரியுங்களேன்!

Post by ராகவா on Mon 16 Jun 2014 - 16:56

Nisha wrote: அனுராகவன் -குத்தியவுடன் ஏன் ரத்தம் வருது?

நிஷா--குத்தியவர் யார் என்று பார்ப்பதற்காக தான்...!
ஓகோ!
அட...
என் அக்காவின் காமெடி.. ^_ ^_ 
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் சிரியுங்களேன்!

Post by Nisha on Mon 16 Jun 2014 - 16:57

நண்பன்..... கடைவாசலில் நின்று டிகிரி காப்பி கிடைக்குமா...

டீக்கடைக்காரர்..... ஓ கிடைக்குமே..

நண்பன்.... எம், ஏ டிகிரி ஒண்ணு கொடுங்க


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் சிரியுங்களேன்!

Post by ராகவா on Mon 16 Jun 2014 - 16:58

Nisha wrote: நண்பன்..... கடைவாசலில் நின்று டிகிரி காப்பி கிடைக்குமா...

டீக்கடைக்காரர்..... ஓ கிடைக்குமே..

நண்பன்.... எம், ஏ டிகிரி ஒண்ணு கொடுங்க
நடக்கட்டும்....ம்ம்..அக்காவின் கடிகள் ஓவரா புள்ளரிக்க வைக்குது..
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் சிரியுங்களேன்!

Post by rammalar on Mon 16 Jun 2014 - 17:25

avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13971
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் சிரியுங்களேன்!

Post by ராகவா on Mon 16 Jun 2014 - 17:26

rammalar wrote:
 ^_  ^_  ^_  ^_
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் சிரியுங்களேன்!

Post by jaleelge on Mon 16 Jun 2014 - 22:54

அனுராகவன் wrote:
Nisha wrote: நண்பன்..... கடைவாசலில் நின்று டிகிரி காப்பி கிடைக்குமா...

டீக்கடைக்காரர்..... ஓ கிடைக்குமே..

நண்பன்.... எம், ஏ டிகிரி ஒண்ணு கொடுங்க
நடக்கட்டும்....ம்ம்..அக்காவின் கடிகள் ஓவரா புள்ளரிக்க வைக்குது..

எங்கள் மேடம் பல் துறை சாதனையாளராச்சே !!!!!!!!!!!!!!!!!!

எதிலும் சளைக்காதவர்...வாழ்த்துக்கள்... *_  *_ 
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் சிரியுங்களேன்!

Post by நண்பன் on Mon 16 Jun 2014 - 23:33

Nisha wrote: நண்பன்..... கடைவாசலில் நின்று டிகிரி காப்பி கிடைக்குமா...

டீக்கடைக்காரர்..... ஓ கிடைக்குமே..

நண்பன்.... எம், ஏ டிகிரி ஒண்ணு கொடுங்க
 ^_ ^_ அப்போ இல்ல இப்போ நண்பன் எம் ஏ ((( 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் சிரியுங்களேன்!

Post by jaleelge on Mon 16 Jun 2014 - 23:46

நண்பன் wrote:
Nisha wrote: நண்பன்..... கடைவாசலில் நின்று டிகிரி காப்பி கிடைக்குமா...

டீக்கடைக்காரர்..... ஓ கிடைக்குமே..

நண்பன்.... எம், ஏ டிகிரி ஒண்ணு கொடுங்க
 ^_ ^_ அப்போ இல்ல இப்போ நண்பன் எம் ஏ ((( 

ஹாஹா....என்ன ஆசை பாருங்கடா????

எம் ஏ வேணுமாம் !!!! :}  :}  :} 
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் சிரியுங்களேன்!

Post by Nisha on Tue 17 Jun 2014 - 2:17

சரி இதுக்கு விடை சொல்லுங்கோ

இந்த உலகத்தில நாலு வண்ணத்தில் அதாவது பச்சை, சிவப்பு, நீலம் ,மஞ்சள் வணணங்களில் பந்து இருந்ததாம்.

அதில் பச்சைப்பந்து துளளி துள்ளி ஓடிப்போய் புற்தரையில் விழுந்ததாம். அப்போ புல் எல்லாம் பச்சையாக மாறி விட்டதாம்

நீலப்பந்து தணணீருக்குள் குதிக்கவும் தாண்னீரெல்லாம் நீலமாக மாறி விட்டதாம்.

மஞ்சள் பந்து சூரியனைத்தேடிப்போய் ஒளிந்து கொண்டதால் சூரியன் மஞ்சளாக மாறி விட்டதாம்.

இப்ப சிவப்புப்பந்து எங்கே போய் என்னமா மாறி இருக்கும்.


தெரிந்தவங்க சொல்லுங்க ... இது புதிர் இல்லை






















கண்டு பிடித்தீர்களா?
























என்னது

























தெரியுமா

























சொல்லுங்கோ.




























அது வது......





















வந்து


















ஹிஹிஹி















ஹா ஹா ஹா








யாருக்காவது தெரியுதா







சிவப்புப்பந்து நம்ம தலைக்குள்ள போய் எங்கே போச்சி என்கின்ற டென்சனைக் கொடுத்திருக்கும்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் சிரியுங்களேன்!

Post by jaleelge on Tue 17 Jun 2014 - 2:29

Nisha wrote:சரி இதுக்கு விடை சொல்லுங்கோ

இந்த உலகத்தில நாலு வண்ணத்தில் அதாவது பச்சை, சிவப்பு, நீலம் ,மஞ்சள் வணணங்களில் பந்து இருந்ததாம்.

அதில் பச்சைப்பந்து துளளி துள்ளி ஓடிப்போய் புற்தரையில் விழுந்ததாம். அப்போ புல் எல்லாம் பச்சையாக மாறி விட்டதாம்

நீலப்பந்து தணணீருக்குள் குதிக்கவும் தாண்னீரெல்லாம் நீலமாக மாறி விட்டதாம்.

மஞ்சள் பந்து சூரியனைத்தேடிப்போய் ஒளிந்து கொண்டதால் சூரியன் மஞ்சளாக மாறி விட்டதாம்.

இப்ப சிவப்புப்பந்து எங்கே போய் என்னமா மாறி இருக்கும்.


தெரிந்தவங்க சொல்லுங்க ... இது புதிர் இல்லை






















கண்டு பிடித்தீர்களா?
























என்னது

























தெரியுமா

























சொல்லுங்கோ.




























அது வது......





















வந்து


















ஹிஹிஹி















ஹா ஹா ஹா








யாருக்காவது தெரியுதா







சிவப்புப்பந்து நம்ம தலைக்குள்ள போய் எங்கே போச்சி என்கின்ற டென்சனைக் கொடுத்திருக்கு
 எனக்குக் கொடுக்கல்லையே
  எனக்கு யோசிக்க மூலையே இல்லையே !!!!!

  மண்டை இருக்காடா என்பர் ?????





ஆனால் எனக்கு மூளை ஜாஸ்தியா  இருக்கா எண்டுகூட சந்தேகம் ...

சந்தேகத்தை யாராவது தீர்த்து வையுங்கப்பனே !!!! :^ 
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் சிரியுங்களேன்!

Post by Nisha on Tue 17 Jun 2014 - 2:33

சிவப்பு பந்து எங்கே போனது என நீங்கள் நினைத்தீர்கள்?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் சிரியுங்களேன்!

Post by jaleelge on Tue 17 Jun 2014 - 2:37

Nisha wrote:சிவப்பு பந்து எங்கே போனது என நீங்கள் நினைத்தீர்கள்?

என் சந்தேகத்தை  தீர்த்து வையுங்கள் என்றால்...

மீண்டும் கேள்வியா ???????????????? !*  !*  !*  !* 
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் சிரியுங்களேன்!

Post by Nisha on Tue 17 Jun 2014 - 2:46

மூலையில் உட்கார்ந்து யோசித்தால் மூளைக்குள் மணி அடிக்கும் சார்.. அப்ப தானாய் எல்லாம் புரியும்.

அது சரி. உங்கள் கேள்வியில் முதல் வரும் மூலை சரியா சார்..

அடுத்து வரும் மூளை சரிதானே!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் சிரியுங்களேன்!

Post by rammalar on Tue 17 Jun 2014 - 8:35

*_  *_
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13971
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் சிரியுங்களேன்!

Post by Nisha on Tue 17 Jun 2014 - 12:16

சிவப்புந்து எங்கே போனதுன்னு யாருக்கும் தெரியவில்லையா?

சரி சரி!

இதுக்கு பதில் சொல்லுங்கப்பா!

இரண்டு நண்பர்கள் ஒரு ரூமில் தங்கி இருக்காங்க. ஒருவர் பெயர் நான்லூசு. அடுத்தவர் பெயர் நீலூசு

இதில் நீலூசு என்பவர் கடைக்கு போய் வருவதாக சொல்லி போய் விட்டால் ரூமில் இருப்பவர் யார்?

கொஞ்சம் சத்தமாய் சொலலுங்கள் சார்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் சிரியுங்களேன்!

Post by பானுஷபானா on Tue 17 Jun 2014 - 12:23

Nisha wrote:சிவப்புந்து எங்கே போனதுன்னு யாருக்கும் தெரியவில்லையா?

சரி சரி!

இதுக்கு பதில் சொல்லுங்கப்பா!

இரண்டு நண்பர்கள் ஒரு  ரூமில் தங்கி இருக்காங்க. ஒருவர் பெயர் நான்லூசு. அடுத்தவர் பெயர் நீலூசு

இதில் நீலூசு என்பவர் கடைக்கு  போய் வருவதாக சொல்லி போய் விட்டால்  ரூமில் இருப்பவர் யார்?

கொஞ்சம் சத்தமாய்  சொலலுங்கள் சார்!

நாங்க சொல்ல மாட்டோமே i* 
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16697
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் சிரியுங்களேன்!

Post by Nisha on Tue 17 Jun 2014 - 12:26

ஏனாம்!?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் சிரியுங்களேன்!

Post by பானுஷபானா on Tue 17 Jun 2014 - 12:35

Nisha wrote:ஏனாம்!?
எனக்கு பதிலா எங்கண்ணன் (வக்கீல் வண்டு முருகன்) ஜலீல்ஜி சொல்வார்.

கேள்வில உள்ள ஊமகுத்து எங்களுக்குத் தெரியுமே *# 
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16697
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் சிரியுங்களேன்!

Post by Nisha on Tue 17 Jun 2014 - 13:54

சரி.

ஒரு விமானமும், ராக்கெட்டும் பறந்து கொண்டிருக்கும் போது இடையில் சந்தித்தமாம்.

விமானம் ராக்கெட்டிடம் என்னை விட நீ எப்படி வேகமாய் பறக்கின்றாய் என...

இதற்கு ராக்கெட் என்ன பதில் சொல்லி இருக்கும் என நினைக்கிறிங்க?


இத்தோட மூன்று கேள்வி கேட்டிருக்கேன். மூன்றுக்கும் பதில் சொல்லுங்கப்பா!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் சிரியுங்களேன்!

Post by jaleelge on Tue 17 Jun 2014 - 15:28

Nisha wrote:மூலையில் உட்கார்ந்து  யோசித்தால் மூளைக்குள் மணி அடிக்கும் சார்.. அப்ப தானாய் எல்லாம் புரியும்.

அது சரி. உங்கள் கேள்வியில் முதல்  வரும் மூலை  சரியா சார்..

அடுத்து வரும் மூளை  சரிதானே!

அதனைக் கருத்தில் கொண்டுதான் சொன்னேன்....

இறுதியில் வரும் சொல்லும் சரியே...

முதலில் வரும் சொல்லும் சரியே !!!!!!
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் சிரியுங்களேன்!

Post by jaleelge on Tue 17 Jun 2014 - 15:39

பானுஷபானா wrote:
Nisha wrote:ஏனாம்!?
எனக்கு பதிலா எங்கண்ணன் (வக்கீல் வண்டு முருகன்) ஜலீல்ஜி சொல்வார்.

கேள்வில உள்ள ஊமகுத்து எங்களுக்குத் தெரியுமே *# 

நிஷாவின் 2வது கேள்வியை .....

நிஷாவின் சார்பில் சொல்லுவதானால்.....

நீலூசு என்பது ராகவன் தம்பி....

நான் லூசு என்பது நிஷா தான்...

இப்போ விடைக்கு வருவோம்....

ராகவன் கடைக்குப் போனால்... ரோமில் நிஷாதான் இருப்பாங்க...

என்ன தங்கச்சி பானு ; அண்ணன் சொன்னது சரிதானே !!!!!!  ^_  ^_  ^_
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் சிரியுங்களேன்!

Post by jaleelge on Tue 17 Jun 2014 - 15:45

Nisha wrote:சரி.

ஒரு விமானமும், ராக்கெட்டும் பறந்து கொண்டிருக்கும் போது இடையில் சந்தித்தமாம்.

விமானம் ராக்கெட்டிடம்  என்னை விட  நீ எப்படி வேகமாய் பறக்கின்றாய் என...

இதற்கு ராக்கெட் என்ன பதில் சொல்லி இருக்கும் என நினைக்கிறிங்க?


இத்தோட மூன்று கேள்வி கேட்டிருக்கேன். மூன்றுக்கும் பதில் சொல்லுங்கப்பா!

ராக்கெட் சொல்லியிருக்கும்....

விமானத்தில் அதிகமான ஆசை பிடித்தவர்களையும்....

சுய நலவாதிகளையும்.....

அதிகமான பொய்யர்களையும் சுமந்து செல்வதனால்தான் நீ....

நான் மீண்டும் அப்படியே போகமாட்டன் உன்னைப் போல்...

ஆதலால்தான்....

என்னை விட வேகம் குறைவாய் வருகிறாய் என்று பக்குவமாய் சொல்லியிருக்கும்.
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் சிரியுங்களேன்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum