சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook

Latest topics
» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிப்புயல் இனியவன் Today at 6:37

» இனிய தீபதிருநாளின்
by கவிப்புயல் இனியவன் Today at 5:06

» உன் சம்சாரத்தை ஏன் கொலை செஞ்சே…?!
by rammalar Yesterday at 14:21

» மராத்தி ஒழிப்பு போராட்டம் ஏன் நடத்தறார்…?
by rammalar Yesterday at 14:20

» மீண்டும் ஜியோ போன் புக்கிங்: தீபாவளிக்குள் புதிய சர்ப்ரைஸ்!!
by rammalar Yesterday at 14:17

» நேபாளம் டூ இந்தியா சர்வீஸ்; புது பஸ் விட்ருகாங்க ...!!
by rammalar Yesterday at 14:11

» வடகிழக்குப் பருவமழை எப்போது தொடங்கும்! வானிலை ஆய்வு மையம் தகவல்
by rammalar Yesterday at 14:06

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 13:52

» சின்ன சின்ன கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Mon 16 Oct 2017 - 17:52

» அழுத்தமான கதையுடன் வெளிவரும் பேய் படம்
by rammalar Mon 16 Oct 2017 - 14:44

» கீர்த்தி சுரேஷ்: கவர்ச்சியில் ஆர்வமில்லை
by rammalar Mon 16 Oct 2017 - 14:44

» இணையதளத்தில் மெர்சல் படம்
by rammalar Mon 16 Oct 2017 - 14:43

» 6 மாதங்களுக்கு டேட்டா + வாய்ஸ் கால் சேவை: வோடபோன்!!
by rammalar Mon 16 Oct 2017 - 14:40

» தீபாவளியை முன்னிட்டு அக்.17, 20-ல் சென்னை - நெல்லை இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வ
by rammalar Mon 16 Oct 2017 - 14:39

» இப்படியும் கொண்டாடலாம் தீபாவளி! அசத்திய அமைப்புகள்.. மகிழ்ந்த குழந்தைகள்!
by rammalar Mon 16 Oct 2017 - 14:38

» விமான நிலையங்கள் 32 ஆக உயர்த்தப்படும்': அமைச்சர்
by rammalar Mon 16 Oct 2017 - 14:38

» வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் இன்று திறப்பு
by rammalar Mon 16 Oct 2017 - 14:37

» ரூபாய் நோட்டு கேள்விக்கு பதில் தர ரிசர்வ் வங்கி மறுப்பு
by rammalar Mon 16 Oct 2017 - 14:36

» கிரிவலம் சென்றபோது 3,200 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த ஆட்டோ ஓட்டுநர் பலி? - வாட்ஸ் அப்பில் பரவ
by rammalar Mon 16 Oct 2017 - 14:35

» தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மிதமான மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்
by rammalar Mon 16 Oct 2017 - 14:34

» ராயபுரத்தில் பைக் ரேஸ் விபரீதம்: வாலிபர் பரிதாப பலி
by rammalar Mon 16 Oct 2017 - 14:33

» ரத்த தட்டணுக்களின் எண்ணிக்கை கண்டறியும் வசதி!
by rammalar Mon 16 Oct 2017 - 5:02

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.208 உயர்வு
by rammalar Mon 16 Oct 2017 - 5:00

» 100% கேஷ்பேக் ஆஃபர்: தீபாவளி சலுகையை அறிவித்த ஜியோ!!
by rammalar Mon 16 Oct 2017 - 4:59

» 20 வாரத்துக்கு மேல் வளர்ச்சி கொண்ட கருவை கலைப்பதற்கான நிரந்தர வழிமுறை
by rammalar Mon 16 Oct 2017 - 4:58

» உலக சாதனை முயற்சிக்காக 12 மணி நேரம் பாடி அசத்திய பார்வையற்ற பெண்
by rammalar Mon 16 Oct 2017 - 4:57

» மனசு : வாசிப்பும் மருத்துவமும்
by சே.குமார் Sun 15 Oct 2017 - 20:50

» மனசு : ஒருநாளும் பலசுவைகளும்
by சே.குமார் Sun 15 Oct 2017 - 20:48

» அர்ஜுன் ரெட்டி’ ரீமேக்: நாயகியாக ஸ்ரேயா சர்மா ஒப்பந்தம்?
by rammalar Sat 14 Oct 2017 - 18:29

» சுரபிக்குத் திருப்பம் தருமா ‘குறள்’?
by rammalar Sat 14 Oct 2017 - 18:29

» அழுத்தமான கதையுடன் வெளிவரும் பேய் படம்
by rammalar Sat 14 Oct 2017 - 18:28

» கீர்த்தி சுரேஷ்: கவர்ச்சியில் ஆர்வமில்லை
by rammalar Sat 14 Oct 2017 - 18:27

» காதல் எஸ் எம் எஸ்
by கவிப்புயல் இனியவன் Sat 14 Oct 2017 - 16:36

» வண்ண விளக்குளால் அலங்கரிக்கப்பட்ட கவுகர் மஹால்.
by பானுஷபானா Sat 14 Oct 2017 - 12:55

» காங். தலைவராகிறார் ராகுல்: சோனியா ஒப்புதல்
by rammalar Sat 14 Oct 2017 - 2:43

.

கொஞ்சம் சிரியுங்களேன்!

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Go down

Sticky கொஞ்சம் சிரியுங்களேன்!

Post by Nisha on Fri 4 Apr 2014 - 12:08

First topic message reminder :

அன்பு நண்பர்களே ஒரு இனிய வேண்டுக்கோள் ....

தயவு செய்து இனிமேல் யாரும் சன்டிவி பார்க்க வேண்டாம் .. புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அவர்கள்
உங்கள்வீட்டை கண்காணிக்கிறார்கள் ...!!
அவர்கள் எங்கு கேமராவை வைத்து நம்மை பார்க்கிறார்கள் என்று தெரியவில்லை ...!!

முதலில்இதை நான் நம்பவில்லை ..... என் வீட்டில் சன் டிவி பார்த்தஅனுபவத்தால்இதை கூறுகிறேன் ....
ஜாக்கிரதை ....
இதை நான் எப்படி கண்டுபிடித்தேன் தெரியுமா ?!
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
..
.
..
.
.
.
.
.
.
.
.
.

.
.
.
.
.

.

..
.
.
.
.
.
.
.
.
.
.
.

.
.
.
.
.
.

சன் டிவி பார்க்கும்போது அவன் சரியாய் சொன்னான் நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது சன் டிவி இன்னு .....!!

அவனுக்கு எப்படி தெரியும் நான் அதைத்தான் பார்க்கிறேன் என்று ..!?
அப்போ எங்கேயோ கேமராவை வைத்து பார்க்கிறான் ...

பேஸ்புக்கில் ரசித்தது!

Last edited by Nisha on Tue 3 Jun 2014 - 12:03; edited 1 time in total
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18824
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் சிரியுங்களேன்!

Post by பானுஷபானா on Tue 17 Jun 2014 - 15:52

உன்மேல் மக்கள் கனம் அதிகமாக இருப்பதால் உன்னால் வேகமாக பறக்க முடியவில்லை. எனக்கு அப்ப்டி இல்லை என சொல்லி இருக்கும்
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16593
மதிப்பீடுகள் : 2162

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் சிரியுங்களேன்!

Post by jaleelge on Tue 17 Jun 2014 - 17:15

பானுஷபானா wrote:உன்மேல் மக்கள் கனம் அதிகமாக இருப்பதால் உன்னால் வேகமாக பறக்க முடியவில்லை. எனக்கு அப்ப்டி இல்லை என சொல்லி இருக்கும்

நீங்கள் சொன்னதுதான் கரெக்ட் என்று......

நிஷா மேடம் சொல்லுவா பாருங்க !!!!
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் சிரியுங்களேன்!

Post by Nisha on Wed 18 Jun 2014 - 1:33

என்னை வைச்சே காமெடியா? ))& ))& 

அண்ணனும் தங்கைச்சியும் ஒன்றாய் சேர்ந்துட்டு என்னை போட்டுத்தாக்குகின்றீர்களா?

எனக்கும் காலம் வரும். அப்ப பார்த்துக்கலாம்.

உன் பின் பக்கமும் நெருப்பை பத்த வைச்சால் தெரியும் எப்படி வேகமாக் ஓடணும் என என்று ராக்கெட் சொன்னதாம்பா

அடுத்தது

ஜலில் ஜீ க்கு ரெம்ப நாளாக காகம் வளர்க்க வேண்டும் என்பது ஆசையாம். அவர் ஒரு காகம் வாங்கி வந்தாராம். அது ரெம்ப Soft ஆக இருந்ததாம்!

அந்த காகத்துக்கு என்ன பெயர் வைத்திருப்பார் என சொல்லுங்கள்?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18824
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் சிரியுங்களேன்!

Post by rammalar on Wed 18 Jun 2014 - 4:24

-
கவர்ச்சி நடிகைகிட்ட கேட்கக் கூடாத உதவி எது?

-
அந்த கவர்ச்சி நடிகை ஏன் குடுகுடுப்பை காரன்
மேல ரொம்ப கோபமா இருக்காங்க!
-
துணி ஏதாச்சும் இருந்தா போடுங்கன்னு கேட்டானாம்..!
-
>உஷாசாரதி.
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13158
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் சிரியுங்களேன்!

Post by Nisha on Wed 18 Jun 2014 - 11:54

!* 

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18824
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் சிரியுங்களேன்!

Post by நண்பன் on Wed 18 Jun 2014 - 12:17

^_ ^_ 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் சிரியுங்களேன்!

Post by Nisha on Wed 18 Jun 2014 - 12:27

Nisha wrote:என்னை வைச்சே காமெடியா? ))& ))& 

அண்ணனும் தங்கைச்சியும் ஒன்றாய் சேர்ந்துட்டு என்னை போட்டுத்தாக்குகின்றீர்களா?

எனக்கும் காலம் வரும். அப்ப பார்த்துக்கலாம்.

உன் பின் பக்கமும் நெருப்பை பத்த வைச்சால் தெரியும் எப்படி வேகமாக் ஓடணும் என என்று ராக்கெட் சொன்னதாம்பா

அடுத்தது

ஜலில் ஜீ க்கு ரெம்ப நாளாக காகம் வளர்க்க வேண்டும் என்பது  ஆசையாம்.  அவர் ஒரு காகம் வாங்கி வந்தாராம். அது ரெம்ப  Soft  ஆக இருந்ததாம்!

அந்த காகத்துக்கு என்ன பெயர் வைத்திருப்பார் என சொல்லுங்கள்?

இதிலிருக்கும் கேள்விக்கு பதில் சொல்லுங்க?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18824
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் சிரியுங்களேன்!

Post by பானுஷபானா on Wed 18 Jun 2014 - 13:41

என்ன பெயரா இருக்கும்?
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16593
மதிப்பீடுகள் : 2162

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் சிரியுங்களேன்!

Post by jaleelge on Wed 18 Jun 2014 - 17:20

பானுஷபானா wrote:என்ன பெயரா இருக்கும்?

ஜலீல் காக்கா என்று சொல்லுங்க தங்கச்சி... *# 
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் சிரியுங்களேன்!

Post by Nisha on Wed 18 Jun 2014 - 19:12

Nisha wrote:
Nisha wrote:என்னை வைச்சே காமெடியா? ))& ))& 

அண்ணனும் தங்கைச்சியும் ஒன்றாய் சேர்ந்துட்டு என்னை போட்டுத்தாக்குகின்றீர்களா?

எனக்கும் காலம் வரும். அப்ப பார்த்துக்கலாம்.

உன் பின் பக்கமும் நெருப்பை பத்த வைச்சால் தெரியும் எப்படி வேகமாக் ஓடணும் என என்று ராக்கெட் சொன்னதாம்பா

அடுத்தது

ஜலில் ஜீ க்கு ரெம்ப நாளாக காகம் வளர்க்க வேண்டும் என்பது  ஆசையாம்.  அவர் ஒரு காகம் வாங்கி வந்தாராம். அது ரெம்ப  Soft  ஆக இருந்ததாம்!

அந்த காகத்துக்கு என்ன பெயர் வைத்திருப்பார் என சொல்லுங்கள்?

இதிலிருக்கும் கேள்விக்கு பதில் சொல்லுங்க?

அடப்போங்கப்பா! யாருக்குமே பதில் தெரியவில்லையா? ஜலீல் ஜீ தன ரெம்ப பெரிய ஜம்பவானாச்சே! அதுக்கேற்ப Soft ஆன காகத்துக்கு செல்லமாய் Mi Cro Soft என பெயர் வைத்திருப்பாராம்பா!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18824
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் சிரியுங்களேன்!

Post by jaleelge on Wed 18 Jun 2014 - 19:23

அடடா...அப்படியா போகுது கதை....

ம்ம்ம்...பிரமாதமான கடிச் சிந்தனை,.....
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் சிரியுங்களேன்!

Post by Nisha on Wed 18 Jun 2014 - 19:34

பாம்பு ஏன் அடிக்கடி சீறும் என தெரியுமா

அதுக்கு ஜலதோஷம் பிடிச்சிருக்காம் அதனால் தான்

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18824
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் சிரியுங்களேன்!

Post by Nisha on Wed 18 Jun 2014 - 19:38

நண்பன்.... உங்களுடைய சம்பளத்தை என்ன செய்வீர்கள் சார்...

ஜலீலஜீ.... .....என் மனைவியிடம் எல்லாவற்றையும் கொடுத்து விடுவேன் சார்.

நண்பன்.....உங்களுக்கென்று எதுவும் வைத்திருக்க மாட்டீர்களா சார்.

ஜலீலஜீ.... இல்லை அப்படி வைத்துக்கொள்ளக்கூடாது என சட்டம் சொல்கிறது.

நண்பன்....அட அப்படியா.. அது என்ன லா..சார்

ஜலீலஜீ.... மதர்‍ இன் லா நண்பனே!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18824
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் சிரியுங்களேன்!

Post by rammalar on Wed 18 Jun 2014 - 20:07

-
டயலாக்கை பிக்கப் பண்ணவே தெரியலை...
அந்த நடிகை எப்படி ஹீரோயின் ஆனாங்க?
-
டைரக்டரை பிக்கப் பண்ணிட்டாங்களே...!!
-
>தாமு
-
----------------------------
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13158
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் சிரியுங்களேன்!

Post by jaleelge on Wed 18 Jun 2014 - 23:46

rammalar wrote:-
டயலாக்கை பிக்கப் பண்ணவே தெரியலை...
அந்த நடிகை எப்படி ஹீரோயின் ஆனாங்க?
-
டைரக்டரை பிக்கப் பண்ணிட்டாங்களே...!!
-
>தாமு
-
----------------------------

மேக்கப் மேன்....கமறா மேன்.. லைட் மேன்...டச்சப் மேன்..

பிக்கப்பண்ணித்தான் பல பேர்.....

இன்றைய நிலையிலும்கூட  கதாநாயகிகளாக....

திரையுலகில் வலம் வருகிறாங்கப்பனே !!!!!!!!!!!!!!!!
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் சிரியுங்களேன்!

Post by Nisha on Thu 19 Jun 2014 - 0:02

நண்பன்.... உங்களுடைய சம்பளத்தை என்ன செய்வீர்கள் சார்...

ஜலீலஜீ.... .....என் மனைவியிடம் எல்லாவற்றையும் கொடுத்து விடுவேன் சார்.

நண்பன்.....உங்களுக்கென்று எதுவும் வைத்திருக்க மாட்டீர்களா சார்.

ஜலீலஜீ.... இல்லை அப்படி வைத்துக்கொள்ளக்கூடாது என சட்டம் சொல்கிறது.

நண்பன்....அட அப்படியா.. அது என்ன லா..சார்

ஜலீலஜீ.... மதர்‍ இன் லா  நண்பனே!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18824
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் சிரியுங்களேன்!

Post by jaleelge on Thu 19 Jun 2014 - 1:50

Nisha wrote:நண்பன்.... உங்களுடைய சம்பளத்தை என்ன செய்வீர்கள் சார்...

ஜலீலஜீ.... .....என் மனைவியிடம் எல்லாவற்றையும் கொடுத்து விடுவேன் சார்.

நண்பன்.....உங்களுக்கென்று எதுவும் வைத்திருக்க மாட்டீர்களா சார்.

ஜலீலஜீ.... இல்லை அப்படி வைத்துக்கொள்ளக்கூடாது என சட்டம் சொல்கிறது.

நண்பன்....அட அப்படியா.. அது என்ன லா..சார்

ஜலீலஜீ.... மதர்‍ இன் லா  நண்பனே!

ஆஹா...

நமக்கு சட்டமா ???

மிகம் அருமையாக இருந்தது...

படுக்கைகுச் செல்லும் முன் சிரித்த முகத்துடன்.......

வழியனுப்பும் தோழியே உனக்கு என் பாராட்டுக்கள்.....
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் சிரியுங்களேன்!

Post by kalainilaa on Thu 19 Jun 2014 - 12:19

ஹாஹா
avatar
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8059
மதிப்பீடுகள் : 1427

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் சிரியுங்களேன்!

Post by jaleelge on Thu 19 Jun 2014 - 13:35

kalainilaa wrote:ஹாஹா

ஹாஹாவா..என்ன சிரிப்பு வேண்டிக்கிடக்கு !!!!!!!!!!!!
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் சிரியுங்களேன்!

Post by Nisha on Thu 19 Jun 2014 - 19:16

நண்பன்.... எங்க தாத்தா "கடி* ஜோக் சொல்லவே மாட்டார்.

பானு....ஏன்?

ஜான்... அவருக்குத்தான் பல் இல்லையே

----------------------------------------------------------------------------------------------------------------------------------------

அனுராகவன்.. பரீட்சைக்கு போறதுக்கு முன்னாடி இவ்வளவு டீ குடிக்கிறியே எதுக்கு?

நண்பன்... அப்பத்தான் காப்பி அடிக்க மூடு வரும்.

----------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஜலீல்ஜீ...... அந்த ஜோசியர் எது சொன்னாலும் நடக்கும்.

நண்பன்.....அப்படி என்ன சொன்னார்?

ஜலீல்ஜீ....ஆடு, மாடு, கோழி, மனிதன்

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18824
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் சிரியுங்களேன்!

Post by நண்பன் on Thu 19 Jun 2014 - 19:23

jaleelge wrote:
Nisha wrote:நண்பன்.... உங்களுடைய சம்பளத்தை என்ன செய்வீர்கள் சார்...

ஜலீலஜீ.... .....என் மனைவியிடம் எல்லாவற்றையும் கொடுத்து விடுவேன் சார்.

நண்பன்.....உங்களுக்கென்று எதுவும் வைத்திருக்க மாட்டீர்களா சார்.

ஜலீலஜீ.... இல்லை அப்படி வைத்துக்கொள்ளக்கூடாது என சட்டம் சொல்கிறது.

நண்பன்....அட அப்படியா.. அது என்ன லா..சார்

ஜலீலஜீ.... மதர்‍ இன் லா  நண்பனே!

ஆஹா...

நமக்கு சட்டமா ???

மிகம் அருமையாக இருந்தது...

படுக்கைகுச் செல்லும் முன் சிரித்த முகத்துடன்.......

வழியனுப்பும் தோழியே உனக்கு என் பாராட்டுக்கள்.....
இவ்வளவு நேரத்தோடா சரியான தூங்கு மூஞ்சி  தூக்கம் வருகிறது தூக்கம் வருகிறது 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் சிரியுங்களேன்!

Post by jaleelge on Thu 19 Jun 2014 - 20:42

Nisha wrote: நண்பன்.... எங்க தாத்தா "கடி* ஜோக் சொல்லவே மாட்டார்.

பானு....ஏன்?

ஜான்... அவருக்குத்தான் பல் இல்லையே

----------------------------------------------------------------------------------------------------------------------------------------

அனுராகவன்.. பரீட்சைக்கு போறதுக்கு முன்னாடி இவ்வளவு டீ குடிக்கிறியே எதுக்கு?

நண்பன்... அப்பத்தான் காப்பி அடிக்க மூடு வரும்.

----------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஜலீல்ஜீ...... அந்த ஜோசியர் எது சொன்னாலும் நடக்கும்.

நண்பன்.....அப்படி என்ன சொன்னார்?

ஜலீல்ஜீ....ஆடு, மாடு, கோழி, மனிதன்

அப்பாடா... நல்லா சிரிச்சிப்புட்டன் நிஷா...

நான் பிடித்ததக்கு நாலு கால்தான் என சொல்லுவது மனிதனைத் தவிற ....

சரியாக எனது பிடிவாதக் குணம் அழகா தெரியுதே...

பலே..பலே..நிஷா ..தொடருங்கள்....
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் சிரியுங்களேன்!

Post by ராகவா on Thu 19 Jun 2014 - 21:07

அம்புட்டும் அருமை அக்கா..நீங்களே சொன்னது போல இருந்தது..தொடர்க..
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் சிரியுங்களேன்!

Post by நண்பன் on Fri 20 Jun 2014 - 1:55

Nisha wrote: நண்பன்.... எங்க தாத்தா "கடி* ஜோக் சொல்லவே மாட்டார்.

பானு....ஏன்?

ஜான்... அவருக்குத்தான் பல் இல்லையே

----------------------------------------------------------------------------------------------------------------------------------------

அனுராகவன்.. பரீட்சைக்கு போறதுக்கு முன்னாடி இவ்வளவு டீ குடிக்கிறியே எதுக்கு?

நண்பன்... அப்பத்தான் காப்பி அடிக்க மூடு வரும்.

----------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஜலீல்ஜீ...... அந்த ஜோசியர் எது சொன்னாலும் நடக்கும்.

நண்பன்.....அப்படி என்ன சொன்னார்?

ஜலீல்ஜீ....ஆடு, மாடு, கோழி, மனிதன்
ரொம்ப கடிச்சிப்போட்டீர்கள்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் சிரியுங்களேன்!

Post by சேனைப் பூங்காற்று on Fri 20 Jun 2014 - 12:31

அட பாவிகளா
avatar
சேனைப் பூங்காற்று
புதுமுகம்

பதிவுகள்:- : 32
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் சிரியுங்களேன்!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum