சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

மனதை தொட்ட வரிகள் (இணையத்திலிருது..) - ராம்மலர் ஐயாவின் பகிர்வு

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

Sticky மனதை தொட்ட வரிகள் (இணையத்திலிருது..) - ராம்மலர் ஐயாவின் பகிர்வு

Post by rammalar on Tue 25 Mar 2014 - 16:37

First topic message reminder :

பொறாமை
-

-
பொறாமையாக இருந்தது
அவள் மீது
பட்டுத் தெறித்த
மழைத் துளியைப்

பார்த்து..!
-
-------------------------
>அ.குணசேகரன் (குடும்ப மலர்)
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14108
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down


Sticky Re: மனதை தொட்ட வரிகள் (இணையத்திலிருது..) - ராம்மலர் ஐயாவின் பகிர்வு

Post by மதி on Wed 9 Apr 2014 - 16:17

rammalar wrote:"மூங்கில் கனவு" புத்தகத்தில் இருந்து ஒரு கவிதை.

முதியோர் இல்லத்தில்

அம்மாவைப் பார்த்துத் திரும்புகையில்

என் மகன் சொன்னான்:-

"நானும் பெரியவனானதும்
 உன்னையும் வாராவாரம்
 தவறாமல் வந்து பார்ப்பேன்
!"
-
---------------------------------

என்றுமாறுமோ இந்தநிலை
avatar
மதி
புதுமுகம்

பதிவுகள்:- : 211
மதிப்பீடுகள் : 75

Back to top Go down

Sticky Re: மனதை தொட்ட வரிகள் (இணையத்திலிருது..) - ராம்மலர் ஐயாவின் பகிர்வு

Post by மதி on Wed 9 Apr 2014 - 16:23

avatar
மதி
புதுமுகம்

பதிவுகள்:- : 211
மதிப்பீடுகள் : 75

Back to top Go down

Sticky Re: மனதை தொட்ட வரிகள் (இணையத்திலிருது..) - ராம்மலர் ஐயாவின் பகிர்வு

Post by மதி on Wed 9 Apr 2014 - 16:23

avatar
மதி
புதுமுகம்

பதிவுகள்:- : 211
மதிப்பீடுகள் : 75

Back to top Go down

Sticky Re: மனதை தொட்ட வரிகள் (இணையத்திலிருது..) - ராம்மலர் ஐயாவின் பகிர்வு

Post by மதி on Wed 9 Apr 2014 - 16:24

avatar
மதி
புதுமுகம்

பதிவுகள்:- : 211
மதிப்பீடுகள் : 75

Back to top Go down

Sticky Re: மனதை தொட்ட வரிகள் (இணையத்திலிருது..) - ராம்மலர் ஐயாவின் பகிர்வு

Post by Nisha on Wed 9 Apr 2014 - 16:38

ஆமாம், என் மனதையும் தொட்டு செல்லும் வரிகள்.

நன்றி மதி!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: மனதை தொட்ட வரிகள் (இணையத்திலிருது..) - ராம்மலர் ஐயாவின் பகிர்வு

Post by rammalar on Wed 9 Apr 2014 - 17:22

avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14108
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: மனதை தொட்ட வரிகள் (இணையத்திலிருது..) - ராம்மலர் ஐயாவின் பகிர்வு

Post by ahmad78 on Fri 11 Apr 2014 - 9:59

அனைத்தும் மனதை தொட்டன.

அருமை


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky பிரிவு...

Post by rammalar on Tue 15 Apr 2014 - 9:24


-

நீ பிரிந்த துயரத்தில்
மறந்து போனேன்
உன்னை மறக்க வேண்டும்
என்பதை
-
——————————-
>து.மனோகரன்
நன்றி: குடும்ப மலர்
படம்: இணையம்

avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14108
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky கண்ணீர் மழை

Post by rammalar on Tue 15 Apr 2014 - 9:25


-

இமைகள்
குடை பிடித்தபோதும்
அவளின் நினைவால்
கண்ணீர் மழையை
சிந்தின கண்கள்…!

-
————————–
>ஜாக்கி ஜெயமுருகேஷ்
-
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14108
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: மனதை தொட்ட வரிகள் (இணையத்திலிருது..) - ராம்மலர் ஐயாவின் பகிர்வு

Post by பானுஷபானா on Tue 15 Apr 2014 - 14:03

rammalar wrote:

நிதர்சனம் *_ 
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16705
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: மனதை தொட்ட வரிகள் (இணையத்திலிருது..) - ராம்மலர் ஐயாவின் பகிர்வு

Post by ahmad78 on Wed 16 Apr 2014 - 15:49

சூப்பர்  சூப்பர்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky கல்லெறியும் மனிதன்...

Post by rammalar on Sun 20 Apr 2014 - 18:21


-
நிரம்பிய குளம்
நீர் பருகும் பறவை
கல்லெறியும் மனிதன்

-
--------------------------
-
உள்ளிருப்புப் போராட்டம்
கொத்தும் பறவைகள்
கண்ணாடிக் கதவை
-
------------------------------
-
சமையலறைப் பாத்திரங்களுக்கிடையே
ஒளிந்துக் கொண்டிருக்கிறது
எனக்கானப் பசி
-

---------------------------------
-
கோடைக் காலம்
வெயிலில்  கருகும்
இலையின் முகம்
-
------------------------------
-
மழை நீரில் நனைந்தபடி
கவிஞர் வீடு திரும்பல்
கையில் குடை

-
-------------------------------
-
நீண்ட மணற்  பரப்பு
காற்றுக் கடத்தும் மணலை
ஆறு இருந்த இடம்
-
---------------------------------
- .
குளிர்ந்த நிலா
மழையில் நனைகிறது
நிரம்பிய குளம்

-
---------------------------------

கவிஞர் வண்ணை சிவா
ஹைக்கூ நாற்பது
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14108
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: மனதை தொட்ட வரிகள் (இணையத்திலிருது..) - ராம்மலர் ஐயாவின் பகிர்வு

Post by ராகவா on Tue 22 Apr 2014 - 4:51

அருமை.... சூப்பர் சூப்பர் 
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky மவுனம் சிதைய வேண்டும்!

Post by rammalar on Sun 27 Apr 2014 - 15:30

கருவினிலிருக்கும் குழந்தையின் காதில்
தாயின் மொழி பேசும்!
-
வானில் தவழும்
வட்ட நிலா காயும் முற்றத்தில்
பாட்டியின் கதை பேசும்!

-
தேனில் ஊறும் வண்டின் நாக்கில்
சர்க்கரை சுவை பேசும்!
-
சேற்றில் நெளியும் புழுவின் உடம்பில்
தண்ணீர் குணம் பேசும்!

-
நாற்றில் தெரியும் நெல்லின் உருவில்
பசியின் உயிர் பேசும்!
-
ஊரில் உலாவிடும் தறுதலை வாழ்வில்
தோல்வியின் பயம் பேசும்!

-
பேரைக் கெடுக்கும் பொறுக்கியின்
நாவில் கசக்கும் மொழி பேசும்!
-
பெண்ணிற்கு பெருமை சேர்க்கும் நாட்டில்
காவியம் பல பேசும்!

-

அஞ்சல் அனுப்பிய நாட்களில் நாமோ
அதிகம் பேசி விட்டோம்
இன்றோ…
-
நெஞ்சுகள் நெருங்கிட
கணினியின் தயவில்
வார்த்தைகளை
தொலைத்து விட்டோம்!

-
உறுத்திய முகத்தோடு உறவாடி
‘ஸ்கை’ப்பினில் கரம் பிடித்தோம்!
-
பந்தம் பாசத்தை
முகநூலில் பதிந்து,
பக்கத்தில் அமர்ந்திருப்போரிடம்
மவுனம் காக்கிறோம்!
-

வார்த்தைகளுக்கு ஏற்பட்ட
வறட்சிக்கு காரணம்
சமூகதளமே சாட்சி!
-
மனிதனின் மவுனம்
காலத்தின் இழப்பு!

-
பிறவி என்று மீண்டும் வந்தால்
பேசவொரு கூட்டம் வேண்டும்
துறவரம் தேடும் மவுனம் உடைய
உறவுகள் தொடர வேண்டும்!
-
சிரித்து மகிழ
சிந்தனைகள் விரிய
பகிர்ந்து கொள்ள
வாழும் காலம் கடத்த
மவுனம் சிதைய வேண்டும்!
-

——————————–
— மணி லட்சுமிநாராயணன், அமெரிக்கா.
நன்றி: வாரமலர்
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14108
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: மனதை தொட்ட வரிகள் (இணையத்திலிருது..) - ராம்மலர் ஐயாவின் பகிர்வு

Post by நேசமுடன் ஹாசிம் on Sun 27 Apr 2014 - 15:37

அழகிய படைப்பு என் மனதையும் கவர்ந்துவிட்டது 
பகிர்வுக்கு மிக்க நன்றி
நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky இஸ்திரிப்பெட்டி

Post by rammalar on Tue 29 Apr 2014 - 19:04

-
வெறுக்கின்றேன் நான் உன்னை
புண்ணுக்குப் போடும் பிளாஸ்திரி போல
உன் பெயரே எனக்கு வெறுப்பேற்றுகிறது
-
'இஸ்துக் கொண்டு போகும் தமிழர்கள்'
இழுப்புப் பெட்டியே உன்னை
ரொம்பவும் இழுத்தடித்து விட்டார்கள்
-

உனக்கு மேசைச் சிம்மாசனம்
-
இரும்பு வளையத்தில் உயர்த்திய நாற்காலி
-
கண்கள் சூடேறியதும் பயந்து
நிமிர்த்தி வைகுகும் மரியாதை
-
சூடு தந்து பயமுறுத்துவது கண்டு பவ்யம்!

-
எல்லாம் பெறுகிறாய்
என்ன செய்கிறாய் நீ..?
-
சுருக்கம் விரித்து திருத்தம் செய்ய வேண்டியது
ஆடைகளை அல்ல, ஆட்களை!
-

----------------------------
>கவிஞர் பாலா
திண்ணைகளும் வரவேற்பறைகளும் (கவிதைகள்)
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14108
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky இனி- கவிஞர் பாலா

Post by rammalar on Tue 29 Apr 2014 - 19:06


-
கூட்டங்கள் நடக்கும்
கடவுள் வாழ்த்து
மொழி வாழ்த்துக்குப் பதிலாக
புல் வணக்கம்
பூ வணக்கத்துடன்
-
சந்திப்புகள் நடக்கும்
கை குலுக்கல் இராது
திரை முத்தம் இருக்கும்-

-
பிரிவுகள் இருக்கும்
வேகமான முன் நகர்த்தலில்
கண்ணீர் முத்துக்கள் இராது.
கைக்குட்டைகள் சோகம் உணர்த்தும்
-
உறவுகள் இருக்கும்
அதற்கு விடுமுறை நாட்கள்
என்று பெயர் வழங்கும்

-
வாழ்க்கை நடக்கும்
அதற்கு
உணவைச் செலவு செய்தல்
என்றொருவன் பதிவு செய்வான்

-
---------------------------
>கவிஞர் பாலா
திண்ணைகளும் வரவேற்பறைகளும் (கவிதைகள்)
-
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14108
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky காசுதான் கடவுளா…

Post by rammalar on Sun 4 May 2014 - 0:28

காசிருக்கும் மனிதனென்ன! கடவுளா?
காசில்லா மனிதன்
அவனை வணங்கி வாழ்வதா!
-

காசிருக்கும் கையிலே

நல்ல மனசிருக்காது!
நல்ல மனசிருக்கும் கையிலே
காசிருக்காது!
பணம் பதவி மதிப்பெல்லாம்
நிலைப்பதில்லை!
-
நல்ல மனம் தந்த
பதவி எல்லாம்

நிலைப்பதுண்டு!
மனிதனையே வேட்டையாடும்
மனிதன் இங்குண்டு!
உத்தமமான மனிதன்
எத்தனை பேர் இங்குண்டு!
-
இரும்பு கூட

உருகும் குணம் உண்டு
இதை விட கடினமான பொருள்
மனிதன் உண்டு..!
-
————-——————–
>செ.ஆனந்தன்
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14108
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky நல்லுறவு…

Post by rammalar on Sun 4 May 2014 - 0:29


-

சின்னஞ்சிறு குயிலின்
சீர்குலத்தில் தோன்றியே
என்ன பயனாமோ?
இன்னிசை பாடாவிட்டால்?
-
வண்ண மயிலனத்தில்
வந்து பிறந்து விட்டால்
எண்ணம் இனிக்கும்படி
எழில் நடம் வேண்டாமோ?

-
அன்றில் பறவையெனும்
அழகு சிட்டாக
நன்றே  தோன்றிடினும்
நற்துணை பிரியலாமோ?
-
மதுவுண்ண வந்தவண்டு
மறுகித் திரும்பிவிட்டால்
மலரும் வீணாகி
மண்ணில் விழலாமா?

-
உறவும் பிரிவுந்தான்
உலகில் உண்டென்றாலும்
உயிரைத் தொடுமுறவு
உண்மையில் நல்லுறவு
-

——————
>கவிதாயினி (எ) புஷ்பா
விடியலை நோக்கியொரு விரதம்..! – (கவிதைகள்)
-
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14108
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky மாதா பிதா குரு ..!

Post by rammalar on Sun 4 May 2014 - 0:30


-
-
அம்மா

-
அன்பைச் சொரியும்
அட்சயப் பாத்திரம்
கருணையின் வடிவம்
கற்பக விருடசம்

-
—————-
-
அப்பா

-
நல்வழி காட்டும்
கலங்கரை விளக்கும்
உறக்கம் தொலைக்கும்
உன்னத விழிகள்

-
குரு

-
களர் நிலத்திலும்
கலப்பை பிடித்து
அறவை விதைக்கும்
அற்புதப் பிறவி

-
————-
>தங்க.தமிழ்ப்பிரியன்
விடியலை நோக்கியொரு விரதம்..! (கவிதைகள்)

_________________
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14108
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: மனதை தொட்ட வரிகள் (இணையத்திலிருது..) - ராம்மலர் ஐயாவின் பகிர்வு

Post by Muthumohamed on Sun 4 May 2014 - 14:55

பல நேரங்களிலும் காசு தான் கடவுளாக பார்க்கபடுகிறது

மனிதனின் மன வலிமை பற்றிய கவிதை அருமை
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: மனதை தொட்ட வரிகள் (இணையத்திலிருது..) - ராம்மலர் ஐயாவின் பகிர்வு

Post by நேசமுடன் ஹாசிம் on Sun 4 May 2014 - 15:21

முழுவதுமாக படிக்க முடியவில்லை அருமையான திரி மிக்க மகிழ்ச்சி தொடருங்கள் நேரம் இடம்தரும்போது கண்டிப்பாக படித்து கருத்திடுகிறேன் நன்றி ஐயா
நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: மனதை தொட்ட வரிகள் (இணையத்திலிருது..) - ராம்மலர் ஐயாவின் பகிர்வு

Post by rammalar on Mon 12 May 2014 - 3:49

மனைவி
-

-

அன்று
அவள் பின்னால்
பாதச்சுவடு பார்த்து
நடந்தேன்…
காதலனாய்!
இன்று அவள்
என் பின்னால் வந்து
பாதச்சுவட்டை ரசிக்கிறாள்
என் மனைவியாய்..!

-

———————
>ராஜ.சத்தியசேகர்
நன்றி: குடும்ப மலர்
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14108
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: மனதை தொட்ட வரிகள் (இணையத்திலிருது..) - ராம்மலர் ஐயாவின் பகிர்வு

Post by rammalar on Mon 12 May 2014 - 3:50

வெற்றிப்பாதை


நேரத்தை புரிந்து கொள்
நேர்மைக்கும் சத்திய
த்துக்கும்
கட்டுப்படு!
முயற்சியென்னும் பாதையில்
வெற்றி கிட்டும் வரை நட!
லட்சியம் என்னும்
வெற்றிப் பாதையை அடைய
வெகு தூரமில்லை!

-
——————–
>என்.விசாலன்
நன்றி: குடும்ப மலர்
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14108
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: மனதை தொட்ட வரிகள் (இணையத்திலிருது..) - ராம்மலர் ஐயாவின் பகிர்வு

Post by rammalar on Mon 12 May 2014 - 3:51

அடடே..!
-

-

சூரியன்
தொட்டதும்
மரத்தில் இருந்து
உதிர்ந்தது
நிழல்..!

-
—————-
>சி.விநாயகமூர்த்தி
நன்றி: குடும்ப மலர்
-
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14108
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: மனதை தொட்ட வரிகள் (இணையத்திலிருது..) - ராம்மலர் ஐயாவின் பகிர்வு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum