சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar Fri 18 May 2018 - 14:47

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

மனதை தொட்ட வரிகள் (இணையத்திலிருது..) - ராம்மலர் ஐயாவின் பகிர்வு

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

Sticky மனதை தொட்ட வரிகள் (இணையத்திலிருது..) - ராம்மலர் ஐயாவின் பகிர்வு

Post by rammalar on Tue 25 Mar 2014 - 16:37

First topic message reminder :

பொறாமை
-

-
பொறாமையாக இருந்தது
அவள் மீது
பட்டுத் தெறித்த
மழைத் துளியைப்

பார்த்து..!
-
-------------------------
>அ.குணசேகரன் (குடும்ப மலர்)
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14108
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down


Sticky மழையோடு பேசிக் கொண்டிருக்கிறேன்..!

Post by rammalar on Mon 12 May 2014 - 6:10



கரம் கோர்க்க வேண்டாம்
முத்தமிட வேண்டாம்
மவுனமாக இரு
மழையோடு பேசிக் கொண்டிருக்கிறேன்..!

-
>கடங்கநேரியான்
-
----------------------------------
-
நாய் நம்மள இழுத்துக்கிட்டு போனா அது வாக்கிங
தொரத்திக்கிட்டு வந்தா ஜாக்கிங..!

-
>செல் முருகன்
-
------------------------------------
-
எறியுங்கள் குடையை...
எப்போதாவதுதான்
வருகிறது மழை..!

-
>யாழி கிரிதரன்
-
---------------------------------
-
நேரம் போவதே தெரியாமல் ரசிக்க
வைப்பவர்கள் குழந்தைகள் மட்டுமல்ல...
சில நேரம் மழையும். சிறு தூறல்களும் கூட..!

-
>பானுரேகா
-
--------------------------------
-
தேவதைகளின் பேச்சும் கேட்கப்
படாமல் போகிறது...

-
>கீதாஞ்சலி கமலா
-
----------------------------------
நன்றி: வலைப்பேச்சு
(குங்குமம்)








-
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14108
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: மனதை தொட்ட வரிகள் (இணையத்திலிருது..) - ராம்மலர் ஐயாவின் பகிர்வு

Post by நேசமுடன் ஹாசிம் on Mon 12 May 2014 - 7:10

சூப்பர் உண்மையான ரசனை




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: மனதை தொட்ட வரிகள் (இணையத்திலிருது..) - ராம்மலர் ஐயாவின் பகிர்வு

Post by நண்பன் on Mon 12 May 2014 - 9:06

அருமையான தொடக்கம் அட்டாகாசமாக உள்ளது தொடருங்கள் ஐயா
நேரத்தை புரிந்து கொள்
நேர்மைக்கும் சத்தியத்துக்கும்
கட்டுப்படு!
முயற்சியென்னும் பாதையில்
வெற்றி கிட்டும் வரை நட!
லட்சியம் என்னும்
வெற்றிப் பாதையை அடைய
வெகு தூரமில்லை!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: மனதை தொட்ட வரிகள் (இணையத்திலிருது..) - ராம்மலர் ஐயாவின் பகிர்வு

Post by rammalar on Mon 12 May 2014 - 13:08

மகிழ்ச்சி

-
விக்கல்
எடுக்கும்போதெல்லாம்
பிள்ளை நினைக்கிறானே என்று
மனதுக்குள் நினைத்து
மகிழ்கின்றாள்
முதியோர் இல்லத்தில்
இருக்கும் தாய்..!

-

———————
>சீ.இருளப்பசாமி
நன்றி: குடும்ப மலர்
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14108
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: மனதை தொட்ட வரிகள் (இணையத்திலிருது..) - ராம்மலர் ஐயாவின் பகிர்வு

Post by rammalar on Mon 12 May 2014 - 13:10

வறுமை..

-

-
கிழிய வேறு
இடமின்றி
பாதி கிழிந்திருந்த
புடவையை
கிழித்தாள் இரண்டாக…
தாவணி கனவுக்கு
வந்த மகளுக்காகா…!

-
——————-
>செ.பரந்தாமன்
நன்றி: குடும்ப மலர்
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14108
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: மனதை தொட்ட வரிகள் (இணையத்திலிருது..) - ராம்மலர் ஐயாவின் பகிர்வு

Post by rammalar on Mon 12 May 2014 - 13:11

இதயம்..

-
காதலிப்பது
யாராக
இருந்தாலும்
கஷ்டப்படுவது
நான் மட்டுமே..!

-
—————-
எஸ்.தட்சிணாமூர்த்தி
நன்றி: குடும்ப மலர்
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14108
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: மனதை தொட்ட வரிகள் (இணையத்திலிருது..) - ராம்மலர் ஐயாவின் பகிர்வு

Post by பானுஷபானா on Mon 12 May 2014 - 13:21

இதயம், முதியோர் இல்லம் சூப்பர்
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16703
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: மனதை தொட்ட வரிகள் (இணையத்திலிருது..) - ராம்மலர் ஐயாவின் பகிர்வு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum