சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar Fri 18 May 2018 - 14:47

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

விக்ரமாதித்யன் கவிதைகள்.

Go down

Sticky விக்ரமாதித்யன் கவிதைகள்.

Post by ந.க.துறைவன் on Fri 11 Apr 2014 - 13:07

முதல் போகம்
*
யாருடன்
எப்பொழுது
எப்படி
எங்கே
அனேகமாய்
கள்ளத்தனமாக?
பதற்றப்பட்டு?
வயசு?
மனசு?
தொடர்ந்து
இது
எத்தனாவது
இதில்
எத்தனையில்
நீயம் எதிராளியும்
இன்னும்.
*
தாம்பத்யம்
*
முதலில்
உடல் தொட்டு உடல்
பிறகு மனசறிந்து மனசு
ஆதி
காமம்
அப்புறம்
காதல்.
*
பிறகு
*
அவள்
அந்தப்பக்கமாய்
திரும்பிப் படுக்க
இவன்
இந்தப் புறமாய்
விலகிக் கிடக்க
இடையில்
விழுந்தது
ஒரு வெளி
நடுவில்
கிடந்தது
இருமனம்.
*
ஆதாரம்:- விக்ரமாதித்யனின்- “ தேவiதைகள் பெருந்தேவிகள்
 மோகினிப் பிசாசுகள் “ – என்ற நூலிலிருந்து.
 
 

 
avatar
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

Sticky கூண்டுப் புலிகள்

Post by rammalar on Fri 11 Apr 2014 - 14:37                     நன்றாகவே பழகிவிட்டன
                     நாற்றக் கூண்டு வாசத்துக்கு;
                     பெரிதாக ஒன்றும் புகார் இல்லை;
                     நேரத்துக்கு இரை;                     காலமறிந்து சேர்த்து விடப்படும் ஜோடி;
                     குட்டி போட சுதந்திரம் உண்டு;
                     தூக்க சுகத்துக்கு தடையில்லை;
                     கோபம் வந்தால்
                     கூண்டுக் கம்பிகளில் அறைந்து கொள்ளலாம்;                     சுற்றிச் சுற்றி வருவதும்
                     குற்றமே இல்லை;
                     உறுமுவதற்கு உரிமையிருக்கிறது;                     முகம் சுழிக்காமல்
                     வித்தை காண்பித்தால் போதும்;
                     சவுக்குச் சொடுக்குக்குப் பயந்து
                     நடந்து கொண்டால் சமர்த்து;                     ஆதியில் ஒரு நாள்,
                     அடர்ந்த பசியக்காட்டில்
                     திரிந்து கொண்டிருந்தனவாம்;
                     இந்தக் கூண்டுப் புலிகள்!
***************************************************
 கவிஞர் விக்ரமாதித்யன்
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14108
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: விக்ரமாதித்யன் கவிதைகள்.

Post by rammalar on Fri 11 Apr 2014 - 14:40"எங்க அப்பா மாதிரி நான் ஆகிடக் கூடாது.

அதனாலதான் இலக்கியத்தை மூட்டை கட்டி

வைத்து விட்டு சராசரி மனிதனாக வாழ்ந்து

கொண்டிருக்கிறேன்.காரணம் எங்கப்பா வாழ்க்கையில ஜெயிக்கல.

உங்கப்பா மாதிரி நீ வந்துடக் கூடாதுன்னு

எங்கம்மா சொல்லி சொல்லி என்னை

வளர்த்தாங்க"
-
---------------------------
நீயா நானா நிகழ்ச்சியில் கவிஞர்
விகரமாதித்யன் மகன் சொன்னது
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14108
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: விக்ரமாதித்யன் கவிதைகள்.

Post by Nisha on Fri 11 Apr 2014 - 15:23

பகிர்ந்தமைக்கு நன்றி துறைவன் சார் , ராம்மலர் ஐயா!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: விக்ரமாதித்யன் கவிதைகள்.

Post by ந.க.துறைவன் on Fri 11 Apr 2014 - 16:23

ராம்மலர், நிஷா இருவருக்கும் நன்றி.
avatar
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

Sticky Re: விக்ரமாதித்யன் கவிதைகள்.

Post by பானுஷபானா on Sat 12 Apr 2014 - 10:44

)( )( 
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16703
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: விக்ரமாதித்யன் கவிதைகள்.

Post by ந.க.துறைவன் on Sat 12 Apr 2014 - 13:30

பானுஷாவுக்கு நன்றி.
avatar
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

Sticky Re: விக்ரமாதித்யன் கவிதைகள்.

Post by நேசமுடன் ஹாசிம் on Sat 12 Apr 2014 - 13:48

தொடரலாமே ...... சகோ
நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: விக்ரமாதித்யன் கவிதைகள்.

Post by ந.க.துறைவன் on Sun 13 Apr 2014 - 12:39

தொடர்கிறேன் ஹாசிம்...
avatar
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

Sticky Re: விக்ரமாதித்யன் கவிதைகள்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum