சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar Fri 18 May 2018 - 14:47

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

சீன ஞானி. லா வோத் ஸு தத்துவம்.

Go down

Sticky சீன ஞானி. லா வோத் ஸு தத்துவம்.

Post by ந.க.துறைவன் on Sat 12 Apr 2014 - 7:04

அறியக் கூடியதே அறிவு எனில்
அவ்வறிவு சாசுவதமான அறிவல்ல.
பெயரிடக் கூடியதே பெயர் எனில்
அப்பெயர் சாசுவதமான பெயரல்ல.
*
பெயரில் அடங்காததே
விண்ணுக்கும் மண்ணுக்கும் மூலம்.
பெயரில் அடங்குவது
பல்லாயிரத்தின் பெயருக்குத் தாய்.
*
அதனால் தான்
எவரொருவர் பற்றின்றி இருக்கிறாரோ்
அவரே பிரபஞ்சத்தின் ஆத்மாவைத்
தரிசிக்கிறார்.
*
எவரொருவர் பற்றின் பற்றில் இருக்கிறாரோ
அவர் சுற்றியிருக்கும் பொருட்களின்
மேலோட்டையே காண்கிறார்.
*
இரண்டுக்கும் மூலத்தால் ஒன்று
என்றால் பெயரால் வேறு.
அவற்றின் ஒற்றுமை ஒரு மர்மம்
அதுவே மர்மத்துக்கெல்லாம் மர்மம்.
அதுவே ஆன்மீகத்தின் நிலைவாசல்.
*
ஆதாரம் :- சீன ஞானி லா வோத் ஸு-வின்
“ தௌ த ஜீங் “ என்ற நூல்.
தமிழில்:- “ ஞானமும் நல்வாழ்க்கையும் “
பேராசிரியர். என். ரமணி.
*
 

 
avatar
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

Sticky Re: சீன ஞானி. லா வோத் ஸு தத்துவம்.

Post by பானுஷபானா on Sat 12 Apr 2014 - 9:52

சூப்பர் சூப்பர் 
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16703
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: சீன ஞானி. லா வோத் ஸு தத்துவம்.

Post by Nisha on Sat 12 Apr 2014 - 11:23

ந.க.துறைவன் wrote: *
அதனால் தான்
எவரொருவர் பற்றின்றி இருக்கிறாரோ்
அவரே பிரபஞ்சத்தின் ஆத்மாவைத்
தரிசிக்கிறார்.
*
எவரொருவர் பற்றின் பற்றில் இருக்கிறாரோ
அவர் சுற்றியிருக்கும் பொருட்களின்
மேலோட்டையே காண்கிறார்.
*


பற்றின் மேல் பற்றுடன் இருப்பவரைதான் இந்த உலகமும் அதன் மக்களும் தாங்கு தாங்கென தாங்குவார்கள்.

பிரபஞ்சத்தில் ஆதமாவை தரிசிக்க எதன் மேலும் பற்றில்லாமல்  இருப்பவரை இந்த உலகம் பற்றாதே! 

நெருப்பைபோல் பற்றி பிடித்த நம் ஆசைகள் நம்மை எரிக்காமல் விடுவதில்லை. அந்த நெருப்பை தொடாமல் வாழ நினைப்பவனை  வாழ விடுவதுமிலை இச்சமுகம்.   

 இன்னும் என்னன்னமோ எழுத. கேட்க  சொல்கிறது இந்த கவிதை.  பகிர்வுக்கு நன்றி துறைவ்ன் சார்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சீன ஞானி. லா வோத் ஸு தத்துவம்.

Post by ந.க.துறைவன் on Sat 12 Apr 2014 - 13:28

இன்னும் எழுதிக் கொண்டே போகலாம் சிந்தியுங்கள் நிஷா
நன்றி.
avatar
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

Sticky Re: சீன ஞானி. லா வோத் ஸு தத்துவம்.

Post by rammalar on Thu 24 Mar 2016 - 10:50

நம்ம கண்ணதாசன் சொன்னாரு (கொஞ்சம் புரியற மாதிரி..!)
-
பூஜ்யத்துக்குளே ஒரு ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு
இருப்பான் ஒருவன்
அவனைப் புரிந்து கொண்டால் அவன்தான் இறைவன்..!
-
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14108
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: சீன ஞானி. லா வோத் ஸு தத்துவம்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum