சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» கொள்ளைக்காரராக நடிக்கிறார் வித்தியாசமான தோற்றத்தில் நடிகர் மோகன்லால்
by rammalar Fri 23 Feb 2018 - 19:22

» குத்துச்சண்டை கற்கும் நடிகை திரிஷா
by rammalar Fri 23 Feb 2018 - 19:21

» தலைமுடி ஸ்டைலை மாற்றிய நடிகை அனுபமா ரசிகர்கள் எதிர்ப்பு
by rammalar Fri 23 Feb 2018 - 19:19

» மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தும் சாயா சிங்
by rammalar Fri 23 Feb 2018 - 19:16

» அசுரவதத்திற்கு தயாரான சசிகுமார்
by rammalar Fri 23 Feb 2018 - 19:09

» ரூ.500 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ராமாயணம் திரைப்படம்
by rammalar Fri 23 Feb 2018 - 19:04

» கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த்: சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது
by rammalar Fri 23 Feb 2018 - 19:03

» எதை பார்த்தாலும் உன் முகம்தான் தெரியுது டார்லிங்,
by பானுஷபானா Wed 21 Feb 2018 - 13:52

» மதுரை சொக்கநாதரை வழிபடும் பேறு பெற்றவர்.....
by பானுஷபானா Wed 21 Feb 2018 - 13:42

» ) விவேகானந்தர் எப்போது பிறந்தார்?
by பானுஷபானா Tue 20 Feb 2018 - 15:20

» காய்ச்சல் வந்தால் செய்ய வேண்டியவை
by பானுஷபானா Tue 20 Feb 2018 - 15:18

» உண்மைக்கும்,பொய்க்கும் என்ன வேறுபாடு.
by பானுஷபானா Tue 20 Feb 2018 - 12:18

» இந்தியாவில் வெளியாகிறது ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட 'லேடி பேர்ட்' திரைப்படம்
by rammalar Sat 17 Feb 2018 - 20:04

» பா.இரஞ்சித்தின் படத்தை வெளியிடுகிறது லைகா நிறுவனம்
by rammalar Sat 17 Feb 2018 - 20:02

» வைரலாகும் நயன்தாராவின் பர்சனல் புகைப்படம்....
by rammalar Sat 17 Feb 2018 - 20:01

» நாச்சியார் விமர்சனம்
by rammalar Sat 17 Feb 2018 - 19:50

» பிரியா வாரியர் கண்ணடிக்கும் பாடல் வாபஸ் இல்லை ; நடிகை பேட்டி கொடுக்க இயக்குனர் தடை
by rammalar Sat 17 Feb 2018 - 19:24

» ரஜினிகாந்த், கமல்ஹாசன் உரையுடன் நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறு ஆவணப்படம்
by rammalar Sat 17 Feb 2018 - 19:20

» தெலுங்கில் நடித்த ஸ்ரேயா படம் இணையதளத்தில் வெளியானது
by rammalar Sat 17 Feb 2018 - 19:17

» பொது அறிவு வினா - விடைகள்
by பானுஷபானா Sat 17 Feb 2018 - 12:37

» அதுவும் ஒரு சுகமே!
by rammalar Fri 16 Feb 2018 - 15:28

» .ராமகிருஷ்ண பரமஹம்சர் பிறந்த ஊர் எது?
by rammalar Fri 16 Feb 2018 - 15:12

» திருப்பாவை ஜீயர் என்று போற்றப்படுபவர்....
by rammalar Fri 16 Feb 2018 - 15:12

» ராமகிருஷ்ண பரமஹம்சரின் இயற்பெயர்...
by rammalar Fri 16 Feb 2018 - 15:08

» தேவர்களுடன் சேர்ந்து அமுதம் பருகிய அசுரன்....
by rammalar Fri 16 Feb 2018 - 15:06

» திருமணத்தன்று சிவனோடு இரண்டறக் கலந்த அடியவர்...
by rammalar Fri 16 Feb 2018 - 15:01

» புத்தாண்டை வரவேற்ற சீன மக்கள்
by rammalar Fri 16 Feb 2018 - 14:45

» உலக அங்கீகாரம்: முப்பதுக்குள் சாதித்த 30!
by rammalar Fri 16 Feb 2018 - 14:41

» இந்த ஊரில் தங்க வீடு கிடைக்குமா..?
by rammalar Fri 16 Feb 2018 - 14:02

» இல்லறத்தோட பக்தி சேரும் போது தான் அது ஆன்மீகம் ஆகின்றது.!*
by rammalar Fri 16 Feb 2018 - 13:46

» சிரிப்பு கதம்பம் - தொடர் பதிவு
by rammalar Fri 16 Feb 2018 - 13:42

» காஸ் டேங்கர் லாரிகள் இன்று முதல் வேலை நிறுத்தம்: காஸ் தட்டுப்பாடு அபாயம்
by பானுஷபானா Tue 13 Feb 2018 - 15:04

» ரஷ்யாவில் 71 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்து?
by பானுஷபானா Mon 12 Feb 2018 - 15:04

» தமிழகம் முழுவதும் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு: 3 லட்சம் பேர் பங்கேற்கவில்லை என தகவல்
by rammalar Mon 12 Feb 2018 - 9:30

» 'பக்கோடா விற்றால் ஓட்டல் திறக்கலாம்'
by rammalar Mon 12 Feb 2018 - 9:26

.

" ஜய " தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

Go down

Sticky " ஜய " தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

Post by ந.க.துறைவன் on Mon 14 Apr 2014 - 5:55

*
ஜய ஜயமென
ஜயமாகி வருக
ஜய வருடமே…!!
*
ஜயமாகி ஜயிக்க
ஜயமெனக்கு தருக
ஜய வருடமே…!!
*
ஜயமென ஜபிப்போர்க்கு
ஜயமளிக்க வருக
ஜய வருடமே…!!
*
ஜயமென ஜகமெலாம்
ஜய ஜய வென்று வெல்க
ஜய வருடமே…!!
*
ஜயமென அன்பு பெருக
ஜயமென கருணை பொழிக
ஜய வருடமே…!!
*
ஜயமென தனம் பெருக
ஜயமென நலம்  தருக
ஜய வருடமே வருக….வருக…!!
*
அன்புடன்,
ந.க. துறைவன்
பிளாட் எண்: 20,
வசந்தம் நகர் விரிவு,
பேஸ்—3, சத்துவாச்சாரி,
வேலூர்—632 009.
செல் :- 9442234822 / 8903905822.
 
  
 
 

 
avatar
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

Sticky Re: " ஜய " தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

Post by Nisha on Mon 14 Apr 2014 - 9:28

ஆஹா ! 

போன் இலக்கம், வீட்டு விலாசமெல்லாம் போட்டு வாழ்த்தி இருக்கிறார். நம்ம துறைவன் சார்!  எல்லோரையும் விருந்துக்கு  அழைக்கிறாரோ!  நான் ரெடி.. வேற யாரெல்லாம் ரெடியாய் இருக்கிங்க்ன்னு  சொல்லுங்க..

நான் இங்கிருந்து பொடி நடையா கிளம்பி வந்துருவேன்ல..  :dance: 


அனைவருக்கும் புத்தாண்டு நல் வாழ்த்த்துகள்!

வாழ்த்து திரி தொடங்கியமைக்கு நன்றி சார்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: " ஜய " தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

Post by ந.க.துறைவன் on Mon 14 Apr 2014 - 9:59

வருக... வருக... நிசா. . வருக ...
avatar
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

Sticky Re: " ஜய " தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

Post by Nisha on Mon 14 Apr 2014 - 10:02

நிஜம்மா வந்துருவேன்..

இந்த வருஷம் இல்லை! அடுத்த வருஷம் வரேன். 

நன்றி சார்!

அங்கே இன்று விடுமுறை தினமா..


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: " ஜய " தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

Post by ந.க.துறைவன் on Mon 14 Apr 2014 - 14:17

எந்த வருஷமானாலும் வாங்க. இப்ப தேர்தல் கால விடுமுறை...
avatar
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

Sticky Re: " ஜய " தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum