சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
by முனாஸ் சுலைமான் Yesterday at 18:38

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by முனாஸ் சுலைமான் Yesterday at 18:36

» சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?
by முனாஸ் சுலைமான் Yesterday at 18:12

» தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:58

» தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:56

» நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:55

» வீட்டை வித்துத்தான் வாடகை கொடுக்கணும்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:54

» திரைப்பட பாடல் மூலம் பிரிந்த தம்பதி இணைந்தனர்
by rammalar Thu 16 Nov 2017 - 9:57

» சீட் பெல்ட் அணியாததால் நாளொன்றிற்கு 15 பேர் மரணம்
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» மொபைல் - ஆதார் இணைப்பு: 3 புதிய வசதிகள் அறிவிப்பு
by rammalar Thu 16 Nov 2017 - 9:53

» தகவல் துணுக்குகள்
by rammalar Wed 15 Nov 2017 - 9:31

» வீர, தீர குழந்தைகளுக்கு ஜனாதிபதி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:29

» இந்தியர்களுக்கு விசா விதிகளை தளர்த்த ஜப்பான் முடிவு
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» ஆஹா… இவரல்லவா டாக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» கழிப்பறை கட்ட விழிப்புஉணர்வு ஏற்படுத்திய மாணவியை சுகாதார தூதுவராக்கிய கலெக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:26

» ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு ஆந்திர அரசு விருதுகள் அனுஷ்கா, அஞ்சலிக்கு நந்தி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:24

» நடிகை இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» ‘பில்லா பாண்டி’ படத்தில் ஹீரோயினாக இந்துஜா.
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» திட்டிவாசல் – திரைப்படம்
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கிளாமர் செய்யுமளவுக்கு இன்னும் பக்குவப்படலை! – இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கவிதைகள் - தீபக் (தொடர் பதிவு)
by rammalar Tue 14 Nov 2017 - 18:53

» முதுமை!!! - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:51

» தொட்டில் மீன்கள்
by rammalar Tue 14 Nov 2017 - 18:50

» கவிதை பக்கம் - பொதிகை சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» அவள் எய்த அம்பு!
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» கனவு தேவதை - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:48

» நீ பறிக்கத் தவறிய மருதாணி...!
by rammalar Tue 14 Nov 2017 - 18:47

» கொட்டித் தீர்க்க இடம் தேடி - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:46

» அது என்ன ரகசியம் - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:45

» பறவையான சிறகு
by rammalar Tue 14 Nov 2017 - 18:45

» கவிதை துளிகள் - பொதிகைச் சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:44

» முதிய வயதிலும் வடம் பிடித்து….(கவிதைகள்)
by rammalar Tue 14 Nov 2017 - 18:43

» மிக அருகில் குழந்தைகள்
by rammalar Tue 14 Nov 2017 - 18:43

» கண்களில் ஒற்றிக் காப்பாற்றுவோம்!
by rammalar Tue 14 Nov 2017 - 18:42

.

வெறுப்பின் துணை நட்பு

View previous topic View next topic Go down

Sticky வெறுப்பின் துணை நட்பு

Post by நேசமுடன் ஹாசிம் on Wed 30 Apr 2014 - 11:44


என் நடமாட்டம் உலகில்தான் 
ஆனால் உலகமோ என்னோடில்லை 
உறவுகளுக்காக நான் வாழ்கிறேன் 
ஆனால் உறவுகளோ என்னோடில்லை 

ஏற்றத் தாழ்வு நிகழ்வுகளில் 
எதிர்மறையான பெறுபேறுகள் 
அம்மாவுக்கா நானழுகிறேன் 
சகோதரிக்காக அம்மா அழுகிறாள் 

மனைவிக்காக நானேங்குகிறேன் 
குழந்தைக்காக எனைவெறுக்கிறாள் 
பிள்ளையின் பாசத்திற்காய்த் தவிக்கிறேன் 
அவளின் பாசம் மற்றொருவருக்காய் 

இச் சங்கிலித்தொடர் சந்தர்ப்பங்களில்  
அத்தனையும் சாதாரணமானதே 
மறுக்கப்படும் எம் உரிமைகளில்தான் 
ஏமாற்றம் வெறுப்போடாகிறது 

மிதமிஞ்சிய எதிர்பார்ப்புகளில் 
நட்பு மட்டும் விதிவிலக்கு 
நெகிழும் நிலைகளிலும் 
நிழலாய் தொடர்வது நட்பு மட்டுமே 


அடையும் வரை தொடர்ந்தவர்கள் 
அடைந்தபோதும்  மறந்துவிட 
எதிர்பார்ப்பற்ற நண்பன் மட்டும் 
துவளாது தோழ்கொடுக்கிறான் 


வெறுமை உலகில்........ 
வேதனைகளுக்கு மருந்தாய் 
நட்பின் துணைகண்டு 
உயிர்வாழத் தூண்டுகிறது மனம் 
நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: வெறுப்பின் துணை நட்பு

Post by Nisha on Wed 30 Apr 2014 - 14:48

எதிர்பார்ப்பற்றது நட்பு என்பதில் எனக்குள் எப்போதுமே ஒரு சிறு நெருடல் இருக்கிறது!

எந்த உறவு வரையறைக்குள்ளும் அடங்காமல்  எல்லாமாக   இருப்பது நட்புக்கு மட்டுமே சாத்தியம் என்பதிலும்  ஐயமில்லை!

ஆனால் நாம் எதிர்பார்த்த நேரம்  எதிர்பார்க்கும் ஆறுதல் , புரிதல், நட்பிடம் இருந்து கிடைக்காத போது நாம் துவள்கிறோமோ.. பெலனாய் வரும் நட்பே ந்ம்மை பெலவீனனாய்  மாற்றி விடும் நேரம்  சோர்கிறோமே.. நம கொடுத்த அன்பு பாசம்  திரும்ப நமக்கு கிடைக்காததனால் தானே .. நாம் நம் நட்புக்கு கொடுப்பது திரும்பி நமக்கு கிடைக்கணும் எனும் நோக்கில்  கொடுக்கும்  ஒன்று எப்படி எதிர்பார்ப்பில்லாததாய் இருக்கும்.

உயிர் வாழ தூண்டுவது என்பதைவிட  அனைத்திலும் உயிர்ப்பாய், காலை துயி்லெழும் நேரம்   நட்பின் காலை வணக்கம் கண்டு மலரும் மனது ம்,  போடும் மேசேஜுக்கு பதிலில்லாது போனால் தவிர்க்கும் உணர்வும், தேடலும். துன்பம் நேரும் போது  யாரிடம்பேசதோணுதோ இல்லையோ  நம் நட்பு டன் பேசி ஆறுதல் தேட மனம் விளைவதும்.. ந்ட்புக்கு மட்டுமே சாத்த்யம்.

எனினும் நான் என் தோழனிடம் எந்த எதிர்பார்ப்புமின்றி  அன்பாய் பாசமாய், நட்பாய் இருக்கிறேன் என நிச்சயம் சொல்ல மாட்டேன்.  எனக்கு தேவையான போது  அவன் ஆறுதல் எனக்கு கிடைக்காவிட்டால் நிம்மதியை கொடுக்கும்  என் நட்பே அவன் நிம்மதியை எடுக்கும் விதமாய் இருப்பதும் அவனிடம்  நான் காட்டும் அதே அன்பை எதிர்பார்ப்பதால் தானே!
 
எது எப்படியோ நட்பின் துனை உயிர் வாழதூண்டுகிறது என்பதில் ஐயமில்லை.

உணர்ந்து எழுதினீர்களா அல்லது கவிதை வரிகளுக்காக கோர்த்தீர்களா என நானறியேன். அழகாக, அற்புதமான, நிதர்சனம் கூறும் வரிகள்

நன்று.. தொடருங்கள்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18826
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: வெறுப்பின் துணை நட்பு

Post by நேசமுடன் ஹாசிம் on Wed 30 Apr 2014 - 15:04

உணர்வின் வெளிப்பாடுதான் என் வரிகள் உங்கள் வரிகளுக்கு எனது நன்றிகள் 
என்னைப்பொறுத்தவரை ஒரு நண்பன் என்னைத் தேற்றுகிறானோ இல்லையோ நான் அதே நட்போடுதான் பயணிக்க நாடுவேன் ஆனாலும் சில விதிவிலக்கான விடயங்கள் இருக்கத்தான் செய்கிறது நாம் நாடிய போதும் எமக்கு பதில் கிடைக்காவில்டால் ஏமாந்துதான் போவோம் இருந்தாலும் எமது எதிர்பார்ப்பு அவர்களை அழுத்துவதாக அமைவதில்லை 
நான் கூறும் எதிர்பார்ப்பானது சுமைகளாக ஏறுவதில்லை சுமைகள் தாங்கிய விடயங்களில்தான் நட்புகளை விட்டும் ஏனைய உறவுகள் பிரிந்து நிற்கிறது 
இன்னும் சொல்லப்போனால் எம் போன்ற இணைய நட்புகளை எடுத்துக்கொண்டாலும் எம்மத்தியில் இருக்கின்ற எதிர்பார்ப்பானது பாசம் சார்ந்ததாக மாத்திரமே அமையும் இது கிடைத்தால் மகிழ்கிறோம் கிடைக்காதபோது அதை சுமையாகக் கொண்டு பயணிப்பதில்லை அதை நன்றாக புரிந்து கொள்கிறோம்
நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: வெறுப்பின் துணை நட்பு

Post by Nisha on Wed 30 Apr 2014 - 15:44

நிஜமான வார்த்தை.

நம் எதிர்பார்ப்பு அவர்களை அழுத்தாமல்  அவங்கள் நம்மால் மனம் கலங்க கூடாதே  என தான்  நினைக்கிறது!

நான் மேலே இருக்கும் பின்னுட்டம்   என் நட்பிடம் நான் எதிர்பார்ப்பதும் என்ன எனும் கேள்வியை தந்ததால் தான் எழுதினேன்! என்னை, என் உணர்வை  வைத்து எழுதினேன்.

நேற்று என் நட்பொன்றின் அழைப்புக்காய் காத்திருந்தேன். தட்டச்சு தடுமாட்டமோஎன்னமோ இன்னு ஒரு வாரத்தின் பின் பேசுவதாய்  பதில்.

அதெப்படி எழுதலாம் எனும் அவசரகோபம்.. பதிலிடாமல் அமைதி. .. இன்று அது குறித்த விவாதம் .சண்டை.. நான் என்ன செய்தேனென புரியல்லையே என கல்ங்கி  முடியலல நிஷா ரெம்ப  கஷ்டமாக இருக்கிறது .. நாம் இன்னொரு நாள் பேசலாம்  எனும்  நேரம்..

நான் யோசித்தேன்.. நட்புக்குள் எதிர்பார்ப்பில்லை என்கிரார்களே... நான் என்ன எதிர்பார்த்தேன்... எதை எதிர்பார்க்கிறேன் என.. எனக்கும் புரியவே இல்லை.

என்ன நடந்தாலும் துனபம் துக்கம் சோர்வு வரும் நேரம்  ஒரே ஒரு ஆறுதல்  வார்த்தை தேடி செய்வதும் நட்பிடம் தான்.

என்னை நானே ஆராய்ந்தால்  என் நட்பில் எதிர்பார்ப்பு இல்லையா என்பது கேள்விகுறிதான்.


Last edited by Nisha on Wed 30 Apr 2014 - 18:08; edited 1 time in total


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18826
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: வெறுப்பின் துணை நட்பு

Post by நேசமுடன் ஹாசிம் on Wed 30 Apr 2014 - 15:57

நிச்சயமாக நட்புக்குள் எதிர்பார்ப்புடன் இருந்தோமானால் ஏனைய உறவுகளுக்கும் நட்புக்குமிடையில் வேறுபிரித்திட முடியாது சாதாரணமானது நட்பு என்று கருதினால் அதில் எந்தவித அழுத்தங்களும் இருக்க முடியாத உறவு என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும் 
எதார்த்தமாக நோக்கினால் இது பல்வேறு கேள்விகளை அடுக்கிக்கொண்டு செல்லும் எதிர்பாலாருக்கிடையில் கனிகின்ற நட்புகள் எதிர்பார்ப்புகளை அதிகமாக்கி காதலில் முடிகிறது இறுதியில் ஏமாற்றம் விடையாகி நட்பையும் இழந்து காதலையும் இழக்க நேரிடுகிறது அதனால்தான் நட்புக்கான வரையறைக்குள் இருந்தோமானால் என்றும் தூய்மையாகவும் சிறப்பாகவும் அமைந்து விடும்
நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: வெறுப்பின் துணை நட்பு

Post by Nisha on Wed 30 Apr 2014 - 18:38

எதிர்பார்ப்பற்ற உறவாய்  இறைவனைத்தவிர வேறு எவரையுமே .. இறைவனும் கூட நான் உன்னை படைத்தேன்.. நீ என்னிடம் இப்படி இப்படி நடந்து கொள். வேண்டுகிறான் எனும் போது இந்த எதிர்பார்ப்புகளற்ற எனும் பதம்  நட்புக்கு தேவையா என்பததே ஏன் கேள்வி!  .

 எதற்குமே வரையறை உண்டுதான். நட்புக்கான் வரையறை யை மட்டும் ஆண்பெண் என பிரித்து பார்ப்பது நாம் சார்ந்த சமுகத்தின் அவலம்.

நான் வாழும் சமுகத்தில் ஆண்பெண்  பிரித்தல என்பது நட்பில் இல்லை.  காதலையும் நட்பையும் குழப்பிகொள்வதுமில்லை.  இன்னும் சொல்லபோனால் சண்டையும்,சச்சரவும் , ஆளுமையும், சக பெண் தோழியிடம்  இருப்பதை விட  தோழனிடம் ஒரு சிறு இடைவெளியுடன் அதிக புரிதலோடு தொடர்வதை கண்டிருக்கின்றேன்! பெண் தோழியிடன் இயல்பாக சிறு  பொறாமை உணர்வும், தோழனிடம் அது இல்லாத புரித்துணர்வும்  இருப்பதுதான் நிஜம்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18826
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: வெறுப்பின் துணை நட்பு

Post by ahmad78 on Thu 1 May 2014 - 14:18

மிதமிஞ்சிய எதிர்பார்ப்புகளில் 
நட்பு மட்டும் விதிவிலக்கு 

நெகிழும் நிலைகளிலும் 
நிழலாய் தொடர்வது நட்பு மட்டுமே 


அடையும் வரை தொடர்ந்தவர்கள் 
அடைந்தபோதும்  மறந்துவிட 
எதிர்பார்ப்பற்ற நண்பன் மட்டும் 
துவளாது தோழ்கொடுக்கிறான் 


வெறுமை உலகில்........ 
வேதனைகளுக்கு மருந்தாய் 
நட்பின் துணைகண்டு 
உயிர்வாழத் தூண்டுகிறது மனம் 


 சூப்பர்  சூப்பர்  சூப்பர்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: வெறுப்பின் துணை நட்பு

Post by rammalar on Thu 1 May 2014 - 14:29

^)  ^)
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13492
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: வெறுப்பின் துணை நட்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum