சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Yesterday at 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

சிவந்த ரேகை (ஹைகூ கவிதைகள்) - டி.ராஜேந்திரன்

Go down

Sticky சிவந்த ரேகை (ஹைகூ கவிதைகள்) - டி.ராஜேந்திரன்

Post by rammalar on Thu 1 May 2014 - 13:49

-
இராகு காலம்
எமகண்டம்
யார் கண்டது?
-
---------------
-கிரகணம் என
ஒளி குறையலாம்
இன்று அவளின் சந்திப்பு

-
---------------
-
கோபமூட்டுகிறது
கடல் அலையாய்
சுனாமி
-
--------------------
-
ஏமாறுகிறது சிலந்தி
வலையின் அருகில்
தேரை

-
-----------------------
-
குறிகிய காலத்திலும்
ஆறுவடையாகிறது
ஆயிரங்காலத்துப் பயிர்
-

-------------------------------------


Last edited by rammalar on Fri 2 May 2014 - 6:30; edited 1 time in total
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14108
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: சிவந்த ரேகை (ஹைகூ கவிதைகள்) - டி.ராஜேந்திரன்

Post by rammalar on Thu 1 May 2014 - 13:50நடந்தால் சிகரம்
பறந்தால் ஆகாயம்
ஆராய்ச்சியில் மனிதன்
-
----------------
-
கடவுளுக்கு இறப்பில்லை
புதையலில் கிடைக்கிறது
சிலைகள்

-
---------------------
-
கோவில்கள்
மதம் மாறியது
மன்னராட்சியில்
-
-------------------
-
வெங்காயம்
அறுவடையிலேயே கண்ணீர்
விவசாயிக்கு

-
--------------------
-
குழந்தை குட்டி வளர
கருப்பையில் வேர்
தொப்புள் கொடி

------------------------


Last edited by rammalar on Fri 2 May 2014 - 6:31; edited 1 time in total
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14108
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: சிவந்த ரேகை (ஹைகூ கவிதைகள்) - டி.ராஜேந்திரன்

Post by rammalar on Thu 1 May 2014 - 13:50அண்டை மாநிலத்தில்
மழைநீர் சேகரிக்க
நீரின்றி தமிழக ஆறுகள்
-
-----------------
-
பெய் என்றால்
பெய்தது அந்தக்காலம்
பொய் என்றார் இன்று

-
----------------
-
ஒற்றையடிப்பாதையில்
மைல் கல்லாக நான்
அவளின் வருகைக்கு
-
----------------
-
நடமாடும் தொலைபேசியில்
இனிமையாகப் பேசுகிறாள்
நீரோடையில் சலசலப்பு

-
-------------------
-
தளிர் நடை
முதிர்ந்தால்
தள்ளாடும் நடை
-
--------------------
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14108
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: சிவந்த ரேகை (ஹைகூ கவிதைகள்) - டி.ராஜேந்திரன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum