சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

ரசித்த ஹைகூ கவிதைகள்...

Go down

Sticky ரசித்த ஹைகூ கவிதைகள்...

Post by rammalar on Fri 2 May 2014 - 6:27

நிலவுக்கு முக்காடு இடும்…

-
நிலவுக்கு
முக்காடு இடுகிறது
பூமி
-
——————
-
மழையில்லை
பனி பொழிகிறது
புழுதி நனைகிறது

-
—————–
-
வெளியேற்ற எரிமலை
கழுவி விட்ட மழை
பூமியின் கழிவுகள்
-
——————-
-
வளர்பிறை தேய்பிறை
சிரிப்பு இல்லாமல்
அமாவாசை நாள்

-
———————-
-
இளைமையில்
கல்,, பாரம்தான்
புத்தகம்
-
————————

>டி.ராஜேந்திரன்
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14108
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: ரசித்த ஹைகூ கவிதைகள்...

Post by rammalar on Fri 2 May 2014 - 6:28

உறங்காத கடல் அலை

-

நரம்புக் கோடுகள்
நீர்க்கோடுகள்
பனி நனைவுடன் இலை
-
—————-
-
குயில் கூவும் குரல்
திரும்புகிறது அதனிடமே
மலையடிவாரத்தில்
-

——————–
-
சாலையின் நிழல்
சாலை ஓரத்தில்
மரங்கள்
-
——————–
-
வருடா வருடம்
புதுப்பிக்கபடும்
பழைய பஞ்சாங்கம்
-

———————
-
மீனவர்கள்
ஏலோலம் பாடியும்
உறங்காது கடல் அலை
-

——————
>டி.ராஜேந்திரன்
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14108
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: ரசித்த ஹைகூ கவிதைகள்...

Post by rammalar on Fri 2 May 2014 - 6:29

வார்த்தைகளில்லா சங்கீதம் -

-
இலைகளின் சலசலப்பு
மழலையருவியின் மதுர கானம்
வார்த்தைகளில்லா சங்கீதம்
-
————————
-
எப்போதும் மழலை
முற்றாத பேச்சுடன்
கிளி

-
————————
-
முதல் மனிதனை
தத்தெடுக்கும்
மதங்கள்
-
————————-
-
விண் தாரகைகள்
கண் சிமிட்டுகின்றன
பெயர் தெரியவில்லை

-
————————
-
கழுதைக்குத் திருமணம்
மழை வேண்டி
புழுதிபடியும் ஆடைகள்
-
——————-—–
>டி.ராஜேந்திரன்
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14108
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: ரசித்த ஹைகூ கவிதைகள்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum