சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» போக்குவரத்துக்கழகப் பணிமனை ஓய்வறை மேற்கூரை இடிந்து விழுந்ததில் 8 ஊழியர்கள் உயிரிழந்தனர்
by rammalar Yesterday at 13:16

» இந்து மன்னர்களிடம் இருந்து திருடிய நிலத்தில்தான் தாஜ்மகால் அமைந்துள்ளது: சுப்பிரமணியன் சுவாமி
by rammalar Yesterday at 13:15

» காதலுக்கு ஜாதி, மதம் தடையில்லை: கேரள ஐகோர்ட்
by rammalar Yesterday at 13:14

» சிறை மருத்துவமனைக்கு ஆருஷி பெயர்
by rammalar Yesterday at 13:13

» பொது இடங்களில் ‛வைபை' பயன்பாடு: மத்திய அரசு எச்சரிக்கை
by rammalar Yesterday at 13:12

» நியூஸிலாந்து நாட்டின் பிரதமராகிறார் 37 வயதான ஜெசிந்தா ஆர்டர்ன்
by rammalar Yesterday at 13:11

» 2000 ரூபாய் நோட்டில் காந்திக்குப் பதில் மோடியின் படம்!
by rammalar Yesterday at 13:07

» விலையேறியது ஜியோ பிளான்கள்: அக்டோபர் 19 முதல் அமல்
by rammalar Yesterday at 13:07

» தமிழ்நாட்டில் 12,254 கிராமங்களில் பாரத் நெட் : தமிழக அரசு தகவல்
by rammalar Yesterday at 13:06

» முதலிடத்தை இழந்தது இந்தியா
by rammalar Yesterday at 13:05

» எப்போதும் கொஞ்சிக் குலாவி - ஒரு பக்க கதை
by rammalar Thu 19 Oct 2017 - 19:03

» ஜூனியர் உலக கோப்பை கால்பந்து: பிரதமர் மோடியின் கையில் இருந்து பந்தை பெற்ற தமிழ் மாணவி -
by rammalar Thu 19 Oct 2017 - 18:56

» திருச்செந்தூர் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நாளை மறுநாள் தொடங்குகிறது
by rammalar Thu 19 Oct 2017 - 18:53

» முரசொலி பவளவிழா கண்காட்சியை பார்வையிட்டார் கருணாநிதி:
by rammalar Thu 19 Oct 2017 - 18:43

» வக்கீல்கள் முன்பு நடைபெறும் திருமணம் செல்லுபடியாகும் ஐகோர்ட்டு உத்தரவு
by rammalar Thu 19 Oct 2017 - 18:34

» கடலூர், பாம்பன், புதுச்சேரி துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
by rammalar Thu 19 Oct 2017 - 18:33

» வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடிய டிரம்ப்
by rammalar Thu 19 Oct 2017 - 18:28

» அயோத்தியில் 2லட்சம் தீபம் ஏற்றி தீபாவளி கொண்டாட்டம்
by rammalar Thu 19 Oct 2017 - 18:27

» 10 வெள்ளி அம்புகள் பரிசு... வக்பு வாரியம் அறிவிப்பு
by rammalar Thu 19 Oct 2017 - 18:25

» தாஜ்மஹால் சர்ச்சை: சங்கீத் சோம் பதிலளிக்க யோகி உத்தரவு
by rammalar Thu 19 Oct 2017 - 18:22

» திட்டக்குடி அருகே கோர விபத்து மரத்தில் கார் மோதி 7 பேர் பலி
by rammalar Thu 19 Oct 2017 - 18:21

» மும்பையில், முதல்முறையாக பொது இடத்தில் திருவள்ளுவர் முழு உருவச்சிலை
by rammalar Thu 19 Oct 2017 - 18:20

» புதுச்சேரியில் பஸ் கட்டண உயர்வு: பொதுமக்களுக்கு அரசு தந்த தீபாவளி பரிசு பெண்கள் கருத்து
by rammalar Thu 19 Oct 2017 - 18:18

» கலைப் படைப்பை அழிப்பதற்கு யார் உரிமை கொடுத்தது..! தீபிகா படுகோனே ஆதங்கம்
by rammalar Thu 19 Oct 2017 - 18:03

» கைதியின் குழந்தைக்கு பாலூட்டிய பெண்
by rammalar Thu 19 Oct 2017 - 18:01

» கர்நாடக மாநிலத்தில் நீர்வீழ்ச்சியில் ‘செல்பி’ எடுத்த கல்லூரி மாணவர் பலி
by rammalar Thu 19 Oct 2017 - 18:00

» இந்தியாவிலும் நாய்கறி கலாச்சாரம்
by rammalar Thu 19 Oct 2017 - 17:59

» அஞ்சல் சேமிப்பு வங்கியில் வட்டி விகிதங்கள்
by rammalar Thu 19 Oct 2017 - 17:58

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிப்புயல் இனியவன் Thu 19 Oct 2017 - 13:52

» இனிய தீபதிருநாளின்
by கவிப்புயல் இனியவன் Wed 18 Oct 2017 - 5:06

» உன் சம்சாரத்தை ஏன் கொலை செஞ்சே…?!
by rammalar Tue 17 Oct 2017 - 14:21

» மராத்தி ஒழிப்பு போராட்டம் ஏன் நடத்தறார்…?
by rammalar Tue 17 Oct 2017 - 14:20

» மீண்டும் ஜியோ போன் புக்கிங்: தீபாவளிக்குள் புதிய சர்ப்ரைஸ்!!
by rammalar Tue 17 Oct 2017 - 14:17

» நேபாளம் டூ இந்தியா சர்வீஸ்; புது பஸ் விட்ருகாங்க ...!!
by rammalar Tue 17 Oct 2017 - 14:11

» வடகிழக்குப் பருவமழை எப்போது தொடங்கும்! வானிலை ஆய்வு மையம் தகவல்
by rammalar Tue 17 Oct 2017 - 14:06

.

வல்லினம்' படத்தின் எடிட்டர் சாபுஜோசப்.- பேட்டி

View previous topic View next topic Go down

Sticky வல்லினம்' படத்தின் எடிட்டர் சாபுஜோசப்.- பேட்டி

Post by rammalar on Sun 4 May 2014 - 0:23


-
தேசிய விருதோடு கையை குலுக்குகிறார் சாபுஜோசப்.
கரடுமுரடான சினிமாவை கலை நேர்த்தியாய் கத்திரி
போடுவதில் கைதேர்ந்தவர்.
"வல்லினம்' படத்தின் எடிட்டர் சாபுவைச் சந்தித்தோம்.
-
"சரியாச் சொன்னா இரண்டரை வருஷம்
டே அண்ட் நைட் டெய்லி வேலை பார்த்திருக்கேன்.
இந்தப் படத்தோட கதையை டைரக்டர் அறிவழகன்
சொன்னபோதே முடிவெடுத்துட்டேன், வேற
வேலையே இருக்கக்கூடாது; கவனம் ஃபுல்லா இந்தப்
படத்துலதான்னு. அப்பவே எனக்குத் தெரியும்,
-
கட்டாயம் எடிட்டிங் சைட்ல நாம நிறைய ஸ்கோர்
பண்ண முடியும்னு. என் கணிப்பு இப்ப கையில
விருதா வந்து சேர்ந்திருக்கு' சைலண்டா சாதித்த
தெம்போடு ஆரம்பிக்கிறார் சாபு -
சென்னை பெரம்பூரில் பிறந்து வளர்ந்த 32 வயது
இளைஞர்.
-
"மெட்ராஸ் நியூகாலேஜ்லதான் விஸ்காம் படிச்சேன்.
நான் விஸ்காம் படிக்கப் போறேன்னு வீட்ல சொன்னப்ப
ஒரு வார்த்தை மறுத்துப்பேசல. இந்தப் படிப்பை நான்
தேர்ந்தெடுத்தப்ப இன்ஜினீயரிங் படிப்பு கொடிகட்டிப்
பறந்த சமயம். "என்னடா வருமானம் தர்ற வழியை
விட்டுட்டு வேற படிப்பைப் படிக்கிறேன்னு சொல்றேனே'னு
அம்மா, அப்பா தடுத்திருந்தா நிச்சயம் இன்னைக்கு
நான் உங்க முன்னாடி நிற்க முடியாது.'
-
சாபு மனைவி ராஜலட்சுமியும் இதே துறையில்தான்
வேலை பார்க்கிறார். கணவன் - மனைவி ஒரே எடிட்டிங்
துறையில் இருப்பது அபூர்வம். அப்படி ஒரு அபூர்வ
தம்பதிக்கு இப்போது "தான்யா' என்ற குட்டிதேவதை
வந்து சேர்ந்திருக்கிறார்.
-
"ரொம்ப ரொம்ப மிடிங்கிளாஸ் ஃபேமிலியில
பொறந்தவன் நான். சினிமாவுக்குள் வந்திருக்கும் முதல்
தலைமுறை ஆள் நான். "கேப்டன் பிரபாகரன்' படத்தோட
எடிட்டர் உதயசங்கர்கிட்டதான் முதன்முதலா
அசிஸ்டெண்ட்டா வேலை பார்த்தேன். மெனுவல் எடிட்டிங்
காலாவதியாகிக் கொண்டிருந்த காலம். அங்க மேனுவல்
எடிட்டிங் கத்துக்கிட்ட கடைசித் தலைமுறை ஆள் நான்
அங்கயிருந்து எடிட்டர் ஆண்டனி. அப்புறம் ஹர்ஷாகிட்ட
வேலை. திரும்ப "ஆட்டோகிராஃப்' ஐ தெலுங்குல சுதீப்
பண்ணப்ப அதற்கு நான்தான் எடிட்டர். பல படங்களுக்கு
நான் வேலை பார்த்திருந்தாலும் சரியான ஒரு ஸ்கிரிப்ட்
கிடைக்காதான்னு காத்துகிட்டிருந்த காலம்தான் அதிகம்'
என்று சொல்லும் சாபுவின் க்ளைமேக்ஸ் எடிட்டிங்கை
பார்த்துவிட்டு நேஷ்னல் அவார்ட் கமிட்டி அசந்து போய்
விட்டதாம். "மேட்ச் சீன்ஸில் கட்டிங் டெம்போ குறையாமல்
அட் த சேம் டைம் கரடுமுரடா இல்லாமல் கனகச்சிதமாக
இருந்தது' என்று வாழ்த்தினார்களாம்.
-
விருது பத்தி என்ன நினைக்கிறீங்கனு கேட்டதும்,
"பொதுவா இந்த மாதிரியான எடிட்டிங்ல ஸ்கோர் பண்ணி
அவார்ட் வாங்குவது பெரிய சாதனை. இப்ப கூட "வல்லினம்'.
படத்திற்கு ஏதோ விருதுனு நினைக்குற ஆட்கள்தான்
அதிகம்.

எடிட்டிங் சைட் அவார்ட் என்ற தகவல் பல பேருக்கு
போய்ச் சேரவேயில்ல. அந்த வருத்தம் உள் மனசில்
லேசா இருக்கத்தான் செய்கிறது' என முழு மனசோடு
பேசுகிறார் சாபு.
-
"வல்லினம்' மேட்ச் சீன்களை எடிட் பண்ணுவதற்குள்
போதும் போதும் என்றாகிவிட்டதாம் இவருக்கு.
ஏழக்குறைய 850 ஷாட்ஸ். இடைவேளை வரைக்கும்
400 ஷாட்ஸ். இவ்வளவையும் கணக்குப்போட்ட சென்சார்
போர்டே ஷாட்களை எடுத்து எழுத முடியாமல் சோர்ந்து
போய் விட்டார்களாம். இம்புட்டு கஷ்டத்திற்குப் பின்
சந்தோஷத்திற்கான கதவைத் திறந்துவிட்டிருக்கிறது
இந்த தேசிய விருது.
-
----------------------------------

- கடற்கரய்
குமுதம் செய்திகள்: 

--
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13186
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum