சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 16:54

» எப்போதும் கொஞ்சிக் குலாவி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Yesterday at 12:13

» ரயில்களின் பயணநேரம் குறைகிறது
by rammalar Yesterday at 11:21

» ஜெயலலிதா மரணம்: அக்.,25 முதல் விசாரணை
by rammalar Yesterday at 11:20

» ரூ.1,500 கோடி வங்கி கடன்; 'ஏர் - இந்தியா' கோருகிறது
by rammalar Yesterday at 11:17

» 4 நாட்களில் துவங்குது வடகிழக்கு பருவ மழை
by rammalar Yesterday at 11:16

» கொசு உற்பத்தி: திருவாரூர் ரயில் நிலையத்திற்கு ரூ.10,000 அபராதம்
by rammalar Yesterday at 11:15

» 'எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களை எழுந்து நின்று வரவேற்கணும்'
by rammalar Yesterday at 11:15

» 7000 ஊழியர்களின் மனைவிகளுக்கு ஹெல்மெட் வழங்கிய வைர வியாபாரி!
by rammalar Yesterday at 11:14

» ஸ்பானிஷ் திரைப்பட விழா சென்னையில் நடைபெறவுள்ளது.
by rammalar Yesterday at 11:13

» 'வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் இணைப்பு கட்டாயமில்லை'
by rammalar Yesterday at 11:13

» வேறு எந்த நாட்டுக்காகவும் ஸ்ரீசாந்தால் விளையாட முடியாது: பிசிசிஐ
by rammalar Yesterday at 11:10

» போக்குவரத்துக்கழகப் பணிமனை ஓய்வறை மேற்கூரை இடிந்து விழுந்ததில் 8 ஊழியர்கள் உயிரிழந்தனர்
by rammalar Fri 20 Oct 2017 - 13:16

» இந்து மன்னர்களிடம் இருந்து திருடிய நிலத்தில்தான் தாஜ்மகால் அமைந்துள்ளது: சுப்பிரமணியன் சுவாமி
by rammalar Fri 20 Oct 2017 - 13:15

» காதலுக்கு ஜாதி, மதம் தடையில்லை: கேரள ஐகோர்ட்
by rammalar Fri 20 Oct 2017 - 13:14

» சிறை மருத்துவமனைக்கு ஆருஷி பெயர்
by rammalar Fri 20 Oct 2017 - 13:13

» பொது இடங்களில் ‛வைபை' பயன்பாடு: மத்திய அரசு எச்சரிக்கை
by rammalar Fri 20 Oct 2017 - 13:12

» நியூஸிலாந்து நாட்டின் பிரதமராகிறார் 37 வயதான ஜெசிந்தா ஆர்டர்ன்
by rammalar Fri 20 Oct 2017 - 13:11

» 2000 ரூபாய் நோட்டில் காந்திக்குப் பதில் மோடியின் படம்!
by rammalar Fri 20 Oct 2017 - 13:07

» விலையேறியது ஜியோ பிளான்கள்: அக்டோபர் 19 முதல் அமல்
by rammalar Fri 20 Oct 2017 - 13:07

» தமிழ்நாட்டில் 12,254 கிராமங்களில் பாரத் நெட் : தமிழக அரசு தகவல்
by rammalar Fri 20 Oct 2017 - 13:06

» முதலிடத்தை இழந்தது இந்தியா
by rammalar Fri 20 Oct 2017 - 13:05

» ஜூனியர் உலக கோப்பை கால்பந்து: பிரதமர் மோடியின் கையில் இருந்து பந்தை பெற்ற தமிழ் மாணவி -
by rammalar Thu 19 Oct 2017 - 18:56

» திருச்செந்தூர் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நாளை மறுநாள் தொடங்குகிறது
by rammalar Thu 19 Oct 2017 - 18:53

» முரசொலி பவளவிழா கண்காட்சியை பார்வையிட்டார் கருணாநிதி:
by rammalar Thu 19 Oct 2017 - 18:43

» வக்கீல்கள் முன்பு நடைபெறும் திருமணம் செல்லுபடியாகும் ஐகோர்ட்டு உத்தரவு
by rammalar Thu 19 Oct 2017 - 18:34

» கடலூர், பாம்பன், புதுச்சேரி துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
by rammalar Thu 19 Oct 2017 - 18:33

» வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடிய டிரம்ப்
by rammalar Thu 19 Oct 2017 - 18:28

» அயோத்தியில் 2லட்சம் தீபம் ஏற்றி தீபாவளி கொண்டாட்டம்
by rammalar Thu 19 Oct 2017 - 18:27

» 10 வெள்ளி அம்புகள் பரிசு... வக்பு வாரியம் அறிவிப்பு
by rammalar Thu 19 Oct 2017 - 18:25

» தாஜ்மஹால் சர்ச்சை: சங்கீத் சோம் பதிலளிக்க யோகி உத்தரவு
by rammalar Thu 19 Oct 2017 - 18:22

» திட்டக்குடி அருகே கோர விபத்து மரத்தில் கார் மோதி 7 பேர் பலி
by rammalar Thu 19 Oct 2017 - 18:21

» மும்பையில், முதல்முறையாக பொது இடத்தில் திருவள்ளுவர் முழு உருவச்சிலை
by rammalar Thu 19 Oct 2017 - 18:20

» புதுச்சேரியில் பஸ் கட்டண உயர்வு: பொதுமக்களுக்கு அரசு தந்த தீபாவளி பரிசு பெண்கள் கருத்து
by rammalar Thu 19 Oct 2017 - 18:18

» கலைப் படைப்பை அழிப்பதற்கு யார் உரிமை கொடுத்தது..! தீபிகா படுகோனே ஆதங்கம்
by rammalar Thu 19 Oct 2017 - 18:03

.

சேனையின் நுழைவாயில்.

Page 4 of 40 Previous  1, 2, 3, 4, 5 ... 22 ... 40  Next

View previous topic View next topic Go down

Sticky சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் on Fri 2 May 2014 - 17:33

First topic message reminder :

இணைந்திருங்கள் உறவுகளே
இன்றைய பொழுது அனைவருக்கும்
நன்மையானதாக அமைய
வாழ்த்துக்கள்


Last edited by Nisha on Sun 25 May 2014 - 13:50; edited 1 time in total (Reason for editing : எழுத்துப்பிழை திருத்தபட்டது)




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down


Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ahmad78 on Fri 9 May 2014 - 10:44

போலீஸில் கம்ப்ளெயிண்ட் பண்ணலயே.

கொஞ்சம் கூடுதல் வேலை. ரூமில் நண்பன் இல்லாததினால் சமையலும் பார்க்கவேண்டியதாகி விட்டது. அதனால் வரஇயலவில்லை.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Fri 9 May 2014 - 10:46

ahmad78 wrote:அல்ஹம்து லில்லாஹ்

உங்க வீட்ல எல்லோரும் நலம்தானே.
இறைவன் அருளால் நலமாக உள்ளார்கள் மிக்க மகிழ்ச்சி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா on Fri 9 May 2014 - 12:04

ahmad78 wrote:போலீஸில் கம்ப்ளெயிண்ட் பண்ணலயே.

கொஞ்சம் கூடுதல் வேலை. ரூமில் நண்பன் இல்லாததினால் சமையலும் பார்க்கவேண்டியதாகி விட்டது. அதனால் வரஇயலவில்லை.

நல்ல்லா சமைப்பிங்களா?????????????
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16594
மதிப்பீடுகள் : 2162

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ahmad78 on Fri 9 May 2014 - 14:24

ஏதோ சமைப்பேன். மோசமாக இருக்காது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா on Fri 9 May 2014 - 14:35

ahmad78 wrote:ஏதோ சமைப்பேன். மோசமாக இருக்காது.

சமைச்சத ஒரு பிளேட் அனுப்பி வைங்க சாப்பிட்டுப் பார்த்து சொல்றேன் i* 
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16594
மதிப்பீடுகள் : 2162

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ahmad78 on Fri 9 May 2014 - 14:56

அவ்வளவுதானா. உங்க கஷ்டகாலம். இதமாத்த யாராலும் முடியாது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா on Fri 9 May 2014 - 15:13

ahmad78 wrote:அவ்வளவுதானா. உங்க கஷ்டகாலம். இதமாத்த யாராலும் முடியாது.

எவ்வளவோ கஷ்டம் தாண்டி வந்தாச்சு. இது ஒன்னும் பெரிதல்ல. இதையும் கடந்து விடுவேன்.
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16594
மதிப்பீடுகள் : 2162

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by rammalar on Sat 10 May 2014 - 5:56

இனிய காலை வணக்கம்...
-
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13196
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் on Sat 10 May 2014 - 7:14

வணக்கம் 
அனைவருக்கும் இனிய காலை வணக்ஙகள்




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Sat 10 May 2014 - 8:28

அஸ்ஸலாமு அலைக்கும்
காலை வணக்கம்
அனைவரும் நலம்தானே


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் on Sat 10 May 2014 - 8:37

நண்பன் wrote:அஸ்ஸலாமு அலைக்கும்  
காலை வணக்கம்
அனைவரும் நலம்தானே
வஅலைக்குமுஸ்ஸலாம் நலமா நண்பா




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Sat 10 May 2014 - 8:42

நேசமுடன் ஹாசிம் wrote:
நண்பன் wrote:அஸ்ஸலாமு அலைக்கும்  
காலை வணக்கம்
அனைவரும் நலம்தானே
வஅலைக்குமுஸ்ஸலாம் நலமா நண்பா

இறைவன் அருளால் நலம் உங்கள் நலம் அறிய ஆவல்...
இப்போது உங்கள் அவதார் மாற்றத்தின் காரணம் என்ன
மிகவும் அழகாக உள்ளது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Sat 10 May 2014 - 8:51

காலை வணக்கம்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18824
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Sat 10 May 2014 - 8:53

Nisha wrote:காலை வணக்கம்
இப்போது சுவிஸ்ல நேரம் என்ன..? இனிய காலை வணக்கம் அக்கா உடலும் உள்ளமும் நலம்தானே


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Sat 10 May 2014 - 9:01

நண்பன் wrote:
Nisha wrote:காலை வணக்கம்
இப்போது சுவிஸ்ல நேரம் என்ன..? இனிய காலை வணக்கம் அக்கா உடலும் உள்ளமும் நலம்தானே
 
காலை வணக்கம்
இப்போது நேரம் காலை 7.55. 
 நலம் நலமில்லை  என்றுதான் சொல்லவேண்டும்.. அங்குமிங்குமா ய்பார்ட்டி அரேஞ்மெண்ட்  செய்ய நடந்திட்டிருக்கும் போது இடது பாத பக்கம் கொஞ்சம் பிரண்டு விட்டது போல்.  வலி இருக்கிறது. வீக்கமும் இருக்கிறது. ஆனல ரெஸ்ட் எடுக்க இயலாது. நான்  ரெஸ்ட் எடுக்க உட்கார்ந்தால் எல்லாம் அம்பேல் தான்பா..
 இன்றும் ஹோட்டலில் ஒரு பிறந்த நாள் விருந்து 250 விருந்தினருக்கு. இப்போது ஹோட்டல் கிளம்பிட்டிருந்தேன். கடந்த நான்கைந்து நாட்களாகவே  ரெம்ப வேலை தான். இனி இந்த நிலை தொடரும் என்றே  நம்புகின்றோம்.
 நாளை வருகின்றேன் சாரி.    


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18824
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Sat 10 May 2014 - 9:06

Nisha wrote:
நண்பன் wrote:
Nisha wrote:காலை வணக்கம்
இப்போது சுவிஸ்ல நேரம் என்ன..? இனிய காலை வணக்கம் அக்கா உடலும் உள்ளமும் நலம்தானே
 
காலை வணக்கம்
இப்போது நேரம் காலை 7.55. 
 நலம் நலமில்லை  என்றுதான் சொல்லவேண்டும்.. அங்குமிங்குமா ய்பார்ட்டி அரேஞ்மெண்ட்  செய்ய நடந்திட்டிருக்கும் போது இடது பாத பக்கம் கொஞ்சம் பிரண்டு விட்டது போல்.  வலி இருக்கிறது. வீக்கமும் இருக்கிறது. ஆனல ரெஸ்ட் எடுக்க இயலாது. நான்  ரெஸ்ட் எடுக்க உட்கார்ந்தால் எல்லாம் அம்பேல் தான்பா..
 இன்றும் ஹோட்டலில் ஒரு பிறந்த நாள் விருந்து 250 விருந்தினருக்கு. இப்போது ஹோட்டல் கிளம்பிட்டிருந்தேன். கடந்த நான்கைந்து நாட்களாகவே  ரெம்ப வேலை தான். இனி இந்த நிலை தொடரும் என்றே  நம்புகின்றோம்.
 நாளை வருகின்றேன் சாரி.    

அக்கா உடல் நலம் பேணிக்கொள்ளுங்கள் சில நாட்களாக உங்கள் வருகை எங்களுக்கு சொல்கிறது நீங்கள் எவ்வளவு வேலைப் பழுவாக உள்ளீர்கள் என்று
உளைப்பும் வேண்டும் ஓய்வும் வேண்டும்
அனைத்திற்கும் இறைவன் போதுமானவன்
என்றும் மாறா அன்புடன்
உங்கள் நண்பன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா on Sat 10 May 2014 - 15:41

வணக்கம் சேனையில் உள்ள நண்பர்கள் நலமா?
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Sat 10 May 2014 - 15:48

அனுராகவன் wrote:வணக்கம் சேனையில் உள்ள நண்பர்கள் நலமா?
நாங்கள் நலம் நீங்கள் நலம்தானே ராகவன் உங்கள் வருகைக் குறைவுக்கு காரணம் என்னவோ


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா on Sat 10 May 2014 - 15:52

நண்பன் wrote:
அனுராகவன் wrote:வணக்கம் சேனையில் உள்ள நண்பர்கள் நலமா?
நாங்கள் நலம் நீங்கள் நலம்தானே ராகவன் உங்கள் வருகைக் குறைவுக்கு காரணம் என்னவோ
கடுமையான மழை..வேலைபழு ....கொஞ்சம் உறவினர் தொல்லை...விடுமுறையில் சொந்தங்களின் அன்பு செலவு..
பள்ளிகள் விடுமுறை ஆதலால்.. என் லெப்டாப் மழையில் நனைந்து விட்டது...இணையம் கிடைக்கவில்லை..
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Sat 10 May 2014 - 15:58

அனுராகவன் wrote:
நண்பன் wrote:
அனுராகவன் wrote:வணக்கம் சேனையில் உள்ள நண்பர்கள் நலமா?
நாங்கள் நலம் நீங்கள் நலம்தானே ராகவன் உங்கள் வருகைக் குறைவுக்கு காரணம் என்னவோ
கடுமையான மழை..வேலைபழு ....கொஞ்சம் உறவினர் தொல்லை...விடுமுறையில் சொந்தங்களின் அன்பு செலவு..
பள்ளிகள் விடுமுறை ஆதலால்.. என் லெப்டாப் மழையில் நனைந்து விட்டது...இணையம் கிடைக்கவில்லை..

கொஞ்சம் உறவினர் தொல்லையா????????
நோட் தெ பாயின்ட் இவர் ஆனர்

இப்போதும் எல்லாம் சரியாகி விட்டதா ராகவா
உங்கள் பெயரை நான் உரைக்கும் போது
லாரன்ஸ் நடித்த முனி திரைப்படம்தான் நினைவுக்கு வருகிறது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Sun 11 May 2014 - 9:29

அன்பு உள்ளங்களைத் தேடி உங்கள் நண்பன்
அனைவரும் நலம்தானே


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by rammalar on Sun 11 May 2014 - 9:32

இனிய காலை வணக்கம்...
-
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13196
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் on Sun 11 May 2014 - 9:54

அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Sun 11 May 2014 - 10:36

காலை வணக்கம்

அனைவரும் நலம் தானே!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18824
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் on Sun 11 May 2014 - 10:46

Nisha wrote:காலை வணக்கம்

அனைவரும் நலம் தானே!
நலம் தங்களின் நலமறிய அவல் ஆவல் ஆகும்




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 40 Previous  1, 2, 3, 4, 5 ... 22 ... 40  Next

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum