சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook

Latest topics
» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
by rammalar Mon 23 Apr 2018 - 11:35

» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
by rammalar Mon 23 Apr 2018 - 11:32

» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
by rammalar Mon 23 Apr 2018 - 11:31

» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
by rammalar Mon 23 Apr 2018 - 11:29

» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
by rammalar Mon 23 Apr 2018 - 11:28

» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:27

» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
by rammalar Mon 23 Apr 2018 - 11:25

» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:24

» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
by rammalar Mon 23 Apr 2018 - 11:23

» மீண்டும் நிவேதா தாமஸ்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:21

» சினி துளிகள்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:20

» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:19

» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!
by பானுஷபானா Sat 21 Apr 2018 - 15:29

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by பானுஷபானா Sat 21 Apr 2018 - 14:31

» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!
by பானுஷபானா Fri 20 Apr 2018 - 10:29

» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:52

» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:49

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 13:12

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar Tue 17 Apr 2018 - 13:25

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:24

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Apr 2018 - 8:46

» ஒரு நிமிடக் கதை: பணம்!
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:53

» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா?
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:18

» இறைவன் கணக்கு!
by rammalar Mon 16 Apr 2018 - 7:37

» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
by rammalar Mon 16 Apr 2018 - 7:27

» ஒரு நிமிடக் கதை: அழகு
by rammalar Mon 16 Apr 2018 - 7:25

» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:46

» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:45

» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:41

» கடைக்கண் பார்வை சரியில்லை...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:38

» மனசாட்சி உள்ள புலவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:37

» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:35

» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» சிறைக் கஞ்சா வீரர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:33

.

சேனையின் நுழைவாயில்.

Page 37 of 40 Previous  1 ... 20 ... 36, 37, 38, 39, 40  Next

Go down

Sticky சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் on Fri 2 May 2014 - 17:33

First topic message reminder :

இணைந்திருங்கள் உறவுகளே
இன்றைய பொழுது அனைவருக்கும்
நன்மையானதாக அமைய
வாழ்த்துக்கள்

Last edited by Nisha on Sun 25 May 2014 - 13:50; edited 1 time in total (Reason for editing : எழுத்துப்பிழை திருத்தபட்டது)

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Wed 11 Jun 2014 - 11:22

ஏசியில் இருந்து ஐஸ்கிரிம் சாப்பிடுகின்றீர்களா ஷாப்னி!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா on Wed 11 Jun 2014 - 11:34

நண்பன் wrote:என் அன்பின் சொந்தங்களே இன்று காலையில் வந்து சேனைச்சோலை நுளைவாயிலைத் திறந்து ஓரிரு பதிவுகள்தான் இட்டேன் அதற்குள் கஸ்டமர் வந்து விட்டார்கள் ஓட்டமும் நடயும் உட்காரக்கூட நேரம் கிடைக்க வில்லை மன்னித்து விடுங்கள்...

பானு அக்கா உங்கள் தம்பியை நீங்கள் புரிந்து கொண்ட விதம் இதுதானா தம்பிய பார்த்தா பாவமா இல்லையா ?
நிஷா அக்கா எனக்காக என் அக்காவிடம் வாதாடி தோற்று விட்டீர்கள் நீங்களும் பாவம்

மற்றும் ஜலீல் ஜீ சப்னி அஹ்மட் ராம் அண்ணா சிஹானா இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே ❤ 

எல்லாரையும் புரிந்து தான் வச்சிருக்கேன் சும்மா உல்லல்லாயிக்கு சொன்னேன்.  #) #) 
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16697
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Wed 11 Jun 2014 - 11:35

Nisha wrote:ஏசியில் இருந்து ஐஸ்கிரிம் சாப்பிடுகின்றீர்களா ஷாப்னி!
அவர்களின் கலையகத்தில் பணிப்பாளர் புதிதாக ஏசி எல்லாம் பிட் பண்ணி ரொம்ப கூல் பண்ணி கொடுத்திருக்கார்  ஐஸ் சாப்பிடுங்க ஐஸ் சாப்பிடுங்க 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by jaleelge on Wed 11 Jun 2014 - 11:36

பானுஷபானா wrote:
jaleelge wrote:
இணைந்திருங்கள் உறவுகளே
இன்றைய பொழுது அனைவருக்கும்
நன்மையானதாக அமைய
வாழ்த்துக்கள்

 :-//-:

வாங்க ஜலீல் அண்ணாவா ? தம்பியா?

உங்க நிறம் எனக்கு கண் கூசுகிறது  *_ 
 :joint:ஷபானா இத்தான் உங்களின் முதல் பதிவு என்னுடன்...

என்னை வரவேற்றவர்களின் வரிசையில் ????

உங்களுடன் ஒப்பிடுகையில்.. வயதில்.. அதாவது ::
இனைய அனுபவத்தில் வயதில் குட்டையானவன்.
வாழ்வியல் அனுபவத்தில் சில நேரம் வயதில் சம அளவுடையவர்களாக இருக்கக் கூடும்.
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Wed 11 Jun 2014 - 11:38

பானுஷபானா wrote:
நண்பன் wrote:என் அன்பின் சொந்தங்களே இன்று காலையில் வந்து சேனைச்சோலை நுளைவாயிலைத் திறந்து ஓரிரு பதிவுகள்தான் இட்டேன் அதற்குள் கஸ்டமர் வந்து விட்டார்கள் ஓட்டமும் நடயும் உட்காரக்கூட நேரம் கிடைக்க வில்லை மன்னித்து விடுங்கள்...

பானு அக்கா உங்கள் தம்பியை நீங்கள் புரிந்து கொண்ட விதம் இதுதானா தம்பிய பார்த்தா பாவமா இல்லையா ?
நிஷா அக்கா எனக்காக என் அக்காவிடம் வாதாடி தோற்று விட்டீர்கள் நீங்களும் பாவம்

மற்றும் ஜலீல் ஜீ சப்னி அஹ்மட் ராம் அண்ணா சிஹானா இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே ❤ 

எல்லாரையும் புரிந்து தான் வச்சிருக்கேன் சும்மா உல்லல்லாயிக்கு சொன்னேன்.  #) #) 
தம்பிய எப்படியும் ஆறுதல் படித்தி விடலாம் என்று எப்பவும் அப்படி சொல்லிட்டு பிறகு உல்லல்லாயி சொல்லி சிரிக்க வச்சிடுவீர்கள் பெண் சிவாஜி பட்டம் தரலாம்  :queen: 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by jaleelge on Wed 11 Jun 2014 - 11:40

பானுஷபானா wrote:
jaleelge wrote:
இணைந்திருங்கள் உறவுகளே
இன்றைய பொழுது அனைவருக்கும்
நன்மையானதாக அமைய
வாழ்த்துக்கள்

 :-//-:

வாங்க ஜலீல் அண்ணாவா ? தம்பியா?

உங்க நிறம் எனக்கு கண் கூசுகிறது  *_ 
 :joint:ஷபானா இத்தான் உங்களின் முதல் பதிவு என்னுடன்...

என்னை வரவேற்றவர்களின் வரிசையில் ????

உங்களுடன் ஒப்பிடுகையில்.. வயதில்.. அதாவது ::
இனைய அனுபவத்தில் வயதில் குட்டையானவன்.
வாழ்வியல் அனுபவத்தில் சில நேரம் வயதில் சம அளவுடையவர்களாக இருக்கக் கூடும்.
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Wed 11 Jun 2014 - 11:40

பானு பானு நம்பாதிங்க!

ஜலீல் சார் என்னை விட ரெண்டு...ஆமாம் ரெண்டு மாதம்.. அதாவது 60 நாள்.. அட 1440 மணி நேரத்துக்கும் முன்னாடியே பிறந்திட்டார்!

நீங்கள் என்னை விட 2 வயது கம்மி தானே! அண்ணா இல்லை தாத்தான்னே கூப்பிட்டிருங்கப்பா!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Wed 11 Jun 2014 - 11:41

jaleelge wrote:
பானுஷபானா wrote:
jaleelge wrote:
இணைந்திருங்கள் உறவுகளே
இன்றைய பொழுது அனைவருக்கும்
நன்மையானதாக அமைய
வாழ்த்துக்கள்

 :-//-:

வாங்க ஜலீல் அண்ணாவா ? தம்பியா?

உங்க நிறம் எனக்கு கண் கூசுகிறது  *_ 
 :joint:ஷபானா இத்தான் உங்களின் முதல் பதிவு என்னுடன்...

என்னை வரவேற்றவர்களின் வரிசையில் ????

உங்களுடன் ஒப்பிடுகையில்.. வயதில்.. அதாவது ::
இனைய அனுபவத்தில் வயதில் குட்டையானவன்.
வாழ்வியல் அனுபவத்தில் சில நேரம் வயதில் சம அளவுடையவர்களாக இருக்கக் கூடும்.
ஜலீல் ஜீயை விட பானு அக்கா ஒரு வயதில் சிறியவர்

பானு அக்கா சொல்றாங்க ஜலீல் ஜீ நீங்கள் எம் ஜீ ஆர் மாதிரி சும்மா தகதகன்னு மின்னுறீங்களாம்  பாடகன் 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Wed 11 Jun 2014 - 11:43

Nisha wrote:பானு பானு நம்பாதிங்க!

ஜலீல் சார் என்னை விட  ரெண்டு...ஆமாம் ரெண்டு மாதம்..  அதாவது 60 நாள்.. அட 1440 மணி நேரத்துக்கும் முன்னாடியே பிறந்திட்டார்!

நீங்கள் என்னை விட 2 வயது கம்மி தானே!  அண்ணா இல்லை தாத்தான்னே கூப்பிட்டிருங்கப்பா!  
தாத்தாவா  ^_ ^_  ஐயொ பாவாம் ^_ ^_ 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Wed 11 Jun 2014 - 11:43

நண்பன் wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:என் அன்பின் சொந்தங்களே இன்று காலையில் வந்து சேனைச்சோலை நுளைவாயிலைத் திறந்து ஓரிரு பதிவுகள்தான் இட்டேன் அதற்குள் கஸ்டமர் வந்து விட்டார்கள் ஓட்டமும் நடயும் உட்காரக்கூட நேரம் கிடைக்க வில்லை மன்னித்து விடுங்கள்...

பானு அக்கா உங்கள் தம்பியை நீங்கள் புரிந்து கொண்ட விதம் இதுதானா தம்பிய பார்த்தா பாவமா இல்லையா ?
நிஷா அக்கா எனக்காக என் அக்காவிடம் வாதாடி தோற்று விட்டீர்கள் நீங்களும் பாவம்

மற்றும் ஜலீல் ஜீ சப்னி அஹ்மட் ராம் அண்ணா சிஹானா இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே ❤ 

எல்லாரையும் புரிந்து தான் வச்சிருக்கேன் சும்மா உல்லல்லாயிக்கு சொன்னேன்.  #) #) 
தம்பிய எப்படியும் ஆறுதல் படித்தி விடலாம் என்று எப்பவும் அப்படி சொல்லிட்டு பிறகு உல்லல்லாயி சொல்லி சிரிக்க வச்சிடுவீர்கள் பெண் சிவாஜி பட்டம் தரலாம்  :queen: 

அப்பாடா!)(( )(( )(( )(( )(( 

நான்கைந்து நாளாய் முட்டி மோதிக்கிட்டிருந்த அக்காவும் தம்பியும் வெள்ளைக்கொடி காட்டி சமாதானம் ஆகிட்டாங்க.

நிம்மதி நிம்மதி. அது எங்கே யும் இல்லை. இங்கே, இப்போதான் கண்டேன்! :dance: 

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Wed 11 Jun 2014 - 11:56

Nisha wrote:

யார் சொன்னது நாங்கள் சமாதானம் ஆனதென்று நாங்கள் தனி மடலில் சண்டை பிடிக்கிறோம் அடி தூள் கிளம்புது  ^_ 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Wed 11 Jun 2014 - 12:00

நல்ல மனம் வாழ்க
நாடு போற்ற வாழ்க
தேன் தமிழ் போல்
வான் மழை போல்
சிறந்து என்றும் வாழ்க

நல்ல மனம் வாழ்க
நாடு போற்ற வாழ்க

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா on Wed 11 Jun 2014 - 12:23

தனிமடலிலா அது எப்போ?

பாருங்க நிஷா தனிமடல் எதுவும் அனுப்பல சும்மா சொல்லிக்கிட்டு திரியுறார்.... #* 
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16697
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா on Thu 12 Jun 2014 - 5:17

என் இனிய சிறப்பு மிக்க அன்பர்களே,சான்றோர்களே நலமா? இனிய முகமலர்ந்த காலை வணக்கம்...
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by SAFNEE AHAMED on Thu 12 Jun 2014 - 7:08

இன்றைய நாள் உமக்கும் எனக்கும் என் நண்பர்களுக்கும் சேனையின் உறவுகளுக்கும் இனிய நாளா அமைய வாழ்த்துக்கள்  *_  *_
avatar
SAFNEE AHAMED
புதுமுகம்

பதிவுகள்:- : 237
மதிப்பீடுகள் : 25

http://www.chenaichudar.com

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by rammalar on Thu 12 Jun 2014 - 9:47

இனிய காலை வணக்கம்..
-
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13986
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Thu 12 Jun 2014 - 10:37

வணக்கம் உறவுகளே!

அனைவரும் நலம் தானே?

என்ன இன்றைக்கு சேனைக்கு விடுமுறையா? சத்தமே இல்லாமல் அமைதியாய் இருக்கின்றதே?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by jaleelge on Thu 12 Jun 2014 - 10:47

Nisha wrote: வணக்கம் உறவுகளே!

அனைவரும் நலம் தானே?

என்ன இன்றைக்கு சேனைக்கு விடுமுறையா?  சத்தமே இல்லாமல் அமைதியாய் இருக்கின்றதே?

அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்.

நான் நற்சுகம்...நிஷாவுக்கும் உண்டாவதாக பிராத்திக்கிறேன்.!!!!!!!

யா அல்லாஹ் இந்த சேனையிற்குள் நுழையும்போது.......,

யா அல்லாஹ்! நல்ல முறையில் நுழைவதையும் , நல்ல முறையில் வெளியேறுவதையும் உன்னிடம்

வேண்டுகிறேன்.

இறைவா! உன் திருப்பெயர் கொண்டே நுழைகிறோம். உன் திருப்பெயர் கொண்டே வெளியேறுகிறோம்
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா on Thu 12 Jun 2014 - 11:58

Nisha wrote: வணக்கம் உறவுகளே!

அனைவரும் நலம் தானே?

என்ன இன்றைக்கு சேனைக்கு விடுமுறையா?  சத்தமே இல்லாமல் அமைதியாய் இருக்கின்றதே?
சில நாட்கள் அமைதியாக இருக்கிறார்கள்..சத்தியாகிரகமா...அதனால் அதிகம் சத்தம் போடாமல் இருப்பார்கள்..
நல்ல மூக்கு பிடிக்க தின்று உறங்குவார்கள்..
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா on Thu 12 Jun 2014 - 12:00

SAFNEE AHAMED wrote:இன்றைய நாள் உமக்கும் எனக்கும் என் நண்பர்களுக்கும் சேனையின் உறவுகளுக்கும் இனிய நாளா அமைய வாழ்த்துக்கள்  *_  *_
அவ்வாறே சகோ!...நலமா...
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா on Thu 12 Jun 2014 - 13:30

:flower: 
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16697
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா on Thu 12 Jun 2014 - 14:58

நிஷா நண்பன் ஆன்லைன்ல இருக்கிங்க ஆனா வரமாட்டேங்குறீங்க....

நான் சொன்னேன்ல நிஷா நண்பன் வரமாட்டார்னு. நிறூபிச்சிட்டார் பாருங்க.

சொன்னா மட்டும் தம்பிய புரிஞ்சது அவ்ளோ தானானு கேள்வி வேற...

எப்படி புரிஞ்சு இருக்கெனு பார்த்திங்கல்ல....
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16697
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Thu 12 Jun 2014 - 17:04

பானுஷபானா wrote:நிஷா நண்பன் ஆன்லைன்ல இருக்கிங்க ஆனா வரமாட்டேங்குறீங்க....

நான் சொன்னேன்ல நிஷா நண்பன் வரமாட்டார்னு. நிறூபிச்சிட்டார் பாருங்க.

சொன்னா மட்டும் தம்பிய புரிஞ்சது அவ்ளோ தானானு கேள்வி வேற...

எப்படி புரிஞ்சு இருக்கெனு பார்த்திங்கல்ல....
நல்லாப்புரிஞ்சிங்க வியாழன் சனி இரண்டு நாளும் எனக்கு பிடிக்காத நாள் என்று சொன்னேன்தானே காலையில் இருந்து சரியான வேலை 7மணி முதல் 11மணி வரை உட்கார வில்லை சொன்னால் நம்புங்கள் இல்லாட்டி வேற வழி இல்லை தெரிவிப்பது எனது கடமை தீர்மானிப்பது உங்கள் கடமை பாவமான ஒரு ஜீவன் இந்த நண்பன்

நாற்புறமும் அலைகள் அடிக்க
நானொரு தீவென தனித்திருக்க
பூமிக்கொரு பாரம் என்று எண்ணி இருந்தேன்
சொந்தமின்றி பந்தமின்றி நானுமிருந்தேன்

பானு அக்கா நான் பாவம் )* 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் on Thu 12 Jun 2014 - 17:17

நானென்றால் மட்டும் என்னவாம் இந்த வாரம் முழுதும் என்னால் நிலைத்திட முடியவில்லை 

நண்பர்களின் நலமறிய ஆவல்

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா on Thu 12 Jun 2014 - 17:19

இணைந்துள்ள இனிய நண்பர்கள் அனைவருக்கும் அன்பும்,அமைதியும் உண்டாகட்டும்..
நலமா அன்பர்களே!
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 37 of 40 Previous  1 ... 20 ... 36, 37, 38, 39, 40  Next

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum