சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook

Latest topics
» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

சேனையின் நுழைவாயில்.

Page 39 of 40 Previous  1 ... 21 ... 38, 39, 40  Next

Go down

Sticky சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் on Fri 2 May 2014 - 17:33

First topic message reminder :

இணைந்திருங்கள் உறவுகளே
இன்றைய பொழுது அனைவருக்கும்
நன்மையானதாக அமைய
வாழ்த்துக்கள்

Last edited by Nisha on Sun 25 May 2014 - 13:50; edited 1 time in total (Reason for editing : எழுத்துப்பிழை திருத்தபட்டது)

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Thu 12 Jun 2014 - 18:23

அனுராகவன் wrote:நான் எந்த இடத்தில இருக்கேன்...வழி மாறி வந்துவிட்டேனா...
இல்லையே சரியாத்தானே வந்துள்ளீர்கள் ஒரு வேளை மப்பு இரங்கலியோ ஹி ஹி

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா on Thu 12 Jun 2014 - 18:29

நண்பன் wrote:
அனுராகவன் wrote:நான் எந்த இடத்தில இருக்கேன்...வழி மாறி வந்துவிட்டேனா...
இல்லையே சரியாத்தானே வந்துள்ளீர்கள் ஒரு வேளை மப்பு இரங்கலியோ ஹி ஹி
அண்ணா.. அப்படியில்ல மன்னிப்பு மன்னிப்பு என்று உங்கள் குரல் என் காதில் அழுகிறது..நீங்களாவது தடுத்திருக்கலாமே..பார்டியிலிருந்து எப்ப போனிங்க..
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Thu 12 Jun 2014 - 18:44

அனுராகவன் wrote:
Nisha wrote:என் வாழ்வில் கடந்ததை நான் மறைக்காது எழுதுவது இதை படிக்கும் இன்னொருவருக்கு அவை பாடமாகணும் எனும் நோக்கில்மட்டுமே.

மன்ம் விட்டு சொன்னால்  ஆளாளுக்கு காயம் கீயம்னு ஆறுதல்  சொல்ல கிளம்பிருவிங்களா..  காயமும் கிடையாது ஒன்றும்  கிடையாது. எனக்குள்  கடவுள் நம்பிக்கையும் ஜாஸ்தி. என் மேலான நம்பிக்கையும் ஜாஸ்தி. நான் என்னை என்றுமே குறைத்து மதிப்பிட்டதுமில்லை.   சோர்ந்து மூலையில் உடகார்ந்து அழுததும் இல்லை.

மனம் விட்டு எழுதுதல் இப்படி பரிதாப ஆறுதல்களுக்கு இடம் தருமானா்ல் இனி  எழுதபோவதும் இல்லை.  

  பீனிக்ஸ் பறவை போல.. மரணத்தை ஜெயிதது இத்தனை பாடனுபவித்து எனக்காக  நான் என்ன செய்யவேண்டும் என்பதை என் இறைவன் கரம் ஒப்படைத்து தான் வாழ்கின்றேன்.எந்த மனிதர் செயலும் எனக்குள் எந்த பாதிப்பும் தராது.

மன்னிக்கவும். !
உங்கள் பதிலால் நாங்கள் மனதில் உள்ளதை சொல்வதில் தயக்கம் இல்லை..
இன்னும் நாங்களும் சிறப்பானவற்றை பகிர்வோம்...

அப்படியா!

சரிதான் ராக்வன்! ஆறுதல் வேறு! பரிதாபம் வேறு. புரிந்தால் சரி!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா on Thu 12 Jun 2014 - 18:46

Nisha wrote:

என்ன இருந்தாலும் நிஷா அக்கா போன்று இன்னொருத்த பொறந்துதான் வரனும்..
அக்கா கூப்பிடிங்களா...

புரிதல் எங்களுக்கும் இருக்கு..நிச்சயம்
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Thu 12 Jun 2014 - 19:19

அது சரி!

ஒரு நிஷா அக்கா பிறந்து உங்களிடம் மாட்டி முழிக்கிறது போதாதோ..

நீங்கள் அவவிடம் மாட்டி விழிப்பதும் போதாதோ?

இன்னொரு நிஷா பிறந்து தான் வரணுமோ? ஹாஹா?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா on Thu 12 Jun 2014 - 19:25

Nisha wrote:அது சரி!

ஒரு நிஷா அக்கா பிறந்து உங்களிடம் மாட்டி முழிக்கிறது போதாதோ..

நீங்கள் அவவிடம் மாட்டி விழிப்பதும் போதாதோ?  

இன்னொரு நிஷா பிறந்து தான் வரணுமோ? ஹாஹா?
என் அண்ணன்(நண்பன்) சொன்னார் வீட்டில் அண்ணியின் தொந்தரவு..இங்கவுமா...
நான் நம்பல..... *# 
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Thu 12 Jun 2014 - 20:33

அனுராகவன் wrote:
Nisha wrote:அது சரி!

ஒரு நிஷா அக்கா பிறந்து உங்களிடம் மாட்டி முழிக்கிறது போதாதோ..

நீங்கள் அவவிடம் மாட்டி விழிப்பதும் போதாதோ?  

இன்னொரு நிஷா பிறந்து தான் வரணுமோ? ஹாஹா?
என் அண்ணன்(நண்பன்) சொன்னார் வீட்டில் அண்ணியின் தொந்தரவு..இங்கவுமா...
நான் நம்பல..... *# 
அடப்பாவி டேய் டேய் இப்படி மாட்டி விட்டானே படுபாவிப்பய அம்மாடியோவ் நான் இந்த ஆட்டத்திற்கு வரலப்பா

 *# *# *# *# 
 *# *# *# 
 *# *# 
 *# 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா on Thu 12 Jun 2014 - 20:41

இரவு பொழுதில் உலாவும் என் அன்பான வணக்கம் நலம்தானே உறவுகளே!..
என்ன எல்லாம் ஒரே ஓட்டமாக இருக்கிறார் அண்ணே!  ..இன்னும் தூங்கல போல...
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Thu 12 Jun 2014 - 20:50

அனுராகவன் wrote:இரவு பொழுதில் உலாவும் என் அன்பான வணக்கம் நலம்தானே உறவுகளே!..
என்ன எல்லாம் ஒரே ஓட்டமாக இருக்கிறார் அண்ணே!  ..இன்னும் தூங்கல போல...
இன்று என்னை ரொம்ப சிரிக்க வைத்தீர்கள் ராகவன் இன்று போல் என்றும் வாங்க ஜாலியாக கவலை மறந்து மகி்ழ்வோம்  )( 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா on Thu 12 Jun 2014 - 21:10

நண்பன் wrote:
அனுராகவன் wrote:இரவு பொழுதில் உலாவும் என் அன்பான வணக்கம் நலம்தானே உறவுகளே!..
என்ன எல்லாம் ஒரே ஓட்டமாக இருக்கிறார் அண்ணே!  ..இன்னும் தூங்கல போல...
இன்று என்னை ரொம்ப சிரிக்க வைத்தீர்கள் ராகவன் இன்று போல் என்றும் வாங்க ஜாலியாக கவலை மறந்து மகி்ழ்வோம்  )( 
நான் இன்றுதான் மனதில் நிம்மதி அடைந்தேன்...என்னை பாராட்டி பேசியுள்ளார்கள்..என் ஏக்கங்கள் காற்றில் பறந்தன..இனி நிஷா அக்காவின் துணையோடு பல்சுவைகள் படைப்பேன்..இது என் அன்பு வேண்டுகோள்..
இனி நான் நிறைய காமெடி ,நகைச்சுவை,கதை,கவிதை,பட்டிமன்றம் அனைத்திலும் கலக்குவேன்...
இன்று மனதில் நிம்மதி கிடைத்தது....
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Thu 12 Jun 2014 - 21:18

எனக்கும் மிக்க மகிழ்ச்சி இணைந்திருப்போம் நட்போடு பயணிப்போம்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Thu 12 Jun 2014 - 21:18

அனுராகவன் wrote:
நண்பன் wrote:
அனுராகவன் wrote:இரவு பொழுதில் உலாவும் என் அன்பான வணக்கம் நலம்தானே உறவுகளே!..
என்ன எல்லாம் ஒரே ஓட்டமாக இருக்கிறார் அண்ணே!  ..இன்னும் தூங்கல போல...
இன்று என்னை ரொம்ப சிரிக்க வைத்தீர்கள் ராகவன் இன்று போல் என்றும் வாங்க ஜாலியாக கவலை மறந்து மகி்ழ்வோம்  )( 
நான் இன்றுதான் மனதில் நிம்மதி அடைந்தேன்...என்னை பாராட்டி பேசியுள்ளார்கள்..என் ஏக்கங்கள் காற்றில் பறந்தன..இனி நிஷா அக்காவின் துணையோடு பல்சுவைகள் படைப்பேன்..இது என் அன்பு வேண்டுகோள்..
இனி நான் நிறைய காமெடி ,நகைச்சுவை,கதை,கவிதை,பட்டிமன்றம் அனைத்திலும் கலக்குவேன்...
இன்று மனதில் நிம்மதி கிடைத்தது....

அடக்கடவுளே!

நீங்கள் நல்லா எழுதணும், எங்களை புரிந்துக்கணும், எங்களைபோல் உண்மையாக பழக வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பமும் ராகவன்.

சேனை உங்களுக்கு நல்லது மட்டுமே செய்யும். சேனையின் தலைமை நிர்வாகிகளிடம் சகிப்புதன்மையும், அன்புகாட்டுதலும் போதுமான அளவு உண்டு.

உங்களால் முடியும் என நினைப்பதோடு .. உங்களை நம்புங்க..எல்லாம் முடியும்.
அப்புறம் அப்பப்ப திட்டினால் அது உங்கள் நல்லதுக்கென நினையுங்கள். நான் யார் மேலும் கோபிப்பதில்லைப்பா. கோபித்தாலும் அது என் மனதில் தங்குவதே இல்லை!

உங்கள் உயர்வில் எங்கள் துணையும் உற்சாகமும் என்று இருக்கும் ராகவன்!

தொடருங்கள் தொடர்வோம்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா on Thu 12 Jun 2014 - 21:44

சேனையின் நுழைவாயில் நிறைய பக்கங்களை அடைந்துவிட்டது...இதை மூடி புதியதாக திறக்கலாமா...
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by jaleelge on Thu 12 Jun 2014 - 23:26

அனுராகவன் wrote:இரவு பொழுதில் உலாவும் என் அன்பான வணக்கம் நலம்தானே உறவுகளே!..
என்ன எல்லாம் ஒரே ஓட்டமாக இருக்கிறார் அண்ணே!  ..இன்னும் தூங்கல போல...

யாரோ அந்த வெண்ண அண்ணே .....?????

சொல்லுங்க ரா.....   சொல்லுங்க ரா.....

இரவுப் பொழுது அவருக்கெண்ண வேலை அப்படியா ராகவா ????? (_  (_  (_ 
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Thu 12 Jun 2014 - 23:30

அனுராகவன் wrote:சேனையின் நுழைவாயில் நிறைய பக்கங்களை அடைந்துவிட்டது...இதை மூடி புதியதாக திறக்கலாமா...

100 பக்கம் வந்ததும் 101 ம் பக்கம் வராமல் இந்த திரியே 90 ம் பக்கத்தோடு முறிந்து புதிய திரி தானாய் திறக்கும் ராகவன்!

வெயிட் செய்யுங்கள்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by jaleelge on Thu 12 Jun 2014 - 23:32

Nisha wrote:
அனுராகவன் wrote:
நண்பன் wrote:
அனுராகவன் wrote:இரவு பொழுதில் உலாவும் என் அன்பான வணக்கம் நலம்தானே உறவுகளே!..
என்ன எல்லாம் ஒரே ஓட்டமாக இருக்கிறார் அண்ணே!  ..இன்னும் தூங்கல போல...
இன்று என்னை ரொம்ப சிரிக்க வைத்தீர்கள் ராகவன் இன்று போல் என்றும் வாங்க ஜாலியாக கவலை மறந்து மகி்ழ்வோம்  )( 
நான் இன்றுதான் மனதில் நிம்மதி அடைந்தேன்...என்னை பாராட்டி பேசியுள்ளார்கள்..என் ஏக்கங்கள் காற்றில் பறந்தன..இனி நிஷா அக்காவின் துணையோடு பல்சுவைகள் படைப்பேன்..இது என் அன்பு வேண்டுகோள்..
இனி நான் நிறைய காமெடி ,நகைச்சுவை,கதை,கவிதை,பட்டிமன்றம் அனைத்திலும் கலக்குவேன்...
இன்று மனதில் நிம்மதி கிடைத்தது....

அடக்கடவுளே!

நீங்கள் நல்லா எழுதணும்,  எங்களை புரிந்துக்கணும்,  எங்களைபோல் உண்மையாக பழக வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பமும் ராகவன்.

சேனை உங்களுக்கு நல்லது மட்டுமே செய்யும்.  சேனையின் தலைமை  நிர்வாகிகளிடம் சகிப்புதன்மையும், அன்புகாட்டுதலும் போதுமான அளவு உண்டு.

உங்களால் முடியும் என நினைப்பதோடு .. உங்களை நம்புங்க..எல்லாம் முடியும்.
அப்புறம்  அப்பப்ப திட்டினால் அது உங்கள் நல்லதுக்கென நினையுங்கள்.  நான் யார் மேலும் கோபிப்பதில்லைப்பா. கோபித்தாலும் அது என் மனதில் தங்குவதே இல்லை!

உங்கள் உயர்வில் எங்கள் துணையும் உற்சாகமும் என்று இருக்கும் ராகவன்!  

தொடருங்கள் தொடர்வோம்!

மற்றவர்களுக்காய் நீர் காட்டும் அக்கரை....

இக்கரையில் நிற்க்கும் எமக்குத்தான் புறிகிறது...

ஊரார் பிள்ளையை ஊட்டி  வளக்கிறேன் என்கிறீங்க மெடம்....

வளரட்டும்....தொடரட்டும் உந்தன் பணி !!!!!!!!!!!!!!!!! )(  )(  )(  )(  )(  )( 
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Thu 12 Jun 2014 - 23:39

அப்படியா! நன்றி ஜலீல் சார்!

நான் வளர்த்த பிள்ளைகள் அனேகம் சார்! இணையத்திலும் இங்கும் நான் இப்படித்தான். எவர் திறமையையும் குறைந்து மதிப்பிடுவதில்லை.

அடுத்து இங்கே இந்த உற்சாகமூட்டாலால் கிடைக்கும் நன்மையை உணர்வு பூர்வமாய் புரிந்தவள் நான்!

யான் பெற்ற இன்பம்
பெறுக இவ்வையகம்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by jaleelge on Fri 13 Jun 2014 - 0:02

Nisha wrote:அப்படியா! நன்றி ஜலீல் சார்!

நான் வளர்த்த பிள்ளைகள் அனேகம் சார்!  இணையத்திலும்  இங்கும்  நான்  இப்படித்தான். எவர் திறமையையும் குறைந்து மதிப்பிடுவதில்லை.

அடுத்து இங்கே  இந்த  உற்சாகமூட்டாலால் கிடைக்கும் நன்மையை  உணர்வு பூர்வமாய் புரிந்தவள் நான்!

யான் பெற்ற இன்பம்
பெறுக இவ்வையகம்!

உங்கள் போன்ற தமிழ் பற்றாளர்கள் கண்விழித்திருப்பின் அதன் பெறுமானத்தை நாமறிவோம்.....

எங்கள் தமிழுக்காய் உன்னை இன்று இழக்கலாம்.... ஆனால் எதிர்கால் சந்ததி என்றும் உன்நாமத்தை

தன் மனதினில் பதிந்து , பொறித்து வைத்திருப்பர் என்பது திண்ணமே மெடம் !!!!!!!!!!!!!!!!
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Fri 13 Jun 2014 - 0:08

தவறு சுட்டினால் கோபம் வருமா உங்களுக்கு?

பதிவுகளில் காண்பதை திருத்தினாலும் நீங்களே தவறின்றி தட்டச்சினால் நல்லதல்லவா?

மெடம் இல்லை.. மேடம்
அப்புறம் முயற்ச்சி இல்லை முயற்சி தான் சரி!

இது குறித்து கொஞ்சம் விபரமாக் ஒரு திரியின் பகிர்கிறேன் .. தவறாக புரிந்திடாதீர்கள் சார்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by jaleelge on Fri 13 Jun 2014 - 0:29

Nisha wrote:தவறு சுட்டினால்  கோபம் வருமா உங்களுக்கு?

பதிவுகளில் காண்பதை திருத்தினாலும்  நீங்களே தவறின்றி தட்டச்சினால் நல்லதல்லவா?

மெடம் இல்லை.. மேடம்
அப்புறம் முயற்ச்சி இல்லை முயற்சி தான் சரி!

இது குறித்து கொஞ்சம் விபரமாக ஒரு திரியின் பகிர்கிறேன் .. தவறாக புரிந்திடாதீர்கள் சார்!

ஆமாம் உங்கள் திருத்தம் பாராட்டுக்குரியதே..

இனி வரும் தவறுகளை நீங்கள் திருத்துவதனை தவிர்த்து...

அதனை இவ்வாறு சுட்டிக் காட்டும் போது......

 நான் நிச்சயமாய் படித்துக் கொள்ளுவதுடன் , பதிந்தும் கொள்வேன்.

இனிக் கவலை வேண்டாம் ...வெளிப்படையாய் திருத்த முன்வாருங்கள்.....பாராட்டுவேன். *_ 
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by rammalar on Fri 13 Jun 2014 - 4:00

இனிய காலை வணக்கம்..
-
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14108
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா on Fri 13 Jun 2014 - 5:24

இணைந்திருக்கும் அனைவரும் உடலும் ,மனமும் நலம் தானே...
என்றும் சேனையில் வலம் வருவோம்...மகிழ்விப்போம்...
காலை வணக்கம் ......
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Fri 13 Jun 2014 - 9:25

காலை வணக்கம்!

இன்று பகல் பொழுதில் சேனை வர இயலாது. என் அல்லும் தொல்லும் இல்லாமல் நிம்மதியாக இருங்கப்பா!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா on Fri 13 Jun 2014 - 9:28

Nisha wrote:பானு, நான் காலை வணக்கம் சொல்லி விட்டு ஹோட்ட்ல போய் விட்டேன்.  இப்போதும் ஒரு மணி நேரம் பிரேக் எடுக்க வந்தேன். மறுபடி போகணும்.

இனி வரும் காலம் வியாழன் முதல் ஞாயிறு களில் என்னால் அதிகம் சேனை வர இயலாதுப்பா!

வீட்டில் இருந்தால்  வீட்டு வேலையில் ஒரு கண், சேனையில் ஒரு கண் என இருப்பேன் என்பது நிச்சயமமா!

நான் போனில் சேனையை ஆன் லைனில் வைத்திருப்பதால்  24 மணி நேரமும் நான் ஆன்லைனில் இருப்பதாக்காட்டும்.  முடியும்னால் பதிவு போட மாட்டேனா?

ஸாரிம்மா!

என்ன நிஷா இதுக்கெல்லாமா சாரி கேப்பாங்க. ஆன்லைன் இருந்தா வராம இருக்க மாட்டிங்களேனு கேட்டேன்...

உங்களுக்கு நேரம் இருக்கும்போது வாங்க.
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16705
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா on Fri 13 Jun 2014 - 9:29

Nisha wrote:காலை வணக்கம்!

இன்று பகல் பொழுதில் சேனை வர இயலாது.  என் அல்லும் தொல்லும் இல்லாமல் நிம்மதியாக  இருங்கப்பா!

அப்படி சொல்லாதிங்க நிஷா )* )* 
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16705
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 39 of 40 Previous  1 ... 21 ... 38, 39, 40  Next

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum