சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Today at 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar Fri 18 May 2018 - 14:47

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

பிரபல எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரினுக்கு புற்று நோய்

Go down

Sticky பிரபல எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரினுக்கு புற்று நோய்

Post by rammalar on Mon 12 May 2014 - 12:56

வாஷிங்டன்

வங்காள தேசத்தை  சேர்ந்த பிரபல பெண்
எழுத்தாளர், தஸ்லிமா நஸ்ரின்  இவர் எழுதிய
லஜ்ஜா நாவல் பெரும் சர்ச்சையை உண்டாக்கியதை
தொடர்ந்து, அந்த நாட்டில் இருந்து அவர் சில
ஆண்டுகளுக்கு முன்பு நாடு கடத்தப்பட்டார்.

அதன்பின்னர் இந்தியா, இங்கிலாந்து போன்றட
பல்வேறு நாடுகளில் தஞ்சம் அடைந்து வாழ்ந்து
வரும் தஸ்லிமா நஸ்ரின், சில மாதங்களுக்கு
முன் அமெரிக்கா சென்றார்.

தற்போது நியூயார்க்கில் கடுமையான பனி
இருப்பதால் நஸ்ரின் இருமலால் அவதிப்பட்டார்.
பின்னர்  அவர் நியூயார்க்கில் உள்ள மருத்துவமனை
ஒன்றுக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள்,
அவருடைய மார்பு பகுதியில் பெரிய கட்டி ஒன்று
இருப்பதை கண்டுபிடித்தனர். உடனே அவருக்கு
கேன்சர் பரிசோதனை செய்யப்பட்டது.

பரிசோதனையில் அவருக்கு புற்றுநோய் இருப்பது
உறுதி செய்யப்பட்டதாக தெரிகிறது.

இதன் காரணமக தஸ்லிமா மிகுந்த அதிர்ச்சி
அடைந்துள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர்
இணையதளத்தில் கூறுகையில், "பிரியமுள்ள
இந்தியர்களே, எனக்கு புற்றுநோய் இருப்பது உறுதி
செய்யப்பட்டால், இதனால் நான் இறந்தால், தயவு
செய்து எனது பூனை மினுவை பார்த்துக் கொள்ளுங்கள்.
உலகிலேயே மிகச்சிறந்த பூனை அது" என்று
வருத்தத்துடன் கூறியுள்ளார்.

தஸ்லிமாவின் அம்மா மற்றும் சகோதரர்கள் ஏற்கனவே
புற்றுநோயால் இறந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
--------------------------------
--தினத்தந்தி
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14108
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: பிரபல எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரினுக்கு புற்று நோய்

Post by நேசமுடன் ஹாசிம் on Mon 12 May 2014 - 13:04

இவ இன்னும் சாகல்லியா 
செத்துவிட்டாள் என்ற செய்தியை பகிருங்கள் 
மிட்டாய் வாங்கித்தருகிறேன்




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: பிரபல எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரினுக்கு புற்று நோய்

Post by பானுஷபானா on Mon 12 May 2014 - 13:10

இறைவன் அவருக்கு பூரண சுகத்தை தருவானாக.
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16704
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: பிரபல எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரினுக்கு புற்று நோய்

Post by பானுஷபானா on Mon 12 May 2014 - 13:10

நேசமுடன் ஹாசிம் wrote:இவ இன்னும் சாகல்லியா 
செத்துவிட்டாள் என்ற செய்தியை பகிருங்கள் 
மிட்டாய் வாங்கித்தருகிறேன்

ஏன் தம்பி இப்படிச் சொல்றிங்க ?
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16704
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: பிரபல எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரினுக்கு புற்று நோய்

Post by Muthumohamed on Mon 12 May 2014 - 13:17

இவர் செய்த தவறை உணர்ந்தால் சரி தான்

இவரது உடல்நலம் விரைவில் குணமாக இறைவன் அருள் புரிவானாக
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: பிரபல எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரினுக்கு புற்று நோய்

Post by பானுஷபானா on Mon 12 May 2014 - 14:16

ஆளாளுக்க என்னென்னமொ சொல்றீங்க என்னனு சொல்லமாட்டேங்குறீங்களே...
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16704
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: பிரபல எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரினுக்கு புற்று நோய்

Post by நேசமுடன் ஹாசிம் on Mon 12 May 2014 - 16:45

பானுஷபானா wrote:ஆளாளுக்க என்னென்னமொ சொல்றீங்க என்னனு சொல்லமாட்டேங்குறீங்களே...
தஸ்லிமா நஸ்ரின் என்னும் இந்த எழுத்தாளர் பங்களாதேசைச் சேர்ந்தவர் இவர் மார்க்கத்திற்கு முரணான விடயங்களிலும் இஸ்லாம் ஹறாம் என்று ஒதுக்கிய விடயங்களையும் ஹலால் என்று தனது புத்தகங்களில் எழுதி இஸ்லாத்துக்கெதிராக எழுதக்கூடிய ஒரு சர்ச்சைக்குரிய எழுத்தாளரென பெயர் பெற்றவர் அண்மையிலும் அதுபற்றி படிக்க கிடைத்திருந்தது நேரம் கிடைக்கும்போது இது பற்றி அதிகமாக தேடித்தருகிறேன்




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: பிரபல எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரினுக்கு புற்று நோய்

Post by பானுஷபானா on Tue 13 May 2014 - 9:49

நேசமுடன் ஹாசிம் wrote:
பானுஷபானா wrote:ஆளாளுக்க என்னென்னமொ சொல்றீங்க என்னனு சொல்லமாட்டேங்குறீங்களே...
தஸ்லிமா நஸ்ரின் என்னும் இந்த எழுத்தாளர் பங்களாதேசைச் சேர்ந்தவர் இவர் மார்க்கத்திற்கு முரணான விடயங்களிலும் இஸ்லாம் ஹறாம் என்று ஒதுக்கிய விடயங்களையும் ஹலால் என்று தனது புத்தகங்களில் எழுதி இஸ்லாத்துக்கெதிராக எழுதக்கூடிய ஒரு சர்ச்சைக்குரிய எழுத்தாளரென பெயர் பெற்றவர் அண்மையிலும் அதுபற்றி படிக்க கிடைத்திருந்தது நேரம் கிடைக்கும்போது இது பற்றி அதிகமாக தேடித்தருகிறேன்


ஓஹோ சர்ச்சைக்குறியவளா இவள்... *# 
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16704
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: பிரபல எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரினுக்கு புற்று நோய்

Post by பாயிஸ் on Tue 13 May 2014 - 10:43

நல்ல எழுத்தாளர் நாகரீகத்தைக் கழைந்து அநாகரீகத்துக்கு துணைபோகும் வழிதவறிய கூட்டத்தாரில் இவரும் ஒருவரே. ஒரு ஆணுடைய துளியை எந்த பெண்ணுக்கு வேண்டுமானாலும் செலுததலாம் என்ற அற்புத விளக்கத்தை பகிரங்கமாக தன்னுடைய புத்தகங்களிலும் மேடைகளிலும் அறிவித்த பெண் சாமியே இவர் (இவருக்கு புற்று நொயல்ல புதுசுபுதுசா வரும்) இறைவன் நேர்வழிகாட்ட போதுமானவன் நாமும் பிரார்த்திப்போமே..
avatar
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

Sticky Re: பிரபல எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரினுக்கு புற்று நோய்

Post by ahmad78 on Tue 13 May 2014 - 14:57

பானு மட்டுமல்ல இன்னும் பலபேர் இஸ்லாத்திற்கு எதிராக உலகத்தில் என்ன நடக்கிறது என்பதே தெரியாதவர்களாக இருக்கிறார்கள்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: பிரபல எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரினுக்கு புற்று நோய்

Post by ந.க.துறைவன் on Thu 15 May 2014 - 8:29

தஸ்லிமாவுக்கு இறைவன் அருள் புரியட்டும்...
avatar
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

Sticky Re: பிரபல எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரினுக்கு புற்று நோய்

Post by கவிப்புயல் இனியவன் on Fri 16 May 2014 - 16:38

இறைவனின் அருள் நிச்சயம் கிடைக்கும் எழுத்தாளருக்கு 
வாழ்த்துக்கள்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10539
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: பிரபல எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரினுக்கு புற்று நோய்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum