சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஓபிஎஸ் அணிக்கு தாவும் ஆறு எம்.எல்.ஏக்கள்! எடப்பாடி ஆட்சி கவிழ்கிறதா?
by rammalar Tue 21 Mar 2017 - 6:03

» ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக 6 ஆயிரம் பேர் தேர்தல் ஆணையத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல்
by rammalar Tue 21 Mar 2017 - 6:01

» மெல்போர்னில் இந்திய பாதிரியாருக்கு கத்திக்குத்து
by rammalar Tue 21 Mar 2017 - 5:59

» விழுப்புரம் அருகே விளை நிலத்தில் மேய்ந்ததால் விஷம் வைத்து 30 மயில்கள் சாகடிப்பு
by rammalar Tue 21 Mar 2017 - 5:57

» போலிகள் புழக்கம் எதிரொலி மருந்து விற்பனையை கண்காணிக்க இணையதளம்: மத்திய அரசு திட்டம்
by rammalar Tue 21 Mar 2017 - 5:56

» கிரிமினல் வழக்கில் தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட ஆயுள் கால தடை: உச்ச நீதிமன்றத்தில் தேர்தல்
by rammalar Tue 21 Mar 2017 - 5:55

» சீனி சர்க்கரை சித்தப்பா ஏட்டில் எழுதி நக்கப்பா: அமைச்சரை விளாசிய ஸ்டாலின்!
by rammalar Tue 21 Mar 2017 - 5:53

» பள்ளிகளுக்கு அருகிலிருந்த 375 டாஸ்மாக் கடைகள் அகற்றம்: அமைச்சர் தங்கமணி பதில்
by rammalar Tue 21 Mar 2017 - 5:51

» தமிழகம் முழுவதும் ஏப்ரல் 1ம் தேதி ஸ்மார்ட் ரேஷன் கார்டு
by rammalar Tue 21 Mar 2017 - 5:50

» வெள்ளை மாளிகை காரில் வெடிகுண்டா? அதிர்ச்சியில் அமெரிக்க அதிபர்
by rammalar Tue 21 Mar 2017 - 5:48

» லண்டன்: ஐபோனுடன் பாத்ரூம் சென்றவர் பிணமாக திரும்பி வந்த பரிதாபம்
by rammalar Tue 21 Mar 2017 - 5:46

» மது கடைகள் மூடலால் ரூ.2,100 கோடி இழப்பு
by rammalar Tue 21 Mar 2017 - 5:45

» ஃபேஸ்புக்கில் போலி அக்கவுண்ட் வெச்சிருக்கிறார்...!!
by rammalar Mon 20 Mar 2017 - 19:59

» கட்சி ஆபிசுக்கு ஹெல்மெட்டோட போறது நல்லது…!!
by rammalar Mon 20 Mar 2017 - 19:56

» நான் நல்லா இருந்தா போதும்...!!
by rammalar Mon 20 Mar 2017 - 19:53

» குடிகாரர் வைத்த விருந்து…!!
by rammalar Mon 20 Mar 2017 - 19:51

» என் பையன் படிப்படியா முன்னேறுகிறான்!
by rammalar Mon 20 Mar 2017 - 19:50

» இங்கிலீஷ்ல பீ காம்’னா என்ன அர்த்தம்? – கடி ஜோக்ஸ்
by rammalar Mon 20 Mar 2017 - 19:49

» வாய் மாமன்...!!
by rammalar Mon 20 Mar 2017 - 19:48

» குற்றப்பத்திரிகை ஏன் லேட்டாகுது…?
by rammalar Mon 20 Mar 2017 - 19:47

» வேலை வெட்டி எதுவும் இல்லாம இருக்கேன்…!
by rammalar Mon 20 Mar 2017 - 19:46

» மந்திரவாதி அலறியடிச்சு ஓடறாரே,ஏன்?
by rammalar Mon 20 Mar 2017 - 19:45

» பஞ்ச வர்ணக்காதல் கவிதை
by கவிப்புயல் இனியவன் Mon 20 Mar 2017 - 18:17

» நல்ல நேரம் – ஒரு பக்க கதை
by rammalar Mon 20 Mar 2017 - 13:39

» திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
by கவிப்புயல் இனியவன் Sun 19 Mar 2017 - 18:20

» வரி பாக்கி வைத்துள்ளது யார்? பத்திரிகைகளில் பெயர் வெளியீடு
by rammalar Sun 19 Mar 2017 - 10:59

» கன்டெய்னரில் இருப்பது பணமா ஆயுதமா?
by rammalar Sun 19 Mar 2017 - 10:57

» மத்திய அரசின் ரூ.2,750 கோடி போச்சு - பள்ளி கல்வித்துறையில் பரிதாபம்
by rammalar Sun 19 Mar 2017 - 10:55

» இந்திய சிகிச்சையால் 150 கிலோ எடை குறைந்த குண்டு பெண்
by rammalar Sun 19 Mar 2017 - 10:53

» உத்தரப்பிரதேச மாநில முதல்வராக இன்று பிற்பகல் பதவியேற்கிறார் யோகி ஆதித்யநாத்
by rammalar Sun 19 Mar 2017 - 10:51

» கர்நாடகாவில் பணிபுரியும் அரசு அதிகாரிகள் அனைவரும் கன்னட மொழி கற்றுக்கொள்ள வேண்டும்: சித்தராமைய்யா
by rammalar Sun 19 Mar 2017 - 10:48

» கூந்தலை 7.5 அடி நீளத்திற்கு வளர்த்து பராமரித்து வரும் இளம்பெண்
by rammalar Sun 19 Mar 2017 - 10:46

» பறவைகள் பலவிதம்...!!
by ந.க.துறைவன் Sun 19 Mar 2017 - 8:32

» இறந்தும் துடிக்கும் இதயம்
by கவிப்புயல் இனியவன் Sat 18 Mar 2017 - 14:53

» ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!.
by பானுஷபானா Sat 18 Mar 2017 - 12:59

.

சினிமா நடிகையான ஸ்டெம்செல் விஞ்ஞானி

View previous topic View next topic Go down

Sticky சினிமா நடிகையான ஸ்டெம்செல் விஞ்ஞானி

Post by rammalar on Mon 12 May 2014 - 13:18

பிரபல தனியார் மருத்துவமனையில் ஸ்டெம்செல்
விஞ்ஞானியாக ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கும்
வித்யாவும் நடிகையாகி விட்டார். விஜய்
இயக்கியுள்ள சைவம் படத்தில் முக்கிய கேரக்டரில்
நடித்துள்ளார்.

நடிக்க வந்தது பற்றி அவர் கூறியிருப்பதாவது:

நான் ஸ்டெம்செல் விஞ்ஞானியாக இருந்தாலும்
அடிப்படையில் நான் டான்சர். நிறைய டான்ஸ்
புரோகிராம் பண்ணியிருக்கேன் அதை பார்த்துட்டு
விருந்தாளி படத்தில் நடிக்க சான்ஸ் கிடைச்சுது.

கம்மத் அண்ட் கம்மத் மலையாளப் படத்துல
மம்முட்டியின் மனைவியாக நடிச்சேன். அதுக்கு
பிறகு ஸ்டெம்செல் ஆராய்ச்சியில் தீவிரமாக
இறங்கிட்டதால தொடர்ந்து நடிக்க முடியல.

இடையிடையே விளம்பர படங்கள்ல
நடிச்சிட்டிருந்தேன். அதைப் பார்த்துதான் சைவம்
பட சான்ஸ் கிடைச்சுது.

அடுத்து தலகால் புரியல என்ற படத்தில் இதுவரை
யாரும் நடித்திராத ஒரு வித்தியாமான கேரக்டரில்
நடித்து வருகிறேன்.
தொடர்ந்து நடிக்க வாய்ப்பு கிடைத்தாலும் தொடர்ந்து
ஆராய்ச்சியிலும் ஈடுபடுவேன். என்கிறார் வித்யா.
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12002
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: சினிமா நடிகையான ஸ்டெம்செல் விஞ்ஞானி

Post by Muthumohamed on Mon 12 May 2014 - 13:20

சினிமா மோகம் இவரையும் விடவில்லையா ?
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12551
மதிப்பீடுகள் : 1135

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: சினிமா நடிகையான ஸ்டெம்செல் விஞ்ஞானி

Post by ahmad78 on Tue 13 May 2014 - 14:41

எல்லாம் பணம்தான் காரணம்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: சினிமா நடிகையான ஸ்டெம்செல் விஞ்ஞானி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum