சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» நான் எழுதுவது கவிதை இல்லை
by கவிப்புயல் இனியவன் Yesterday at 16:57

» புதுக்கவிதை.
by ந.க.துறைவன் Yesterday at 9:14

» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 6:08

» "இது ஏலியன்ஸ் குஞ்சுகள் டோய்!"
by rammalar Sat 27 May 2017 - 13:48

» மே28முதல் ரமலான் நோன்பை கடைபிடிக்கலாம்: தலைமை ஹாஜி அறிவிப்பு
by rammalar Sat 27 May 2017 - 13:47

» மரங்கள் வளர்ப்பு திட்டம் தமிழக அரசு கைவிட்டது?
by rammalar Sat 27 May 2017 - 13:46

» தமிழக சட்டசபையில் ஜெயலலிதாவின் படத்திறப்பு: பிரமாண்டமான முறையில் நடத்த அரசு திட்டம்
by rammalar Sat 27 May 2017 - 13:44

» தமிழகத்தில் பள்ளிகள் ஜூன் 7-ந்தேதி திறக்கப்படும்
by rammalar Sat 27 May 2017 - 12:53

» தலித் மக்கள், முதல்வர் யோகியை பார்ப்பதற்கு ஷாம்பு போட்டுக் குளிக்க வேண்டும்..!
by rammalar Sat 27 May 2017 - 12:53

» சென்னை-திருச்சிக்கு 4 மணி நேரத்தில் போகலாம்
by rammalar Sat 27 May 2017 - 12:52

» இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் 7 முறை நடனமாடி சாதனை படைத்த இந்திய பெண்
by rammalar Sat 27 May 2017 - 12:51

» சென்னை, மதுரை பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் தேர்வுக்கு கவர்னர் நேர்காணல்
by rammalar Sat 27 May 2017 - 12:49

» செய்திகள் சொல்கின்றன...!!
by ந.க.துறைவன் Sat 27 May 2017 - 7:58

» ரயிலோட்டும் கட்டெறும்புகள் – கவிதை
by பானுஷபானா Fri 26 May 2017 - 12:58

» அசையாது – கவிதை
by rammalar Fri 26 May 2017 - 5:09

» ஒரு வானம்
by rammalar Fri 26 May 2017 - 5:08

» இனிதானே எல்லாம் – கவிதை
by rammalar Fri 26 May 2017 - 5:07

» விடுவித்தல்
by rammalar Fri 26 May 2017 - 5:07

» பரவச ஈக்கள்
by rammalar Fri 26 May 2017 - 5:06

» பச்சைக்கிளிகள்
by rammalar Fri 26 May 2017 - 5:06

» கூடவே வெளியேறுபவன் – கவிதை
by rammalar Fri 26 May 2017 - 5:05

» உங்கள் மடியில் இருப்பது – கவிதை
by rammalar Fri 26 May 2017 - 5:05

» நடிகர்கள் சரத்குமார், சத்யராஜ் உட்பட எட்டு பேருக்கு பிடிவாரன்ட்!
by rammalar Wed 24 May 2017 - 5:09

» மான்செஸ்டரில் மனித வெடிகுண்டு தாக்குதல்
by rammalar Wed 24 May 2017 - 5:08

» இந்தியாவின் கவலைகளை மீறி பாகிஸ்தான் கடல் உணவு சீனா சென்றடைந்தது
by rammalar Wed 24 May 2017 - 5:07

» எவரெஸ்ட்டில் இந்தியர் மரணம்
by rammalar Wed 24 May 2017 - 5:06

» ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!.
by பானுஷபானா Tue 23 May 2017 - 16:01

» எய்தவன்- திரைப்பட விமர்சனம்
by rammalar Tue 23 May 2017 - 3:32

» உள்துறை செயலர் எழுதிய புத்தகத்தை வெளியிட்டார் ராஜ்நாத் சிங்
by rammalar Tue 23 May 2017 - 3:31

» ரூ.10 கோடி கேட்டு கெஜ்ரிவால் மீது மேலும் ஒரு அவதூறு வழக்கு
by rammalar Tue 23 May 2017 - 3:31

» தெற்கு ரெயில்வேயில் தண்ணீர் தட்டுப்பாடு: ரெயில் பெட்டிகள் தூய்மை பணியில் தொய்வு
by rammalar Tue 23 May 2017 - 3:29

» சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு
by rammalar Tue 23 May 2017 - 3:28

» 90 கோடி ரூபாய் ரூபாய் வரி ஏய்ப்பு வரி செலுத்த கோல்டு வின்னர் நிறுவனம் சம்மதம்
by rammalar Tue 23 May 2017 - 3:28

» டெல்லியில் சாமி ஓம்மிற்கு தர்ம அடி... சினிமா பாணியில் ‘விக்’குடன் ஓடினார்!
by rammalar Tue 23 May 2017 - 3:27

» புது வைரசால் மீண்டும் பீதி
by rammalar Tue 23 May 2017 - 3:26

.

நான்காவது முறையாக அஜித்துடன் இணையும் த்ரிஷா!

View previous topic View next topic Go down

Sticky நான்காவது முறையாக அஜித்துடன் இணையும் த்ரிஷா!

Post by rammalar on Mon 12 May 2014 - 13:21



அஜித்தின் 55-வது படத்தை சில தினங்களுக்கு முன்பு தான் ஆரம்பித்தார் கெளதம்மேனன்.
-
இப்படத்தில் அஜித் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். ஜோடியாக அனுஷ்காவை கமிட் செய்தார்கள். படத்தில் இன்னொரு ஹீரோயினும் உண்டு என்பதால் அந்தக் கேரக்டரில் யார் நடிப்பார் என்ற கேள்வி எழுந்தது. இந்த விஷயத்தில் கௌதம் மேனனே மிகவும் குழப்பமாக இருந்தார்.
-
முதலில் இந்த கதாபாத்திரத்திற்கு எமி பேசப்பட்டார், பின்பு த்ரிஷா தான் நடிக்கிறார் என்று சொல்லப்பட்டது. ஆனால் இப்போது கடைசியாக வந்த தகவலின் படி த்ரிஷாவுக்கு அந்த வாய்ப்பு கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது. த்ரிஷா ஏற்கெனவே அஜித்துடன் ‘ஜி’, ‘கிரீடம்’, ’மங்காத்தா’ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
-
இது இருவரும் ஜோடி சேரும் நான்காவது படம். த்ரிஷா தமிழில் அறிமுகமாகி 10 ஆண்டுகளைக் கடந்தும் இப்போதும் கதாநாயகியாக நீடிக்கிறார். தமிழ்த் திரைப்பட உலகில் புதுப்புது கதாநாயகிகள் வந்தும் த்ரிஷாவுக்கான வாய்ப்புகள் அப்படியே இருக்கிறது.
--
--தினமணி
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12416
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: நான்காவது முறையாக அஜித்துடன் இணையும் த்ரிஷா!

Post by Muthumohamed on Mon 12 May 2014 - 13:32

பொறுத்து இருந்து பார்ப்போம்
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: நான்காவது முறையாக அஜித்துடன் இணையும் த்ரிஷா!

Post by நண்பன் on Mon 12 May 2014 - 13:35

அடப்பாவிகளா  *_ *_ 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: நான்காவது முறையாக அஜித்துடன் இணையும் த்ரிஷா!

Post by Muthumohamed on Mon 12 May 2014 - 13:36

நண்பன் wrote:அடப்பாவிகளா  *_ *_ 

ஏன் ஷாக் ஆகுறீங்க நா ?
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: நான்காவது முறையாக அஜித்துடன் இணையும் த்ரிஷா!

Post by நண்பன் on Mon 12 May 2014 - 13:38

Muthumohamed wrote:
நண்பன் wrote:அடப்பாவிகளா  *_ *_ 

ஏன் ஷாக் ஆகுறீங்க நா ?
தலைப்பை மாற்றுங்கப்பா  _* 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: நான்காவது முறையாக அஜித்துடன் இணையும் த்ரிஷா!

Post by Muthumohamed on Mon 12 May 2014 - 13:40

நண்பன் wrote:
Muthumohamed wrote:
நண்பன் wrote:அடப்பாவிகளா  *_ *_ 

ஏன் ஷாக் ஆகுறீங்க நா ?
தலைப்பை மாற்றுங்கப்பா  _* 

தலைப்பில் என்ன இருக்கிறது நீங்களே மாற்றுங்கள் அண்ணா
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: நான்காவது முறையாக அஜித்துடன் இணையும் த்ரிஷா!

Post by நண்பன் on Mon 12 May 2014 - 13:42

Muthumohamed wrote:
நண்பன் wrote:
Muthumohamed wrote:
நண்பன் wrote:அடப்பாவிகளா  *_ *_ 

ஏன் ஷாக் ஆகுறீங்க நா ?
தலைப்பை மாற்றுங்கப்பா  _* 

தலைப்பில் என்ன இருக்கிறது நீங்களே மாற்றுங்கள் அண்ணா
சும்மா தமாசுப்பா


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: நான்காவது முறையாக அஜித்துடன் இணையும் த்ரிஷா!

Post by Muthumohamed on Mon 12 May 2014 - 13:42

நண்பன் wrote:
Muthumohamed wrote:
நண்பன் wrote:
Muthumohamed wrote:
நண்பன் wrote:அடப்பாவிகளா  *_ *_ 

ஏன் ஷாக் ஆகுறீங்க நா ?
தலைப்பை மாற்றுங்கப்பா  _* 

தலைப்பில் என்ன இருக்கிறது நீங்களே மாற்றுங்கள் அண்ணா
சும்மா தமாசுப்பா

 ^_ ^_ ^_ ^_ ^_ 
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: நான்காவது முறையாக அஜித்துடன் இணையும் த்ரிஷா!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum