சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Yesterday at 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

கட்டார்: தொழில் தொடர்பிலான புதிய சட்டங்கள்:

Go down

Sticky கட்டார்: தொழில் தொடர்பிலான புதிய சட்டங்கள்:

Post by நேசமுடன் ஹாசிம் on Thu 15 May 2014 - 12:40

(இன்றைய "அல் வதன்" பத்திரிகைச் செய்தியில் இருந்து)
1-தொழிலாளார்களின் கடவுச் சீட்டை கையகப்படுத்தி வைத்திருக்கும் முதலாளிகளுக்கு ஏற்கனவே பத்தாயிரம் றியால் அபராதம் என்பது திருத்தப்பட்டு ஐம்பதாயிரமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.!!

2-"குறூஜ்" எனும் கட்டாரில் இருந்து வெளியேறுவதற்கான "அனுமதி" ரத்து செய்யப்பட்டு மூண்று நாட்களில் அணுமதி வழங்கப்படும் விதத்திலான விண்ணப்ப முறை அறிமுகம்.

3-ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு வருபவர்கள் -ஒப்பந்த காலம் வரையறை செய்யப்பட்டதாக இருந்தால் -ஒப்பந்த காலம் முடிந்ததும் வேறு வேலை தேடிக்கொள்ளலாம்." ஆட்சேபனை இல்லை என்பதை உறுதிசெய்யும் ஆவனம் அவசியமில்லை.

வரையரை செய்யப்படாததாக இருந்தால் ஐந்து வருடங்களுக்குப் பின் விரும்பிய வேலையில் இணைந்து கொள்ளலாம்.
((எனவே உங்கள் ஒப்பந்தம் கால வரையரை செய்யப்பட்டுள்ளதா என்பதை இன்றே, இப்போதே உறுதி செய்து கொள்ளுங்கள்.))

4-தொழிலாளிகளுக்கு உரிய முறையில் ஊதியம் வழங்கப்படுகின்றது என்பதை உறுதி செய்யும் நோக்கில் மத்திய வங்கியின் மேற்பார்வையில் ஒவ்வொரு தொழிலாளருக்கும் வங்கிக் கணக்கு ஆரம்பிக்கப்பட்டு அதனூடாகவே சம்பளம் வழங்கப்பட வேண்டும்!!

5-தங்குமிட வசதிகள் தரம் வாய்ந்ததாக சுகாதார முறையில் உள்ளதா என்பதைப் பரிசோதிக்க பரிசோதகர்களின் எண்ணிக்கை 300 ஆல் அதிகரிப்பு.

அல் ஹம்து லில்லாஹ் !!இது சம்பந்தமான மேலதிக தகவல்கள் பின்னர் அறியத்தருகிறேன் 
நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: கட்டார்: தொழில் தொடர்பிலான புதிய சட்டங்கள்:

Post by rammalar on Thu 15 May 2014 - 12:47

பயனுள்ள செய்தி...
-
அங்கிருக்கும் இந்திய தூதர் அலுவலகமும்
சிறப்பாக செயல்பட்டால் தொழிலாளர்களின்
பிரச்சினைகளுக்கு அவ்வப்போது உடனடி
தீர்வு ஏற்படும்...
-
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14108
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: கட்டார்: தொழில் தொடர்பிலான புதிய சட்டங்கள்:

Post by நண்பன் on Thu 15 May 2014 - 13:17

மிகவும் சந்தோசம் பல்லாயிரக்கணக்கான தொழிலாளிகளின் மனதை மகிழ்வித்த மனதில் பாலை வாத்த செய்தி அளவு சொல்ல முடியாத அளவுக்கு எனக்கு சந்தோசம் காரணம் சில கம்பனிகள் தொளிலாளிகளை அடிமை போல் வைத்திருக்கிறார்கள் அவர்களுக்கு
ஆப்பு அடிக்கப்பட்டுள்ளது ((( 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: கட்டார்: தொழில் தொடர்பிலான புதிய சட்டங்கள்:

Post by Nisha on Thu 15 May 2014 - 18:03

நல்ல செய்தி.

தொழிலாளர்களை அதிலும் ஆசியர்களை அடிமை போல் நினைத்து வேலை வாங்கும் இக்காலத்தில் இம்மாதிரி சட்டங்கள் வருவது பாராட்டுதலுக்குரியது.

பல நாடுகளில் தொழிலாளர்களை ஆட்டு மந்தைகள் போலாக்கி அவர்கள் இரத்தத்தினை பிழியும்படி வேலை வாங்கி, அடிப்படை உரிமைகள் கூட சரிவரகிடைக்காது .. இருக்கும் சூழலில் இந்தமாதிரி சட்டங்கள இன்னும் வேண்டும்தான்.

சட்டங்கள் இயற்றுதலோடு செயலாக்கம் செய்யபடுகின்றதா என்பதில் கண்காணிப்பு இருக்குமா. ஹாசிம்... சில நாடுகளில் என்ன முழு உலகத்துக்குமே மனித உரிமைச்சட்டங்கள் ஒ்ரே மாதிரியாய் இருந்தும் யாருமே அதை கடைப்பிடிப்பதிலலியே..

சம்பளம் வங்கிக்கு அனுப்பபடுமானால் வரி போன்றவைகளை செலுத்த வேண்டி வருமா.. அல்லது வரி கழிக்கபட்ட்டு மீதிதான் வங்கியில் செலுத்தப்டுமா..

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: கட்டார்: தொழில் தொடர்பிலான புதிய சட்டங்கள்:

Post by நேசமுடன் ஹாசிம் on Fri 16 May 2014 - 7:33

நிச்சயமாக கத்தாரைப்பொறுத்தவரையில் சட்ட நடைமுறை அமுலில் இருக்கிறது பெரிய கம்பனிகள் பின்பற்றவும் செய்கிறது சிறியளவிலான கம்பனிகள்தான் கோட்டை விடுகிறது தொழிலாளர்களின் வைத்திலும் அடிக்கிறது
நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: கட்டார்: தொழில் தொடர்பிலான புதிய சட்டங்கள்:

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum