சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» புன்னகை...!
by rammalar Today at 3:59

» மாடு ஷூகர் பேஷண்டும்மா...!!
by rammalar Today at 3:58

» பழமொழியும் காதல் கவிதையும்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 18:42

» தொலைந்து போன நாட்கள் – கவிதை
by பானுஷபானா Yesterday at 13:53

» காதுக்குள் எறும்புதறாதே...!! நுழைந்து விட்டதென்று ப
by rammalar Yesterday at 6:53

» படித்ததில் பிடித்த கவிதை
by rammalar Yesterday at 6:51

» புதிரான போர் – கவிதை
by rammalar Yesterday at 6:42

» காதல் என்பது…
by rammalar Yesterday at 6:41

» காதல் – கவிதை
by rammalar Yesterday at 6:41

» கறுப்பு – கவிதை
by rammalar Yesterday at 6:40

» பேதம் இல்லாத காதல் – கவிதை
by rammalar Yesterday at 6:39

» கூட்டு குடும்பம் – கவிதை
by rammalar Yesterday at 6:39

» நதிக்கரை – கவிதை
by rammalar Yesterday at 6:38

» நாட்டு நடப்பு – கவிதை
by rammalar Yesterday at 6:37

» நீ என்ன தேவதை – கவிதை
by rammalar Yesterday at 6:37

» புகைப்படம் – கவிதை
by rammalar Yesterday at 6:36

» தத்துவ கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Sun 24 Sep 2017 - 16:10

» பேஸ்புக்லயும் புதிய பாடத்திட்டத்தை கொண்டு வரணும்...!!
by rammalar Sun 24 Sep 2017 - 5:30

» ஞானம் பெற வைஷ்ணவியை வணங்குங்கள்!
by rammalar Sun 24 Sep 2017 - 5:10

» எல்லாம் பிறர்க்காகவே!
by rammalar Sun 24 Sep 2017 - 5:07

» இலவச, 'லேப் - டாப்' இந்த ஆண்டும் இல்லை!
by rammalar Sun 24 Sep 2017 - 5:05

» ஏழைகளுக்கு எட்டாத சட்டம்' சட்ட ஆணையர் விளாசல்
by rammalar Sun 24 Sep 2017 - 5:04

» அசாமில் மூங்கிலில் தயாரான 101 அடி உயர துர்கா சிலை
by rammalar Sun 24 Sep 2017 - 5:02

» பிரபல நடிகர் சுதர்சன் காலமானார்
by பானுஷபானா Sat 23 Sep 2017 - 15:20

» மனசு : ஊர்க்குழம்பின் ஊடாக...
by சே.குமார் Sat 23 Sep 2017 - 11:18

» மனசு பேசுகிறது : மன்னவன் பேரைச் சொல்லி...
by சே.குமார் Sat 23 Sep 2017 - 11:08

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன் Sat 23 Sep 2017 - 10:58

» உலக மசாலா: ரியல் ஹீரோவுக்கு சல்யூட்!
by rammalar Fri 22 Sep 2017 - 15:07

» விநோதமான வேலை!
by rammalar Fri 22 Sep 2017 - 15:06

» மங்களூருவில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் செல்போன் வெடி குண்டு
by rammalar Fri 22 Sep 2017 - 13:16

» மெக்சிகோவில் நிலநடுக்கம்:பலி எண்ணிக்கை 119 ஆக உயர்வு
by rammalar Fri 22 Sep 2017 - 13:15

» இன்று திறந்து வைக்கப்பட இருந்த அணை உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது
by rammalar Fri 22 Sep 2017 - 13:14

» 18 எம்எல்ஏக்கள் மீதான தடை: நீக்க ஐகோர்ட் மறுப்பு
by rammalar Fri 22 Sep 2017 - 13:13

» அதிகாரியை விரட்டி கழுத்தில் அரிவாளை வைத்து தன் பொருட்களை மீட்ட பெண்
by rammalar Fri 22 Sep 2017 - 13:12

» போலி நிறுவனங்களில் இயக்குனர் பதவி: சசிகலாவுக்கு மத்திய அரசு தடை
by rammalar Fri 22 Sep 2017 - 13:11

.

பொண்டாட்டி அடிச்சிட்டா...!

View previous topic View next topic Go down

Sticky பொண்டாட்டி அடிச்சிட்டா...!

Post by rammalar on Sat 17 May 2014 - 19:03

-

பொண்டாட்டி அடிச்சிட்டான்னு போலீஸ் ஸ்டேஷனுக்கு
புகார் கொடுக்க போனியே என்ன ஆச்சு?
-
மேட்டரைச் சொன்னதும், ஏட்டய்யா நக்கலாக 'உங்க
வீட்டிலேயும் அப்படித்தானா?' ன்னு கேட்டாரு...புகார்
கொடுக்க வேண்டாம்னு திரும்பிட்டேன்..!

-
>வி.ரேவதி
-
----------------------------------------
-
பேச்சாளர்:
-
தலைவருக்கு மாலை அணிவிக்க 20 மாலை ஆர்டர்
செய்யப்பட்டது. அதில் 18 மாலை வந்துவிட்டது...
இரண்டு மாலை அணிவிக்க உள்ள தொண்டர்கள் தவறாது
வரவும். இல்லை எனில் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை
எடுக்கப்படும்..!

-
>வெ.நாகராஜன்
-
---------------------------------------
-
வெளிநாட்டிலே இருந்து தலைவர் வந்துட்டார்னு
நினைக்கிறேன்...!
-
எப்படிச் சொல்றே?
-
ஏர் போர்ட்டிலே பல லட்சம் திருட்டுப் போயிருக்காமே..!
-
>எம்.ஏ.நிவேதா
-

--------------------------------------
நன்றி: குமுதம்

avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12923
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: பொண்டாட்டி அடிச்சிட்டா...!

Post by நண்பன் on Sun 18 May 2014 - 8:39

ஏட்டய்யா நக்கலாக 'உங்க
வீட்டிலேயும் அப்படித்தானா? இது அருமை அருமை  ^_ ^_ 

ஏர் போர்ட்டிலே பல லட்சம் திருட்டுப் போயிருக்காமே..! ^_ ^_ ^_ 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: பொண்டாட்டி அடிச்சிட்டா...!

Post by நேசமுடன் ஹாசிம் on Sun 18 May 2014 - 9:52

ஆரு பொண்டாட்டு ஆர அடிச்சன்னு ஓடிவந்தா ஏட்டு பொண்டாட்டியும் அப்படித்தானாம் நகைக்கும் சுவைதான்
நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: பொண்டாட்டி அடிச்சிட்டா...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum