சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» நடிகை திரிஷா அளித்துள்ள பேட்டி விவரம் வருமாறு:-
by rammalar Yesterday at 12:57

» மன்மோகன்சிங் வாழ்க்கை திரைப்படமாகிறது!
by rammalar Yesterday at 12:50

» சினேகாவின் ரீ – என்ட்ரி!
by rammalar Yesterday at 12:45

» கதாநாயகியானார் எஸ்தர்!
by rammalar Yesterday at 12:43

» தங்கையை சினிமாவில் இறக்கி விடும் சாய் பல்லவி!
by rammalar Yesterday at 12:37

» சாய் பல்லவி தங்கை பூஜா நடித்திருக்கும் காரா குறும்படம்
by rammalar Yesterday at 12:33

» சர்ச்சையில் சிக்க விரும்பாத சிவகார்த்திகேயன்!
by rammalar Yesterday at 12:25

» நடிகை கேத்ரின் தெரசா.
by rammalar Yesterday at 12:24

» சினி துளிகள்!
by rammalar Yesterday at 12:22

» டுபாக்கூர் டாக்டர்…!!
by rammalar Yesterday at 12:19

» ஜூலை 17 ம் தேதி ஜனாதிபதி தேர்தல்
by rammalar Sat 24 Jun 2017 - 18:20

» இந்திய கலாச்சாரத்திற்கும் தாஜ்மஹாலுக்கும் எந்த தொடர்பும் இல்லை : யோகி ஆதித்யநாத் -
by rammalar Sat 24 Jun 2017 - 18:19

» ஜெ.,சொத்தை விற்க கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு
by rammalar Sat 24 Jun 2017 - 18:18

» உலகின் பெரிய சோலார் பூங்கா ஆந்திராவில் இம்மாதம் துவக்கம்
by rammalar Sat 24 Jun 2017 - 18:17

» ரம்ஜான் ட்ரீட்: சிறப்பு காம்போ திட்டங்களை அறிவித்த பி.எஸ்.என்.எல்.
by rammalar Sat 24 Jun 2017 - 18:16

» நட்பு நாடுகள் பட்டியலில் இருந்து பாகிஸ்தானை நீக்க அமெரிக்க செனட் சபையில் மசோதா
by rammalar Sat 24 Jun 2017 - 18:15

» பிரிட்டனில் குட்டை பாவாடையுடன் பள்ளி மாணவர்கள் நூதனப் போராட்டம்
by rammalar Sat 24 Jun 2017 - 18:15

» ரமலான் நோன்பு சிறப்புக் கட்டுரை: வீசும் காற்றைப் போல் தர்மம் செய்பவர்
by rammalar Sat 24 Jun 2017 - 18:13

» நபி மொழிகள்: நல்லெண்ணம் அழகிய வணக்கமாகும்
by rammalar Sat 24 Jun 2017 - 18:12

» அட்சதை கூட கல்லு வந்து மண்டையில விழுதே?
by rammalar Sat 24 Jun 2017 - 18:09

» ஆந்தை லேகியம் கொடுத்து விட்டாராம்!
by rammalar Sat 24 Jun 2017 - 18:08

» தலைவா ஐ டி ஆபிசர்ஸ் வந்திருக்காங்க!
by rammalar Sat 24 Jun 2017 - 18:07

» வழக்கம் போல் பீர் பாட்டிலை தான் தொறக்கிறீங்க!
by rammalar Sat 24 Jun 2017 - 18:07

» தலைவர் சின்னப்பசங்க கூட கோலி விளையாடறாரே?
by rammalar Sat 24 Jun 2017 - 18:06

» என்ன..! இது கவர்ச்சிப் பிரியாணியா?
by rammalar Sat 24 Jun 2017 - 18:05

» பொண்டாட்டியே உதைப்பா…!
by rammalar Sat 24 Jun 2017 - 18:04

» கொடுப்பினை – ஒரு பக்ககதை
by பானுஷபானா Fri 23 Jun 2017 - 11:10

» கண்டிஷன் – ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 23 Jun 2017 - 11:09

» சின்ன சின்ன கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Thu 22 Jun 2017 - 17:50

» பிசுக்கு – பொசுக்கு (வீட்டுக்குறிப்புகள்)
by பானுஷபானா Wed 21 Jun 2017 - 14:00

» ரிசல்ட் – ஒரு பக்க கதை
by rammalar Tue 20 Jun 2017 - 17:45

» கடன் பாட்டு…!!
by rammalar Tue 20 Jun 2017 - 17:43

» சாதுர்யம் – ஒரு பக்க கதை
by rammalar Tue 20 Jun 2017 - 17:37

» நீட் எக்ஸாம்…
by rammalar Tue 20 Jun 2017 - 17:36

» பழமொழிகள்…
by rammalar Tue 20 Jun 2017 - 17:30

.

இந்த வார சினிமா செய்திகள்..

View previous topic View next topic Go down

Sticky இந்த வார சினிமா செய்திகள்..

Post by rammalar on Mon 19 May 2014 - 3:04

நிஷாஅகர்வால் நடிக்கும் முதல் மலையாள படம்
0

-

மலையாளத்தின் முன்னணி நடிகர்களில்
ஒருவரான குஞ்சாக்கோ போபன் நடிக்கும்
படம் ‘பையா பையா‘.

ஜானி ஆண்டனி இயக்கும் இப்படத்தில்
நாயகி நிஷா அகர்வால் தான்.

முழுக்க முழுக்க குடும்பப் பின்னணியில்
நடக்கும் ஜாலியான கதையாம்.

நிஷா அகர்வால் நடிக்கும் முதல்
மலையாள படம் இது
-
------------
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12540
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: இந்த வார சினிமா செய்திகள்..

Post by rammalar on Mon 19 May 2014 - 3:05

நடிகை ஸ்ரீதிவ்யாவின் லட்சியம்
-

--
தற்போது தமிழ் திரைப்பட உலகில் முன்னணி
நடிகையாக வலம் வரும் ஸ்ரீதிவ்யா,
இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷுடன் பென்சில்,
சிவகார்த்திகேயனுடன் டாணா,
விஷ்ணுவுடன் ஜீவா,
அதர்வாவுடன் ஈட்டி,
விதார்த்துடன் காட்டு மல்லி,
புதுமுக நடிகருடன் நகர்ப்புறம்
ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
-
மேலும் ரஜினி மற்றும் மணிரத்னம் படங்களில்
நடிப்பது ஒன்றுதான் ஒரே லட்சியமாம்
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12540
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: இந்த வார சினிமா செய்திகள்..

Post by rammalar on Mon 19 May 2014 - 3:06

சூர்யா படத்தில் ஊதா கலரு ரிப்பன் நடிகை!
-

-

தற்போது அஞ்சான் படத்தில் நடித்து வரும்
சூர்யா அடுத்ததாக வெங்கட் பிரபு படத்தில்
நடிக்க இருக்கிறார் என்பது நமக்கு தெரியும்.
-
இந்தப் படத்தில்தான் சூர்யாவுக்கு ஜோடியாக
நயன்தாராவும், எமி ஜாக்சனும் நடிக்கின்றனர்.
இதில் இரண்டு நாயகி மட்டும் கிடையாதாம்.
இப்போது மூன்றாவதாக ஒரு நாயகியும்
இணைந்துள்ளார்.
அவர் வேறு யாருமில்லை, மூன்றாவது
நாயகியாக ஸ்ரீதிவ்யா நடிக்கவிருக்கிறாராம்.
-
_________________
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12540
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: இந்த வார சினிமா செய்திகள்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum