சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» இந்தியாவில் வெளியாகிறது ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட 'லேடி பேர்ட்' திரைப்படம்
by rammalar Sat 17 Feb 2018 - 20:04

» பா.இரஞ்சித்தின் படத்தை வெளியிடுகிறது லைகா நிறுவனம்
by rammalar Sat 17 Feb 2018 - 20:02

» வைரலாகும் நயன்தாராவின் பர்சனல் புகைப்படம்....
by rammalar Sat 17 Feb 2018 - 20:01

» நாச்சியார் விமர்சனம்
by rammalar Sat 17 Feb 2018 - 19:50

» பிரியா வாரியர் கண்ணடிக்கும் பாடல் வாபஸ் இல்லை ; நடிகை பேட்டி கொடுக்க இயக்குனர் தடை
by rammalar Sat 17 Feb 2018 - 19:24

» ரஜினிகாந்த், கமல்ஹாசன் உரையுடன் நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறு ஆவணப்படம்
by rammalar Sat 17 Feb 2018 - 19:20

» தெலுங்கில் நடித்த ஸ்ரேயா படம் இணையதளத்தில் வெளியானது
by rammalar Sat 17 Feb 2018 - 19:17

» பொது அறிவு வினா - விடைகள்
by பானுஷபானா Sat 17 Feb 2018 - 12:37

» உண்மைக்கும்,பொய்க்கும் என்ன வேறுபாடு.
by rammalar Fri 16 Feb 2018 - 15:42

» அதுவும் ஒரு சுகமே!
by rammalar Fri 16 Feb 2018 - 15:28

» ) விவேகானந்தர் எப்போது பிறந்தார்?
by rammalar Fri 16 Feb 2018 - 15:15

» .ராமகிருஷ்ண பரமஹம்சர் பிறந்த ஊர் எது?
by rammalar Fri 16 Feb 2018 - 15:12

» திருப்பாவை ஜீயர் என்று போற்றப்படுபவர்....
by rammalar Fri 16 Feb 2018 - 15:12

» ராமகிருஷ்ண பரமஹம்சரின் இயற்பெயர்...
by rammalar Fri 16 Feb 2018 - 15:08

» தேவர்களுடன் சேர்ந்து அமுதம் பருகிய அசுரன்....
by rammalar Fri 16 Feb 2018 - 15:06

» மதுரை சொக்கநாதரை வழிபடும் பேறு பெற்றவர்.....
by rammalar Fri 16 Feb 2018 - 15:04

» திருமணத்தன்று சிவனோடு இரண்டறக் கலந்த அடியவர்...
by rammalar Fri 16 Feb 2018 - 15:01

» புத்தாண்டை வரவேற்ற சீன மக்கள்
by rammalar Fri 16 Feb 2018 - 14:45

» உலக அங்கீகாரம்: முப்பதுக்குள் சாதித்த 30!
by rammalar Fri 16 Feb 2018 - 14:41

» காய்ச்சல் வந்தால் செய்ய வேண்டியவை
by rammalar Fri 16 Feb 2018 - 14:06

» இந்த ஊரில் தங்க வீடு கிடைக்குமா..?
by rammalar Fri 16 Feb 2018 - 14:02

» எதை பார்த்தாலும் உன் முகம்தான் தெரியுது டார்லிங்,
by rammalar Fri 16 Feb 2018 - 13:52

» இல்லறத்தோட பக்தி சேரும் போது தான் அது ஆன்மீகம் ஆகின்றது.!*
by rammalar Fri 16 Feb 2018 - 13:46

» சிரிப்பு கதம்பம் - தொடர் பதிவு
by rammalar Fri 16 Feb 2018 - 13:42

» காஸ் டேங்கர் லாரிகள் இன்று முதல் வேலை நிறுத்தம்: காஸ் தட்டுப்பாடு அபாயம்
by பானுஷபானா Tue 13 Feb 2018 - 15:04

» ரஷ்யாவில் 71 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்து?
by பானுஷபானா Mon 12 Feb 2018 - 15:04

» தமிழகம் முழுவதும் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு: 3 லட்சம் பேர் பங்கேற்கவில்லை என தகவல்
by rammalar Mon 12 Feb 2018 - 9:30

» 'பக்கோடா விற்றால் ஓட்டல் திறக்கலாம்'
by rammalar Mon 12 Feb 2018 - 9:26

» மாதவன் சொல்லியே சோதனைக்கு வந்ததாக போலி வருமான வரி அதிகாரி பிரபாகரன் வாக்குமூலம்
by rammalar Mon 12 Feb 2018 - 9:25

» பெங்களூரில் சர்வதேச திரைப்பட விழா வரும் 22-ம் தேதி தொடங்குகிறது
by rammalar Mon 12 Feb 2018 - 9:23

» துபாயில் இந்து கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் நரேந்திர மோடி
by rammalar Mon 12 Feb 2018 - 9:22

» மூன்றே நாளில் ராணுவத்தை தயார் செய்வோம் : மோகன் பகவத்
by rammalar Mon 12 Feb 2018 - 9:03

» 'செல்லாத நோட்டுகளை இன்னும் எண்ணவில்லை'
by rammalar Mon 12 Feb 2018 - 9:02

» ரியோவில் 'சம்பா' திருவிழா
by rammalar Mon 12 Feb 2018 - 8:59

» புதுவை கடற்கரையில் செயற்கை மணல் பரப்பு உருவாக்கும் பணி மீண்டும் தீவிரம்
by rammalar Mon 12 Feb 2018 - 8:57

.

10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் - மாநில முதல் மதிப்பெண் 499!

Go down

Sticky 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் - மாநில முதல் மதிப்பெண் 499!

Post by ராகவா on Fri 23 May 2014 - 19:10


சென்னை: தமிழகத்தில் வெளியிடப்பட்ட பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளில், மொத்தம் 19 பேர் 499 பெற்று, மாநில முதலிடம் பெற்றுள்ளர். இது ஒரு புதிய சாதனையாக பார்க்கப்படுகிறது.

இவர்களில், 18 பேர் பெண்கள் மற்றும் ஒருவர் ஆண்.

இரண்டாமிடத்தை, 498 மதிப்பெண்களுடன், 125 பேர் பகிர்ந்து கொண்டுள்ளனர். இவர்களில் 101 பேர் பெண்கள் மற்றும் 24 பேர் ஆண்கள்.

மேலும், மூன்றாமிடத்தை 497 மதிப்பெண்களுடன் 321 பேர் பகிர்ந்து கொண்டுள்ளனர். அவர்களில் 246 பேர் பெண்கள் மற்றும் 75 பேர் ஆண்கள்.

அதேசமயம், தமிழை முதல் பாடமாக எடுத்துப் படிக்காத மாணவர்களில், மொத்தம் 3 பேர் 500க்கு 500 மதிப்பெண்களைப் பெற்று முதலிடம் பெற்றுள்ளர்.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் - மாநில முதல் மதிப்பெண் 499!

Post by ராகவா on Fri 23 May 2014 - 19:12

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு: முதலிடம் பிடித்தவர்கள்
சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது. 499 மதிப்பெண்கள் எடுத்து முதலிடத்தை 19 பேர் பிடித்துள்ளனர். இதில் 18 பேர் மாணவிகள், ஒருவர் மட்டுமே மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

முதலிடம் பிடித்தவர்கள்

அக்ஷயா, ஸ்ரீ விஜய் வித்யா மெட்ரிக் பள்ளி, தர்மபுரி.
பஹிரா பானு, அரசு மேல்நிலைப்பள்ளி, சேரன்மகாதேவி.
தீப்தி, செந்தில் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தர்மபுரி.
தீப்தி, ஸ்ரீ விஜய் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தர்மபுரி.
காவ்யா, ஸ்ரீ விஜய் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கிருஷ்ணகிரி.
கயல்விழி, செந்தில் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தர்மபுரி.
கிருத்திகா, வான்மதி மெட்ரிக் பள்ளி, கள்ளக்குறிச்சி.
மகேஷ்லக்கிரு, பிருந்தாவன் மெட்ரிக் பள்ளி, பட்டுக்கோட்டை.
மெய்விழி, ஸ்ரீ விஜய் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தர்மபுரி.
ரேவதி அபர்ணா, ஸ்ரீ விஜய் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தர்மபுரி.
சஞ்சனா, எஸ்.டி.எச். ஜெயின் மெட்ரிக் பள்ளி, மதுரை.
சந்தியா, ஸ்ரீ விஜய் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தர்மபுரி.
சந்தியா, அனிதா குமரன் மெட்ரிக் பள்ளி, தூத்துக்குடி.
ஷரோன் கரீஷ்மா, ஆர்.கே.வி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அருப்புக்கோட்டை.
ஸ்ரீ வந்தனா, ஸ்ரீ விஜய் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தர்மபுரி.
ஸ்ரீ ரத்தினமணி, ஷத்திரியா மெட்ரிம் பள்ளி, விருதுநகர்.
சுப்ரிதா, பாரத் மாண்டிசோரி மெட்ரிக் பள்ளி, தென்காசி.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum