சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar Fri 18 May 2018 - 14:47

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

கட்டில் சுகமே தனி...!

Go down

Sticky கட்டில் சுகமே தனி...!

Post by rammalar on Mon 26 May 2014 - 11:06




உறக்கமும்
இரண்டடி உயரத்தில்
இருக்க வேண்டுமென எண்ணியவனின்
கண்டுபிடிப்பு...கட்டில்
-
யாவரும்
நிறைவேறாத பலகனவுகளில்
வாழ்வெல்லாம் மிதப்பதைப் போலே..

-
கட்டிலில் மிதப்பதும்
காதலி பற்றிய கனவு மாதிரி
ஒரு அலாதி சுகம்
-
தரையில் உட்கார்ந்து உண்பவனை
தரையிலேயே உறங்கவைத்து விடுகிறது
வாழ்க்கைத் தரம்

-
நாற்காலி நாகரித்தோடு
உண்ணப் பழகியவன்
உட்காரும் உயரத்திலேலே
உறங்கவும் நினைத்தான்
-
விளைவு
கட்டில்

-
தரைக்கு இரண்டடி
உயர்ந்து படுப்பதால் மட்டுமென்ன?
ஓஹோ...
-
என்றேனும் ஓர்நாள்
தரைக்கு இரண்டடி கீழே
இறங்கிப் படுக்கப் போவதற்கான
எதிர்நடவடிக்கையா இது?

-
ஒருவேளை
தரையெல்லாம் உருண்டு
படுப்பதைத் தடுத்து
-
ஒரு கட்டுப்பாட்டுக்குள்
வைக்கத்தோனோ
இந்த
கட்டில் ஏற்பாடு
-

என்ன இருந்தாலும்
கட்டில் சுகமே தனி
-
காதல் வாழ்வில்
கட்டிலுக்கென்றோர் வரலாறு
கட்டாயம் உண்டு

-

-------------------
>எஸ்.இ.லோகநாதன்
என் மனைவியின் கவிதை - (கவிதைகள்)
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14108
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: கட்டில் சுகமே தனி...!

Post by Nisha on Mon 26 May 2014 - 11:35

கட்டில் சுகம் என்றதும் என்னமோ தோன்றியது.
இதுவும் நன்றாக்த் தான் இருக்கின்றது.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: கட்டில் சுகமே தனி...!

Post by jasmin on Mon 26 May 2014 - 11:45

என்ன தோன்றியது நிஷாக்கா ,,,தோன்றியதை விப்ரமா சொல்லக்கூடாதா [லொல்லு]
avatar
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: கட்டில் சுகமே தனி...!

Post by நேசமுடன் ஹாசிம் on Mon 26 May 2014 - 11:55

கட்டில் சுகமோ தனிதாம்பா 

பகிர்வுக்கு நன்றி




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: கட்டில் சுகமே தனி...!

Post by Nisha on Mon 26 May 2014 - 12:01

jasmin wrote:என்ன தோன்றியது நிஷாக்கா ,,,தோன்றியதை விப்ரமா சொல்லக்கூடாதா [லொல்லு]

சொன்னால் மட்டும் புரிந்துக்க்கவா போறிங்க!  (_  (_ 

ரெண்டு பெண்ணுங்க சேர்ந்துட்டோம்ல.. சேனையே தூள் தான்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: கட்டில் சுகமே தனி...!

Post by jasmin on Mon 26 May 2014 - 12:23

புரியும் படி சொன்னால் புரிஞ்சுகிட்டு போறோம் ஆனா சில ஜொல்லு பார்ட்டிகள் ஜாக்கிறதை ....
avatar
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: கட்டில் சுகமே தனி...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum