சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

உங்களுக்கு இத மாதிரி ஒரு மனைவி அமைந்தால் எப்ப‍டி இருக்கும் ? ? ? ? ? ? ?

Go down

Sticky உங்களுக்கு இத மாதிரி ஒரு மனைவி அமைந்தால் எப்ப‍டி இருக்கும் ? ? ? ? ? ? ?

Post by ராகவா on Thu 29 May 2014 - 9:15

மனைவி அமைவதெல் லாம் இறைவன் கொடு த்த‍ வரம் என்று பெரிய வர்கள் சொல்வார்கள். சரி உங்களுக்கு இத மாதிரி ஒரு மனைவி அமைந்தால் உங்களுக் கு எப்ப‍டி இருக்கும்! சொல்லுங்க சார் சொ ல்லுங் க!
வேகமாக காரை ஓட்டி வந்த அந்த ஆளைப்
போலிஸ் மடக்கினார். அந்த ஆளுடன் அவரது மனைவியும் இருந்தார்.




போலிஸ்: “நீங்கள் 55 மைல் வேகத்தி ல் போக வேண்டிய இடத்தில் 75 மைல் வேகத்தில் கார் ஓட்டி யிருக்கிறீர்கள்?”
அவர்: “இல்லை.. நான் 60 மைல் வேக த்தில்தான் ஓட்டினே ன்.”
மனைவி : “இல்லை ராம், நீங்கள் 80 மைல் வேகத்தில் ஓட்டி வந்தீர்கள்.”
போலிஸ் : “காரின் பின்பக்கத்தில் விளக்கு எரியவில்லை. அதற்காக உங்களுக்கு அபரா தம் விதிக்கப் போகிறேன்.”
அவர் : “அப்படியா, எனக்குத் தெரியாதே, நான் கவனிக்க வே இல்லை.”
மனைவி : “ராம்.. பின்னால் விளக்கு எரியவில்லை என்பதுஉங்களுக்குப் போன வாரமே தெ ரியுமே!”
போலிஸ் : “சீட் பெல்ட் போட்டுக் கொள்ளாதற்காக அபராதம் விதி க்கப் போகிறேன்.”
அவர் : “நான் இப்போதான் நீங்க வரப்போ சீட் பெல்ட்டைக் கழட்டினேன்.”
மனைவி : “ராம், நீங்க எப்போவுமே சீட் பெல்ட் போட்டுண் டதே இல்லையே!”


அவன் (மனைவியிடம், கோப மாக): “வாயை மூடிக்கொண்டு சும்மா இரு. உதை வாங்குவாய் .”
போலிஸ்: “மேடம், உங்கள் கணவர் எப்போதுமே உங்களி டம் இப்படித்தான் பேசுவாரா?”


மனைவி : “இல்லை. குடித்திருக்கு ம்போது மட்டும்தான் இப்படிப் பேசுவார்.”
ஆஹா செத்தாண்டா சேகரு..!!!!


- முகநூலில்
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: உங்களுக்கு இத மாதிரி ஒரு மனைவி அமைந்தால் எப்ப‍டி இருக்கும் ? ? ? ? ? ? ?

Post by Nisha on Thu 29 May 2014 - 9:34

ஆஹா! பொய் சொல்ல கூடாது என ஒரு பெண் நினைத்தால் இப்படித்தால் கிண்டல் செய்வீர்களா.. அவ்வ்வ்வா!

இருந்தாலும் கொஞ்சம் ஓவராகத்தான் இருக்கின்றது.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: உங்களுக்கு இத மாதிரி ஒரு மனைவி அமைந்தால் எப்ப‍டி இருக்கும் ? ? ? ? ? ? ?

Post by பானுஷபானா on Thu 29 May 2014 - 9:40

ஹா ஹா நல்ல மனைவி
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16705
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: உங்களுக்கு இத மாதிரி ஒரு மனைவி அமைந்தால் எப்ப‍டி இருக்கும் ? ? ? ? ? ? ?

Post by ராகவா on Thu 29 May 2014 - 10:08

பானுஷபானா wrote:ஹா ஹா நல்ல மனைவி
அக்கா நீங்க எப்படி?.. ^_ 
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: உங்களுக்கு இத மாதிரி ஒரு மனைவி அமைந்தால் எப்ப‍டி இருக்கும் ? ? ? ? ? ? ?

Post by பானுஷபானா on Thu 29 May 2014 - 10:23

அனுராகவன் wrote:
பானுஷபானா wrote:ஹா ஹா நல்ல மனைவி
அக்கா நீங்க எப்படி?.. ^_ 

எனக்கே மறந்து போச்சுப்பா
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16705
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: உங்களுக்கு இத மாதிரி ஒரு மனைவி அமைந்தால் எப்ப‍டி இருக்கும் ? ? ? ? ? ? ?

Post by ராகவா on Thu 29 May 2014 - 10:24

பானுஷபானா wrote:
அனுராகவன் wrote:
பானுஷபானா wrote:ஹா ஹா நல்ல மனைவி
அக்கா நீங்க எப்படி?.. ^_ 

எனக்கே மறந்து போச்சுப்பா
அண்ணனிடம் கேட்டால் தெரிந்துவிடும்... #) 
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: உங்களுக்கு இத மாதிரி ஒரு மனைவி அமைந்தால் எப்ப‍டி இருக்கும் ? ? ? ? ? ? ?

Post by பானுஷபானா on Thu 29 May 2014 - 10:39

அனுராகவன் wrote:
பானுஷபானா wrote:
அனுராகவன் wrote:
பானுஷபானா wrote:ஹா ஹா நல்ல மனைவி
அக்கா நீங்க எப்படி?.. ^_ 

எனக்கே மறந்து போச்சுப்பா
அண்ணனிடம் கேட்டால் தெரிந்துவிடும்... #) 

கேளுங்க கேளூங்க  *# 
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16705
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: உங்களுக்கு இத மாதிரி ஒரு மனைவி அமைந்தால் எப்ப‍டி இருக்கும் ? ? ? ? ? ? ?

Post by ராகவா on Thu 29 May 2014 - 10:40

பானுஷபானா wrote:
அனுராகவன் wrote:
பானுஷபானா wrote:
அனுராகவன் wrote:
பானுஷபானா wrote:ஹா ஹா நல்ல மனைவி
அக்கா நீங்க எப்படி?.. ^_ 

எனக்கே மறந்து போச்சுப்பா
அண்ணனிடம் கேட்டால் தெரிந்துவிடும்... #) 

கேளுங்க கேளூங்க  *# 
நீங்களே கேட்டு சொல்லுங்க..எனக்கு நேரமில்லை..
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: உங்களுக்கு இத மாதிரி ஒரு மனைவி அமைந்தால் எப்ப‍டி இருக்கும் ? ? ? ? ? ? ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum