சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» புதுக்கவிதை.
by ந.க.துறைவன் Today at 9:14

» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
by கவிப்புயல் இனியவன் Today at 6:08

» "இது ஏலியன்ஸ் குஞ்சுகள் டோய்!"
by rammalar Yesterday at 13:48

» மே28முதல் ரமலான் நோன்பை கடைபிடிக்கலாம்: தலைமை ஹாஜி அறிவிப்பு
by rammalar Yesterday at 13:47

» மரங்கள் வளர்ப்பு திட்டம் தமிழக அரசு கைவிட்டது?
by rammalar Yesterday at 13:46

» தமிழக சட்டசபையில் ஜெயலலிதாவின் படத்திறப்பு: பிரமாண்டமான முறையில் நடத்த அரசு திட்டம்
by rammalar Yesterday at 13:44

» தமிழகத்தில் பள்ளிகள் ஜூன் 7-ந்தேதி திறக்கப்படும்
by rammalar Yesterday at 12:53

» தலித் மக்கள், முதல்வர் யோகியை பார்ப்பதற்கு ஷாம்பு போட்டுக் குளிக்க வேண்டும்..!
by rammalar Yesterday at 12:53

» சென்னை-திருச்சிக்கு 4 மணி நேரத்தில் போகலாம்
by rammalar Yesterday at 12:52

» இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் 7 முறை நடனமாடி சாதனை படைத்த இந்திய பெண்
by rammalar Yesterday at 12:51

» சென்னை, மதுரை பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் தேர்வுக்கு கவர்னர் நேர்காணல்
by rammalar Yesterday at 12:49

» செய்திகள் சொல்கின்றன...!!
by ந.க.துறைவன் Yesterday at 7:58

» ரயிலோட்டும் கட்டெறும்புகள் – கவிதை
by பானுஷபானா Fri 26 May 2017 - 12:58

» அசையாது – கவிதை
by rammalar Fri 26 May 2017 - 5:09

» ஒரு வானம்
by rammalar Fri 26 May 2017 - 5:08

» இனிதானே எல்லாம் – கவிதை
by rammalar Fri 26 May 2017 - 5:07

» விடுவித்தல்
by rammalar Fri 26 May 2017 - 5:07

» பரவச ஈக்கள்
by rammalar Fri 26 May 2017 - 5:06

» பச்சைக்கிளிகள்
by rammalar Fri 26 May 2017 - 5:06

» கூடவே வெளியேறுபவன் – கவிதை
by rammalar Fri 26 May 2017 - 5:05

» உங்கள் மடியில் இருப்பது – கவிதை
by rammalar Fri 26 May 2017 - 5:05

» நடிகர்கள் சரத்குமார், சத்யராஜ் உட்பட எட்டு பேருக்கு பிடிவாரன்ட்!
by rammalar Wed 24 May 2017 - 5:09

» மான்செஸ்டரில் மனித வெடிகுண்டு தாக்குதல்
by rammalar Wed 24 May 2017 - 5:08

» இந்தியாவின் கவலைகளை மீறி பாகிஸ்தான் கடல் உணவு சீனா சென்றடைந்தது
by rammalar Wed 24 May 2017 - 5:07

» எவரெஸ்ட்டில் இந்தியர் மரணம்
by rammalar Wed 24 May 2017 - 5:06

» ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!.
by பானுஷபானா Tue 23 May 2017 - 16:01

» எய்தவன்- திரைப்பட விமர்சனம்
by rammalar Tue 23 May 2017 - 3:32

» உள்துறை செயலர் எழுதிய புத்தகத்தை வெளியிட்டார் ராஜ்நாத் சிங்
by rammalar Tue 23 May 2017 - 3:31

» ரூ.10 கோடி கேட்டு கெஜ்ரிவால் மீது மேலும் ஒரு அவதூறு வழக்கு
by rammalar Tue 23 May 2017 - 3:31

» தெற்கு ரெயில்வேயில் தண்ணீர் தட்டுப்பாடு: ரெயில் பெட்டிகள் தூய்மை பணியில் தொய்வு
by rammalar Tue 23 May 2017 - 3:29

» சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு
by rammalar Tue 23 May 2017 - 3:28

» 90 கோடி ரூபாய் ரூபாய் வரி ஏய்ப்பு வரி செலுத்த கோல்டு வின்னர் நிறுவனம் சம்மதம்
by rammalar Tue 23 May 2017 - 3:28

» டெல்லியில் சாமி ஓம்மிற்கு தர்ம அடி... சினிமா பாணியில் ‘விக்’குடன் ஓடினார்!
by rammalar Tue 23 May 2017 - 3:27

» புது வைரசால் மீண்டும் பீதி
by rammalar Tue 23 May 2017 - 3:26

» உலகப் புகழ் பெற்ற பைக் ரேசர் நிக்கி ஹேடன் விபத்தில் மரணம்..!
by rammalar Tue 23 May 2017 - 3:25

.

என் சோகம்

View previous topic View next topic Go down

Sticky என் சோகம்

Post by றஸ்ஸாக் on Sat 31 May 2014 - 12:54

avatar
றஸ்ஸாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 171
மதிப்பீடுகள் : 30

http://www.paalamunai.com

Back to top Go down

Sticky Re: என் சோகம்

Post by Nisha on Sat 31 May 2014 - 13:08

பார்த்து விட்டு கருத்திடுகின்றேன் றஸ்ஸாக்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18824
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: என் சோகம்

Post by நேசமுடன் ஹாசிம் on Sat 31 May 2014 - 13:13

நானும் பார்க்கணும் இங்கு பார்க்க முடியல பார்த்து பதிவெழுதுகிறேன்




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: என் சோகம்

Post by றஸ்ஸாக் on Sun 1 Jun 2014 - 15:34

Nisha wrote:பார்த்து விட்டு கருத்திடுகின்றேன் றஸ்ஸாக்!
நன்றி நிஷா அக்கா ...
avatar
றஸ்ஸாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 171
மதிப்பீடுகள் : 30

http://www.paalamunai.com

Back to top Go down

Sticky Re: என் சோகம்

Post by றஸ்ஸாக் on Sun 1 Jun 2014 - 15:35

நேசமுடன் ஹாசிம் wrote:நானும் பார்க்கணும் இங்கு பார்க்க முடியல பார்த்து பதிவெழுதுகிறேன்
சரி முதல்ல பாருங்க ...
avatar
றஸ்ஸாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 171
மதிப்பீடுகள் : 30

http://www.paalamunai.com

Back to top Go down

Sticky Re: என் சோகம்

Post by Nisha on Sun 1 Jun 2014 - 15:54

உன் மீது தாதல் வந்த போது கவிஞன் ஆனேன்!
உன்னால் அது நொந்த போது கண்ணதாசனும் ஆகி விட்டேன்!
ஆனால் ...
இன்னமும் கண்ணீர்க்கதைகளுக்கு சொந்தகாரன்!

றஸ்ஸாக் என எழுதி  செவிக்கினிய இசையோடு  யாருக்கோ தூது சொல்லும் படியாய் பாடல் வரிகள். அற்புதம். அமர்க்களம் என சொல்ல வைக்கின்றதுப்பா..

பாடல் வரிகள் ஒவ்வொன்றையும் அர்த்தம் உணர்ந்து கேட்டால். காதல், நட்பு, அன்பு, பாசம் என எல்லாம்  ஒன்று சேர  இருப்பதும் அருமை.

தொடரட்டும் முயற்சிகள். மனமார்ந்த பாராட்டுகள் றஸ்ஸாக்!
 


நீ தான் என் இதயத்தை திருடி உன்னிடம் வைத்துக்கொண்டாய்  
நீ தான் என் இமைகளை திறந்து உறக்கத்தைப் பரித்துக்கொண்டாய்  
காலை நீரிலே மீன் பிடிக்க கண்கள் ரெண்டுமே நினைக்கிறதே  
அருகினில் நெருங்கினால் விலகிடுதே என் நிழலும் தடுக்கிறதே  (நீ தான் என்)
 
நேரம் காலம் எல்லாம் மறந்தேன்  
தெய்வம் தாகம் எல்லாம் மறந்தேன்  
தூரம் கூட மறந்தேன்    
உன்னை மறக்க முடியவில்லை  
கவலை துடைத்த அன்பை மறந்தேன்  
காட்டிக் கொடுத்த துரோகம் மறந்துவிட்டேன்  
ஊட்டி வளர்த்த தாயை மறந்துவிட்டேன்  
உன்னை மறக்க முடியவில்லை  
எந்த பூக்களில் ஒழிந்திருப்பாய் எந்த தூளியிலே தவழ்ந்திருப்பாய்  
தினம் தினம் உன்னை தேடுகிறேன் நான் தான் தேய்ந்தே போகிறேன்  
கடந்து செல்லும் அந்த மேகங்களும்  
உந்தன் உருவமாய் தெரிகிறதே  
முகத்தைக்காட்டி விடு மூச்சை திருப்பிக்கொடு  
தூக்கம் தந்துவிடு இல்லை தூக்கில் போட்டுவிடு  (நீ தான்)
 
முகம் தெரியா பெண்ணைக் கண்டால் நீ தான் என்று ஓடிப்பார்ப்பேன்  
கைகள் தட்டி யாரும் அழைத்தால் நீதான் என்று திரும்பிடுவேன்  
காற்றழுத்தம் அதிகம் ஆனால் மேகம் மழையை தூபும் பெண்ணே  
காதல் அழுத்தம் அதிகம் ஆனால் உயிரும் மெல்ல உடைந்துவிடும்  
தூரம் தூரமாய் ஓடுகின்றாய் துரத்தி துரத்தியே நான் வருகின்றேன்  
ஒரு முறை உன்னைப் பார்த்திடவே நான் தினம் தினம் துடிக்கின்றேன்
 
பார்த்து பழகிட தேடி வந்தேன் பிரிந்துப் போகையில் எறிகின்றேன்  
முகத்தைக் காட்டிவிடு மூச்சை திருப்பிக்கொடு  
தூக்கம் தந்துவிடு இல்லை தூக்கில் போட்டுவிடு  (நீ தான்)


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18824
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: என் சோகம்

Post by நண்பன் on Sun 1 Jun 2014 - 15:55

உன் மீது காதல் வந்த போது
கவிஞனானேன்
உன்னால் அது நொந்த போது
கண்ணதாசன் ஆனேன்

இது என்னமோ கேட்பதற்கு நல்லாத்தான் இருக்கு ரஸ்ஸாக்
கண்ணதாசன் ஆனேன் என்று சொல்லி கடைசியில் இப்படியாகி விடாதீர்கள் ரஸ்ஸாக்

ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
ஒரு கோல மயில் என் துணையிருப்பு
இசை பாடலிலே சன் உயிர் துடிப்பு
நான் காண்பதெல்லாம் அழகின் சிரிப்பு


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: என் சோகம்

Post by Nisha on Sun 1 Jun 2014 - 16:02

நண்பன் wrote:உன் மீது காதல் வந்த போது
கவிஞனானேன்
உன்னால் அது நொந்த போது
கண்ணதாசன் ஆனேன்

இது என்னமோ கேட்பதற்கு நல்லாத்தான் இருக்கு ரஸ்ஸாக்
கண்ணதாசன் ஆனேன் என்று சொல்லி கடைசியில் இப்படியாகி விடாதீர்கள் ரஸ்ஸாக்

ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
ஒரு கோல மயில் என் துணையிருப்பு
இசை பாடலிலே சன் உயிர் துடிப்பு
நான் காண்பதெல்லாம் அழகின் சிரிப்பு

 *_ *_ *_ *_ இது கரெக்ட்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18824
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: என் சோகம்

Post by நண்பன் on Sun 1 Jun 2014 - 16:08

Nisha wrote:
நண்பன் wrote:உன் மீது காதல் வந்த போது
கவிஞனானேன்
உன்னால் அது நொந்த போது
கண்ணதாசன் ஆனேன்

இது என்னமோ கேட்பதற்கு நல்லாத்தான் இருக்கு ரஸ்ஸாக்
கண்ணதாசன் ஆனேன் என்று சொல்லி கடைசியில் இப்படியாகி விடாதீர்கள் ரஸ்ஸாக்

ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
ஒரு கோல மயில் என் துணையிருப்பு
இசை பாடலிலே சன் உயிர் துடிப்பு
நான் காண்பதெல்லாம் அழகின் சிரிப்பு

 *_ *_ *_ *_ இது கரெக்ட்
நன்றி நன்றி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: என் சோகம்

Post by jasmin on Mon 2 Jun 2014 - 16:10

என்ன இது ஒரே கவிதை மழையா பொழியுதே இதில் நண்பன் அண்ணா வேறு கோப்பையை தூக்கிவிட்டார் ...கோப்பையை கவிதையோடு நிறுத்திக்கொள்ளுங்கள் கண்ணதாசன் சிஷ்யன் என்றூ நிஜ கோப்பையை தூக்கிவிட வேண்டாம்
avatar
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: என் சோகம்

Post by kalainilaa on Mon 2 Jun 2014 - 16:14

நண்பன் wrote:உன் மீது காதல் வந்த போது
கவிஞனானேன்
உன்னால் அது நொந்த போது
கண்ணதாசன் ஆனேன்
 *_  *_  *_  *_ 
இது என்னமோ கேட்பதற்கு நல்லாத்தான் இருக்கு ரஸ்ஸாக்
கண்ணதாசன் ஆனேன் என்று சொல்லி கடைசியில் இப்படியாகி விடாதீர்கள் ரஸ்ஸாக்

ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
ஒரு கோல மயில் என் துணையிருப்பு
இசை பாடலிலே சன் உயிர் துடிப்பு
நான் காண்பதெல்லாம் அழகின் சிரிப்பு ^_  ^_  ^_ 
avatar
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8051
மதிப்பீடுகள் : 1427

Back to top Go down

Sticky Re: என் சோகம்

Post by Nisha on Mon 2 Jun 2014 - 16:46

நண்பன் wrote:உன் மீது காதல் வந்த போது
கவிஞனானேன்
உன்னால் அது நொந்த போது
கண்ணதாசன் ஆனேன்

இது என்னமோ கேட்பதற்கு நல்லாத்தான் இருக்கு ரஸ்ஸாக்
கண்ணதாசன் ஆனேன் என்று சொல்லி கடைசியில் இப்படியாகி விடாதீர்கள் ரஸ்ஸாக்

ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
ஒரு கோல மயில் என் துணையிருப்பு
இசை பாடலிலே சன் உயிர் துடிப்பு
நான் காண்பதெல்லாம் அழகின் சிரிப்பு

நீங்கள் சொல்ல வந்தது என்னமோ நல்லவிடயம்!  ~/  ~/ ஆனால் அதனால் றஸ்ஸாக்கின் முயற்சி பின்னால் போல் கரு மட்டுமே முன் நிறுத்தபடுகின்றது பார்த்தீர்களா?

அவருக்குள் இருக்கும் திறமை வெளிவர அவரை ஊக்கப்படுத்துவோம். காதல் சோகங்கள் அவர் வாழ்வில் இருந்தாலும் இந்த மாதிரி பயன் தரு முயற்சிகளை தொடரும் போது அந்தநி னைவுகளிருந்து மீண்டு வர வேண்டுவோம்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18824
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: என் சோகம்

Post by நண்பன் on Mon 2 Jun 2014 - 17:36

Nisha wrote:
நண்பன் wrote:உன் மீது காதல் வந்த போது
கவிஞனானேன்
உன்னால் அது நொந்த போது
கண்ணதாசன் ஆனேன்

இது என்னமோ கேட்பதற்கு நல்லாத்தான் இருக்கு ரஸ்ஸாக்
கண்ணதாசன் ஆனேன் என்று சொல்லி கடைசியில் இப்படியாகி விடாதீர்கள் ரஸ்ஸாக்

ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
ஒரு கோல மயில் என் துணையிருப்பு
இசை பாடலிலே சன் உயிர் துடிப்பு
நான் காண்பதெல்லாம் அழகின் சிரிப்பு

நீங்கள் சொல்ல வந்தது என்னமோ நல்லவிடயம்!  ~/  ~/ ஆனால் அதனால் றஸ்ஸாக்கின்  முயற்சி  பின்னால் போல் கரு மட்டுமே முன் நிறுத்தபடுகின்றது பார்த்தீர்களா?

அவருக்குள்  இருக்கும்  திறமை வெளிவர அவரை ஊக்கப்படுத்துவோம். காதல் சோகங்கள் அவர் வாழ்வில் இருந்தாலும் இந்த மாதிரி பயன் தரு முயற்சிகளை தொடரும் போது அந்தநி னைவுகளிருந்து மீண்டு வர வேண்டுவோம்.

நிச்சியமாக அப்படியே ஆகட்டும் நான் அவருடய முயற்சிக்கு என்றும் உறுதுணையாக உள்ளேன் பாராட்டிய வண்ணம் ஊக்கப்படுத்திய வண்ணம் உள்ளேன் புரிதலுக்கு நன்றி அக்கா


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: என் சோகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum