சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
by முனாஸ் சுலைமான் Today at 18:38

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by முனாஸ் சுலைமான் Today at 18:36

» சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?
by முனாஸ் சுலைமான் Today at 18:12

» தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:58

» தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:56

» நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:55

» வீட்டை வித்துத்தான் வாடகை கொடுக்கணும்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:54

» திரைப்பட பாடல் மூலம் பிரிந்த தம்பதி இணைந்தனர்
by rammalar Thu 16 Nov 2017 - 9:57

» சீட் பெல்ட் அணியாததால் நாளொன்றிற்கு 15 பேர் மரணம்
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» மொபைல் - ஆதார் இணைப்பு: 3 புதிய வசதிகள் அறிவிப்பு
by rammalar Thu 16 Nov 2017 - 9:53

» தகவல் துணுக்குகள்
by rammalar Wed 15 Nov 2017 - 9:31

» வீர, தீர குழந்தைகளுக்கு ஜனாதிபதி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:29

» இந்தியர்களுக்கு விசா விதிகளை தளர்த்த ஜப்பான் முடிவு
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» ஆஹா… இவரல்லவா டாக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» கழிப்பறை கட்ட விழிப்புஉணர்வு ஏற்படுத்திய மாணவியை சுகாதார தூதுவராக்கிய கலெக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:26

» ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு ஆந்திர அரசு விருதுகள் அனுஷ்கா, அஞ்சலிக்கு நந்தி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:24

» நடிகை இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» ‘பில்லா பாண்டி’ படத்தில் ஹீரோயினாக இந்துஜா.
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» திட்டிவாசல் – திரைப்படம்
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கிளாமர் செய்யுமளவுக்கு இன்னும் பக்குவப்படலை! – இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கவிதைகள் - தீபக் (தொடர் பதிவு)
by rammalar Tue 14 Nov 2017 - 18:53

» முதுமை!!! - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:51

» தொட்டில் மீன்கள்
by rammalar Tue 14 Nov 2017 - 18:50

» கவிதை பக்கம் - பொதிகை சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» அவள் எய்த அம்பு!
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» கனவு தேவதை - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:48

» நீ பறிக்கத் தவறிய மருதாணி...!
by rammalar Tue 14 Nov 2017 - 18:47

» கொட்டித் தீர்க்க இடம் தேடி - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:46

» அது என்ன ரகசியம் - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:45

» பறவையான சிறகு
by rammalar Tue 14 Nov 2017 - 18:45

» கவிதை துளிகள் - பொதிகைச் சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:44

» முதிய வயதிலும் வடம் பிடித்து….(கவிதைகள்)
by rammalar Tue 14 Nov 2017 - 18:43

» மிக அருகில் குழந்தைகள்
by rammalar Tue 14 Nov 2017 - 18:43

» கண்களில் ஒற்றிக் காப்பாற்றுவோம்!
by rammalar Tue 14 Nov 2017 - 18:42

.

புகையிலை இல்லாத நாட்டின் முதல் கிராமம்

View previous topic View next topic Go down

Sticky புகையிலை இல்லாத நாட்டின் முதல் கிராமம்

Post by ahmad78 on Mon 2 Jun 2014 - 10:00




கோஹிமா:  நாகலாந்தில் உள்ள கரிபிமா என்ற கிராமம், நாட்டின் புகையிலை இல்லா  முதல் கிராமமாக அறிவிக்கப்பட்டுள்ளது.உலக புகையிலை எதிர்ப்பு தினத்தையொட்டி, நாகலாந்தில் உள்ள கரிபிமா கிராமத்தில் நேற்று முன்தினம் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கலந்து கொண்ட மாநில முதன்மை செயலாளர் பென்சிலோ தோங், புகையிலை இல்லா நாட்டின் முதல் கிராமமாக கரிபிமா கிராமத்தை அறிவித்தார். கிராம சபை, கிராம மேற்பார்வையாளர்கள் சங்கம் மற்றும் அங்குள்ள மாணவர்கள் சங்கம் இணைந்து மேற்கொண்ட முயற்சிகளின் விளைவாக கரிபிமா கிராமத்தில் முழுமையாக புகையிலை பொருட்கள் ஒழிக்கப்பட்டுள்ளன.

இந்த கிராமத்தில் புகையிலை அல்லது மது போன்ற போதைப் பொருட்களை யாராவது விற்றாலோ அல்லது யாராவது குடித்துவிட்டு வந்து அமைதியைக் குலைக்கும் விதமாக நடந்து கொண்டாலோ அவர்களுக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்படும். தெருக்களிலோ, பொது இடங்களிலோ மது, பீடி, பான், பாக்கு அல்லது புகை வராத புகையிலை போன்றவற்றை உபயோகப்படுத்துபவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும். இத்தகைய நடைமுறைகளை தீவிரமாகப் பின்பற்றியதன் மூலம் இந்த கிராமத்தில் புகையிலைப் பயன்பாடு அறவே ஒழிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த கிராமம், நாட்டின் முதல் புகையிலை இல்லா கிராமமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற தேசிய புகையிலை கட்டுப்பாட்டு திட்டத்தின் துணை இயக்குனர் லோங்காய் பேசுகையில், நாகலாந்தில் 67.9 சதவீத ஆண்களும், 28.1 சதவீத பெண்களும் புகையிலை உபயோகிப்பவர்களாக இருக்கின்றனர். ஆனாலும், கரிபிமா கிராமம் இந்த பழக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் சிறந்த முன்னோடியாக இருப்பது மட்டுமின்றி இதன் விதிமுறைகளைப் பின்பற்றுவதன்மூலம் மற்ற கிராமங்களும் இந்த பழக்கத்திலிருந்து விடுபட முயற்சிக்க வேண்டும். புகையிலை பழக்கத்தால் தினமும் 2200 இந்தியர்கள் இறக்கிறார்கள். கேன்சர் நோயாளிகளில் 40 சதவீதம் பேர் புகையிலை பயன்படுத்துபவர்களாக இருக்கிறார்கள். 90 சதவீத வாய் புற்றுநோய்க்கு புகையிலை பழக்கமே காரணமாக உள்ளது. உலகிலேயே இந்தியாவில்தான் வாய் புற்றுநோய் அதிகளவில் காணப்படுகிறது’’ என்றார்.

நன்றி தினகரன்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum