சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by பானுஷபானா Today at 14:31

» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!
by பானுஷபானா Yesterday at 10:29

» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:52

» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:49

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 13:12

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar Tue 17 Apr 2018 - 13:25

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:24

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Apr 2018 - 8:46

» ஒரு நிமிடக் கதை: பணம்!
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:53

» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா?
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:18

» இறைவன் கணக்கு!
by rammalar Mon 16 Apr 2018 - 7:37

» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
by rammalar Mon 16 Apr 2018 - 7:27

» ஒரு நிமிடக் கதை: அழகு
by rammalar Mon 16 Apr 2018 - 7:25

» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:46

» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:45

» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:44

» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:41

» கடைக்கண் பார்வை சரியில்லை...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:38

» மனசாட்சி உள்ள புலவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:37

» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:35

» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» சிறைக் கஞ்சா வீரர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:33

» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar Sun 15 Apr 2018 - 13:31

» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:30

» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar Sun 15 Apr 2018 - 13:29

» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:28

» நொடிக் கதைகள்
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:17

» சுளுக்கு - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:16

» முல்லா நஸ்ருதீன்!
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:13

» மன நோயாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:07

» அம்மாதான் சொல்லிக் கொடுத்தாள் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:06

» ரீ சார்ஜ் பஸ் சார்ஜ் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:04

» அம்மா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:02

» பப்பாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:00

.

உயர்ந்த உள்ளம் – ஒரு பக்க கதை

Go down

Sticky உயர்ந்த உள்ளம் – ஒரு பக்க கதை

Post by rammalar on Wed 4 Jun 2014 - 20:08


“இன்னைக்கு நாம குடும்பத்தோட வெளிய
போறதா இருக்கோம். ராத்திரிதான் வருவோம்.
ஆனாலும், காலங்கார்த்தால எழுந்து நீ சமைக்க
ஆரம்பிச்சுட்டே. வெளியே சாப்பிட்டுக்கலாமே,
ஏம்மா கஷ்டப்படுறே?” – செல்ல மகள்
சிணுங்கலோடு கேட்டாள்
-
வெளியேதான் சாப்பிடப் போறோம்!
-
அப்புறம் என்ன பண்றே|?
-
வேலை இருக்குடி…நீ கிளம்பு! – துரத்திவிட்டாள்
அம்மா.
-
சுஜி, அன்று முழுக்க குழம்பியபடியே வந்தாள்.
வீடு திரும்பியவுடன் பார்த்தால், சமையல்
மேடையில் சமைத்த பாத்திரங்கள் கழுவிக்
கவிழ்த்து வைக்கப்பட்டிருந்தன
-
என்னம்மா, சமையல் செய்திருக்கே…ஆனா, எடுத்துட்டு
வரல! ஏன் இப்படி?” – கேலியாகக் கேட்ட மகளை
நிமிர்ந்து பார்த்தாள் அவள்.
-
”வேலைக்காரிக்காத்தான் சமைச்சேன். பாவம்
ரெண்டு வீட்டு வேலையை முடிச்சுட்டு நம்ம வீட்டுக்கு
எப்பவும் பசியோட வருவா. நாம ஒரு நாள் வெளியே
போறதுக்காக அவளை பட்டினி போட வேண்டாம்னு
தான் சமைச்சு வெச்சுட்டு, சாவியையும் பக்கத்து
வீட்டில் கொடுத்து விட்டு வந்தேன், பழகிட்டா….
திருட்டு, புரட்டு கிடையது. சாப்பிட்டு வீட்டு வேலையும்
முடுச்சுடுவா. நமக்காக உழைக்கிறவளுக்கு இது செய்யக்

கூடாதா?…சொல்லு?
-
இப்போது அம்மாவைக் கட்டிக்கொள்ள தோன்றியது
-
——————————–
>பத்மா சபேசன்
நன்றி: குங்குமம்
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13971
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: உயர்ந்த உள்ளம் – ஒரு பக்க கதை

Post by பானுஷபானா on Thu 5 Jun 2014 - 14:52

வேலைக்காரியையும் மனித நேயத்தோடு பார்க்கும் நல்ல ஓனரம்மா. *_ *_ 
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16696
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum